Saro Micro

15.4K posts

Saro Micro banner
Saro Micro

Saro Micro

@kumaranmicro

தமிழ் தேசியம்.. Baby Trader! Poor Investor! Quality Control! Food safety! Naam Tamilar Party (நாம் தமிழர் கட்சி) தலைவர் பிரபாகரன் 💪 Belongs To Tamilan stock

Abu Dhabi, United Arab Emirate เข้าร่วม Ekim 2012
208 กำลังติดตาม279 ผู้ติดตาม
Saro Micro รีทวีตแล้ว
Duraimurugan
Duraimurugan@Saattaidurai·
திமுக குண்டர்களை பாதுகாக்கிறதா காவல்துறை ? @tnpoliceoffl
செந்தமிழன் சீமான்@Seeman4TN

பாபநாசம் தொகுதி வேட்பாளர் அன்புத்தங்கை அனிஸ் பாத்திமா மீது கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் கொடுந்தாக்குதல் நடத்திய திமுக முரடர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவுசெய்து உடனடியாக கைது செய்ய வேண்டும்! தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக போட்டியிட்ட அன்புத்தங்கை அனிஸ் பாத்திமா அவர்கள் வயிற்றில் குழந்தையை சுமக்கும் கர்ப்பிணி பெண்ணாக இருந்தபோதிலும், தம்முடைய வலிகள் யாவையும் தாங்கிக்கொண்டு, களத்தில் பாயும் புலியாக மிகத்தீவிரமாக பரப்புரை பணிகளில் ஈடுபட்டு வந்தார். தேர்தல் களத்தில் சிறிதும் சோர்வின்றி அவர் காட்டிய வேகமும், கடுமையான உழைப்பும் கண்டு பாபநாசம் தொகுதி மக்கள் செல்லும் இடமெங்கும் பேராதரவை தந்தனர். பெருகும் மக்கள் ஆதரவைக் கண்டு அச்சம் கொண்ட திமுகவைச் சேர்ந்த முரடர்கள், தேர்தல் நாளான நேற்று பாபநாசம் தொகுதி வேட்பாளர் என்ற அடிப்படையில் அம்மாப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட வாக்குச்சாவடிகளை பார்வையிட சென்ற தங்கை அனிஸ் பாத்திமா அவர்கள் மீது கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் கடுமையாக தாக்குதல் தொடுத்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. திமுக முரடர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையிலிருந்த தங்கையின் நிலை கண்டு மனம் மிகவும் வேதனையடைந்தது. கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ளும் திறனற்ற கோழைகள், வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு வெற்றி பெற நினைப்பது வெட்கக்கேடானதாகும். ஆட்சியிலிருந்த ஐந்து ஆண்டுகாலமும் பள்ளிப் படிக்கும் சிறுமிகள் முதல் வீட்டில் தனியாக இருக்கும் பாட்டிகள் வரை பெண்கள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தி, பெண்களுக்கு சிறிதும் பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியது திமுக அரசு. தற்போது 5 ஆண்டுகால ஆட்சியும் முடிந்த பிறகும், பெண்கள் மீதான தாக்குதல்களை திமுக முரடர்கள் தொடர்வது அதிகார மமதையின் உச்சமாகும். தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு தற்போது யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது? தமிழக காவல்துறையை கட்டுப்படுத்துவது யார்? திமுகவா? அல்லது தேர்தல் ஆணையமா? அங்கீகரிக்கப்பட்ட ஓர் அரசியல் கட்சியின் பெண் வேட்பாளர் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலுக்கு தேர்தல் ஆணையம் என்ன பதில் கூறப்போகிறது? தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து நேற்றே நாம் தமிழர் கட்சியினர் புகாரளித்தும் இதுவரை குற்றவாளிகளை காவல்துறை கைது செய்யாதது ஏன்? தேர்தல் ஆணையம் எதனை மூடி மறைக்க முயல்கிறது? யாரை காப்பாற்ற நினைக்கிறது? சனநாயகத்தையே குழிதோண்டி புதைக்க செய்யும் இதுபோன்ற அட்டூழியங்களை தேர்தல் ஆணையம் கைகட்டி வேடிக்கைப்பார்த்தால், பாமர மக்களுக்கு சனநாயகம் மீது எப்படி நம்பிக்கை வரும்? ஆகவே, தமிழ்நாட்டின் காவல்துறையையும், சட்டம் ஒழுங்கையும் தம்முடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ள தேர்தல் ஆணையம், பாபநாசம் தொகுதி வேட்பாளர் அன்புத்தங்கை அனிஸ் பாத்திமா அவர்கள் மீது கொடுந்தாக்குதல் நடத்திய திமுக முரடர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவுசெய்து இன்று மாலைக்குள் கைது செய்ய வேண்டும். இல்லையென்றால் நாளை பாபநாசத்தில், தங்கை அனிஸ் பாத்திமா அவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து நாம் தமிழர் கட்சி மாபெரும் கண்டன போராட்டத்தை முன்னெடுக்கும் என்றும் எச்சரிக்கிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி

