Random Samiyaar

84 posts

Random Samiyaar banner
Random Samiyaar

Random Samiyaar

@RandomSamiyaar

Random guy இன் த பிக் வேர்ல்டு.

உலகம் شامل ہوئے Nisan 2026
23 فالونگ1 فالوورز
Random Samiyaar
Random Samiyaar@RandomSamiyaar·
@Yuva_TD @DrHolyhemp Cow மில்க் எல்லாம் ஒரு வருஷம் அடுத்து தான் தரணும் அதுவும் ஒரு நாளுக்கு ஒரு தடவ தான். சில குழந்தைளுக்கு அதுவும் சேராது. ஃபார்முலா-ல கூட நிறைய பிரச்சினை இருக்கு முக்கியமா சக்கரை அளவு. டாக்டர் அட்வைஸ்-படி ஃபார்முலா பெஸ்ட் பட் காஸ்ட்லி.
தமிழ்
0
0
0
7
CJVforCM
CJVforCM@DrHolyhemp·
Responsibility, emotionally stableங்கிறத எல்லாம் தாண்டி raising a kid these days is really costly… 🚶🏻‍♀️🚶🏻‍♀️🚶🏻‍♀️
English
11
14
152
10.9K
Random Samiyaar
Random Samiyaar@RandomSamiyaar·
@djayakumaroffcl பின்னாடி என்ன செந்தில் இருக்காரு, அண்ணன் அவரு label போலயே.
தமிழ்
0
0
0
528
DJayakumar
DJayakumar@djayakumaroffcl·
1984 - நண்பர்களுடன் கொடைக்கானலில் குதிரை சவாரி....
DJayakumar tweet media
தமிழ்
47
21
518
20K
Random Samiyaar
Random Samiyaar@RandomSamiyaar·
ஒரு சில விசயத்துல பொதுவா மூக்க நுழைக்காம இருக்குறது நல்லது. காலங்காலமா கிளி ஜோசியம் இருக்கு, அங்க யாரும் மாற்று மத மக்களை போக சொல்லி வற்புறுத்தல. ஆசை இருந்தா போய் இயேசு படத்த வச்சு உக்காருயா. இவங்கள விட பெரிய பிசினஸ் எல்லாம் ஜீசஸ் வச்சு நடக்குது, அதை கேக்க திராணி இருக்கா?
Sam Ponraj@ArchitectSam76

திருவான்மியூர் கடற்கரையில் தினமும் இரவு நேரங்களில் 6 முதல் 8 ஜோசியக்காரர்கள் இப்படி வரிசையாக அமர்ந்து கடவுள் படங்களை வைத்துக் கொண்டு, கை ஜோசியம் மற்றும் கிளி ஜோசியம் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். சென்னை மாநகராட்சியும், காவல்துறையும் இதை எப்படி அனுமதிக்கிறது? இதே போல நாளை ஒரு கிறிஸ்தவ பிரசங்கியார் அங்கே அமர்ந்து ஜீசஸ் படத்தை வைத்துக் கொண்டு ப்ரேயர் செய்யவும் அனுமதிப்பார்களா? ஆளுக்கொரு கடவுள் படம் வைத்து மத பிரச்சாரம் அல்லது ஆசீர்வாதம் வழங்க ஆரம்பித்தால் என்ன ஆகும்? @chennaicorp @kgbias @chennaipolice_ @tnpoliceoffl @TNelectionsCEO கிளிகளை இவ்வாறு கூண்டில் அடைத்து வியாபாரத்திற்கு பயன்படுத்துவது சரியா? @PetaIndia

