Sukriv Dharmesh #Say_No_To_Drug&DMK

35.3K posts

Sukriv Dharmesh #Say_No_To_Drug&DMK banner
Sukriv Dharmesh #Say_No_To_Drug&DMK

Sukriv Dharmesh #Say_No_To_Drug&DMK

@sukrivdharmesh

Treasurer- AIADMK IT Wing | Ex VP- Village Panchayat | Content Creator- Whatsapp Bench Tamil | RTs are not Endorsements.

เข้าร่วม Mayıs 2010
1.3K กำลังติดตาม10K ผู้ติดตาม
ทวีตที่ปักหมุด
Sukriv Dharmesh #Say_No_To_Drug&DMK
ஸ்டாலின் மாடல் ஆட்சியின் லட்சனத்தை புட்டு புட்டு வைக்கும் ஜோதிடர்...😂 #ByeByeStalin #தலைகுனியவேண்டியது_திமுக
தமிழ்
9
460
1.2K
18.4K
Sukriv Dharmesh #Say_No_To_Drug&DMK
அன்றைய #அதிமுக ஆட்சி காலத்தில் நில வரம்பு அடிப்படையில் விவசாயிகளுக்கு விலையில்லா மின்சாரம் மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டன, இலவச மின்சார திட்டத்திற்கு அடிதள மிட்டவர் புரட்சித்தலைவர் #எம்ஜிஆர் அவர்கள் அது மட்டுமின்றி #ஒருகுடிசை_ஒருவிளக்கு என்ற திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு விலையில்லா மின்சாரம் வழங்கப்பட்டது,அதன் பின் 1989 ல் வந்த #கலைஞர் ஆட்சியில் விவசாயத்திற்கு விலையில்லா மின்சாரம் திட்டம் பரவலாக்கப்பட்டது என்பது வரலாறு... அதன் பின் #புரட்சித்தலைவி_அம்மா அவர்களின் ஆட்சியில் அனைத்து குடும்பத்திற்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் வழங்கப்பட்டது... #திமுக #அதிமுக என போட்டியென்று வந்தாலும் மக்கள் நல திட்டங்களில் திராவிட இயக்கங்களில் பங்களிப்பு என்றும் எவறாலும் மறைக்க முடியாது மறுக்கவும் முடியாது....
DMK IT WING@DMKITwing

வரலாற்றைப் படித்தால் தெரிஞ்சிருக்கும் திட்டங்களை கொண்டு வந்தது யார் என்று, Script மட்டுமே படிப்பதால் இதெல்லாம் தெரியாமல் இருக்கிறார் விஜய். கழக மருத்துவர் அணிச் செயலாளர் திரு @Dr_Ezhilan அவர்கள் #TVKFails

தமிழ்
0
0
0
76
Sukriv Dharmesh #Say_No_To_Drug&DMK รีทวีตแล้ว
AIADMK IT WING
AIADMK IT WING@AIADMKITWINGOFL·
" எனக்கு பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மக்களுக்காகவே இயங்கும் “ - அம்மா கோடான கோடி தொண்டர்களின் தியாகத்தால் வளர்ந்த இந்த எஃகு கோட்டையை இனி எவராலும் அசைக்க முடியாது! இனி நமக்குள் பிரிவில்லை... இந்த எஃகு கோட்டையை தகர்க்க இனி எவருக்கும் வழியில்லை.. ​நம் இலக்கு ஒன்றுதான்... அது கோட்டையில் மீண்டும் நமது இரட்டை இலை கொடி பறப்பது மட்டுமே! நாளை நமதே! தமிழ்நாடும் நமதே! #என்றென்றும்_அதிமுககாரன்
தமிழ்
84
795
1.6K
67.5K
WhistleBlower
WhistleBlower@Whistle4TN·
எல்லா திமுக-காரனும் அயோக்கியப் பயலுங்கனு சொல்ல வரலே, ஆனால் எல்லா அயோக்கியப் பயலும் திமுக காரனா தான் இருக்கான். 🤷‍♂️
WhistleBlower tweet media
தமிழ்
16
194
525
5.9K
Sukriv Dharmesh #Say_No_To_Drug&DMK
காயத்தை உண்டு செய்யும் சொற்களை பேச சொல்லிட்டு காயத்துக்கு மருந்து போடும் வேலை எதற்கு...
PttvOnlinenews@PttvNewsX

