Sakthu
914 posts


அம்மோனியா கசிவினால 7 பேர் இறந்துருக்காங்க... ஆனா 2 பேருதான்னு கூசாம பொய் சொல்றாரு கருண் ராஜ்... ஆத்தாடி நம்மள விட பயங்கரமான உருட்டு வண்டி போல ன்னு கூஜா மோகன் உறஞ்சு போய் நிக்கறாரு பாருங்க...
அது இருக்கட்டும்... கரூர் சம்பவம் அப்போ தீபாவளி கொண்டாட வேண்டாம்னு சொன்னிங்களே குஸ்ஸி... இப்போ இந்த 7 பேருக்கு அஞ்சலி செலுத்தும் விதமா உங்க தொலபதி பிறந்தநாள் கொண்டாட வேண்டாம்னு அறிவிப்பு விடுங்க பாப்போம்...

தமிழ்

@j_sandhiya அதெல்லாம் வருங்க...நீங்க இருக்கிறது இட்லி தோசையாக மாறும் பொற்கால ஆட்சி...நீங்க பாவம் பண்ணிற்கீங்க ..அதன் உங்களுக்கு தெரியல..
தமிழ்

மெனுல இல்ல தோசை அவருக்கு எப்படி வந்திச்சு ரீல்ஸ் போட மொதல்ல மெனு பாருங்க டா

News Tamil 24x7@NewsTamilTV24x7
முதலமைச்சர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அம்மா உணவகத்தில் தோசை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா..!! CMvijay | TVK | 21 June 2026 #Newstamil24x7 #JeganathMishra #Ammaunavagam #Inspection
தமிழ்

@Bacteria_Offl நா ஒண்ணு சொல்லுவேன்.. ஆனா சந்து கோவிசிக்கும் ..so சொல்ல மாட்டேன்
தமிழ்

இதெல்லாம் சட்டசபைல பண்ணலயேனு சந்தோஷப்பட்டுக்கணும்....
கல்கி குமார்@kalgikumaru
எல்லாம் ஒரு மார்க்கமா இருக்காங்க.
தமிழ்

@Bacteria_Offl @DrHolyhemp @DMKITwing சொன்னாலும் சொல்லுவாங்க... எனக்கு என்ன ஆச்சரியம் na இப்போ வரைக்கும் நாளைக்கு அண்ணன் பிறந்தநாள் கொண்டாட்டத்தை தடுக்க DMK சதி அப்டின்னு இன்னும் எவனும் ஆரம்பிகலயே...
ஆதவ் கண்டிப்பா யோசிச்சிருபாப்ல..i am waiting

தமிழ்

@PandaDappa @Aanthai_3_3_3 ரெண்டு தெரிஞ்சே... ஒண்ணு யார் டீம் என்ன கேம் nu தெரியாம
தமிழ்

@Aanthai_3_3_3 அந்தப்பக்கம் பண்ணையார், இந்தப்பக்கம் செவ்வாழை,நடுவுல சங்கி...ஆனா மூனும் RSS நிலைப்பாட்டில இருக்குதுங்க இன்னிக்கு!
தமிழ்

@MyNa_Writes_ @SuVe4Madurai He belongs to a party...he has to abide by their decisions...he's a sensible person... ஒரு நாள் உண்மை புரியும் போது திருந்துவார்...i am waiting for கார்த்திகை தீபம்...

இந்த @SuVe4Madurai ஆதரவா எவ்வளவோ fire விட்டவன் நான். இவர் எழுதிய வேள்பாரி நூலை தேடி கண்டு பிடித்து படித்தவன் நான்...
ஆனால் இன்று இவரின் நிலைப்பாடு மிகவும் கவலை அளிக்கிறது...

தமிழ்

@PannerBabu @SecondShowTamil மூதேவி..அந்தாள் DMK தப்பு பண்ணாலும் கேப்பார்...
அது சரி.. கேள்வி கேட்டா மட்டும் coat கோபால் பதில் சொல்லவா போறார்...
நாளைக்கு தமிழ் நாட்டை கொளுத்திடாதீங்கடா..
தமிழ்

@SecondShowTamil சரிடா போய் மூடிட்டு காசு வாங்கிட்டு மொக்கை படத்துக்கு விமர்சனம் பண்ணுடா!
தமிழ்

@Kani_Rabi143 மீதி ரெண்டு மயிருமே இந்த மாநிலத்தில் உள்ள 1.72 கோடி பேருக்கு வேண்டாம்...
தமிழ்

@im_inba1 @tncpim @Shanmugamcpim அச்சச்சோ தோழர் இத பாத்தீங்களா...
DMK Naa மட்டும் தான் பொங்குவீங்களா?
தமிழ்

அவன் நடையோ தனியழகு,உடையோ தனியழகு,
அப்படியோர் ஆணழகு, ஆயிரத்தில் ஓரழகு ☹️
Happy Birthday to my one and only favourite hero in the entire cinema industry! ❤️🎉
Politics may have put us on opposite sides, but the admiration I have for the actor remains the same.
Wishing you good health and happiness always ண்ணா! ❤️

English

@suryaxavier1 If that is the case then why can't this EVM manipulation be challenged...why is DMK silent
English

