D Force

54.1K posts

D Force banner
D Force

D Force

@DforceOffl

Belongs to Dravidian Stock | திராவிட அரக்கன் | Atheist | Casteists and Sanghis stay away | “Indifferentism is the worst kind of disease.”

United States เข้าร่วม Ocak 2009
2K กำลังติดตาม13.9K ผู้ติดตาม
ทวีตที่ปักหมุด
D Force
D Force@DforceOffl·
தோ வரேன்… என்ன மேன் கேட்ட ? That body language of அண்ணன் PTR🔥🔥🔥 #தீ_பரவட்டும்
42
1.3K
4.1K
89.7K
D Force รีทวีตแล้ว
Pudhiyavan (புதியவன்)
தமிழ்நாடு: இந்தியாவின் ஜவுளித் தலைநகரம்! 🧵✨ திராவிட மாடல் அரசின் கடந்த 4 ஆண்டுகால தொடர் முயற்சியால், இந்தியாவின் ஜவுளி உற்பத்தியில் தமிழ்நாடு அசைக்க முடியாத முதலிடத்தைப் பிடித்துள்ளது. குஜராத் மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களைப் பின்னுக்குத் தள்ளி, உலகத்தரம் வாய்ந்த ஏற்றுமதி மையமாக நமது மாநிலம் உருவெடுத்துள்ளது! 🏆🧤 முக்கியப் புள்ளிவிவரங்கள்: 📈 29% அசுர வளர்ச்சி: 2020-21 நிதியாண்டில் $6,193.39 மில்லியனாக இருந்த தமிழ்நாட்டின் ஜவுளி ஏற்றுமதி, தற்போது $7,997.17 மில்லியனாக (சுமார் ₹66,000 கோடி) உயர்ந்துள்ளது. இது 29% க்கும் மேலான வளர்ச்சியாகும்! 🇮🇳 இந்தியாவில் முதலிடம்: இந்தியாவின் ஒட்டுமொத்த ஜவுளி ஏற்றுமதி மதிப்பில் 21.84% பங்கை தமிழ்நாடு மட்டுமே வழங்கி, தேசிய அளவில் முதலிடத்தில் உள்ளது. 🌍 மாநிலங்களின் ஒப்பீடு (FY 2024-25): 1️⃣ தமிழ்நாடு - $7,997.17 M 2️⃣ குஜராத் - $5,646.01 M 3️⃣ மகாராஷ்டிரா - $3,831.29 M இந்த சாதனைக்குக் காரணம் என்ன? ✅ முதலமைச்சர் @mkstalin அவர்களின் சீரிய தலைமையிலான "திராவிட மாடல்" ஆட்சி. ✅ திருப்பூர், கோயம்புத்தூர், கரூர், ஈரோடு போன்ற ஜவுளி மண்டலங்களுக்கு வழங்கப்பட்ட அதீத முக்கியத்துவம். ✅ புதிய ஒருங்கிணைந்த ஜவுளிக் கொள்கை 2025-26 மற்றும் PM MITRA பூங்காக்கள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள். ✅ 75 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்களுக்கு (பெரும்பான்மை பெண்கள்) வேலைவாய்ப்பை உறுதி செய்யும் பாதுகாப்பான சூழல். சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம் என்பதற்கு இலக்கணமாக, இந்தியாவிற்கே வழிகாட்டியாகத் திகழ்கிறது தமிழ்நாடு! ☀️ @Udhaystalin @TRBRajaa
Pudhiyavan (புதியவன்) tweet media
தமிழ்
0
35
63
478
D Force
D Force@DforceOffl·
நைஷ் லைவ்லி சாங் யா 😂😂😂😂😂😂
தமிழ்
2
38
84
2.1K
D Force
D Force@DforceOffl·
இதெல்லாம் சொன்னா தற்குறிங்க திருந்திடுவானுங்களா… மழுங்குன மூளைய சரிப்பண்ண முடியாது !!
தமிழ்
0
5
9
100
D Force
D Force@DforceOffl·
41 சேத்தவங்க வீட்டுல குடும்பத்துல அழுகை குரல் இன்னும் அடங்கல… ஆனா மயிரேனு மலேசியா போய் வெட்கமே இல்லாம குத்தாட்டம் போட்டுது நாயி… இத பார்க்கும் போது அந்த குழந்தைகளோட பெத்தவங்க வயிறு எப்படி எரிஞ்சிருக்கும் 😡😡😡
தமிழ்
0
26
41
584
D Force รีทวีตแล้ว
Ibrahim #VoteForDMK
Ibrahim #VoteForDMK@aibrahim050·
