Humanity above Nation!

614.8K posts

Humanity above Nation! banner
Humanity above Nation!

Humanity above Nation!

@gdelango

Ever in the Service of Humanity! Always stand with People not with Authority or Government. Even Our Party Rules, keep the Pressure on them to Save Democracy

เข้าร่วม Ocak 2013
5.9K กำลังติดตาม5.2K ผู้ติดตาม
Humanity above Nation! รีทวีตแล้ว
IndiaToday
IndiaToday@IndiaToday·
Though the next generation of the BJP is very popular on social media, they are not as politically strong on the ground; most of them have not contested elections in the past. One or two of them could be given tickets—they may still be given tickets: @sumanthraman I think their (BJP’s) aim is to ensure that in the next Lok Sabha elections, they are able to contest more seats themselves and secure a better tally for themselves: @SandeepShastri2 #Super6 @Akshita_N
English
4
6
18
4.6K
Humanity above Nation! รีทวีตแล้ว
D Force
D Force@DforceOffl·
பதில் தெரியலனா கூட பரவாயில்ல அதுங்களுக்கு தான் கேள்வியே தெரியாதே எப்படி பதில் சொல்லு… சைமாண்டி வளர்ப்பு அப்படி 😂😂😂
தமிழ்
17
198
890
25.2K
Humanity above Nation! รีทวีตแล้ว
Karthikeyan
Karthikeyan@OfficeOfKSKY·
அண்ணன் திருமாவின் அரசியல் புரிதல் என்பது வேற லெவல் 🔥 #VoteForIndiaAlliance
தமிழ்
10
328
1.2K
16.4K
Humanity above Nation! รีทวีตแล้ว
HáKi
HáKi@haki21k·
Sex Work is legal in India. It is a profession, and sex workers deserve respect too. தன்னுடைய கணவன் தனக்கு துரோகம் இழைத்து இன்னொரு நடிகையுடன் தொடர்பில் இருக்கிறான் என ஒரு மனைவி மன வேதனையுடன் கொடுத்த புகாரை "ஓரு பொண்டாட்டி போனா என்ன 1000 பேர் பொண்டாட்டியா இருப்போம்" என கொச்சைப்படுத்திய கேடுகெட்ட ஜென்மங்களை மரியாதையாக தொழில் செய்யும் தங்களுடன் ஒப்பிட்டு பேசிய பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி DGP அலுவலகத்தில் புகார் கொடுக்க விலைமாதர்களுக்கு அனைத்து உரிமையும் தகுதியும் உண்டு.
தமிழ்
10
49
227
17.5K
Humanity above Nation! รีทวีตแล้ว
youturn
youturn@youturn_in·
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று வரலாறு காணாத அளவில் குறைந்து ரூ. 94.15 -ஐ எட்டியது. இதன் மூலம் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? * பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு (LPG), சமையல் எண்ணெய், நிலக்கரி என வெளிநாட்டு இறக்குமதி பொருட்கள் விலை கடுமையாக உயரும். * போக்குவரத்து செலவு அதிகரிக்கும். இதன் மூலம் உணவுப் பொருட்களின் விலை கூடும். உணவு பொருட்கள் விலையேற்றம் ஒவ்வொரு சாமானிய மக்களின் சமையலறையிலும் எதிரொலிக்கும். * மின்சாரத்துக்கான செலவுகளும் அதிகரிக்கும். * இறக்குமதியாகும் உதிரிபாகங்கள் விலை உயர்ந்தால், எலக்ட்ரானிக் பொருட்கள் விலையும் அதிகரிக்கும். * வெளிநாட்டுக் கடன் (External Debt) பெற்ற அரசுக்கும், நிறுவனங்களுக்கும் பொருளாதார சுமை ஏற்படும். Proof: reuters.com/world/india/ru…
youturn tweet mediayouturn tweet media
தமிழ்
2
21
47
1.6K
Humanity above Nation! รีทวีตแล้ว
ethisundar 🖤❤️🖤❤️🖤❤️
மோடி எங்கடா முதுகெலும்பையே காணோம் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
ethisundar 🖤❤️🖤❤️🖤❤️ tweet media
தமிழ்
6
178
409
4.5K
Humanity above Nation! รีทวีตแล้ว
Adheesh T
Adheesh T@Ad_Tel_210168·
