Fatima Shahul Hameed

2.1K posts

Fatima Shahul Hameed banner
Fatima Shahul Hameed

Fatima Shahul Hameed

@FatimaADMKOffl

Karur Corporation Central Northern Region AIADMK Deputy Secretary. Freelancer || Ex-Wipro || Ex-tcsian || Ex-IBM

Karur, TamilNadu เข้าร่วม Kasım 2024
1.3K กำลังติดตาม1.1K ผู้ติดตาม
ทวีตที่ปักหมุด
Fatima Shahul Hameed
Fatima Shahul Hameed@FatimaADMKOffl·
இதுவரை வெறும் ட்ரெய்லர்தான் பார்த்தீங்க #CMVijay‌ சார்... 😎 மெயின் பிக்சர் இனிமேல்தான் ஆரம்பம்! 🔥 Be Prepared for the Beast! 💥 #பொய்க்கால்_குதிரை_அரசு @AIADMKOfficial @AIADMKITWINGOFL @EPSTamilNadu @mkstalin @Udhaystalin @TVKVijayHQ @KarurKamalOffl @IInbadurai @DrVpb
தமிழ்
13
29
150
1.5K
Fatima Shahul Hameed
Fatima Shahul Hameed@FatimaADMKOffl·
@_ImVasu @Young_ADMK நிச்சயமாக தம்பி. 🙏 We, the AIADMKians, are always with the Young AIADMKians. Together, we will work as one and strive to lead our party to victory. ✌️🌱
English
0
1
4
20
Koduva ADMK :)
Koduva ADMK :)@_ImVasu·
@FatimaADMKOffl @Young_ADMK கோடான கோடி நன்றிகள் அக்கா தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤️🌱
தமிழ்
1
2
9
144
Fatima Shahul Hameed
Fatima Shahul Hameed@FatimaADMKOffl·
#YOUNG_ADMK உங்கள் அனைவரின் ஒன்றுபட்ட முயற்சி, வெற்றியின் விதையை விதைக்கட்டும் என்று மனமார வாழ்த்துகிறேன். ✌️🌱 @_ImVasu @Young_ADMK
Koduva ADMK :)@_ImVasu

அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த #YOUNG_ADMK கூட்டத்திற்கான இடம் மற்றும் நேரம் நாளை காலை 10 மணி அளவில் அறிவிக்க இருக்கிறோம் . We are Set to Announce the Venue and Time for the Eagerly awaited @Young_ADMK Meeting tomorrow Around 10 AM. 📍 JUNE 21 , Coimbatore.

தமிழ்
1
7
30
463
Fatima Shahul Hameed
Fatima Shahul Hameed@FatimaADMKOffl·
இன்னும் எத்தனை கொடுமைகளை பார்க்க வேண்டியது இருக்கோ 🤦‍♀️ #பொய்க்கால்_குதிரை_அரசு
Fatima Shahul Hameed tweet media
தமிழ்
0
12
58
1.1K
Fatima Shahul Hameed
Fatima Shahul Hameed@FatimaADMKOffl·
#காஞ்சு_போன_சக்தி #தவெக 🤣
QME
2
17
51
431
Fatima Shahul Hameed
Fatima Shahul Hameed@FatimaADMKOffl·
#வைகோ அண்ணனுக்கு உடனடியாக ஒரு சோபா பார்சல்... 😏📦 #பொய்க்கால்_குதிரை_அரசு
Fatima Shahul Hameed tweet mediaFatima Shahul Hameed tweet media
தமிழ்
0
5
12
126
Fatima Shahul Hameed
Fatima Shahul Hameed@FatimaADMKOffl·
Blastu... Blastu... 🤣 #பொய்க்கால்_குதிரை_அரசு
Fatima Shahul Hameed tweet media
IS
0
6
39
240
Fatima Shahul Hameed
Fatima Shahul Hameed@FatimaADMKOffl·
நாளையிலிருந்து பல தரமான சம்பவங்களை எதிர்பார்க்கலாம்! 🔥 #எடப்பாடியார் Fully in Blast Mode 💥 #பொய்க்கால்_குதிரை_அரசு
Fatima Shahul Hameed tweet media
தமிழ்
1
16
54
607
Fatima Shahul Hameed
Fatima Shahul Hameed@FatimaADMKOffl·
#நடிப்பு_அரக்கி 😏 எங்களையெல்லாம் (குழந்தையையும் சேர்த்துத்தான்) பார்த்தா பாவமா இல்லையா, #பல்லவி மா? 🤔 #பொய்க்கால்_குதிரை_அரசு
தமிழ்
0
14
38
615
Fatima Shahul Hameed
Fatima Shahul Hameed@FatimaADMKOffl·
கலாய்க்கிறதா இருந்தாலும், இப்படியா மத்தவங்களுக்கு எல்லாம் தெரியுற மாதிரி கலாய்க்கிறது? 🤣 #பொய்க்கால்_குதிரை_அரசு
தமிழ்
0
10
38
782
Fatima Shahul Hameed
Fatima Shahul Hameed@FatimaADMKOffl·
மிஸ்டர் ஞானசூன்யம்... 😏 இதையெல்லாம் நீங்க எப்போ கண்டுபிடிச்சீங்க...? இல்லை திடீர்னு உங்க ஞானோதயத்துல உதிச்சதா...? 😏
Savukku Shankar@SavukkuOfficial