பாஜக சென்னையில் கூட்டணிக்காக காத்திருந்த காலம் போயி இன்று பாஜகவின் காலடியில் அதிமுகவை மொத்தமாக ஒப்படைத்த எடப்பாடி பழனிசாமி. அதிமுகவை பாஜகவின் B-Team ஆக மாற்றிய பெருமை எடப்பாடிக்கே சேரும். சொந்தக் கட்சியையே காப்பாத்த வக்கில்லாதவர், தமிழ்நாட்டை எப்படிக் காப்பாற்றுவார்? பாஜகவின் நிழலில் தஞ்சம் புகுந்த அதிமுகவுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்! #BJPFootrest #AdimaiAIADMK #BJPSlaveEPS #VoteForDMK
Ibrahim #VoteForDMK tweet media
தமிழ்
3
5
14
219
D Force
D Force@DforceOffl·
22 லட்சம் குடிசைகளை மாற்றி அந்த மக்களுக்கு concrete வீடுகளை வழங்கும் திமுகவின் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தை 10 ஆண்டுகள் கிடப்பில் போட்டது அதிமுக என்ற மக்கள் விரோத கட்சி. திமுக தொடரந்து ஆட்சியில் இல்லை என்றால் தற்போது இருக்கும் திட்டங்களின் நிலையை யோசித்து வரும் சட்டமன்ற தேர்தலில் வாக்களியுங்கள் !! #ஸ்டாலின்_தொடரட்டும் 🖤🖤🖤 #தமிழ்நாடு_வெல்லட்டும் ❤️❤️❤️
தமிழ்
0
29
44
331
D Force
D Force@DforceOffl·
திமுகவின் திட்டங்களை காப்பி அடித்து மாற்று என்று வந்து நிற்கும் தவெக ஒரு கட்சியாகவே தெரியவில்லை 😂😂😂 சிம்பிளா சூப்பரா சொல்லிட்டாங்க !!👌👌👌
தமிழ்
1
22
40
329
D Force รีทวีตแล้ว
நந்தினி ❣️
நந்தினி ❣️@Nandhini1360381·
யாரு அந்த விஜய் ரசிகர் 🤔 மக்களே அந்த விஜய் ரசிகரா இருக்க முடியும்?
தமிழ்
1
56
118
2.1K
Dr. T R B Rajaa
Dr. T R B Rajaa@TRBRajaa·
தொடர்ந்து சம்பவங்கள செஞ்சு ஒரு வழியா செஞ்சுரி அடிச்சுட்டோம்...சில்வர் பொத்தான வாங்கிட்டோம்...இது You Tube காரனுக்கு தெரியுது. ஆனா இப்போ எப்படியும் நம்ம @UnofficialWing ஆளுங்க எல்லாரும் அட பார்ரா @DMKITwing you tube channel எல்லாம் வெச்சிருக்காய்ங்கனு comment போடுவாங்க😅 கேளுங்க எசமான் கேளுங்க.. ஆனா அந்த subscribe button அமுக்கிட்டு கேளுங்க🌄 SUBSCRIBE NOW ! @dmkitwing" target="_blank" rel="nofollow noopener">youtube.com/@dmkitwing#VoteForDMK🌄 #ஸ்டாலின்_தொடரட்டும்‌ #திமுக
Dr. T R B Rajaa tweet media
தமிழ்
178
545
1.7K
65.9K
D Force รีทวีตแล้ว
Pudhiyavan (புதியவன்)
2026-ல் மீண்டும் திமுக ஏன் ஆட்சிக்கு வர வேண்டும்? இது வெறும் அரசியல் அல்ல, தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கான கட்டாயம்! 🖤❤️ கடந்த 5 ஆண்டுகால தரவுகளைப் பார்த்தால், திராவிட மாடல் என்பது வெறும் முழக்கம் அல்ல, அது புள்ளிவிவரங்களால் நிரூபிக்கப்பட்ட உண்மை என்பது புரியும். 2026-ல் மீண்டும் திமுக ஆட்சிக்கு வருவது ஏன் தமிழ்நாட்டிற்கு மிக மிக அவசியம் என்பதற்கான காரணங்கள் . 📈 பொருளாதாரத்தின் அசுர பாய்ச்சல் குஜராத், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களை பின்னுக்குத் தள்ளி, தமிழ்நாடு இன்று இந்தியாவின் அதிவேகமாக வளரும் பெரிய மாநிலமாக உருவெடுத்துள்ளது. நமது GSDP வளர்ச்சி 16% (Nominal) மற்றும் 11.2% (Real) ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் ₹10.5 லட்சம் கோடியை நமது பொருளாதாரம் சேர்த்துள்ளது. 🏭 தொழில்துறை மற்றும் ஏற்றுமதி மய்யம் தேசிய அளவிலான உற்பத்தித் துறை வளர்ச்சி வெறும் 4.5% ஆகத் திணறும் போது, தமிழ்நாடு 14.7% வளர்ச்சியைப் பதிவு செய்து சாதனை படைத்துள்ளது. அந்நிய நேரடி முதலீடு (FDI) 3.68 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆட்டோமொபைல் துறைகளின் அபார வளர்ச்சியால், நமது ஏற்றுமதி 26.15 பில்லியனிலிருந்து 52.07 பில்லியன் டாலராக இருமடங்காகியுள்ளது! 