
RC tn74
7.8K posts

RC tn74
@VigneshRC
🇮🇳PrOud IndiAN🇮🇳| Nation First | RSS🚩|🔩Mechaical EnGin£er⚙️ |Savarkar🔥| Sachin🏏 |⚽Messi | Thalapathi Vj 😎|






திருமாவைத் தவிர, @aloor_ShaNavas போன்ற ஒரு அறிவாளியை VCK-வைச் சேர்ந்த சில பிழைப்புவாதிகள் கடித்து குதருவதும், அதை VCK தலைமை அமைதியாக பார்ப்பதற்கும் ஒரே ஒரு காரணம் தான் இருக்கு அருந்ததியர்களின் இட ஒதுக்கீட்டு உரிமை பற்றிப் பேசும் ஒரே ஆள் VCKவில் அவர் மட்டும் தான்.. திருமாவை தவிர VCKவில் ஆளூர் ஷாநவாஸ்ஐ மிஞ்சும் அளவுக்கு வேற ஏதாவது ஒரு அறிவாளியையாவது இருந்தா எனக்குக் காட்டுங்கள் பார்ப்போம்....




யூ-டியூபர் மாரிதாஸ்க்கு வக்கீல் நோட்டீஸ் மன்னிப்புக் கேட்க வேண்டும்




பாஜக ஆட்சி செய்யும் உத்தராகண்ட் மாநிலத்தில் ஹரிதுவார் நகர் முழுவதுமே இறைச்சி கடைகளை மூட மாநகராட்சி முடிவு செய்துள்ளது அடுத்த ஆண்டு ஹரிதுவாரில் கும்பமேளா நடைபெற உள்ள நிலையில் இறைச்சி கடைகளால் இந்துக்கள் மனம் புண்படக் கூடாது என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன ஹோட்டல்களில் இறைச்சி உணவுகளை தடை செய்வது சம்பந்தமாகவும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது



















