Sathik 🌟

11.6K posts

Sathik 🌟

Sathik 🌟

@alisathik

Radical Centrist - Personal Views | Just curious to learn n know what’s happening around the world | Retweets are not endorsement

Andromeda Galaxy เข้าร่วม Mart 2010
93 กำลังติดตาม81 ผู้ติดตาม
Sathik 🌟
Sathik 🌟@alisathik·
@Senthilggs Konajm intellectual ah post podungaiya.. ellathikkum nottam sonna eppadi. permanent ah DMK va koopula vakkira plan ah. 500 shops closed with proximity of 100mtr now 717 aditional shops closing with 500mtr @arivalayam @DMKITwing should condemn these people to act responsibly.
English
0
0
0
10
Senthil GGS
Senthil GGS@Senthilggs·
2023 ல திமுக ஆட்சில 500 டாஸ்மாக் கடைகள் மூடின லிஸ்ட். திமுக ஆட்சியில போட்ட உத்தரவுக்கு இப்ப ஸ்டிக்கர் ஒட்ட கூடாது. #TVKFails
Senthil GGS tweet mediaSenthil GGS tweet mediaSenthil GGS tweet mediaSenthil GGS tweet media
தமிழ்
94
1K
1.8K
60.5K
Karthik Ravivarma
Karthik Ravivarma@Karthikravivarm·
1970களில் கருணாநிதி வேட்டி அணிந்து சென்னை வெள்ளத்தை பார்வையிட்டார்.. 2000களில் ஸ்டாலின் வேட்டி அணிந்து சென்னை வெள்ளத்தை பார்வையிட்டார்.. தற்போது உதயநிதி சென்னை வெள்ளத்தை பார்வையிட்டார்.. 40 ஆண்டுகளாக ஒரு குடும்பத்தால் இந்த நிலை மாறவில்லை.. நாளை கோட் சூட் அணிந்த முதல்வரும் வெள்ளத்தை பார்வையிடுவாரா இந்த நிலை மாறுமா என்ற தொணியில் அண்ணாமலை நகைச்சுவையாக இந்த கருத்தை சொன்னார்.. திமுகவின் மேயர்களை டம்மி ஆக்கி வாரிசு விளம்பரம் செய்வதால் மேயர்கள் செயல்படமுடியவில்லை அதனாலதான் இந்த நிலை என திமுகவை கடுமையாக விமர்சித்தார்.. ஆனால் அதை கருணாநிதி, ஸ்டாலினை பாராட்டி விஜயை விமர்சித்தது போல் திராவிட மீடியாகள் செய்தி பரப்புகிறது 👊🏼
தமிழ்
5
110
380
11.2K
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
"வேஷ்டி அணிந்து சென்னை வெள்ளத்தை பார்வையிட்ட கருணாநிதி, ஸ்டாலின். கோட், சூட் அணிந்து பதவியேற்ற விஜய் எப்படி செல்ல போகிறார்? கோட், சூட் உடன் செல்வாராமுதல்வர் விஜய்?" அமெரிக்காவில் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக அமர்வில் அண்ணாமலை பேச்சு #Annamalai #CMVijay#CMJosephVijay#ThanthiTV
Thanthi TV tweet media
தமிழ்
155
170
820
241.3K
Sathik 🌟
Sathik 🌟@alisathik·
@itisprashanth @CMOTamilnadu I think CCTVs already installed as govt site. maybe need add missed stations or little enhancement or new tech deployment possible.
English
0
0
0
6
Prashanth Rangaswamy
Prashanth Rangaswamy@itisprashanth·
Update regarding law and order : Some fantastic news for Tamilnadu people ! @CMOTamilnadu has ordered police officials from top to bottom to not show any partiality when it comes to illegal activities - whatever political party , even his own party - there will not be any lenience . No recommendations to escape arrest anywhere in Tamilnadu . Special task forces to be set under every SP and will operate independently without any influence - earlier it was operating under few top officers . Young and upright officers to be given priority throughout Tamilnadu . CCTV in every station in the next 3 months . Strict order regarding that - to be connected to a centralised system. We will see visible changes in the next 6 months !
English
220
1.5K
9.4K
323.9K
Sathik 🌟
Sathik 🌟@alisathik·