📚 வாழ்நாள் முழுவதுமான சமூக நீதித் திட்டங்கள் திராவிட மாடல் ஆட்சியின் உண்மையான வெற்றி அதன் திட்டங்களில் தான் உள்ளது. ஒரு மனிதனின் பிறப்பு முதல் அவனது வாழ்நாள் முழுவதும் பயன்படும் வகையிலான திட்டங்கள் இங்கே செயல்படுத்தப்படுகின்றன. புதுமைப் பெண், நான் முதல்வன் போன்ற தொலைநோக்குத் திட்டங்களால் திறன் மேம்பாடு அடைந்து, இன்று நமது தனிநபர் வருமானம் ₹3.61 லட்சமாக உயர்ந்துள்ளது. கடல் கடந்து அயல்நாடுகளில் வேலைக்காக வாழும் ஒவ்வொரு தமிழனுக்கும், தன் தாய்மண் இப்படி உயர்ந்து நிற்பதைப் பார்ப்பது எவ்வளவு பெருமை! 📉 கடன் பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி மத்திய அரசு நமது வரிப்பகிர்வைக் குறைத்தாலும், ஜிஎஸ்டி இழப்பீடு நிறுத்தப்பட்டாலும், மாநிலத்தின் நிதியை அரசு சிறப்பாகவே கையாள்கிறது. அரசின் கடன் அளவு பேசப்பட்டாலும், நமது கடன்-ஜிஎஸ்டிபி (Debt-to-GSDP) விகிதம் 26.1% என்ற பாதுகாப்பான FRBM விதிமுறைக்குள் தான் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது. 🎯 இலக்கு. 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் 2031-க்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற மாபெரும் இலக்கை தமிழ்நாடு எட்ட வேண்டுமென்றால், இந்த சீரான தொழில் வளர்ச்சியும், சமூக நலன் சார்ந்த கொள்கைகளும் எந்தத் தடையுமின்றி தொடர வேண்டும். அனைவருக்குமான வளர்ச்சி, சமூக நீதி, தொழில் புரட்சி என அனைத்தையும் சாத்தியமாக்கும் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் @mkstalin தலைமையிலான ஆட்சி 2026-ல் தொடர்வது தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு கட்டாயம்! ☀️ @arivalayam @Udhaystalin @TRBRajaa @ptrmadurai @DMKITwing @DMKNRIWing #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக #ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும்
Pudhiyavan (புதியவன்) tweet media
தமிழ்
3
74
106
2.1K
D Force
D Force@DforceOffl·
ரசிகன் பக்கத்துல இருக்குறதே பிடிக்காது போல… ஏன் அப்படி மூஞ்ச சுளிக்கிறான் ? ஏன் கண்ண காட்டுறான் ஏன் பல்ல கடிக்கிறான்… ?
தமிழ்
6
44
135
7.4K
D Force
D Force@DforceOffl·
ஆமா ஆளுமையார் மூஞ்சுல ஏன் அவ்வளவு சோகம்… ? மொரட்டு குத்தா !! 😂😂😂
தமிழ்
23
122
523
22K
D Force รีทวีตแล้ว
மெட்ராஸ் பையன்
என்ன ஒவ்வொருத்தனா வெளிய போயிட்டு இருக்கான்... தேர்தல்க்குள்ள கட்சியே காலி ஆகிடும் போல...
தமிழ்
31
406
1.3K
36.6K
D Force รีทวีตแล้ว
Pudhiyavan (புதியவன்)
எதிரிகள் ஆட்டம் முடிஞ்சது என்று நினைக்கும் போது… நம் திராவிட நாயகன் அவர் ஆட்டத்தை தொடங்குவார்…🖤❤️ @mkstalin @Udhaystalin @TRBRajaa @arivalayam @DMKITwing
Pudhiyavan (புதியவன்) tweet media
தமிழ்
17
102
271
2.4K
D Force รีทวีตแล้ว
We Dravidians
We Dravidians@WeDravidians·
🚨Karur Stampede 🚫Unseen video👇🏾 Everything unfolded near the van, in the direct presence of actor Vijay. From his elevated position, he had a clear view of the situation as it developed. #KarurStampede
English
11
502
1.2K
51.8K