தவெக கட்சி என்பதும்,
தவெக ஆட்சி என்பதும்,
திராவிடம் என்ற கருத்தியல் மற்றும் தமிழ்நாடு என்ற தன்னுணர்வு ஆகியவற்றை சிதைக்க, பாஜகவால் வடிவமைக்கப்பட்ட ஒரு ஏற்பாடு என்பது எனது ஆழமான பார்வை.
திராவிடம் மற்றும் தமிழ்நாடு என்ற இரு சொற்களை தவெக எவ்விடத்திலும் பயன்படுத்தாது என்பதை நினைவில் கொள்க!
திமுக எனும் கட்சியின் மீதான விமர்சனங்களை முன் வைப்பதில் தவறில்லை. ஆனால், திமுகவை வீழ்த்தியே ஆக வேண்டும் என்ற உணர்வோடு திமுகவுடன் பயணித்தோம் என்ற தொணியில் அதன் கூட்டணி கட்சிகளாகவும், கொள்கை கூட்டணி என்று சொல்லிக் கொண்டவர்களும் சொல்வதை கேட்கும் போது திமுகவின் மீதுதான் நெருக்கம் ஏற்படுகிறது.
தவெக வாக்கு இயந்திரம் மூலம் வெற்றி பெற வைக்கப்பட்டதாலேயே (என்னால் நிரூபிக்க முடியும்) அது மக்களின் தீர்ப்பு என்று மகுடி வாசிப்பதும், அதற்காக ஆடுவதும் ஏற்புடைய செயல் அல்ல.
2014 க்குப் பிறகு இந்தியாவில் நடக்கும் தேர் தல்களும், உருவாகும் கட்சிகளும், அதன் நடவடிக்கைகளையும் உற்று நோக்கினால் எளிதில் விளங்கும்.
2024 நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றியத்தில் பாஜக மைனாரிட்டியாக வந்த போதும், கூட்டணி கட்சிகள் தவிர்த்து திமுக 25 இடங்களை வென்ற போதும், பாஜக அமைச்சரவையில் இடம்பெறப் போகிறேன் என ஓடவில்லை. பாஜகவின் உறுதியான எதிர்ப்பில் நின்று களமாடுகிறது.
எனவே, தவெக ஆட்சி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி என்றோ, அது உருவாக்கியுள்ள அமைச்சரவையையோ சட்டம் அங்கீரிக்கலாம். ஒரு வாக்காளன் என்ற முறையிலும், ஒரு அரசியல் ஆய்வாளன் என்னால் ஏற்க இயலாது.
எனவே நடிகரை முதல்வர் என்றோ, அதில் இடம்பெற்றுள்ளோரை அமைச்சர் என்றோ என்னால் விளிக்க இயலாது. ஆனாலும், தோழர் வன்னியரசு போன்ற நண்பர்கள் அமைச்சர் பொறுப்புக்கு முழுத்தகுதியானவர்கள் தான்.
தோழர். வன்னியரசு அவர்களோடு நெருங்கிய தோழமை எனக்குண்டு. அவரைப் பற்றி நன்கு அறிவேன். அவரோடு நின்று எடுத்த இப்புகைப்படத்தை இப்பெண் ஊடவியலாளர் பகிர்ந்ததை தவறான அர்த்தத்தில் எவர் பதிவிட்டுப் பகிர்ந்தாலும் அது மாண்புடைய செயல் அல்ல. வன்மையான கண்டனங்கள்.
சூர்யா சேவியர்
21-06-26

தமிழ்

#WATCH | "அதிக நச்சுத் தன்மை பயன்படுத்தும் தொழிற்சாலைகளில் ஆய்வுகளை மேற்கொள்ள உத்தரவு"
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ஆய்வுக்கு பின் அமைச்சர் அருண்ராஜ் பேட்டி
#SunNews | #Thiruvallur | #GasLeak | #TNGovernment
தமிழ்

@Saattaidurai விரக்திலாம் இல்ல சார்... அதுங்களே விசில் அடிச்சு ஓட்டு போட்ட கும்பல்...இதுங்களுக்கு vibe பண்ணா போதும்...my next door neighbour a lady whose daughter is studying lkg is teaching steps for vijay song for his birthday dance competition tomorrow for TVK function...
English

குத்தாட்டம் போடும் கல்வி அமைச்சர் | பள்ளிகளில் தவெகவினர் அடிக்கும் கூத்து | விரக்தியில் பெற்றோர்கள்
youtu.be/k9sdSrs8WJ8

YouTube
தமிழ்

@arcot2arctic For JJ they used to do all these...same same..but different
English

@ARAVIND80239840 @sweetpirai @Bacteria_Offl All the Best...
but இதையே காரணமா ரொம்ப நாள் சொல்ல முடியாது...6 months la changes கண்டிப்பா தெரியணும்..that is good governance...
Tasmac ban பண்ணா I'll join TVK

@nephroexam @sweetpirai @Bacteria_Offl கடந்த 5 ஆண்டுகளில் திமுக ஒவ்வொரு துறையில் ஊழல், Development இல்லாமல் வச்சு இருகங்க, அதை சரி பண்ண இன்னும் அவகாசம் தேவை, திமுக உதவும் அதிகாரிகள் மாற்ற வேண்டும்
தமிழ்

அந்த selective குடும்பத்துக்கு மட்டும் ஏன் இப்ப உங்க பொட்டு மாமா கொடுக்கிறான்...!?
Plus தமிழ்நாடு முழுக்க oc busல போலாம் சொன்னீங்களே செஞ்சீங்களா...!?
ARAVINDAN TVK🔥@ARAVIND80239840
@Bacteria_Offl மகளிர் உரிமை தொகை ஒரு கோடி 30 லட்சம் தான், selective family மட்டும் ( திமுக குடும்பம் only) OC bus ( பொன்முடி reference)ஒரு rotue ரெண்டு bus தான் 😭 மீதி எல்லாம் Deluxe இப்ப சொல்லு 13 லட்சம் கோடி கடன் இந்த திட்டம் சரிய pocha
தமிழ்













