Soundararajan

2K posts

Soundararajan

Soundararajan

@Soundar03435948

Retired Bank Executive and engaged in social activities

Bengaluru South, India เข้าร่วม Ağustos 2019
400 กำลังติดตาม137 ผู้ติดตาม
🇮🇳ஹிந்து வன்னியர் சட்ட பாதுகாப்பு பேரவை🇮🇳
ரயில்வே பாதையை சேதப்படுத்தி மக்களின் உயிர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் Pakistan ஆதரவு தீவிரவாதிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கவேண்டும் 😡😡😡 @RPF_INDIA @RailMinIndia
தமிழ்
40
462
795
24.9K
Soundararajan รีทวีตแล้ว
Chinnappa Ganesan
Chinnappa Ganesan@directorganesan·
#இதை உங்கள் பக்கத்தில் கொஞ்சம் 'காப்பி பேஸ்ட்' செய்து உதவுங்களேன். ஞாபக மறதி மிக்க இந்துக்களுக்கு உதவும். #சாப்பாட்டில் உப்பு சேர்த்து சாப்பிடும் ஹிந்துக்களின் பார்வைக்கு மட்டும் 1.#மாரியம்மனுக்கு மாதவிடாய் வருமா *கருணாநிதி* 2. #கிருஷ்ணன் காமவெறி பிடித்தவன், ராமன் ஒரு குடிகாரன் * - கி_வீரமணி*. 3. #பெண்கள் மார்பை முருகன் பெரிசாக்குவாரா - *திமுகவின் கறுப்பர் கூட்டம் சுரேந்தர்.* 4. #திருப்பதி ஏழுமலையானனுக்கு சக்தி உண்டா.??! எதுக்கு உண்டியலுக்கு பாதுகாப்பு போடணும். ? *- கனிமொழி. 5. #பெரியாழ்வார் மகள் ஆண்டாள் என கூறுபவர்கள் விளக்கு பிடித்து பார்த்தார்களா.? - ஆளூர் ஷாநவாஸ் விசிக. 6. #விநாயகர் கடவுள் அல்ல வெறும் களிமண். *உதயநிதி*. சனாதன ஹிந்து தர்மத்தை, கொரோணா , டெங்கு, வைரஸ் ஒழிப்பதை போல ஒழிக்க வேண்டும். - உதயநிதி. 7. மீனாட்சி கல்யாணம் நிகழ்ச்சி என்றால் முதலிரவு உண்டா *ஆ ராசா*. 8. இந்து திருமணம் ஆபாசமான மந்திரத்தால் நடைபெறும் *ஸ்டாலின்* 9. தில்லை நடராஜரையும், திருவரங்கம் ரெங்கனையும் பீரங்கி வத்து தகர்க்கும் நாளே பொன்னாள் *கருணாநிதி*. 10. இந்து பெண்கள் விபச்சாரிகள், ஆபாசமான பொம்மைகள் இருந்தால் அது இந்து கோயில் *திருமாவளவன்.* 11. இந்து என்ற மதமே கிடையாது. திமுக துணைப் பொதுச் செயலாளர் *ஆ ராசா,* *எஸ்றா சற்குணம்*. 12. தமிழர்கள் திருடர்கள், தமிழ்மொழி காட்டுமிராண்டி மொழி, திருக்குறள் தங்கத்தட்டில் வைக்கப்பட்ட மலம். இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த 1947 ஆகஸ்ட் 15 கருப்பு (துக்க) தினமாக அனுசரிக்க வேண்டும். *தன் தள்ளாத வயதில்.. தன் வளர்ப்பு மகளையே திருமணம் செய்த ராமசாமி.* 13. இந்துக்கள் தெய்வமாக வழிபடும் ஆண்டாள் ஒரு விபச்சாரி.. - *திமுக கவிஞர் வைரமுத்து*. 14. காலங்காலமாக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு என்று இருக்கும் தனி மரபை உடைத்து மாற்று மத விபச்சார பெண்களை அழைத்துச் சென்று அசிங்கப்படுத்துவோம். - *கம்யூனிஸ்டுகள்*. 15. ஹிந்துக்களை திருநீறு பூசியே ஏமாற்றிவிடுவோம். - கே.கே.எஸ்.எஸ். ஆர். 16. #ரம்ஜான் பண்டிகைக்கு.. இஸ்லாமியர்களின் இடத்திற்கே சென்று தலையில் *குல்லா அணிந்துகொண்டு,* நோன்பு கஞ்சி குடித்து அவர்களுக்கு வாழ்த்துச் சொல்லுவோம். கிறிஸ்துமஸுக்கு கிறிஸ்தவர்களின் இடத்திற்கே சென்று *கேக் வெட்டி அவர்களுக்கும் வாழ்த்துகள் சொல்லுவோம்..* ஆனால் *மானங்கெட்ட, சூடு, #சொரணையற்ற ஹிந்துக்களுக்கு* அவர்களது எந்தவொரு பண்டிகைகளுக்கும் வாழ்த்துக்கள் கூட சொல்ல மாட்டோம்.. *திமுக.* 17. #இராமர் யாரென்றே எனக்குத் தெரியாது. - காங்கிரஸ் ஜோதிமணி 18. #வடமாநிலத்தோர் மாட்டு மூத்திரம் குடிப்பவர்கள் - செந்தில் திமுக எம்.எல்.ஏ வேட்பாளர் மேற்படி கேலி,#கிண்டல்களுக்கு பதில் அளிக்க வேண்டிய நாள் ஏப்ரல்23 . ஒரு விரல் வலிமையானஆயுதம். *சாப்பாட்டில் உப்பு சேர்த்து சாப்பிடும் ஹிந்துக்களுக்காதான்*
தமிழ்
35
