Sivan - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

58.5K posts

Sivan - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் banner
Sivan - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

Sivan - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

@SSivanDMK

பகுதி ஒருங்கிணைப்பாளர் | @DMKITwing | திரு. வி. க. நகர் - வடக்கு பகுதி | சென்னை கிழக்கு மாவட்டம்.

Chennai شامل ہوئے Ekim 2015
2.1K فالونگ5K فالوورز
پن کیا گیا ٹویٹ
Sivan - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
"முதல்வர் வேட்பாளரிடம் நீங்கள் எதிர்பார்ப்பது என்ன" என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நான் கலைஞரின் மனிதாபிமானம் பற்றி பேசியிருந்தேன். கலைஞரை போலவே @mkstalin அவர்களும் மனிதாபிமானத்துடன் பல்வேறு நலத் திட்டங்களை தமிழக மக்களுக்காக செயல்படுத்துகிறார். @Udhaystalin #DMK4TN
தமிழ்
8
46
109
0
முரளி
முரளி@ilarumwen·
Finally joined the Party 😍 #ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும் #VoteForDMK
முரளி tweet media
English
8
15
63
959
Sivan - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
வெற்றி நிச்சயம்! அதற்கான இலக்கை அடைவதற்கு எவ்வித சமரசமுமின்றி இயக்கத்திற்காக உழைப்பது ஒன்றே இலட்சியம்! கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களின் உங்களில் ஒருவன் மடல் #VoteForDMK
Sivan - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
0
1
0
17
Sivan - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் ری ٹویٹ کیا
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
ஒவ்வொரு நாளும் 9 மணி நேரத்திற்கும் மேலாக நேர்காணல் நடத்தி, ஆயிரக்கணக்கான உடன்பிறப்புகளைச் சந்திப்பதே எனது உற்சாகத்தை அதிகரித்துள்ளது. நமது #DravidianModel ஆட்சியில் தங்கள் தொகுதி அடைந்திருக்கும் வளர்ச்சி பற்றியும், நம் சாதனைத் திட்டங்களுக்கு இருக்கும் வரவேற்பு பற்றியும் ஒவ்வொருவரும் மிகுந்த நம்பிக்கையுடன் விவரிக்கின்றனர். நேர்காணலுக்கு வரும் உடன்பிறப்புகள் மட்டுமல்ல, நீங்களும் உங்களின் கருத்துகளை முன்வையுங்கள்… உங்கள் கருத்துகளில் இருந்து கிடைக்கும் insights, #DravidianModel 2.0-வுக்கு அடித்தளமாகட்டும்!
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaM.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaM.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
Polimer News@polimernews

"இந்தியாவிலேயே உள்ளாட்சி தேர்தலில் ஒரு திருநங்கைக்கு வாய்ப்பு வழங்கி வெற்றி பெற வைத்த இயக்கம்.." சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்து நேர்காணலில் பங்கேற்ற பின் திருநங்கை பேட்டி #Chennai | #DMK | #Election2026 | #PolimerNews

தமிழ்
10
115
169
2.2K
ithu yuva #I belong to dravidian stock
“மே 4 அன்று வாக்கு எண்ணப்படும் போது, கழக அணி மாபெரும் வெற்றி என்ற செய்தி எட்டுத்திக்கும் ஒலிக்கும் வகையில் அயராது உழைப்போம்!” @Hereprak #VoteForDMK
ithu yuva #I belong to dravidian stock tweet media
தமிழ்
2
3
5
27
Sivan - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் ری ٹویٹ کیا
P.K. Sekar Babu
P.K. Sekar Babu@PKSekarbabu·
சென்னை கிழக்கு மாவட்டம், துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட துறைமுகம் மேற்கு பகுதி கழக நிர்வாகிகள், BLA2, BDA, BYO ஆகியோர் பங்கேற்ற இன்று (19.03.2026) நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினேன். (1/2)
P.K. Sekar Babu tweet mediaP.K. Sekar Babu tweet mediaP.K. Sekar Babu tweet mediaP.K. Sekar Babu tweet media
தமிழ்
3
40
64
640
கவிதா
கவிதா@kalaignar001·
D Stocks 👍 நான் யாரையும் Follow பண்ணாம இருந்தா Reply here 🖤❤ Mutual ஆகிப்போம் 🌄🌄 #VoteForDMK
கவிதா tweet media
13
3
12
140
Sivan - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
ஒவ்வொரு வீட்டிலும் விடியல் திட்டங்களை தந்த திராவிட மாடல் ஆட்சிக்கு 🌄 சின்னத்தில் வாக்களிப்போம் 🖤♥️. #உதயசூரியன் #திமுக #முகஸ்டாலின் #உதயநிதி ╱◥██████◣ │∩│🌄▤│▤▤│
தமிழ்
0
2
2
28
Marketcoder
Marketcoder@jgvl86·
திமுக கழக உடன்பிறப்புகள் கூட்டணி கட்சித் தோழர்கள் 🆔 இன்னும் Follow பண்ணாமல் இருந்தால் சொல்லுங்க.உடனே Follow பண்றேன்.நீங்க என் 🆔 ஐ Follow back பண்ணுங்க. ஒன்றிணைந்து களமாடி திமுகவின் வெற்றியை உறுதி செய்வோம். @DMKITwing #மீண்டும்_திமுக #வேண்டும்_திமுக..
தமிழ்
15
12
23
303
Sivan - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
இந்தியாவின் பொருளாதார இன்ஜின் - தமிழ்நாடு 🏆☀️ ​மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் 'திராவிட மாடல்' ஆட்சியில், தமிழ்நாடு இன்று இந்தியாவின் அசைக்க முடியாத பொருளாதார சக்தியாக உருவெடுத்துள்ளது. ஒன்றிய அரசு கொடுத்த புள்ளிவிவரங்களே அதற்குச் சாட்சி: ​✅ மின்னணுப் பொருட்கள் (Electronics) ஏற்றுமதி: இந்தியா முழுமைக்குமான ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம்! 📱💻 ✅ ஜவுளி (Textile) ஏற்றுமதி: குஜராத், மகாராஷ்டிராவைப் பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு முதலிடம்! 🧵👗 ✅ ஜிடிபி (GDP) பங்களிப்பு: இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் தமிழகத்தின் பங்களிப்பு முதன்மையானது! ✨📈 ​இது வெறும் எண்கள் அல்ல; நம் முதலமைச்சரின் கடின உழைப்பு, தொலைநோக்கு திட்டங்கள் மற்றும் தொழில்துறைக்கு அவர் அளிக்கும் ஊக்கத்தின் அறுவடை. ​பில்லியன் டாலர் முதலீடுகள் முதல் கடைக்கோடி மக்களின் வேலைவாய்ப்பு வரை - தமிழ்நாடு வெறும் வளர்ச்சியை மட்டும் அடையவில்லை, இந்தியாவிற்கே வழிகாட்டுகிறது! ​#DravidianModel #CMMKStalin #TamilNaduNumber1 #EconomicPowerhouse #MakeInTamilNadu #StalinWave2026 #TNPolitics #vote4raisingsun #voteforDMK
Sivan - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
1
21
30
239
மு.க 🖤♥️
சீசன் சீசனுக்கு ஃபாலோ பண்ண சொல்ல வேண்டியது ஃபாலோ பண்ணறவன ஃபாலோ பண்றது அப்புறம் அன்ஃபாலோ பண்ண வேண்டியது எதுக்கு இந்த பொழப்பு நான் இப்ப தான் பாத்தேன் ஆகவே நான் அன்ஃபாலோ பண்றேன் பை பை மக்களே நீங்களும் எப்படினு பாத்து செய்யுங்க
மு.க 🖤♥️ tweet media
P. Pandia Rajan.@PandiaRajan1572