ஜனவரி 2025 ல், புதுக்கோட்டையில் கனிமவள கொள்ளைக்கு எதிராக தொடர்ந்து போராடிய ஜாபர் அலி, கனிம கொள்ளையர்களால் லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டார். பிரதான எதிர்க்கட்சியாக இருந்தும், அதிமுக இதை கையில் எடுக்காததன் காரணம், கனிமவள கொள்ளையை செய்ததே சி. விஜயபாஸ்கர் என்பதே. ஜெகபர் அலி இறுதிச் சடங்கில் கூட அதிமுகவினர் கலந்து கொள்ளாத வண்ணம் தடுத்தார். புற்றுநோயை உண்டாக்கும் குட்கா தயாரிப்பாளர்களிடம் மாத மாமூல் வாங்கி அதற்காக சிபிஐ வழக்கை இப்போதும் எதிர்கொண்டுள்ளார். கொரோனா காலத்தில் வாங்கப்பட்ட உபகரணங்கள் அனைத்திலும், 40 % கமிஷன் அடித்தவர் விஜயபாஸ்கர்தான். இவர் சுகாதார துறை அமைச்சராக இருந்த காலத்தில், செவிலியர் மாறுதலுக்கு லஞ்சம் வாங்க ஒரு பிஏ, மருத்துவர் மாறுதலுக்கு லஞ்சம் வாங்க ஒரு பிஏ, மருந்து கொள்முதலில் லஞ்சம் வாங்க ஒரு பிஏ, மருத்துவ உபகரணங்கள் வாங்குவதில் லஞ்சம் வாங்க ஒரு பிஏ, செவிலியர் கல்லூரி ஒப்புதலுக்கு லஞ்சம் வாங்க ஒரு பிஏ, மருத்துவ கல்லூரி அனுமதிக்கு லஞ்சம் வாங்க ஒரு பிஏ என 12 பி.ஏக்களை வைத்திருந்த ஒரே அமைச்சர் விஜயபாஸ்கர் தான். மணல் மும்மூர்த்திகளான ராமச்சந்திரன், ரத்தினம் மற்றும் கரிகாலனின் காட்பாதர் இந்த விஜயபாஸ்கர் தான். மணல் கடத்தலை தடங்கலின்றி செய்ய புதுக்கோட்டைக்கு வருண் குமாரின் மனைவியை எஸ்பியாக திமுகவிடம் பேசி புதுக்கோட்டையில் நியமனம் செய்ததும் இந்த தங்கம்தான். இத்தகைய “தங்கத்தை” சேர்த்துக் கொள்ள் எந்த கட்சிக்கு கொடுத்து வைத்திருக்கிறது ? @mkstalin @NainarBJP @TVKVijayHQ

தமிழ்
1
8
24
355
Fatima Shahul Hameed
Fatima Shahul Hameed@FatimaADMKOffl·
"மின்வெட்டுக்கு முடிவு வேண்டும்... பாலியல் கொடுமைகளுக்கு இரும்புக் கரம் வேண்டும்... விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட கடன் தள்ளுபடி வேண்டும்!" மக்களின் உரிமைக் குரலை அரசின் செவிகளில் உரக்க ஒலிக்கச் செய்யும் #அஇஅதிமுக சார்பிலான மாபெரும் எழுச்சி பொதுக்கூட்டம்! #பொய்க்கால்_குதிரை_அரசு @AIADMKOfficial @AIADMKITWINGOFL @EPSTamilNadu @KarurKamalOffl @Kalyan1612
Fatima Shahul Hameed tweet mediaFatima Shahul Hameed tweet media
தமிழ்
1
17
50
403
Fatima Shahul Hameed
Fatima Shahul Hameed@FatimaADMKOffl·
கழகத்திற்காக, கழகத்தின் வளர்ச்சிக்காக, கழகத்தின் வெற்றிக்காக ஒன்றிணைந்து செயல்படுவோம்! விருப்பமுள்ளவர்கள் இணைத்துக் கொள்ளலாம்! Join my WhatsApp group. chat.whatsapp.com/BQhbHgy4xVKH0W…
Fatima Shahul Hameed tweet media
தமிழ்
1
4
19
782