448
795
22.6K
Soundararajan รีทวีตแล้ว
Data Engineering company for training and jobs
திரு. #காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது, அவரது அமைச்சரவையில் 7 அமைச்சர்கள் இடம்பெற்றிருந்தனர். அந்த அமைச்சரவையில் திரு. #கக்கன் அவர்களும் ஒருவராகத் திகழ்ந்தார். அவருக்குப் பின்வரும் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன: உள்துறை பொதுப்பணித் துறை (PWD) வேளாண்மைத் துறை நீர்ப்பாசனத் துறை கால்நடைப் பராமரிப்புத் துறை காவல்துறை சிறைத் துறை நிதித் துறை கல்வித் துறை தொழிலாளர் நலத் துறை மதுவிலக்குத் துறை. அவர் தொடர்ந்து 10 ஆண்டுகள் அமைச்சராகப் பணியாற்றினார். பயணங்களின்போது, அவர் தனது ஆடைகளைத் தானே துவைத்துக்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருமுறை அவர் திருச்சிக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அவர் ஏறவேண்டிய ரயில் தவறிப்போனது. அடுத்த ரயில் மறுநாள் காலையில்தான் வரவிருந்தது. ரயில்வே ஊழியர்கள் உட்பட வேறு எவரையும் அவர் உதவிக்காக அணுகவில்லை. அவர் அந்த ரயில் நிலைய நடைமேடையில் இருந்த இருக்கையிலேயே படுத்து உறங்கிவிட்டார். நள்ளிரவு வேளையில், ரயில்வே காவல்துறையினர் தங்கள் தடியால் தட்டி அவரைத் தூக்கத்திலிருந்து எழுப்பினர். அந்தப் போலீசார் அவரிடம், "நீர் யார்? இங்கே படுத்து உறங்கக்கூடாது. இங்கிருந்து உடனே வெளியேறும்" என்று கேட்டனர். அதற்கு அவர், "ஐயா, என் பெயர் கக்கன். நான் காவல்துறை மற்றும் உள்துறைக்கான அமைச்சர் ஆவேன். காலையில் ரயில் வந்ததும் நான் இங்கிருந்து கிளம்பிவிடுவேன்" என்று பதிலளித்தார். இதைக் கேட்டதும் அந்தப் போலீசார் அதிர்ச்சியில் உறைந்துபோயினர். "ஐயா, எங்கள் பிழை பொறுத்தருள வேண்டும். எங்களை மன்னியுங்கள். ஐயா, நீங்கள் முதல் வகுப்பு காத்திருப்போர் அறையில் தங்கி ஓய்வெடுக்கலாம்" என்று அவர்கள் கூறினர். அதற்கு அவர், "வேண்டாம். இந்த வசதியே எனக்குப் போதுமானது" என்று பதிலளித்துவிட்டு, மீண்டும் அந்த நடைமேடை இருக்கையிலேயே படுத்து உறங்கத் தொடங்கினார். அவர் தனது ரயிலில் ஏறும் வரை, அந்தப் போலீசார் அவருக்குப் பாதுகாப்பாக நின்றனர். இன்று அவரது #பிறந்தநாள். இத்தகைய எளிமையான மற்றும் நேர்மையான அமைச்சர்களை இன்றைய காலகட்டத்தில் நம்மால் எதிர்பார்க்க முடியுமா? 🇮🇳 #கக்கன் #பிறந்தநாள்
Data Engineering company for training and jobs tweet media
தமிழ்
21
76
299
11.4K
Soundararajan รีทวีตแล้ว
KV Iyyer - BHARAT 🇮🇳🇮🇱
In 1991, India's economy was in dire straits. Prime Minister Narasimha Rao summoned Finance Minister Manmohan Singh and asked him how much money was left in the treasury. Manmohan Singh replied that there was only enough money to run the country for nine days.  Narasimha Rao then asked how they should deal with this situation, to which Manmohan Singh replied that the value of the Indian rupee would have to be devalued by 20%. Narasimha Rao said, "Okay, call a cabinet meeting." Manmohan Singh got up and started walking towards his office. After a few steps, he turned back and told Narasimha Rao that if a cabinet meeting was called, they wouldn't be able to make this tough decision, as all the ministers would be focused on their vote banks.  Narasimha Rao told Manmohan Singh to go to his office, and 20 minutes later, a secretary delivered a letter to Manmohan Singh's room. In that letter, Narasimha Rao had simply written, "Done."  