Logeshwaran P S รีทวีตแล้ว
Logeshwaran P S
54K posts

Logeshwaran P S
@logeshwaranps
District Joint Secretary | AIADMK IT Wing | Ranipet West District | Proud AIADMK-ian
Chennai, Tamilnadu, India เข้าร่วม Nisan 2024
1.2K กำลังติดตาม771 ผู้ติดตาม

செய்தியாளர் சந்திப்பு முதல் சட்டசபை வரை கேள்விகளை கண்டு அஞ்சு நடுங்கும் தவெக அரசு!!
#பொய்க்கால்_குதிரை_அரசு
#ADMK_VLR
#ADMK_RWD_IT_WING
@AIADMKOfficial @satyenaiadmk @KovaiSathyan @GowriSankarD_
@sukrivdharmesh @IndiraniSudala1 @KaranADMK @AgriBalaji1982 @nagendranravi @ADMK_Trends @Admk_Tweets @senthilmadanur @Ezilking @ungalthiru @Sathish_AIADMK @NameisKamal
தமிழ்
Logeshwaran P S รีทวีตแล้ว
Logeshwaran P S รีทวีตแล้ว

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் இளம்பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்ததாக தவெக ஒன்றியச் செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
குற்றச் செயல்கள் நடைபெறுவதில் இருந்து மக்களைக் காக்க வேண்டியது அரசின் கடமை.
ஆனால், கடந்த 1 மாதமாக நடப்பதை எல்லாம் பார்த்தால், தமிழக மக்களை, குறிப்பாக பெண்களை, இன்றைய ஆளுங்கட்சியான தவெக நிர்வாகிகளிடம் இருந்து தான் காப்பாற்ற வேண்டும் போல!
அந்த அளவிற்கு சொந்த கட்சி நிர்வாகிகள் பல குற்றங்களை, குறிப்பாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவதை ஒரு முதல்வராகவோ, கட்சித் தலைவராகவோ இன்றைய பொய்க்கால் குதிரை அரசின் முதல்வர் என்ன செய்தார்?
9-5 Desk Job போல முதல்வர் பணியை பார்க்கும் இன்றைய முதலமைச்சர், அந்த 9-5 நேரத்திலாவது சட்டம் ஒழுங்கைக் காப்பது குறித்து எதாவது பணியை செய்தாரா?
இதில், இன்றைய முதல்வர் உள்துறையை வேறு ஒரு அமைச்சரிடம் கொடுத்துவிடும் முடிவில் இருப்பதாக சில செய்திகள் வந்துகொண்டு இருக்கின்றன.
இளம்பெண் பாலியல் வழக்கில் கைதாகியுள்ள தவெக நிர்வாகி மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்றைய பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
தமிழ்
Logeshwaran P S รีทวีตแล้ว
Logeshwaran P S รีทวีตแล้ว

Loyalist @vindhyaAiadmk, who joined AIADMK in 2006 in the presence of 'Amma' and has worked for the party for 20 years. she have never joined another party and has never contested in any election so far!!
#AIADMK

English
Logeshwaran P S รีทวีตแล้ว

அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த #YOUNG_ADMK கூட்டத்திற்கான இடம் மற்றும் நேரம் நாளை காலை 10 மணி அளவில் அறிவிக்க இருக்கிறோம் .
We are Set to Announce the Venue and Time for the Eagerly awaited @Young_ADMK Meeting tomorrow Around 10 AM.
📍 JUNE 21 , Coimbatore.

