Dr. Critizen

9.4K posts

Dr. Critizen banner
Dr. Critizen

Dr. Critizen

@drmkd7

Surgeon✂️| Urologist •Social commentary • Civic responsibility Insta- https://t.co/GhTq4hldtj

Chennai, India شامل ہوئے Nisan 2014
1.4K فالونگ1.4K فالوورز
Dr. Critizen
Dr. Critizen@drmkd7·
டிவிகே தலைவர் மாதிரி மொத்த நாளும் பனையூர் பங்களாவில் இருந்துவிட்டு பத்து நாள் மட்டும் பிரசாரம் செய்யதோ, இல்லை, ஆண்டுக்கொண்டிருக்கும் மன்னராட்சியில் இருப்பவர்கள் மாதிரி பிரசாரம் செய்துவிட்டு லண்டனிலோ, கொடைக்கானலிலோ போய் தங்க அண்ணன் இவர்களை மாதிரி சொகுசு அரசியல் செய்ய வரவில்லை. இருக்கின்ற அனைத்து தொகுதிகளுக்கும் மொத்தமாக 9000+ கிலோமீட்டர் பயணித்து, 10,000+ நிமிடங்களுக்கு மேல் பேசியிருக்கிறார். அவருக்கு தேர்தல் முடிந்த பிறகு ஓய்வு வேண்டாமா? தன்னுடைய, சென்னையில் தன்னுடைய வாக்கு செலுத்தும் இடத்துக்கு சென்று வாக்களித்துவிட்டு, தன்னுடைய சொந்த தொகுதியான காரைக்குடிக்கும் அன்றே சென்று பார்வையிட்டு, மறுபடியும் சென்னை திரும்பியிருக்கிறார். இந்த மனிதருக்கு ஓய்வு வேண்டாமா? கேட்கணுமேனு கண்டதையும் கேட்டுட்டு இருக்காதீங்க.
தமிழ்
0
0
0
5
மாran
மாran@___Maran·
ஏன் இன்னும் இரண்டு நாள் கழிச்சு கண்டனம் தெரிவிக்க வேண்டியதுதானே 🤧. பங்காளி பங்கம் பண்ணிருவான் என ?
செந்தமிழன் சீமான்@Seeman4TN

பாபநாசம் தொகுதி வேட்பாளர் அன்புத்தங்கை அனிஸ் பாத்திமா மீது கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் கொடுந்தாக்குதல் நடத்திய திமுக முரடர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவுசெய்து உடனடியாக கைது செய்ய வேண்டும்! தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக போட்டியிட்ட அன்புத்தங்கை அனிஸ் பாத்திமா அவர்கள் வயிற்றில் குழந்தையை சுமக்கும் கர்ப்பிணி பெண்ணாக இருந்தபோதிலும், தம்முடைய வலிகள் யாவையும் தாங்கிக்கொண்டு, களத்தில் பாயும் புலியாக மிகத்தீவிரமாக பரப்புரை பணிகளில் ஈடுபட்டு வந்தார். தேர்தல் களத்தில் சிறிதும் சோர்வின்றி அவர் காட்டிய வேகமும், கடுமையான உழைப்பும் கண்டு பாபநாசம் தொகுதி மக்கள் செல்லும் இடமெங்கும் பேராதரவை தந்தனர். பெருகும் மக்கள் ஆதரவைக் கண்டு அச்சம் கொண்ட திமுகவைச் சேர்ந்த முரடர்கள், தேர்தல் நாளான நேற்று பாபநாசம் தொகுதி வேட்பாளர் என்ற அடிப்படையில் அம்மாப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட வாக்குச்சாவடிகளை பார்வையிட சென்ற தங்கை அனிஸ் பாத்திமா அவர்கள் மீது கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் கடுமையாக தாக்குதல் தொடுத்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. திமுக முரடர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையிலிருந்த தங்கையின் நிலை கண்டு மனம் மிகவும் வேதனையடைந்தது. கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ளும் திறனற்ற கோழைகள், வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு வெற்றி பெற நினைப்பது வெட்கக்கேடானதாகும். ஆட்சியிலிருந்த ஐந்து ஆண்டுகாலமும் பள்ளிப் படிக்கும் சிறுமிகள் முதல் வீட்டில் தனியாக இருக்கும் பாட்டிகள் வரை பெண்கள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தி, பெண்களுக்கு சிறிதும் பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியது திமுக அரசு. தற்போது 5 ஆண்டுகால ஆட்சியும் முடிந்த பிறகும், பெண்கள் மீதான தாக்குதல்களை திமுக முரடர்கள் தொடர்வது அதிகார மமதையின் உச்சமாகும். தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு தற்போது யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது? தமிழக காவல்துறையை கட்டுப்படுத்துவது யார்? திமுகவா? அல்லது தேர்தல் ஆணையமா? அங்கீகரிக்கப்பட்ட ஓர் அரசியல் கட்சியின் பெண் வேட்பாளர் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலுக்கு தேர்தல் ஆணையம் என்ன பதில் கூறப்போகிறது? தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து நேற்றே நாம் தமிழர் கட்சியினர் புகாரளித்தும் இதுவரை குற்றவாளிகளை காவல்துறை கைது செய்யாதது ஏன்? தேர்தல் ஆணையம் எதனை மூடி மறைக்க முயல்கிறது? யாரை காப்பாற்ற நினைக்கிறது? சனநாயகத்தையே குழிதோண்டி புதைக்க செய்யும் இதுபோன்ற அட்டூழியங்களை தேர்தல் ஆணையம் கைகட்டி வேடிக்கைப்பார்த்தால், பாமர மக்களுக்கு சனநாயகம் மீது எப்படி நம்பிக்கை வரும்? ஆகவே, தமிழ்நாட்டின் காவல்துறையையும், சட்டம் ஒழுங்கையும் தம்முடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ள தேர்தல் ஆணையம், பாபநாசம் தொகுதி வேட்பாளர் அன்புத்தங்கை அனிஸ் பாத்திமா அவர்கள் மீது கொடுந்தாக்குதல் நடத்திய திமுக முரடர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவுசெய்து இன்று மாலைக்குள் கைது செய்ய வேண்டும். இல்லையென்றால் நாளை பாபநாசத்தில், தங்கை அனிஸ் பாத்திமா அவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து நாம் தமிழர் கட்சி மாபெரும் கண்டன போராட்டத்தை முன்னெடுக்கும் என்றும் எச்சரிக்கிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி

தமிழ்
9
5
21
1.1K
Dr. Critizen
Dr. Critizen@drmkd7·
@Pokkiri_Victor அவருக்கு எதும் இல்ல-அடு சொல்லுங்க .. நீங்க என்ன செய்ய போரீங்க
தமிழ்
0
0
0
9
Pokkiri_Victor
Pokkiri_Victor@Pokkiri_Victor·
“Realityக்கு வாங்க bro”ன்னு சொல்றவங்களுக்கு விஜய் தான் ஜெயிப்பார் 👍 
ஜெயிக்கலானாலும் எங்களுக்கு இழக்குறதுக்கு எதுவும் இல்ல
முதல் தேர்தல் கிடைக்குறது எல்லாம் லாபம் தான்
மூடிட்டு போங்கடா🤙
தமிழ்
66
582
2K
30.7K
We Dravidians
We Dravidians@WeDravidians·
When VijayNa becomes CM what all things he's gonna do? Please comment..🤗💩
English
65
5
61
10.2K
Dr. Critizen ری ٹویٹ کیا
Dr Jawahar Mahadevan
Dr Jawahar Mahadevan@thamizh_naadan·
ஒவ்வொரு நாளும் கூடுவோம் .. ஒவ்வொரு நாளும் அரசியல் பேசுவோம்.. நாம் தமிழர்!
தமிழ்
0
28
147
1K
Dangerous Khiladi 3
Dangerous Khiladi 3@gokulponting123·
Onu Purinjikonga da Oopis Vijay ku vote potavan 70% below 40 nala padichavan, periya posting la irukavan, Students, Labours elatha vida mukiyam Caste paakama potavanga Chuma Tharkuri nu soli ungala Sandhosham paduthikalam avlodan Vijay is emerging as big Leader
Eesti
29
767
2.8K
30.1K
Dr. Critizen
Dr. Critizen@drmkd7·
ரசிகர்கள் என்ற பெயரில் எந்தவிதமான பகுத்தறிவும் இல்லாமல் செயல்படும் இளைஞர்கள் கூட்டத்திற்கு பகுத்தறிவு ஏற்படுத்தும் பணியே செய்யப்பட வேண்டும்.
raji@Rajimakathi10

நம்ம விஜய் அண்ணா முதலமைச்சர் ஆன பிறகு எந்த ஒரு விஷயத்துக்கு அவர் முதல் கையெழுத்து போடணும்னு நீங்க நினைக்கிறீங்க? உங்க கருத்து என்ன? @TVKVijayHQ