considers us (Indian Hindus) as low as, if not lower than, Middle Eastern Muslims. They tried aligning with USA-NATO-GlobalNorth instead of RussoChina-SCO-GlobalSouth without realising that we belong to the latter. Now because of these morons we are na ghar ka na ghaat ka! 2/2
English
2
28
230
3.5K
Humanity above Nation! รีทวีตแล้ว
Adheesh T
Adheesh T@Ad_Tel_210168·
The Indian right wing is one of the most idiotic lot. Their ancestors were bootlickers of British. Now they tried being bootlickers of Trump only because he initially insulted Islam. These donkeys don't realise that the White Christian Supremacists (Trump's core vote bank) 1/2
English
8
143
987
25.1K
Humanity above Nation! รีทวีตแล้ว
Mario Nawfal
Mario Nawfal@MarioNawfal·
🇷🇺 Putin gathered Russia's oligarchs and basically told them: the war budget is bleeding cash, so start writing checks. One immediately volunteered $1.2 billion because refusing Putin's "voluntary contributions" request is not exactly an option when you're that rich in Russia. Meanwhile Putin told them to enjoy the temporary Iran war oil windfall while it lasts, estimating the conflict will wrap in 3-4 weeks. Source: Financial Times
Mario Nawfal tweet mediaMario Nawfal tweet media
Mario Nawfal@MarioNawfal

🇷🇺🇺🇦 New footage reportedly shows Ust-Luga port in Russia still on fire after a Ukrainian drone strike.

English
83
148
1.2K
250.5K
Humanity above Nation! รีทวีตแล้ว
Kishore Chandran
Kishore Chandran@tweetKishorec·
$107 million revenue. 2,000+ customers. 20% of Fortune 100. And the entire product team? Built in Coimbatore. 🔹Responsive (formerly RFPIO) is one of India's most underrated SaaS success stories. 🔹Founded in 2015 by Ganesh Shankar, AJ Sunder, and Sankar Lagudu, the company solved a problem they personally felt: responding to RFPs was a manual nightmare involving spreadsheets, hours of repetitive work, and entire teams. 🔹They built Al to automate it - years before generative Al became trendy. The Coimbatore decision: 🔹Ganesh could have built the product team anywhere. He chose Coimbatore deliberately. 🔹Stable talent. Nearly 100% retention in early years. No Bangalore churn. 🔹Today: 290 employees in Coimbatore powering a global platform managing $500 billion+ in client opportunities. The results: 🔹Microsoft saved 93,000 hours and $17 million using their platform. Named G2 Leader for 24 consecutive quarters. Acquired Bidhive in 2025 to expand into APAC. And unlike most SaaS startups? Operationally profitable. Raised only one institutional round ($25M Series A in 2018). The 2026 milestone: 🔹Named "Responsible Al Innovator of the Year" for their TRACE Score™ - evaluating Al content for trust, relevance, accuracy, compliance, and explainability. Coimbatore to Fortune 100. Bootstrapped discipline. Global impact. This is what Indian SaaS looks like when it's built right. #coimbatore #SaaS #Al #startups
Kishore Chandran tweet media
English
1
31
207
15.6K
Humanity above Nation! รีทวีตแล้ว
Dr.K. KUMAR
Dr.K. KUMAR@DrKKUMAR11·
@thiruja2009 நெகிழ்ச்சியான கட்டுரை.. ஏன் போராட வரவில்லை? என கேட்கும் கேள்வி செருப்படிக்கேள்வி.. வீரவணக்கம் தோழர் சிவதிலீபனுக்கு
