Skipper

771 posts

Skipper

Skipper

@SkipperScrolls

digital detox aspirant. Bhaargava Veethahavya Saavedasa.

เข้าร่วม Eylül 2025
208 กำลังติดตาม41 ผู้ติดตาม
ทวีตที่ปักหมุด
Skipper
Skipper@SkipperScrolls·
Here is a list (almost correct) of 30 signatories of Dravidian movement in 1916. Tamil has very little to do with this. This is mostly a Telugu movement with Anti-Hindi, Anti-Hindu, Anti-Sanskrit and any possible decoy to mask a non-Tamil identity.
Skipper tweet media
Skipper@SkipperScrolls

@vettrikondan786 Yup! power capture/retention by one bunch of Telugus aided by ruthless extractive business practices of another bunch of Telugus, each milking TN in their own predatory way. Seems like the Telugu states don't have/been resistant to this disease though?! x.com/SkipperScrolls…

English
2
9
18
5.9K
Skipper
Skipper@SkipperScrolls·
பொழுது போகலன்னா போராட்டம் பண்ணுவீங்களடா? அது சரி... அடையாளமே பொய்... போராட்டம் மட்டும் எப்படி நேர்மையாக இருக்கும்? public nuisance to say the least.
தமிழ்
0
0
1
23
Skipper
Skipper@SkipperScrolls·
Tempted to think this is a systematic assault on the local Tamil population by Dravidiam. Chaos being engineered in Temple towns - be it Thirupparamkundram, Thiruvannamalai or Madurai.
BBC News Tamil@bbctamil

"வெளியூர் மக்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம்.. ஆனால் எங்களுக்கு..?" - Tiruvannamalai மக்கள் வேதனை #BBCUngalKural #Tiruvannamalai

English
3
21
68
1.9K
Skipper รีทวีตแล้ว
K.Ashok adv
K.Ashok adv@ashok777_kalam·
ஓட்டுக்கு காசு குடுத்த திமுக... சிக்கிய அதிகாரிகள்...விரட்டி அடித்த மக்கள்
தமிழ்
6
267
498
3.8K
Skipper
Skipper@SkipperScrolls·
@KantInEastt @thiruja2009 He is not 'Sir', Their entire identity is a fraud. The have no platform in Tamil Nadu unless the oppose something. They just look for reasons to oppose and threaten separation - to hide their real identity. x.com/SkipperScrolls…
Skipper@SkipperScrolls

If Tamil Nadu is India, then Dravidam is 'South Asia'. Dravidam is an identity cooked up to hide the real identity of non-Tamils in TN politics. Dravidam tries to claim ownership of elements, cultures, history, properties (😜), stories, struggles in TN for its political relevance

English
0
0
4
191
Lord Immy Kant
Lord Immy Kant@KantInEastt·
@thiruja2009 Sir, Odisha has similar issues, but look at the grace of Naveen Patnaik making a point and us Odias are too raising it. Please don’t spoil it by making it as treason.
English
6
15
325
6.1K
thirumurugan gandhi
thirumurugan gandhi@thiruja2009·
The southern states need a separate Prime Minister. Let the North Indian Prime Minister and the South Indian Prime Minister come together to form a Federal Indian Govt. If necessary, we can create a Prime Minister post for East India as well. We can form a con-federation government by combining all three. If BJP argue, Parliament seats should be increased as population increased, so is the prime minister post. One prime minister can't rule large population. Let's increase everything for betterment of governance. Southern states are culturally different from north, so we should be ruled according to our cultural values. #Dravidian_state #delimitation #parlimentary_seats
English
986
688
2.8K
331.7K
Skipper รีทวีตแล้ว
ராஜரசிகன்
ராஜரசிகன்@IR_MusicGod·
Right honourable KKSSR Ramachandra Reddiyar in action. Dalits are not allowed to sit in front of him. They must stand & talk obediently.
ராஜரசிகன் tweet media
English
0
8
9
1.3K
Skipper รีทวีตแล้ว
Sandhya Ravishankar
Sandhya Ravishankar@sandhyaravishan·
What kind of utter nonsense is this?
English
10
98
371
23.4K
Skipper รีทวีตแล้ว
Gus
Gus@gus_brf·
மோடி ஷாக்கு எல்லாம் தெரியும் மோடி ஷாக்கு இது கூட தெரியாதா எதுனா ஒரு பக்கம் இருங்கப்பா பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை கூட உங்களால உங்களுக்கு சாதகமா பேசி எலெக்சனை திருப்ப முடியலைன்னா நீங்கெல்லாம் எதுக்கு அரசியல் கட்சின்னு வெள்ளையும் சொள்ளையுமா
தமிழ்
1
8
11
313
Skipper
Skipper@SkipperScrolls·
@Akshita_N Dravidam has no platform in Tamil Nadu unless they oppose someone. They are pro-nothing, anti-everything. Every possible sentiment against them is framed as a 'Brahminical' conspiracy - even TVK. Here, you are framed as 'Nool Maami'(Slur for Brahmin lady) x.com/SkipperScrolls…
Skipper@SkipperScrolls

Brahmins - a minority, are just a political decoy, a sink of any narrative/boogey man that's fit for purpose - could be caste, reservation, merit, sanskrit, hindi, NEET, BJP, heck, even TVK. WTF?!!