தமிழ்
39
141
336
5.2K
Saro Micro รีทวีตแล้ว
Vj 𑀯𑀺𑀚𑀬𑁆 维杰
First step into politics for NTK’s ideology 💚 First campaigning for NTK @Seeman4TN & @MahaLak1325763 in Alandur 🔥 First time on the ground as a BLA for NTK! 💪 It was a great experience doing both online & offline campaigning in between the work-life balance. Here is the X studio analytics where I got the most highest impressions and engagement in social media, yes I lost few followers, but It is worth to get my account consolidated! I'm personally grateful, proud, and truly happy that I chose to learn and be part of politics through Naam Tamilar. This journey feels right and this is just the beginning! No matter win or lose, Growth is the key for all the success! I'll continue my X journey as a professional as well as echoing the local issues on the ground regularly! #NTK #Seeman #AlandurNTK @AlandurNTK
Vj 𑀯𑀺𑀚𑀬𑁆 维杰 tweet media
English
0
5
32
370
Saro Micro รีทวีตแล้ว
ஆறுமுகம்
ஆறுமுகம்@murugan86489868·
நாம் தமிழர் கட்சியின் முன்னாள் பொது செயலாளர் ஐயா தடா சந்திரசேகர் என்ற ஒரு நபர் இல்லையென்றால் வீரப்பன் என்ற மாவீரனின் அடையாளம் முற்றிலும் இந்த மண்ணின் அழிக்கப்பட்டிருக்கும் என்பதுதான் நிதர்சன உண்மை...
தமிழ்
2
37
94
940
Saro Micro รีทวีตแล้ว
செந்தமிழன் சீமான்
பாபநாசம் தொகுதி வேட்பாளர் அன்புத்தங்கை அனிஸ் பாத்திமா மீது கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் கொடுந்தாக்குதல் நடத்திய திமுக முரடர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவுசெய்து உடனடியாக கைது செய்ய வேண்டும்! தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக போட்டியிட்ட அன்புத்தங்கை அனிஸ் பாத்திமா அவர்கள் வயிற்றில் குழந்தையை சுமக்கும் கர்ப்பிணி பெண்ணாக இருந்தபோதிலும், தம்முடைய வலிகள் யாவையும் தாங்கிக்கொண்டு, களத்தில் பாயும் புலியாக மிகத்தீவிரமாக பரப்புரை பணிகளில் ஈடுபட்டு வந்தார். தேர்தல் களத்தில் சிறிதும் சோர்வின்றி அவர் காட்டிய வேகமும், கடுமையான உழைப்பும் கண்டு பாபநாசம் தொகுதி மக்கள் செல்லும் இடமெங்கும் பேராதரவை தந்தனர். பெருகும் மக்கள் ஆதரவைக் கண்டு அச்சம் கொண்ட திமுகவைச் சேர்ந்த முரடர்கள், தேர்தல் நாளான நேற்று பாபநாசம் தொகுதி வேட்பாளர் என்ற அடிப்படையில் அம்மாப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட வாக்குச்சாவடிகளை பார்வையிட சென்ற தங்கை அனிஸ் பாத்திமா அவர்கள் மீது கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் கடுமையாக தாக்குதல் தொடுத்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. திமுக