Later, when it was revealed what had happened in those 20 minutes that led to the decision being made without a cabinet meeting, surprising even Manmohan Singh, Narasimha Rao said that he had spoken to Atal Bihari Vajpayee and finalized the decision. This shows the trust he had in Atal Bihari Vajpayee, even more than in his own cabinet. He knew that Atal Bihari Vajpayee would only say what was in the best interest of the country.  That's what a nationalist opposition looks like. After the announcement of that tough decision, the BJP did not launch any protest movement; instead, they supported the then-Congress government to bring the country's economy back on track. And now, look at the attitude of the opposition parties lead by Congress. Salute To Atal Bihari Vajpayee. 🫡🫡
KV Iyyer - BHARAT 🇮🇳🇮🇱 tweet media
English
409
2.3K
8.4K
269.3K
Soundararajan รีทวีตแล้ว
Greater Bengaluru Authority
Team Raste Cleanup Bengaluru — Join the Movement! ♻️ Bengaluru Solid Waste Management Ltd (BSWML) invites citizen volunteers to join Team Raste Cleanup Bengaluru (RCB) and help transform 30 black spots across the city — one in every division. Today, Ms. Ramamani, COO, BSWML, along with AGM, JHI, pourakarmikas, Swachh Ambassador Arun Pai, and dedicated citizen volunteers led a successful clean-up drive at Ring Road, Shanthinagar, setting the pace for the campaign. 🔥 Tomo’s mission: RCB vs Shivajinagar Rubbish Heap (SRH) Roll up your sleeves and be part of the effort to turn another blackspot into a beauty spot. 🌱 Join the movement. Let’s make Bengaluru cleaner — together! #GreaterBengaluruAuthority #DKShivakumar #BSWML #gbachiefcommissioner @DKShivakumar @karnataka_dma @SwachhBharatGov @SwachSurvekshan @MoHUA_India
English
40
26
107
6.6K
Soundararajan รีทวีตแล้ว
𝐓𝐞𝐣𝐚𝐬 | तेजस 🇮🇳
"முதியவரின் நகையும்... மௌனமான வங்கியும்!" 🏦🧐 இன்று ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு போயிருந்தேன். கூட்டம் அவ்வளவாக இல்லை, இருந்தவர்களும் மௌனமாக ஒரு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். வங்கியின் மேலாளருக்கும் நகைக் கடன் வாங்க வந்த ஒரு சம்சாரிக்குமான உரையாடல் அது. 70 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு நகைக் கடன் கிடையாதாம்! "இங்க கேளுங்க சார், உங்க வங்கியிலதான் இத்தனை வருஷமா கணக்கு வச்சிருக்கேன். நகைக்கடன் இல்லைன்னா எப்படி?" - சம்சாரி. "70 வயசுக்கு மேல நகைக் கடன் கொடுக்கக் கூடாதுன்னு ரிசர்வ் பேங்க் உத்தரவு. ஆதார் கார்டுல பிறந்த தேதி இருக்கறதால கம்ப்யூட்டர் நிராகரிக்கும்" - மேலாளர். "காரணம் சொல்லுங்க சார். என் நகை, இதே வங்கியில கணக்கு இருக்கு. ஏன் தர முடியாது?" "காரணத்தையெல்லாம் யாருய்யா சொல்றா? ஆர்டர் வருது, அதன்படி நடக்கிறோம்." "70 வயசாயிருச்சு, செத்துப் போயிருவான்னு நினைக்கிறீங்க.. அப்படித்தானே சார்? 30 வயசுக்காரன் கடன் வாங்கிட்டு செத்துப் போனா நகையைச் சும்மாவா கொடுத்திடுவீங்க? டெத் சர்டிபிகேட், வாரிசு சர்டிபிகேட் எல்லாம் வாங்கிட்டு, வட்டியும் முதலும் வசூலிச்சுட்டுதானே நகையைத் தருவீங்க.. அதேதானே எனக்கும்!" மேலாளர் பதில் சொல்ல முடியாமல் மௌனமானார். 