தமிழ்
0
0
0
5
Random Samiyaar
Random Samiyaar@RandomSamiyaar·
@jothims இப்படிக்கு களத்துக்கே போகாத காங்கிரஸ் கட்சி.
GIF
தமிழ்
0
0
1
3.2K
Jothimani
Jothimani@jothims·
களத்திலிருந்து ஒரு விசயத்தை மட்டும் மிகத்தெளிவாக உணரமுடிகிறது. 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மாணவர்கள்,இளைஞர்கள்,பெண்கள் இவர்களின் தாக்கம் தேர்தல் முடிவைத் தீர்மானிப்பதில் மிக முக்கியக் காரணியாக இருக்கும்.
தமிழ்
344
522
2.6K
376.5K
Random Samiyaar
Random Samiyaar@RandomSamiyaar·
@UpdatesChennai ரோடு இருந்தா அதுல வண்டி வர தான் செய்யும், விசேஷ நாட்கள்ல கூட்டம் கூட தான் செய்யும். அதுக்காக 10 lane ரோடு போட முடியுமா. என்னய்யா பைத்தியகாரங்க மாதிரி (sorry பைத்தியமே தான்) இருக்கீங்க. சரி இல்லங்கிரது தாண்டி இப்போ டெம்ப்ளேட் மாதிரி ஆய்யிருசு இந்த infra page எல்லாம்.
GIF
தமிழ்
0
0
0
13
Chennai Updates
Chennai Updates@UpdatesChennai·
GST Road in Chennai choking on daily basis. This time due to extended weekend. When there's no vision & no priority for infrastructure, this is bound to happen. Let's all suffer...🙂
English
111
192
1.5K
79.5K
Dr. விஜய்
மனிதனால் படைக்கப்பட்ட தலைசிறந்த கண்டுபிடிப்புன்னா, இப்போதைக்கு நான் பயன்படுத்தின வரை Claude Cowork தான்… என்னாண்ணே நீ எல்லாமே பன்ற😳👌
தமிழ்
20
64
680
56.8K
Random Samiyaar
Random Samiyaar@RandomSamiyaar·
@itisprashanth அப்போ நீ மிஸ் பண்ணாம எடுத்து வச்சுக்கோப்பா.
Random Samiyaar tweet media
தமிழ்
0
0
3
2.3K
Random Samiyaar
Random Samiyaar@RandomSamiyaar·
@RiverFiree 6.30 மணி வரை official எதுவும் NEWS ல போட கூடாது.
தமிழ்
0
0
1
1.3K
River🔥
River🔥@RiverFiree·
எத்தனை மணிக்கு வருது exit polls?
தமிழ்
8
0
49
13.6K
Random Samiyaar
Random Samiyaar@RandomSamiyaar·
@KuttyNaai_ ஐஸ் மட்டும் பிடிக்கும்-ன்னு சில குட்டி குஞ்சான்ஸ் இருப்பாங்க.
தமிழ்
0
0
0
2.1K
Random Samiyaar
Random Samiyaar@RandomSamiyaar·
@smileyboyoff @VelsFilmIntl யாரும் பாக்க போறது இல்ல நண்பர்களே, பயம் வேணாம்.
தமிழ்
0
0
2
6.7K
Random Samiyaar
Random Samiyaar@RandomSamiyaar·
@vettichennaiguy Coastal areas / coovum side lam irundha, bluefin / goldfin coating on the copper is important to prevent corrosion. Adhu check pannunga, otherwise it’ll be the same case on every year after this leak.
English
0
0
1
225
Arshad Wahid
Arshad Wahid@vettichennaiguy·
AC doesn’t seem to hit as it used to before😭😭😭
English
2
1
90
3.6K
Random Samiyaar
Random Samiyaar@RandomSamiyaar·
@Siva_Bharani டாப் குவாலிட்டி என்ஜினீயரிங் by வெள்ளகாரன்ஸ்.
தமிழ்
0
0
1
19
Random Samiyaar
Random Samiyaar@RandomSamiyaar·
@fint3l நீண்ட கால ஆசை, பாப்போம் வங்குவோமண்ணு.
தமிழ்
1
0
1
89
Random Samiyaar
Random Samiyaar@RandomSamiyaar·
@mayavarathaan @amazonIN Mostly the data entry works were outsourced then, now they can easily cross verify with AI but lazy people not doing it.
English
1
0
0
32
Random Samiyaar
Random Samiyaar@RandomSamiyaar·
@UnoffLesnar இண்டிகேட்டர் போட தெரியாது 90% மக்களுக்கு, high beam off பண்ண சிக்னல் குடுத்தா எனக்கே லைட் அடிகிரியாங்கிர mind set ல ஃபிளாஷ் பண்ணுவாங்க high beam ஆ. படிச்ச முட்டாள்கள் நிறைய இருக்குற ஊரு. கவர்ன்மென்ட் பஸ்சே பெரிய பிரச்சனையா இருக்கும் side எடுகுறப்ப கண்டுகவே மாட்டான்.
தமிழ்
0
0
1
196
ப்ராக்
ப்ராக்@UnoffLesnar·
Chennai people dnt know how to drive at all man like who tf gave these guys license ffs
English
8
8
95
16.5K