முரடர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையிலிருந்த தங்கையின் நிலை கண்டு மனம் மிகவும் வேதனையடைந்தது. கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ளும் திறனற்ற கோழைகள், வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு வெற்றி பெற நினைப்பது வெட்கக்கேடானதாகும். ஆட்சியிலிருந்த ஐந்து ஆண்டுகாலமும் பள்ளிப் படிக்கும் சிறுமிகள் முதல் வீட்டில் தனியாக இருக்கும் பாட்டிகள் வரை பெண்கள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தி, பெண்களுக்கு சிறிதும் பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியது திமுக அரசு. தற்போது 5 ஆண்டுகால ஆட்சியும் முடிந்த பிறகும், பெண்கள் மீதான தாக்குதல்களை திமுக முரடர்கள் தொடர்வது அதிகார மமதையின் உச்சமாகும். தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு தற்போது யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது? தமிழக காவல்துறையை கட்டுப்படுத்துவது யார்? திமுகவா? அல்லது தேர்தல் ஆணையமா? அங்கீகரிக்கப்பட்ட ஓர் அரசியல் கட்சியின் பெண் வேட்பாளர் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலுக்கு தேர்தல் ஆணையம் என்ன பதில் கூறப்போகிறது? தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து நேற்றே நாம் தமிழர் கட்சியினர் புகாரளித்தும் இதுவரை குற்றவாளிகளை காவல்துறை கைது செய்யாதது ஏன்? தேர்தல் ஆணையம் எதனை மூடி மறைக்க முயல்கிறது? யாரை காப்பாற்ற நினைக்கிறது? சனநாயகத்தையே குழிதோண்டி புதைக்க செய்யும் இதுபோன்ற அட்டூழியங்களை தேர்தல் ஆணையம் கைகட்டி வேடிக்கைப்பார்த்தால், பாமர மக்களுக்கு சனநாயகம் மீது எப்படி நம்பிக்கை வரும்? ஆகவே, தமிழ்நாட்டின் காவல்துறையையும், சட்டம் ஒழுங்கையும் தம்முடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ள தேர்தல் ஆணையம், பாபநாசம் தொகுதி வேட்பாளர் அன்புத்தங்கை அனிஸ் பாத்திமா அவர்கள் மீது கொடுந்தாக்குதல் நடத்திய திமுக முரடர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவுசெய்து இன்று மாலைக்குள் கைது செய்ய வேண்டும். இல்லையென்றால் நாளை பாபநாசத்தில், தங்கை அனிஸ் பாத்திமா அவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து நாம் தமிழர் கட்சி மாபெரும் கண்டன போராட்டத்தை முன்னெடுக்கும் என்றும் எச்சரிக்கிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
தமிழ்
45
501
840
17.2K
Saro Micro รีทวีตแล้ว
Mayon
Mayon@Mayonmayan·
Immediate family votes 25, plus 10 closed circle friends, 35+ have casted for NTK 🙏🙏🙏as per my suggestion♥️
Mayon tweet media
English
1
15
84
435
Saro Micro รีทวีตแล้ว
Sunandha Thamaraiselvan
Sunandha Thamaraiselvan@Sunandha_TS·
Big bro 💪
நூ.சே அம்சத்@Amsath_18