😶 "இது உங்கள் வங்கி, உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தும் வங்கி" என போர்டு மட்டும் மூலைக்கு மூலை இருக்கு. கடையில் கந்துவட்டிக்குத்தான் போகச் சொல்றீங்க!" என புலம்பியபடியே அவர் வெளியேறினார். குறிப்பு: @RBI இந்த உத்தரவை உடனே திரும்பப் பெற வேண்டும். நகைக்கடன் பெறுவதற்கு வயது வரம்பு எதற்கு? 2 லட்சம் மதிப்புள்ள நகைக்கு 1.5 லட்சம் தானே கடன் தருகிறீர்கள். பிணையாக நகை இருக்கும்போது வயது ஒரு தடையா? செய்திகள் பிடித்துள்ளதா? தொடர்ந்து ஆதரிக்க இங்கே கைகொடுக்கலாம்: 🤝📈 👉 buymeacoffee.com/Brasilwale தேச நலன் காக்க இணைவோம்! 🇮🇳 @Brasilwale
𝐓𝐞𝐣𝐚𝐬 | तेजस 🇮🇳 tweet media
தமிழ்
4
13
28
1.2K
Soundararajan รีทวีตแล้ว
Narayanan Thirupathy
Narayanan Thirupathy@narayanantbjp·
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கூடுதல் கலால் வரியில் ரூபாய் 10 குறைத்துள்ளது இந்திய அரசு. ஈரான் போரினால் அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலையினால் வாடிக்கையாளர்களுக்கான பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்கும், அரசியல் செய்யலாம், மத்திய அரசை விமர்சிக்கலாம் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சில அரசியல் சந்தர்ப்பவாதிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்ததோடு, விலை ஏற்றம் என்கிற சுமையை மக்களிடம் திணிக்காமல் மத்திய அரசே தாங்கிக் கொண்டுள்ளது. இதுவே வல்லரசு! நரேந்திர மோடியின் @narendramodi நல்லரசு! நாராயணன் திருப்பதி, தலைமை செய்தி தொடர்பாளர், பாரதிய ஜனதா கட்சி.
தமிழ்
29
58
237
7.7K
Soundararajan รีทวีตแล้ว
Krishnan Kalanjimedu Srinivasan
Namaskaram. URGENT APPEAL: Support for the Family of ( Late )Balaji Srinivasan (46) With deep sadness, we inform you that Balaji Srinivasan (Madhwa Brahmin), a resident of Madurai, Tamil Nadu, passed away on March 19, 2026. He leaves behind a grieving family in a very difficult position: Wife: Smt. Subathra Balaji(41) Daughter:Currently a 3rd-year college student. She is devastated because her future is gloomy without her father. Son:A 2-year-old child. He hasn't yet realised that his father is no more. The family is in immediate need of financial assistance to perform the immediate and year long karma rituals and to manage their basic livelihood during this tragic time. Your timely contribution will provide immense relief and strength to this family. Bank Account Details for Contributions: Account Holder Name: SUBATHRA BALAJI(41) Bank: Bank of India Branch: Madurai Branch,Tamilnadu Account Number: 826810110003816 IFSC Code: BKID0008268 Contact Phone: +91 8056579717( Gpay,WhatsApp) "Helping a family in distress is the greatest service." Smt. Subathra Balaji w/o.Late Balaji Srinivasan,is already on debt for 3.5Lakhs. No income,No job.Daily life itself is full of agony and pain with no source of income. One young baby on one side and a grown up girl on the other,needing protection. Now for the 13days ceremony,year long completion of rituals she requires immediately 2.5Lakhs. In all she needs 6L to run her life with 2children for a year. Kindly help. Please share this message with your friends, relatives, and community groups to help the family find peace and stability. Your family will be blessed for generations. 🙏 Namaskaram.