#BREAKING | கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம்... - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் #DMK | #MKStalin | #VCK | #IUML

தமிழ்
0
0
3
126
A RAJA
A RAJA@dmk_raja·
என் வீட்டுத் தோட்டத்துத் தென்னை கூனி வளைந்து எதிர் வீட்டிற்கு இளநீர் தந்தால் இலக்கியத்தில் அதற்குப் பெயர் ”முடத்தெங்கு”! அரசியலில் என்ன பெயர் சூட்டலாம்? வாழ்க தமிழ்!
தமிழ்
1.4K
2.4K
7.1K
824.5K
Sukriv Dharmesh #Say_No_To_Drug&DMK
பணத்தை சோபா லதான் கொண்டு வந்தாங்கன்னு அறிவாலய கொத்தடிமைகளை நம்ப வைப்பது #திருட்டு_திமுக விற்கு கை வந்த கலை..😂
DEV@itsbalatweets

திருமாவளவுக்கு 9 ஆம் தேதி வந்த SOFA..! மீண்டும் சிவி சண்முகம் வீட்டுக்கு 12 ஆம் தேதி வந்த SOFA...! எத்தனை கோடி என்பது SOFA வை கழட்டி பாத்த காந்திகளுக்கே தெரியும் ஊழலை ஒழிக்க வந்த TVK