நேற்று இரவு முதல் தற்போது வரை ஒவ்வொரு மணிக்கும் ஒரு முறை அழைத்து தங்கை எப்படி இருக்காங்க என்று அண்ணன் @Seeman4TN அவர்கள் பேசிக்கொண்டு இருக்கிறார். தற்போது @thamizhachi_Ani அவர்கள் நலமாக இருக்கிறார். தேவையற்ற அவதூறுகளை அண்ணன் மீதும் கட்சி உறவுகள் மீதும் திணிக்க வேண்டாம்.

English
2
22
106
1.4K
Saro Micro รีทวีตแล้ว
மெர்வின் ஜெயமணிᴺᵀᴷ
மே 3 க்குள்..... தவெக பதவி ஏற்பு திமுக - தவெக கூட்டணி அதிமுக -தவெக கூட்டணி திமுக - அதிமுக கூட்டணி நாதக கலைப்பு / உடைந்தது இப்படியெல்லாம் பரபரப்பு கிளப்பி தே(வை) தொழிலை நல்லா செய்யும் ஊஊஊஊடகம். #tnmedias
தமிழ்
2
9
42
453
Saro Micro รีทวีตแล้ว
நெல்லை செல்வின்
மன்னார்குடி நாதக சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஐயா பாரதி செல்வன் தனது இதய மருத்துவப்பணிக்கு சென்றுவிட்டார்..❤️
நெல்லை செல்வின் tweet media
தமிழ்
0
111
445
2K
Saro Micro
Saro Micro@kumaranmicro·
@sethupathyy பொள்ளாச்சி தொகுதியில் rural area / Mixed/ village. த வே க ஓட்டு இங்கே மற்ற rural area போல குறைவாக இருக்காது என்றே தோன்றுகிறது.. காரணம்‌‌ வேட்பாளரின் செல்வாக்கு..
தமிழ்
0
0
0
2
மாணிக்க சேதுபதி 🐅
திமுக அதிமுக கிட்ட காசு வாங்கிட்டு கணிசமான மக்கள் தவெக-வுக்கும் அது தாண்டி நாதக-வுக்கும் வாக்களித்து இருப்பதாக தெரிகிறது பொள்ளாச்சி பகுதி நிலவரம்
தமிழ்
1
0
1
11
Saro Micro รีทวีตแล้ว
நூ.சே அம்சத்
நேற்று இரவு முதல் தற்போது வரை ஒவ்வொரு மணிக்கும் ஒரு முறை அழைத்து தங்கை எப்படி இருக்காங்க என்று அண்ணன் @Seeman4TN அவர்கள் பேசிக்கொண்டு இருக்கிறார். தற்போது @thamizhachi_Ani அவர்கள் நலமாக இருக்கிறார். தேவையற்ற அவதூறுகளை அண்ணன் மீதும் கட்சி உறவுகள் மீதும் திணிக்க வேண்டாம்.
தமிழ்
16
316
696
7.7K
Saro Micro รีทวีตแล้ว
Thalaivar Darbar🔥🤘
Thalaivar Darbar🔥🤘@DarbarThalaivar·
இல்ல புரியல. விஜய் மீட்டிங் போட்டா மட்டும் முன்னரே வந்து வெயிலில் காத்திருப்பாங்க. விஜய் சினிமாவுக்கு ரிசர்வேஷன் பண்ணி படம் பார்ப்பாங்க. ஆனால் தேர்தல் தேதி எப்பவோ தெரிந்தாலும் கடைசி நிமிடத்தில் பயணித்து "ஓட்டு போட முடியலையே"னு சீன் போடுவாங்களாம். என்னங்கடா நியாயம் இது? 😂😂
தமிழ்
4
87
244
1.9K
Saro Micro รีทวีตแล้ว
Saro Micro รีทวีตแล้ว
சுதன் NTK
சுதன் NTK@SuthanNayagam·
எங்கள் ஊரில் தவெக காங்கிரஸ் கட்சியின் வாக்கை பிரித்துள்ளது.! 😂 உங்கள் ஊரில்?
தமிழ்
38
40
253
8.2K
Saro Micro รีทวีตแล้ว
Arulmozhivarman
Arulmozhivarman@arulmozhi_25·
அவர்களின் கடுமையான உழைப்புக்கு இயற்கை சரியான அங்கீகாரத்தை கொடுக்கும் என்று முழுமையாக நம்பிக்கையோடு இருக்கிறார்கள். இன்னும் சில தொகுதிகளில் இரண்டாம் மற்றும் முதல் இடத்துக்கும் வாய்ப்பு இருப்பதாகவே கணிக்கிறார்கள். இவர் உட்பட சிலரும் வென்று சட்டமன்றத்திற்குள் சென்றால் அடுத்து வரும் தேர்தல்களில் இவர்கள் தமிழ்நாட்டு அரசியலின் திசைவழியை தீர்மானிப்பதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு.
Raam@RaamShankar1752