Krishnan Kalanjimedu Srinivasan tweet mediaKrishnan Kalanjimedu Srinivasan tweet mediaKrishnan Kalanjimedu Srinivasan tweet media
English
30
221
217
29.4K
Supriya Sahu IAS
Supriya Sahu IAS@supriyasahuias·
How many Indian Rock Eagle Owls can you spot in this stunning photo🦉They truly are masters of camouflage. Captured at the Nagamalai Hillock Biological Heritage Site in Erode district in TN, this photograph hides a rare visual puzzle from the wild. These magnificent birds are a powerful reminder of why Biological Heritage Sites matter. Protected landscapes like Nagamalai safeguard fragile ecosystems where species like the Indian Rock Eagle Owl continue to survive. Brilliant capture by Gowrisankar R #wildlifegems #IndianRockEagleOwl
Supriya Sahu IAS tweet media
English
147
135
874
34.6K
Data Engineering company for training and jobs
பழனி சென்று இருந்தோம் குடும்பத்தோடு.. பல வருடங்கள் கழித்து..ஆனால் மிகவும் கசப்பான அனுபவம். பார்க்கிங்கில் ஆரம்பித்து அனைத்து இடத்திலும் பணம் பணம் பணம்.. வின்சும் சரி ரோப் காரும் சரி சம்பாரிக்க மட்டுமே.. அதில் இடம் பிடிக்க 2 மணி நேரம் நிற்க வேண்டும்..குழந்தையோடு சென்றதால் அனுமதிக்க கேட்டால் ..ஒருவர் மட்டுமே குழந்தையோடு. அதுவும் 3 மாத குழந்தைக்கு தான் அனுமதி.. எவ்வளவோ கேட்டும் அங்கிருந்தவர்கள் மிகவும் அதிகாரத்தோடு நடந்து கொண்டார்கள். அதே சமயம் கரை வேட்டியோடு வந்தவர்களை முதலில் அனுமதித்தார்கள். அறநிலைய துறையின் கேவலமான நிர்வாகம்.. முருகனை மனதில் நினைத்து கொண்டு வெளியே வந்து ஒரு இளநீர் கடை வைத்தவரிடம் ஆதங்கத்தை கொட்டினேன்..அவரும் வேதனையோடு ஒத்து கொண்டார். பிறகு உண்மையான பழனி தண்டாயுதபானி திருஆவினங்குடியில் தான் இருக்கார்..அங்கு செல்லுங்கள்.. இது வெறும் மலை மட்டுமே என்று கூறினார். முருகன் வழி காட்டி வர சொல்லுவதாக எண்ணி கொண்டு நேராக ஆவினங்குடி போய் கந்தனை தரிசித்து விட்டு , சரவண பொய்கையையும் பார்த்து விட்டு கிளம்பினேன்.. இதே நான் சிதம்பரம் நடராசரை தரிச்சிக்க சென்ற போது கூட்டம் இருந்தது..ஆனால் ஒரு பைசா செலவழிக்கவில்லை..நேராக போய் நடராசரை தரிசிக்க முடிந்தது எந்த பிக்கல் பிடுங்கல் இல்லாமல்.. அரசுக்கு கோயில்கள் ஒரு வருமானமே தவிர அது ஆன்மிக வளர்ச்சிக்காக இல்லை.. மனது மிகவும் கஷ்டமாக இருந்தது..இந்துக்கள் எந்த அளவு ஏமாற்றபடுகிறார்கள், துண்புறுத்தபடுகிறார்கல் என்று புரிந்தது. பக்தியிலும் பணம், பதவியும் மட்டுமே முன்னிலைபடுத்த படுகிறது என்பது மோசமான செயலாகும்..
Data Engineering company for training and jobs tweet media
தமிழ்
47
156
485
27.4K
Soundararajan รีทวีตแล้ว
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
8,931 days as the head of a government; 3 consecutive Lok Sabha mandates (2014, 2019, 2024), 3rd consecutive term as PM and 12+ years as CM. Today, our beloved PM Thiru @narendramodi avl becomes India’s longest-serving head of government, surpassing former Sikkim CM Thiru Pawan Chamling avl’s 8,930 days. From humble beginnings to leading the world’s largest democracy, his clean politics, zero corruption, and unwavering focus on nation-first governance have set a new benchmark in public life. Under his visionary leadership, @BJP4India saw 3 back-to-back Lok Sabha victories, while driving transformative change towards a Viksit Bharat. As the leader of the Global South, our country today has turned its civilisational wisdom, diaspora strength and democratic values into unmatched soft power on the world stage. This 8,931-day journey of our Hon PM is not just a record, it is a living guarantee of stability, integrity and relentless dedication in the service of our great nation!