@saravofcl yeppa DMK poster boys.. konajm intellectual ah post podungaiya.. ellathikkum nottam sonna eppadi. permanent ah DMK va koopula vakkira plan ah. @arivalayam @DMKITwing should condemn these people to act responsibly.
English
0
0
0
5
Saravanan Annadurai
Saravanan Annadurai@saravofcl·
கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே டாஸ்மாக் கடைகள், ஏற்கெனவே கிடையாது. எப்படி? புதிதாக கடைகளை நிறுவி பின்னர் அதனை மூடுவார்களா? இது வெற்று PR மட்டுமே! TN Liquor Retail Vending Rules படி இதுதான் சட்டம்.
Saravanan Annadurai tweet mediaSaravanan Annadurai tweet media
தமிழ்
565
656
1.4K
157.3K
Muthukumar Subbaiah
Muthukumar Subbaiah@smkumarlakshmi·
We struggled to eat as children We are not of royal lineage - Vijay's family This picture was taken before Vijay started acting in the early 90s. Sony Camcorder - price somewhere near 1000$ In today's value, it would be almost 10 lakhs! Even then, it was a holiday in cold regions! Really you very poor people!🤷‍♂️
Muthukumar Subbaiah tweet media
English
203
1.7K
6.1K
496.8K
Sathik 🌟 รีทวีตแล้ว
P R Sundar
P R Sundar@PRSundar64·
Now, Velumani group has 30 MLAs and EPS group has 17. Possibility 1: Two more MLAs move from EPS group to Velumani group, then Velumani group will not lose their MLA seats. TVK will have comfortable majority for next 5 years. Velumani group will claim that they are the original ADMK but winning that will be difficult as EPS aligns with BJP. Possibility 2: Velumani group vote for TVK against the Whip and lose their MLA seats. Then all of them will contest re election in TVK symbol. Then there will be byelection for 31 seats (including Thiruchi East). Then that byelction will be an acid test for TVK policies during the first 6 months. Possibility 3: EPS steps down. Third Option is the best option but by knowing Indian politics, that is not going to happen. Next 6 months, TN politics will be better than a suspense thriller movie.
English
46
62
825
152.4K
Karthik Ravivarma
Karthik Ravivarma@Karthikravivarm·
1970களில் கருணாநிதி வேட்டி அணிந்து சென்னை வெள்ளத்தை பார்வையிட்டார்.. 2000களில் ஸ்டாலின் வேட்டி அணிந்து சென்னை வெள்ளத்தை பார்வையிட்டார்.. தற்போது உதயநிதி சென்னை வெள்ளத்தை பார்வையிட்டார்.. 40 ஆண்டுகளாக ஒரு குடும்பத்தால் இந்த நிலை மாறவில்லை.. நாளை கோட் சூட் அணிந்த முதல்வரும் வெள்ளத்தை பார்வையிடுவாரா இந்த நிலை மாறுமா என்ற தொணியில் அண்ணாமலை நகைச்சுவையாக இந்த கருத்தை சொன்னார்.. திமுகவின் மேயர்களை டம்மி ஆக்கி வாரிசு விளம்பரம் செய்வதால் மேயர்கள் செயல்படமுடியவில்லை அதனாலதான் இந்த நிலை என திமுகவை கடுமையாக விமர்சித்தார்.. ஆனால் அதை கருணாநிதி, ஸ்டாலினை பாராட்டி விஜயை விமர்சித்தது போல் திராவிட மீடியாகள் செய்தி பரப்புகிறது 👊🏼
Thanthi TV@ThanthiTV

"வேஷ்டி அணிந்து சென்னை வெள்ளத்தை பார்வையிட்ட கருணாநிதி, ஸ்டாலின். கோட், சூட் அணிந்து பதவியேற்ற விஜய் எப்படி செல்ல போகிறார்? கோட், சூட் உடன் செல்வாராமுதல்வர் விஜய்?" அமெரிக்காவில் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக அமர்வில் அண்ணாமலை பேச்சு #Annamalai #CMVijay#CMJosephVijay#ThanthiTV

தமிழ்
34
293
1K
115.1K
Sathik 🌟
Sathik 🌟@alisathik·
@Karthikravivarm Bossu, Iran podrathu milagai pattasu, but US podrathu lakshimi vedi bossu. See the difference
0
0
0
86