Logeshwaran P S รีทวีตแล้ว

ஏன் இந்த மனுஷனை அவ்ளோ பிடிக்குது தெரியுமா..?
புரட்சித்தலைவரை நெஞ்சில் சுமந்தவர். புரட்சித்தலைவியின் செயல்முறைகளை இதயத்தில் ஏந்தியவர்.
மொத்தத்தில் ஓர் சுத்தமான அண்ணாதிமுக காரன் 🔥🔥🔥
'என் மகன் மிதுன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் மட்டுமே. அவர் அரசியலுக்கு வர மாட்டார்' என பட்டுன்னு பதில் சொல்லிடுவாப்ள.
அட வெற்றி தோல்வி இருக்கட்டும் ங்க. எங்க கட்சி வழி மாறல. திசை மாறல. கொண்ட கொள்கையில் எள்ளளவும் மாறவில்லை. 😍😍😍
தலைவன் எடப்பாடியார் 😍🔥
தமிழ்
Logeshwaran P S รีทวีตแล้ว
Logeshwaran P S รีทวีตแล้ว
Logeshwaran P S รีทวีตแล้ว
Logeshwaran P S รีทวีตแล้ว

தமிழகப் பெண்கள் பொது வெளியில் நடமாடவே அச்சப்படும் அளவிற்கு, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் தொடர்ந்து ஈடுபடும் தவெக நிர்வாகிகள்.
சமூகத்திற்குத் தனிமனித ஒழுக்கம் குறித்துப் பாடம் எடுப்பதற்கு முன்பு, முதலில் உங்கள் கட்சியின் நிர்வாகிகளுக்கு அதைச் சொல்லிக்கொடுங்கள் @CMOTamilNadu.
#பொய்க்கால்_குதிரை_அரசு
தமிழ்
Logeshwaran P S รีทวีตแล้ว

எனது மகன் மிதுன் அவர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் அடிப்படை உறுப்பினராக மட்டும் தான் இருக்கின்றார். அவர் எந்தப் பதவியிலும் இல்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக்கொள்கிறேன்.
என்னுடைய மகன் அரசியலுக்கு வரமாட்டார்!
-மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள்.
தமிழ்
Logeshwaran P S รีทวีตแล้ว

மாற்றம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தார்கள்.
மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஆளுநர் உரையில் ஏமாற்றமே மிச்சம்.
ஆளுநர் உரை “கனவில் போடப்பட்ட நீர்க்கோலம்”!
-மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள்.
தமிழ்
Logeshwaran P S รีทวีตแล้ว

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எந்தக் கொம்பனாலும் அசைத்துப் பார்க்க முடியாது! 🔥
#என்றென்றும்_அஇஅதிமுக
@EPSTamilNadu
@AIADMKITWINGOFL
தமிழ்
Logeshwaran P S รีทวีตแล้ว

சட்டமன்றத் தேர்தல் தோல்வி குறித்து, கழகம் அமைப்பு ரீதியாகச் செயல்படும் அனைத்து மாவட்டங்களுக்குமான ஆலோசனைக் கூட்டம் எம்.ஜி.ஆர். மாளிகையில் நடைபெறும்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கும் அனைத்து நிர்வாகிகளுக்கும் பேச வாய்ப்பளிக்கப்பட்டு, அவர்கள் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில் கட்சியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படும்.
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
தமிழ்
Logeshwaran P S รีทวีตแล้ว

சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும் எனும் வாக்குறுதி என்ன ஆனது?
பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது?
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.

தமிழ்
Logeshwaran P S รีทวีตแล้ว

ஆளுநர் உரை “கனவில் போடப்பட்ட நீர்க்கோலம்”.
புதிய திட்டங்கள் இருக்கும் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம். வெள்ளை அறிக்கையில் இருந்தது தான் ஆளுநர் உரையிலும் இருந்தது.
-மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள்.

தமிழ்
Logeshwaran P S รีทวีตแล้ว

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எந்தக் கொம்பனாலும் அசைத்துப் பார்க்க முடியாது! 🔥
#என்றென்றும்_அஇஅதிமுக
@EPSTamilNadu
@AIADMKITWINGOFL
தமிழ்
Logeshwaran P S รีทวีตแล้ว

”தொடர் தோல்வி பழனிசாமினு விமர்சனம் பண்ணவங்க எல்லாம் தோல்வியை சந்தித்தார்கள்.. நான் தமிழ்நாட்டிலேயே அதிக வாக்கு வித்தியாசத்துல ஜெய்ச்சிருக்கேன்”... இபிஎஸ் பதிலடி
#EPS | #ADMK | #PolimerNews
தமிழ்