K.Annamalai tweet media
English
351
3.5K
19K
169.3K
PRITHVirakshak 🇮🇳
PRITHVirakshak 🇮🇳@dharmeshbarai·
And this crowd of humans has come and what has this crowd given to this place, can you see this? You think about what is right and what is wrong, how to keep this planet is in your hands. Remember, after we leave, someone is going to come here tomorrow. video © JineshGala
English
18
186
741
58.4K
Soundararajan รีทวีตแล้ว
𝐓𝐞𝐣𝐚𝐬 | तेजस 🇮🇳
சம்பவம்.. இது மோடி ஸ்டைல்! 🇮🇳🔥 ​உலகமே எரிபொருள் தட்டுப்பாட்டில் தத்தளிக்கும் போது, ஹார்முஸ் நீரிணை வழியாக இந்தியாவுக்குத் தடையில்லாமல் 20 கப்பல்கள் வருவது சாதாரண விஷயமல்ல. இது மோடியின் 'Diplomacy'-க்குக் கிடைத்த வெற்றி. ​புரளிகள் புஸ்வானம்: பெட்ரோல் தட்டுப்பாடு, சிலிண்டர் தட்டுப்பாடு எனப் பரப்பப்பட்ட வதந்திகள் எல்லாம் மக்கள் முன்னால் எடுபடாமல் போனது நிஜம். ​நிஜமான நாயகன்: அண்டை நாடுகள் (இலங்கை, மாலத்தீவு) தட்டுப்பாட்டால் தவிக்கும்போது, இந்தியா தன் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் குறையாமல் பார்த்துக்கொள்வது ஆளுமையின் அடையாளம். ​அரசியலுக்கு அப்பாற்பட்டு: நெருக்கடி நேரத்தில் ஒரு தலைவன் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கு இதுவே சாட்சி. இதில் கட்சி, மதம் பார்ப்பதை விட, நாட்டின் நலனே முக்கியம். ​ஒரே வரியில் சொல்லப்போனால்: "எதிர்ப்புகள் எத்தனை வந்தாலும், மோடியின் சாணக்கியத்தனத்தால் இந்தியா பாதுகாப்பாக இருக்கிறது!" ​@Brasilwale
𝐓𝐞𝐣𝐚𝐬 | तेजस 🇮🇳 tweet media
தமிழ்
2
21
97
1.6K
Soundararajan
Soundararajan@Soundar03435948·
Very true
Krishnan Kalanjimedu Srinivasan@Sastha93883062

கட்டிய மனைவி சலிப்படைந்து, எட்டி உதைப்பதற்குள் மரணம் வந்துவிட வேண்டும். பெற்ற பிள்ளை சனியனே என்று சொல்வதற்குள் மரணம் வந்துவிட வேண்டும். சொத்து சேர்த்த தகப்பனை தவிக்க விட்டு, சொத்துக்கு மக்கள் அடித்துக் கொள்ளும் நிலை வருவதற்குள் மரணம் வந்துவிட வேண்டும். இழுத்துக் கொண்டிருப்பதை பார்த்து நாளை போக வேண்டும் என்று கடவுளை மகள் வணங்குவதற்குள் மரணம் வந்துவிட வேண்டும். மூன்று வேளை உணவில், ஒருவேளை உணவை கொடுத்து, தின்னு தொலை சனியனே என்று சொல்லும் நிலை வருவதற்க்கு முன் மரணம் வந்து விட வேண்டும். உறவுகள் எல்லாம் கூடி அறியாமல் செய்த பாவத்தை எடுத்துரைத்து கைத்தட்டி சிரிப்பதற்குள் மரணம் வந்துவிட வேண்டும். நோயில்லாத உடல் ஆரோக்கியமாக இருக்கும் நேரத்தில் மரணம் வந்துவிட வேண்டும். பெற்ற பிள்ளைகள் கட்டிய மனைவி எட்டி உதைப்பதற்குள் மரணம் வந்துவிட வேண்டும். நீ எல்லாம் இருந்து என்ன பயன் என்று மனைவியும் மக்களும் சொல்வதற்குள் மரணம் வந்துவிட வேண்டும். இதற்கு அந்த ஈசன் அருள் புரிய வேண்டும்.

English
0
0
0
6