தமிழ்
0
1
3
46
Humanity above Nation! รีทวีตแล้ว
thirumurugan gandhi
thirumurugan gandhi@thiruja2009·
(தொடர்ச்சி)+ தூக்கிச்சென்றனர், அப்போது எங்கள் மகளை இழுத்து சென்றது காவல்துறை அதுபற்றி வருந்தவில்லை....ஏன் கூட்டம் கூடவில்லை? என யோசிப்பவர். எந்த ஒரு போராட்டத்தையும் மக்கள் ஏன் கவனிப்பதில்லை, ஏன் பங்கேற்பதில்லை என யோசித்துக்கொண்டே இருப்பார். பாசிசம் பக்தி என்ற போர்வையில் வருகிறது, தமிழர்களுக்கு அவன் பக்தியை சொல்லவேண்டிய அவசியம் என்ன? இதை புரிந்தால் போதும்...இதைத்தானே நம் இயக்கம் சொல்கிறது. மக்களுக்காகத்தானே நம் இயக்கம் போராடுகிறது. இதற்கு ஏன் ஆதரவு இல்லை. மக்களை நேசிப்பதை தவிர வேறு என்ன தவறு சேய்தோம் நாம். நேர்மையாக இருப்பது தவறா? பிழைப்புவாத அரசியல் செய்யவில்லையே நாம்!!" மக்கள் எப்போது நம் பக்கம் திரும்புவார்கள், சிந்திப்பார்கள்? என்ற ஆதங்கம் இருந்தது. அவருக்கு தெரியாதா என்ன? இரயிலில் முன் சென்று பாய்ந்தால் என்ன நடக்கும் என்று.... எழுதும் போதே கை நடுங்கிறது எனக்கு.. இருந்தும் ஏன் பாய்ந்தார்.? தன் வலி பெரிதில்லை தமிழினமே திரள்க என சொல்லி சென்றிருக்கிறார் சிவாதிலீபன் இந்த முடிவிற்கு யார் பொறுப்பு? போராட வராதது யார் குற்றம்? நீதிக்காக தெருவில் இறங்காதது ஏன்? இன்று வேலை என்று போராட வரவில்லை என்றால், நாளை போராட உனக்கு சூழல் கிடைக்காது! சிவா திலீபனுக்கு நல்ல அன்பான குடும்பம் இருக்கிறது.. அவர் ஏன் இந்த முடிவிற்கு வருகிறார்? தமிழ் மொழி பற்று கொண்ட இனம் ஒன்று சேர வேண்டுமாய்... எங்கள் இயக்கத்தாலும் எதையும் செய்ய இயலும் என்பதையும் தான் சார்ந்த இயக்கத்தின் தோழனாக தன்னை முன்மொழிந்து தானே ஈகம் செய்ய முன்வந்திருக்கிறார். இனி நாம் செய்ய வேண்டிய கடமைகளை சொல்லி சென்றிருக்கிறார் தோழர் சிவாதிலீபன். அவர் விட்ட இடத்தில் இருந்து துவங்குவோம் தொடர்ந்து பணி செய்வோம் தோழர்களே.
thirumurugan gandhi tweet media
தமிழ்
1
27
75
1.1K
Humanity above Nation! รีทวีตแล้ว
thirumurugan gandhi
thirumurugan gandhi@thiruja2009·
இப்படியான ஒரு கடிதத்தை எழுத எத்தனை பேரால் இயலுமென தெரியவில்லை. தோழர் சிவா திலீபன் இணையர் தோழர் இசைமொழி இன்று எழுதியிருந்தார்...நேரம் ஒதுக்கி வாசியுங்கள்.. நேரமில்லையென்றாலும் வாசியுங்கள்.. தோழர்களே சிவாதிலீபன் ஈகம் என்பது ஏன் நிகழ்ந்தது, அதன் நோக்கம் என்ன என்பதை அறியாது பல கருத்துக்களை பேசி வரும் நபர்களின் கவனத்திற்கு சிவக்குமார் எனும் சிவாதிலீபன் முதலில் ஒரு தமிழ்பற்றாளர், மே பதினேழு இயக்க தோழர். திராவிடத்தையும், கம்யூனிசத்தையும், அம்பேத்கரையும் வாழ்க்கையின் படிப்பினையாக கொண்டவர், தமிழீழ ஆதரவாளர், தே. சியத்தலைவரை நேசித்தவர். அதனால்தான் தன்னை மே பதினேழு இயக்கத்தில் இணைத்துக்கொண்டவர். தொடர்ந்து பல போராட்டங்களில் பங்கெடுத்தவர். இயக்கத்தை குடும்பத்தில் உள்ளவர்களிடத்தும், நண்பர்களிடத்தும் கொண்டு சேர்ப்பதில் தீவிரமாக இயங்கியவர். மே பதினேழு இயக்க தோழர் என்பதில் பெருமிதமுன்டு. நினைவு தெரிந்த நாளில் இருந்து திமுகவில் வில்லிவாக்கம் பகுதியில் முக்கிய பணியாற்றியவர். தமிழ்நாட்டில் திமுக அல்லது அதிமுக வை தவிர வேறு கட்சிகளில் இருக்கமாட்டார்கள். அப்படியே இருந்தாலும் அது 5% ம் இருந்திருக்கலாம். 