Naam Tamilar Katchi has quietly delivered a solid performance in this Assembly election. If they can sustain their vote share and Seeman wins in Karaikudi, that alone would count as a major victory for them. NTK second-level functionaries are hopeful #ntk

தமிழ்
25
176
614
15.4K
Saro Micro รีทวีตแล้ว
Razor
Razor@razorturbokat·
தவக்கன்ஸ் Reason ready பண்ணிட்டானுங்க 😂😂
தமிழ்
71
350
1.2K
39.1K
Saro Micro รีทวีตแล้ว
P R Sundar
P R Sundar@PRSundar64·
You can predict anything in this world except election outcome. Remember Brexit? So we will know the outcome on May 4, until then everyone is free to express their wishes as ground reality.
English
34
10
304
26.1K
Saro Micro รีทวีตแล้ว
Kishore Kulandhaivelu
Okay, What’s next? நாம் தமிழர் கட்சி, நாளையே மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தி களத்தில் தீர்வுடன் முழுமையாக மக்களுடன் நிற்பார்கள். @Seeman4TN ❤️ பிற கட்சிகள் !!! உட்கட்சி வரவுசெலவுகள், பிரிவு, இன்பச்சுற்றுலா, ஒருபக்க அறிக்கை, Ac room politics, என மறைந்துவிடுவர். Difference between NTK & Other parties Wait and watch, this is reality… @DMKITwing @ADMKofficial @TVKVijayHQ
தமிழ்
4
85
253
3.1K
Saro Micro รีทวีตแล้ว
Walter Louis
Walter Louis@walterlouis1014·
விசய் அரசியலுக்கு வந்தது நாம் தமிழருக்கு பெரிய +Plus நாம் தமிழர் களத்தில் கடுமையாக உழைப்பைப் போட்டு 15 வருடமாக கொள்கையை சொல்லி கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்துள்ளது ஆனாலும் ஆட்சி மாற்றம் உண்டான வளர்ச்சி இல்லை அதற்கு பெரும்பாலான மக்களிடம் கொண்டு போய் கொள்கையை சேர்க்க வேண்டி இருந்தது விசய் அரசியல் வருகை அரசியல் ஆர்வம் இல்லாத பலரை அரசியலை பார்க்க வைத்துள்ளது முதல்முறை ஆர்வத்தில் விசய் பக்கம் சாய்ந்தவர்கள் யோசிக்க தொடங்கும் போது எதிர் கருத்து வைப்பார்கள் அவர்களின் ஒரே வாய்ப்பாக நாம் தமிழர் மட்டுமே களத்தில் இருக்கும் நடக்கவிருக்கும் அரசியல் நிகழ்வுகள் அனைத்தும் நாம் தமிழர் பக்கம் தான் மக்களை இழுத்து செல்லும் 2031 நாம் தமிழர் ஆட்சியை பிடிப்பதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது நன்றி @TVKVijayHQ காலம் நம்மை நகர்த்துகிறது நம்பிக்கையோடு இருங்கள் #நாம்_தமிழர்
தமிழ்
26
103
335
6K