தமிழ்
1
0
8
1.2K
Sukriv Dharmesh #Say_No_To_Drug&DMK
கழகப் பொதுச் செயலாளர் மாண்புமிகு @EPSTamilNadu அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! #HBDEdappaadiyaar
Sukriv Dharmesh #Say_No_To_Drug&DMK tweet media
தமிழ்
0
14
39
316
Sukriv Dharmesh #Say_No_To_Drug&DMK
தமிழக மக்களுக்கான நல்லாட்சியை தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன், முதல்வராக உங்கள் பயணம் வெற்றியடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் #CMJosephVijay 🌹💐🌺🌸🌹 @TVKVijayHQ
Sukriv Dharmesh #Say_No_To_Drug&DMK tweet media
தமிழ்
0
2
4
383
Sukriv Dharmesh #Say_No_To_Drug&DMK รีทวีตแล้ว
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
நடைபெற்று முடிந்த 17வது தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். @AIADMKOfficial
தமிழ்
739
1.9K
9.9K
1.5M
Sukriv Dharmesh #Say_No_To_Drug&DMK
தமிழ்நாடு நிர்வாக பணிகளை தொடங்கினார்- தமிழக ஆளுநர்
தமிழ்
0
0
1
78
Sukriv Dharmesh #Say_No_To_Drug&DMK
@INCTamilNadu நீங்களே பின் வாசல்ல நின்னுட்டுதான் பேசிகிட்டிருக்கீங்க...
தமிழ்
0
0
3
58
Tamil Nadu Congress Committee
Tamil Nadu Congress Committee@INCTamilNadu·
பின்வாசல் ஆட்சி வேண்டாம்; மக்கள் தேர்ந்தெடுத்த ஆட்சி வேண்டும்.
Tamil Nadu Congress Committee tweet media
தமிழ்
247
612
1.8K
77.1K
Sukriv Dharmesh #Say_No_To_Drug&DMK รีทวีตแล้ว
AIADMK
AIADMK@AIADMKOfficial·
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையில், கழக மூத்த நிர்வாகிகள் முன்னிலையில், தமிழ்நாடு 17வது சட்டமன்ற பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கழகச் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று (06.05.2026) சென்னை பசுமை வழிச்சாலையில், செவ்வந்தி இல்லத்தில் நடைபெற்றது. #AIADMK
AIADMK tweet mediaAIADMK tweet mediaAIADMK tweet media
தமிழ்
52
420
1.3K
96.6K
Sukriv Dharmesh #Say_No_To_Drug&DMK รีทวีตแล้ว
AIADMK IT WING
AIADMK IT WING@AIADMKITWINGOFL·
“தமிழகத்தில் ஆட்சி அமைக்கிறது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்” எனும் செய்தியோடு, நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்! #அண்ணாதிமுக_WINNING #நல்லாட்சி_COMING
AIADMK IT WING tweet media
தமிழ்
65
524
1.6K
30K
Sukriv Dharmesh #Say_No_To_Drug&DMK รีทวีตแล้ว
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
உழைப்பில்தான் உடல் வலிமை உறுதி பெறும்; உழைப்பு மட்டுமே நம்மை உயர்த்தும்; உழைப்பின் பயனால் கிடைக்கும் உயர்வே மனநிறைவு அளிக்கும்; நம்பிக்கையோடு உழைத்தால் வாழ்வில் வெற்றி பெறுவது நிச்சயம்! உழைக்கும் கரங்களின் ஒற்றுமையை உணர்த்தி, உழைப்பின் பெருமையை உலகுக்கு பறை சாற்றும் தொழிலாளர் தினமாகிய 'மே' தினத் திருநாளில், தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த 'மே' தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். #MayDay @AIADMKOfficial
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet mediaEdappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet media
தமிழ்
80
656
1.9K
51.5K
Sukriv Dharmesh #Say_No_To_Drug&DMK รีทวีตแล้ว
DJayakumar
DJayakumar@djayakumaroffcl·
DJayakumar tweet media
ZXX
103
86
1.7K
46.6K
Sukriv Dharmesh #Say_No_To_Drug&DMK รีทวีตแล้ว
AIADMK IT WING
AIADMK IT WING@AIADMKITWINGOFL·
தேசிய ஊடகங்களான @TimesNow மற்றும் @cnnnews18 ஆகியவற்றில் வெளியாகியுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள், தமிழகத்தில் மாண்புமிகு புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையிலான @AIADMKOfficial ஆட்சி அமையப் போகும் மக்களின் எண்ணத்தைப் பிரதிபலித்துள்ளன. எப்போதும் அஇஅதிமுக-விற்கு எதிரான கருத்து திணிப்புகளை முறியடித்தும், உண்மையான கருத்துக்கணிப்புகள் கூறும் எண்களைக் கூட கடந்தும் மகத்தான வெற்றிகளைப் பதிவு செய்வதே @AIADMKOfficial-ன் வரலாறு. 2011, 2016 வரலாற்றை மீண்டும் படைக்கப் போகிறோம். இன்றும் சொல்கிறோம், மே 4… #அண்ணாதிமுக_WINNING!✌️ #நல்லாட்சி_COMING!🌱 #நல்லாட்சினா_எடப்பாடியார்_தான் #TNElections2026 #AIADMKWinsTN
AIADMK IT WING tweet media
தமிழ்
73
533
1.2K
38.2K
Sukriv Dharmesh #Say_No_To_Drug&DMK รีทวีตแล้ว
Polimer News
Polimer News@polimernews·
#JustNow || டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக புகார்... சி.பி.ஐ. விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு #Transformer | #Government | #CBI | #HighCourt | #Investigation
தமிழ்
10
318
671
12.5K
Sukriv Dharmesh #Say_No_To_Drug&DMK
#திமுக வரவே கூடாது அதன் மாற்று #அதிமுக என்பதுதான் பொது ஜனத்தின் மனநிலை...
தமிழ்
0
5
8
150