2009 க்கு பிறகு மே பதினேழு இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். தனக்கு பிறகு தனது குடும்பத்தை இயக்க அரசியல் பாதையில் இணைத்தவர். இருந்தாலும் கலைஞரின் தமிழ் உணர்விற்கும், அவரது அறிவாற்றலையும் புகழாத நாளில்லை எனலாம். முன்பு நடந்த கூட்டங்களில் தான் பங்கேற்றதை கூறி கலைஞர் சொல் ஆளுமையை பேசிபேசி மகிழ்வார். அதே வேளையில் அய்யா வைகோ அவர்களை உயிரென நினைப்பவர். ஒரு நாளேனும் அவரைப்பற்றி பேசாமல் எங்கள் அரசியல் பேச்சு முற்று பெறாது. அய்யாவின் உடல்நலம் கெட்டபோது பதறியவர் போர்வாள் வீச்சு மழுங்கக்கூடாதே என தவித்தார். தியாகங்களை நினைவுபடுத்துவார். முதல்வர் ஸ்டாலின் அவர்களது பிறந்தநாள் அன்று ஒவ்வொரு வருடமும் காலை எழுந்தவுடன் வாழ்த்து செய்தி பதிவுசெய்துவிடுவார். எதுவாகினும் திராவிடப்பற்றாளர். சாதியை ஒழிக்கவேண்டும் என்பதில் அதி தீவிரமாக இருப்பவர். அம்பேத்கரிஸ்ட்.. மூட பழக்கவழக்களிலிருந்து வெளிவர வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பவர். பார்ப்பனரல்லாத நிகழ்ச்சிகளை செவ்வனே செய்து காட்டியவர். அவரது தாயார் மரணத்திற்கு பிறகு சடங்கு சம்பிரதாயங்களற்ற முறையிலேயே அனைத்தையும் செய்து முடித்தார். அவரது உடன்பிறந்தோரிடம் வாக்குவாதம் செய்து பார்பனரை தவிர்த்த நிகழ்ச்சிகளை முன்னெடுத்தவர். அண்ணன் வேண்டுமா அய்யர் வேண்டுமா? என அவர்களை மடக்கிய பெரியாரிஸ்ட்.. எங்கள் இளைய மகள் கோகிலாவிற்கு சாதிமறுத்த சுயமரியாதை திருமணம் செய்துவைத்தவர். அமாவாசை நாளில் அசைவம் உண்ணுவார் அதற்கு உறவினர்கள் கேட்டால் பிள்ளைகள் நல்ல உணவ சாப்பிடனுமுன்னு தான் பெத்தவங்க நினைப்பாங்க இதெல்லாம் பார்ப்பனர் பண்ண வேலை என சிரித்தபடியே பேசி சமாதானம் செய்துவிடுவார். சிறந்த பெரியாரிஸ்ட், நான் மெட்டி அணியாததை பார்த்து எல்லோரும் எதையாவது பேசுவார்கள் ஆனால் அவர் சொல்வது என்ன தெரியுமா தோழர்களே? மெட்டி போடவில்லை என்றாலும் என்னோட கணவர் நல்ல ஆரோக்கியத்தோட இருக்காரு பாருங்கன்னு என் புகைப்படத்தை காட்டு அது போதும் அவர்களே புரிந்துகொள்வார்கள் என்பார். யாரையும் புண்படுத்த மாட்டார். சொல்லும் விதத்தில் சொல்லி புரியவைப்பதில் கைதேர்ந்தவர். மனிதர்களிடம் மிகவும் அன்பு கொண்டவர். அதனால்தான் மே 17 இயக்கத்தில் இருக்கிறோம். உடன்பணிபுரியும் பாட்டாளி தொழிலாளர்களிடம் மிகவும் கனிவுடன் நடந்து கொள்வார். சென்ற வருடம் மே மாதத்தில் உடன் பணிபுரியும் இளைஞர்கள் வீட்டில் மின்சாரம் போய்விட்டது என சொன்னதால் அவர்கள் மூவரையும் எங்கள் வீட்டுக்கு வரவழைத்து ஏசி போட்டு அவர்கள் மூவரையும் மெத்தையில் படுக்க சொல்லிவிடட்டு என்னிடம் வந்து இன்று மட்டும் நீ சோபாவில் படுத்துக்கொள்ளமுடியுமா, பாவம் ஏழைபிள்ளைங்க இன்னைக்காவது ஏசியில தூங்கட்டும் என்றார். நாமும் பாட்டாளிகள்தானே எப்படி கம்யூனிசம் தெரியாமல் இருக்கும். என நினைத்துக்கொள்வேன். உழைப்பும் காதலுமே உன்னதமானது என்னும் எண்ணம் கொண்டவர் சிவா. இருவரும் பணிக்கு செல்வதால் தொலைகாட்சியில் செய்தி, மற்றும் விவாத நிகழ்ச்சிகளை பார்ப்போம். மற்ற நேரங்களில் கைப்பேசியில் பதிவிட்டவாறே இருப்பார். தொடந்து அரசியல் களத்தில் இயங்கும் மே17 இயக்க போராட்டங்களிலும், கூட்டங்களுக்கும் குடும்பத்துடன் செல்வது எங்களது இயல்பு. கவின் ஆணவப்படுகொலையை கண்டித்து நடந்த போராட்டத்தின் போது எனது இடது கையில் ஏற்கனவே எலும்பு முறிவு இருந்தது பெண்காவலர்கள் இழுத்தபோது எனது கை இன்னும் வலி அதிகமாக்கியது ( இதுவரை இயக்கத்திடம் நான் சொன்னதில்லை) தோழர்களை காவல்துறை கடினமாக கையாண்டது. பெண்தோழர்களையும் குண்டுக்கட்டாக ..(தொடர்ச்சி)+
thirumurugan gandhi tweet media
தமிழ்
16
92
254
8.1K
Humanity above Nation! รีทวีตแล้ว
மருது அழகுராஜ்
#குலுக்கல் மாமியார் அதிமுகவில் வேட்பாளர் மருமகன் தவெகவில் வேட்பாளர்... மைத்துனர் புதுவையில் வேட்பாளர்... லாட்டரி பணத்தில் வீட்டுக்கு மூன்று கட்சி.. அதிலும் கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது அரசியலில் இப்போது லாட்டரி விற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் பொறுப்பு என்பதாக புத்திலக்கணம் கொண்டு இருக்கிறது... குறிப்பு- மேற்படி மூணு லாட்டரி சீட்டுக்கும் பரிசு விழ வாய்ப்பே இல்லை.. #என்னநாஞ் #சொல்றது ..
