Suresh
10.6K posts

Suresh รีทวีตแล้ว

News Glitz சார்பாக நேற்று நடைபெற்ற விவாத நிகழ்வில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த அண்ணன் ஶ்ரீதர் அவர்கள் மீது செருப்பை எடுத்து வீச முயன்றிருக்கிறார்கள் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த எச்சப்பொறுக்கிகள்.
அந்தச் செருப்பு நாஞ்சில் சம்பத்தின் முகத்திலேயே விழுந்திருக்கிறது. பிறகு, அங்கிருந்த எல்லோரும் அதனைக் கண்டிக்க அண்ணன் ஶ்ரீதரிடம், நாஞ்சில் சம்பத்திடமும் மன்னிப்புக் கேட்டு மன்றாடியிருக்கிறார்கள்.
கு.ராமகிருஷ்ணா! காலம் போன காலத்தில இந்த எச்சப் பொழப்பு எதுக்கு? திமுககிட்ட பொறுக்கித் தின்கிற உனக்கு ரோச மயிறு எதுக்கு?
@ramakiruti97767

தமிழ்

@itzvish07 The point is simple: public nudity isn't acceptable morally or contextually
But you dodge that by reframing it as 'men sexualizing women'
Blaming the public's gaze doesn't erase the immorality of exposing yourself in shared spaces. Stop escaping responsibility with logic tricks
English
Suresh รีทวีตแล้ว

ராஜராஜ சோழனை பெருமைக்குரிய முன்னோராகப் பார்க்கிறேன் - சீமான்
#Seeman #RajarajaChozhan #Thirumavalavan #News18Tamilnadu | News18Tamil.com
தமிழ்
Suresh รีทวีตแล้ว

ராஜராஜ சோழன் தமிழ் பெயரா? உச்சகட்ட கோபத்தில் சீமான் | Seeman | Thirumavalavan | DMK
#Seeman | #DMK | #Thirumavalavan
தமிழ்


Suresh รีทวีตแล้ว

"எப்படியாவது என்னைக் காப்பாற்றுங்க... எனக்கு மூச்சு விட முடியல, எனக்கு ரெண்டு பிள்ளைங்க இருக்காங்க"
மரண விழும்பில் ஒரு தந்தையின் கூக்குரல் - மருத்துவமனையின் அலட்சியத்தால் போராடிய உயிர் பிரிந்தது.
மூச்சு விட சிரமப்பட்டபோதும், 37 வயது பிஸ்மீர் தனது இரு குழந்தைகளின் எதிர்காலத்தை நினைவு கூர்ந்தார்.
அதிகாலை 1.30 மணிக்கு மார்பு வலியுடன் மனைவி சுபைதாவுடன் பிஸ்மீர் திருவனந்தபுரம் - காட்டாகடா தொகுதி அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு வந்தார்..
மார்பு வலி கூடிகொண்டே செல்கிறது, சுவாசம் தடைபடுகிறது.. கற்பனை செய்ய முடியாத மரண அவஸ்தை படுகிறார்..
அவரது மனைவி சுபைதா செய்வதறியாது உதவி கேட்டு மருத்துவமனை ஊழியர்களிடம் அலைகிறார்.
இந்த நிகழ்வுகள் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளன.
பிஸ்மீருக்கு ஆக்சிஜன் கொடுத்து உயிரைக் காப்பாற்ற முயற்சிப்பதற்கு பதிலாக, அங்குள்ள ஊழியர்கள் இறக்கும் நோயாளியை நாற்காலியில் உட்கார வைத்து கேள்வி கேட்பதில் மும்முரமாக இருந்தனர்.
அவருக்கு முதலுதவி சிகிச்சை அல்லது CPR வழங்க அவர்கள் தயாராக இல்லை.
மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்ல கூறி செவிலியர் கூட அனுப்பாமல் ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்புகின்றனர்.
செல்லும் வழியில் ஆம்புலன்ஸில் வைத்தே இதோ பிஸ்மீர் உயிர் பிரிந்தது.
மருத்துவ ஊழியர்களின் அலட்சியத்தால் தந்தையை இழந்த இரண்டு குழந்தைகள், கைவிடப்பட்ட மனைவி.
இது அலட்சியம் அல்ல, கொடூரம் #JusticeForBismeer பிஸ்மீரின் குடும்பத்திற்கு நீதி வேண்டும்,
உயிர் பலிக்கு காரணமான மருத்துவ ஊழியர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என மக்கள் அரசிடம் குரல் எழுப்பி வருகின்றனர்.🤷♂️😔🚨
தமிழ்
Suresh รีทวีตแล้ว
Suresh รีทวีตแล้ว

@I_am_Navya_ @kronasura @_InfoGram_ I eat beef, not cow shit. If someone’s obsessed with eating shit, that’s their problem. May be yours too 😄😄😄
English

@sureez @kronasura @_InfoGram_ Why are u obsessed with cow sh!t.
Wipe your mouth and stop eating it.
English

@I_am_Navya_ @kronasura @_InfoGram_ Yeah atleast you accept the fact. People who eats cow shit never accepts Parotta dravid is the root of language.
English

@I_am_Navya_ @kronasura @_InfoGram_ Yes all south indian language came from parotta dravid language.
English

@kronasura @_InfoGram_ Same the case with many older Indian languages . Prakriti ,Pali, Sanskrit , Kannada and Telugu .
Tamil is not the same 3000 yrs ago .
It’s changed the least among other languages .
All Dravidian languages came from same proto language. Among which Tamil changed the least.
English
Suresh รีทวีตแล้ว
Suresh รีทวีตแล้ว

திருவள்ளுவர் தினமான இன்று, ஏராளமான மக்களுக்கு உத்வேகம் அளிக்கும் படைப்புகளையும் சிந்தனைகளையும் கொண்ட பன்முக ஆளுமை திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துகிறேன். நல்லிணக்கமும் கருணையும் நிறைந்த ஒரு சமூகத்தின் மீது அவர் நம்பிக்கை வைத்தார். தமிழ்க் கலாச்சாரத்தின் சிறந்த அம்சங்களுக்கு அவர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார். திருவள்ளுவப் பெருந்தகையின் சிறப்பான அறிவாற்றலை வெளிப்படுத்தும் திருக்குறளை நீங்கள் அனைவரும் படிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்
Suresh รีทวีตแล้ว