English
1
0
2
457
Skipper รีทวีตแล้ว
Polimer News
Polimer News@polimernews·
சென்னை அருகே மீஞ்சூரில் மசூதி தெருவில் செமஸ்டர் தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்த மாணவிக்கு வீடு புகுந்து அரி**ள் வெ***டு.. குடும்பத்தினர் அதிர்ச்சி பேட்டி #Tiruvallur | #Minjur | #Student | #House | #Attack | #PolimerNews
தமிழ்
95
1.2K
2.6K
278.4K
Skipper รีทวีตแล้ว
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
மீஞ்சூர் அருகே உள்ள வல்லூர் வாலாஜா நகரில், வீட்டில் தேர்வுக்குப் படித்துக் கொண்டிருந்த மாணவியை, கஞ்சா போதையில் வீட்டினுள் புகுந்த கும்பல், பட்டாக்கத்தியால் வெட்டி, மாணவி தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியின் அவலம், இன்று கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு, போதைப் பொருள் புழக்கம் பெருகி, வீட்டிற்குள் இருக்கும் நமது குழந்தைகளுக்கே பாதுகாப்பில்லாத நிலை இன்று உருவாகியிருக்கிறது. மாணவியைத் தாக்கிய மூன்று பேர் கொண்ட போதைக் கும்பலில், காவல்துறையினர் இதுவரை, ஒருவனை மட்டுமே கைது செய்திருப்பதாகத் தெரிகிறது. போதைப் பொருள் கடத்துபவனும், விற்பவனும், பயன்படுத்துபவனும் எங்கு இருக்கிறான் என்பது தமிழக காவல்துறைக்குத் தெரியாதா? திமுக அதிகாரமட்டம், காவல்துறையின் கைகளைக் கட்டிப் போட்டிருப்பதன் விளைவு, இன்று ஒவ்வொரு நாளும், தமிழக மக்கள் ஒவ்வொருவரின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியிருக்கிறது. திமுகவினர் பணம் சம்பாதிக்க, போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தாமல் இருக்கும் திமுக ஆட்சி அகற்றப்படவில்லை என்றால், அடுத்த ஐந்து ஆண்டுகளில், நமது குழந்தைகளின் எதிர்காலம் என்ன ஆகும் என்ற அச்சம் ஏற்படுகிறது. தமிழகம் முழுவதும் போதைப்பொருள்களை புழக்கத்தில் விடுபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க, தமிழக காவல்துறையை வலியுறுத்துகிறேன். பொதுமக்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. தங்கள் குழந்தைகளைக் காப்பாற்ற, தாங்களே நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு, பொதுமக்களைத் தள்ள வேண்டாம் என்று எச்சரிக்கிறேன்.
தமிழ்
112
2.5K
4.6K
122.5K
Skipper รีทวีตแล้ว
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவியை குறிவைத்து கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு, பாதிக்கபட்ட மாணவி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியதில் மாணவி உயிருக்கு போராடி வருவதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. இந்த கொடூரக் குற்றத்தில் ஈடுபட்ட அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை அதிகாரிகளை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். கஞ்சா போதை, பாலியல் வன்கொடுமை, கொலை முயற்சி, இது தான் திமுக ஆட்சிக்காலம்! படிக்கும் கனவுகளோடு இருந்த மாணவியை, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராட வைத்திருப்பது தான் ஸ்டாலின் மாடல். இந்த மாடல் தான் மீண்டும் வரவேண்டும் என்று @mkstalin துடித்துக்கொண்டு இருக்கிறார். நான் ஒன்றே ஒன்று கேட்கிறேன்- இத்தனை நாட்கள் தேர்தல் பிரச்சாரம் செய்த ஸ்டாலின், தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகியுள்ளதை பற்றி ஒரு வார்த்தை, ஒரே ஒரு வார்த்தை பேசினாரா? தன் ஆட்சிக்கான Accountability இல்லாத, என்ன நடக்கிறது என்று Idea-வே இல்லாத ஒரு Dummy முதல்வர் தமிழ்நாட்டை ஆண்டது போதும். ஏப்ரல் 23 அன்று நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான கேள்வி ஒன்று ஒன்று தான்- தமிழகம் வாழ வேண்டுமா? ஆம் என்றால், திமுக வீழ்ந்தே ஆகவேண்டும்! #தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும் !
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet media
தமிழ்
144
1.2K
2.2K
35.4K
Skipper รีทวีตแล้ว
𑀓𑀺𑀭𑀼𑀱𑁆𑀡𑀷𑁆 🇮🇳
There are numerous epigraphic evidences for the long-standing celebration of the Tamil New Year called Chithirai Vishu by Tamil kings. The inscription of Jatavarman Sundara Pandyan at Srirangam mentions that "on the occasion of Chithirai Vishu, the Lord Perumal, along with Nachiyar, graces with his divine presence and bestows the honor of divine worship." #HappyVishu
𑀓𑀺𑀭𑀼𑀱𑁆𑀡𑀷𑁆 🇮🇳 tweet media
English
4
84
273
5K
Skipper รีทวีตแล้ว
Maridhas
Maridhas@MaridhasAnswers·
இதை பாருங்கள்.. மருமகன், மகன் இவர்கள் நண்பர்கள் தான் இந்த மொத்த ஆட்சியையும் நடத்துகிறார்கள். இவர் முழுக்க பொம்மையாக இருக்கிறார்... இந்த பொம்மையை வைத்து ஆட்சி என்ற பெயரில் நடிகைகள், நடிகைகள் தொடர்புடையவனுக தான் வாழ்கிறார்கள் தவிர உண்மையில் எவருக்கும் பயனில்லாத ஒரு ஆட்சி இந்த பொம்மை ஆட்சி.. உண்மையில் கடந்த 5 ஆண்டுகளில் திமுக காரன் கூட சம்பாரிச்சானா தெரியாது ஆனால் நடிகைகள் புரோக்கர்கள் நல்லா சமாரித்து கொழுத்து போய் உள்ளார்கள்... ஒரே காரணம் இவர் பொம்மையாக இருப்பது தான்.
தமிழ்
71
1.2K
3.4K
69.4K