மருது அழகுராஜ் tweet media
தமிழ்
0
101
288
9.6K
Humanity above Nation! รีทวีตแล้ว
Pracool
Pracool@thehighmonk·
Shame on those criticizing Narendra Modi over the falling rupee and failed foreign policy. Let’s be honest, you didn’t vote for economic wisdom or diplomatic strength. You voted out of hate carefully cultivated and amplified by BJP and RSS. The whole nation is paying heavily for such idiocy.
English
210
1.1K
5.5K
94.9K
Humanity above Nation! รีทวีตแล้ว
Mr PitBull
Mr PitBull@MrPitbull07·
When 740 children were condemned to the sea and the world said no, one man said yes. The world was on fire in 1942, and 740 exhausted children were trapped on a ship in the middle of the Arabian Sea with nowhere to go. These Polish orphans had already survived the horrors of Soviet labor camps, where they watched their parents perish from hunger and disease. They had traveled through Iran to reach the coast of India, praying for safety, but every British-controlled port turned them away. One by one, the doors of the world slammed shut, leaving hundreds of hungry, terrified children drifting toward a certain death. Among them was twelve-year-old Maria. She held her six-year-old brother’s hand tightly, remembering the last promise she made to their dying mother: “Keep him safe.” But as the ship’s food ran low and the medicine disappeared, Maria looked at the horizon and saw only rejection. The British authorities, who ruled India at the time, insisted the children were not their responsibility. It seemed as though these 740 souls were invisible to a world consumed by war. However, news of the wandering ship reached the ears of Jam Sahib Digvijay Singhji, the Maharaja of Nawanagar. He ruled a small princely state in Gujarat. He wasn’t a world leader with a massive army, and he certainly wasn’t required to help. In fact, by welcoming the children, he would be directly defying the British Empire, which had already said “no.” When his advisors told him the tragic story, the Maharaja didn’t ask about the cost or the political risks. He simply asked how many children there were. When they told him “seven hundred and forty,” he made a decision that would echo through history. He declared that while the British might control the ports, they did not control his conscience. In August 1942, the ship finally docked at Nawanagar. The children who walked off that gangplank were skeletal, weak, and too traumatized to even cry. They expected to see soldiers or barbed wire. Instead, they saw a man dressed in white waiting for them on the pier. The Maharaja knelt down so he could look the smallest children in the eye. Through an interpreter, he spoke words that changed their lives forever: “Do not consider yourselves orphans. From this moment on, I am your father, and you are my children.” He didn’t just give them a place to sleep; he gave