கழக உடன்பிறப்புகளே follow பண்ணுங்க. நானும் follow back பண்ணுகிறேன். ஒருங்கிணைந்து வெற்றி பெறுவோம். @DMKITwing @PandiaRajan1572 - Follow me

தமிழ்
19
7
52
2.5K
Vaikkadu Karthik
Vaikkadu Karthik@VaikkaduKarthi4·
கழக உடன்பிறப்புகளே follow பண்ணுங்க. நானும் follow back பண்ணுகிறேன். ஒருங்கிணைந்து வெற்றி பெறுவோம். @DMKITwing @PandiaRajan1572 - Follow me
Vaikkadu Karthik tweet media
தமிழ்
46
36
108
1.2K
Sivan - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
BJP எடப்பாடி பழனிசாமியை ரொம்ப bullying செய்கிறது. அவர் மூஞ்ச பாருங்களேன், இன்னும் நாலு கேள்வி சேர்த்து கேட்டு இருந்தா பழனிசாமி அழுதுட்டு இருப்பார் போல 😭.
தமிழ்
0
4
4
96
Sivan - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
@sunnewstamil BJP எடப்பாடி பழனிசாமியை ரொம்ப bullying செய்கிறது. அவர் மூஞ்ச பாருங்களேன், இன்னும் நாலு கேள்வி சேர்த்து கேட்டு இருந்தா பழனிசாமி அழுதுட்டு இருப்பார் போல 😭.
தமிழ்
0
0
0
48
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | "இன்னும் 4 நாட்களில் அனைத்தும் தெரிந்துவிடும்" -டெல்லியில் எடப்பாடி பழனிசாமி பேட்டி #SunNews | #EPS | #Delhi | #TNElectionWithSunNews | #NDA
தமிழ்
9
5
35
9.2K
மானமுள்ள மாணவன் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
@adhigaram_ @TRBRajaa @DMKITwing @JChellaDMK @cavi21046624 @Pugal0405gmail4 @SKV_offl @alagar_raghavan எந்தப் பதவியும் எதிர்பார்க்காமல், எந்த ஐடி விங்கிலும் சேராமல், கையில் இருக்கும் கொஞ்ச காசை வச்சு எக்ஸ் சந்தா வாங்கி குறைந்த பாலோவர்ஸை வைத்தே கழகத்திற்காகக் களமாடும் சாதாரண உடன்பிறப்பு நான். மாணவன் என்பதுதான் எனது பெருமை! 🖤❤️ #DMK #Udanpirappu #VoteForDmk
தமிழ்
10
6
25
363
அதிகாரம்
அதிகாரம்@adhigaram_·
திமுகவோட Official IT Wing பாத்திருப்பீங்க கலைஞரால் பலன் பெற்ற "முதல் பட்டதாரி" அணியை பார்த்திருப்பீங்க ஆனா கட்சியிலோ, பொறுப்பிலோ இல்லாமல் திமுகவுக்கு ஒன்னுன்னா வரிந்து கட்டிக் கொண்டு இறங்கும் திமுகவோட Unofficial IT Wing பார்த்திருக்கீங்களா? இனி பார்க்க போறீங்க💪 #VoteForDMK
அதிகாரம் tweet media
தமிழ்
42
274
595
6.2K