them a home. In the village of Balachadi, he built a sanctuary. He didn’t try to force Indian culture on them. Instead, he hired Polish teachers so they wouldn’t forget their language. He made sure they had Polish food and allowed them to practice their religion and sing their traditional songs. Under the hot Indian sun, these children celebrated Polish Christmas and felt the warmth of a family they thought they had lost forever. For four years, while the rest of the planet was tearing itself apart, the Maharaja funded every doctor’s visit, every meal, and every schoolbook from his own personal fortune. When the war finally ended and it was time for the “children of the Maharaja” to leave, many wept. They were leaving the only place that had treated them with dignity when the rest of the world looked away. Those survivors have become doctors, engineers, and grandparents. In Poland, there are squares and schools named after Jam Sahib Digvijay Singhji, and he is remembered as a national hero. Power is not measured by the lands you conquer, but by the lives you protect. When the world closes its heart, your greatest act of rebellion is to open yours. True immortality is found in the kindness that outlasts the king.
Mr PitBull tweet media
English
110
1.1K
3.7K
58.9K
Humanity above Nation! รีทวีตแล้ว
Milton
Milton@Milton_Off·
தவெகவின் அடுத்த சங்கி வேட்பாளர்…! பெயர் பாலமுருகன் தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயலாளர். இந்து முன்னணி காரர். இவர் தான் இந்தமுறை திருப்பூர் தெற்கு பிஜேபி வேட்பாளர் AP முருகானந்தத்தை எதிர்த்து தவெக சார்பாக போட்டியிடப் போகும் அக்மார்க் சங்கி. இந்த பாலமுருகன் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் (விஜய் போட்டோ சின்னத்தை பிரச்சாரத்தில் பயன்படுத்தி) மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டு வார்டு 26ல் வெறும் 136 ஓட்டு வாங்கிய செல்லாக்காசு. வார்டுல 500 ஓட்டு வாங்க வழி இல்லாதவருக்கு ஒட்டு மொத்த ச.ம. தொகுதிக்கான சீட்டு எதுக்கு கொடுக்கணும்…?! Dummy Candidate for BJP அடுத்து எந்த தொகுதிய இறக்கலாம் காய்ஸ்..?!
Milton tweet mediaMilton tweet media
தமிழ்
38
188
461
34.8K
Humanity above Nation! รีทวีตแล้ว
MR. கொடி🖤❤️
MR. கொடி🖤❤️@Mr_kodi_2k·
போன தேர்தல் ல எங்க மாவட்டம் தூத்துக்குடி ல 5/6 திமுக வெற்றி பெற்றது ஒரு தொகுதி மட்டும் கடம்பூர் ராஜு அதிமுக வின் பண்ணுனார் இந்த கம்யூனிஸ்ட் இல்லாம நான் எதிர்பாக்குற திமுக வேட்பாளர் கழகம் இன்று அறிவிச்சா 6/6 full ஸ்வீப் அடிக்கும் கழகம் தூத்துக்குடி ல காத்திருப்போம் 6 மணி வரை #VoteForDMK
தமிழ்
12
24
183
44.8K
Humanity above Nation! รีทวีตแล้ว
Dr V K Balamurugan IRS(R)
Dr V K Balamurugan IRS(R)@KBalamuruganPhD·
வரும் தேர்தலில் பதிவாகும் வாக்குகளில் 50%க்கு மேல் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெற வேண்டும். அதை இலக்காகக் கொண்டு உழைத்தால் தான், திராவிட மாடல் 2.0 தமிழ்நாட்டையும் தாண்டி இந்தியா முழுமைக்கும் விடியலைத் தரும் பேராற்றலாக உருவெடுக்கும். “200க்கு மேல் இடங்களும், பதிவாவதில் பாதிக்கு மேல் வாக்குகளும்.” @mkstalin @Udhaystalin @arivalayam @dmk_youthwing @DMKITwing #உழைப்போம்_நன்றாக_வெல்வோம்_ஒன்றாக #ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும்
தமிழ்
106
128
435
14.5K