தமிழ்
1
0
3
112
Narayanan Hariharan
Narayanan Hariharan@narayananh·
If TVK wins 30-50 seats, as is being spoken about currently, the best thing for Tamil Nadu would be for ADMK to dump BJP and partner with TVK and form the government.
English
226
156
2.1K
167.6K
Dr. Critizen
Dr. Critizen@drmkd7·
அண்ணன் சீமானுக்கு @Seeman4TN அன்புத் தம்பி எழுதிக்கொள்வது… நீங்கள் இன்று நன்றாக உறங்க வேண்டும்… நீங்கள் மட்டும் அல்ல, உங்களுடன் நெருங்கிய கட்சி தலைவர்கள், களப்பணியாளர்கள், மேலும் அனைத்து தொகுதிகளிலும் அயராது பணியாற்றிய நம் பிள்ளைகள், தம்பிகள், தங்கைகளும். உங்களது 15+ ஆண்டுகளின் அயராத உழைப்பை நான் எப்போதும் கண்டு வியந்திருக்கிறேன். எப்படி ஒருவரால் இத்தகைய மனவலிமையோடு உழைக்க முடிகிறது என்பது ஒரு வியப்புதான். அதையும் தாண்டி, இம்முறை நீங்கள் மேற்கொண்ட 9000+ கி.மீ பயணம், 10,000+ நிமிடங்கள் பரப்புரை, துவண்டு போன உங்கள் குரல், வெயிலில் கருந்துபோன உங்கள் தோல் — உங்கள் நெஞ்சில் எரியும் தீயை மீண்டும் ஒருமுறை எனக்கு உணர்த்தியது. நீங்கள் எதையும் பற்றி சிந்திக்காமல் ஓய்வு எடுங்கள். நீங்கள் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்து விட்டீர்கள். நீங்கள் பற்ற வைத்த நெருப்பு, என்னைப் போல ஒவ்வொரு பிள்ளைகளின் நெஞ்சிலும் காட்டுத்தீயாய் பரவி எரிந்துகொண்டிருக்கிறது. நாம் செய்ய வேண்டியதை மனசாட்சிக்குத் தெரிந்து சிறப்பாக செய்து முடித்தோம் என்ற எண்ணத்தோடு நிம்மதியாகத் தூங்கலாம். முடிவுகள் நம்மை என்றுமே தளர்த்தாது… அதுவும் நீங்கள் கற்றுக்கொடுத்த பாடம்தான். மிகுந்த மனநிறைவுடன், உங்கள் அன்புத் தம்பி ❤️ #ntk
தமிழ்
12
213
839
11.1K
kamal nathan
kamal nathan@Kamal21kamal21·
@drmkd7 @Seeman4TN Merge sirapane pathivu ❤️❤️ En ennathin velipaduu, NAAM THAMILAR💪
हिन्दी
1
0
3
161
10aer007
10aer007@10aer007·
@drmkd7 @Seeman4TN உண்மையான வார்த்தைகள்
தமிழ்
1
0
2
109
Mohan Ganesh🎙️
Mohan Ganesh🎙️@Mohansachin·
@drmkd7 @Seeman4TN இங்கே நம் கட்சியினர் அனைவரின் மனதிலும் உள்ளதை மிக அழகாக வெளிப்படுத்தி உள்ளீர்கள் சகோதரா. 👏👏👏
தமிழ்
1
1
18
559
Deepan Shanmugasundaram
Deepan Shanmugasundaram@deepan_civileng·
Literally everyone in my company has voted for TVK. Crap 💩 🤷🤒 I don’t understand
English
131
64
981
55.9K
🖤தனி ஒருவன் 🖤
❤️
Dr. Critizen@drmkd7

அண்ணன் சீமானுக்கு @Seeman4TN அன்புத் தம்பி எழுதிக்கொள்வது… நீங்கள் இன்று நன்றாக உறங்க வேண்டும்… நீங்கள் மட்டும் அல்ல, உங்களுடன் நெருங்கிய கட்சி தலைவர்கள், களப்பணியாளர்கள், மேலும் அனைத்து தொகுதிகளிலும் அயராது பணியாற்றிய நம் பிள்ளைகள், தம்பிகள், தங்கைகளும். உங்களது 15+ ஆண்டுகளின் அயராத உழைப்பை நான் எப்போதும் கண்டு வியந்திருக்கிறேன். எப்படி ஒருவரால் இத்தகைய மனவலிமையோடு உழைக்க முடிகிறது என்பது ஒரு வியப்புதான். அதையும் தாண்டி, இம்முறை நீங்கள் மேற்கொண்ட 9000+ கி.மீ பயணம், 10,000+ நிமிடங்கள் பரப்புரை, துவண்டு போன உங்கள் குரல், வெயிலில் கருந்துபோன உங்கள் தோல் — உங்கள் நெஞ்சில் எரியும் தீயை மீண்டும் ஒருமுறை எனக்கு உணர்த்தியது. நீங்கள் எதையும் பற்றி சிந்திக்காமல் ஓய்வு எடுங்கள். நீங்கள் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்து விட்டீர்கள். நீங்கள் பற்ற வைத்த நெருப்பு, என்னைப் போல ஒவ்வொரு பிள்ளைகளின் நெஞ்சிலும் காட்டுத்தீயாய் பரவி எரிந்துகொண்டிருக்கிறது. நாம் செய்ய வேண்டியதை மனசாட்சிக்குத் தெரிந்து சிறப்பாக செய்து முடித்தோம் என்ற எண்ணத்தோடு நிம்மதியாகத் தூங்கலாம். முடிவுகள் நம்மை என்றுமே தளர்த்தாது… அதுவும் நீங்கள் கற்றுக்கொடுத்த பாடம்தான். மிகுந்த மனநிறைவுடன், உங்கள் அன்புத் தம்பி ❤️ #ntk

ART
1
1
6
68
Dr. Critizen ری ٹویٹ کیا
Dr. அக்பர் பாட்சா அப்துல் காதர்
தேர்தல் நிறைவு களம்: 1.பணம்+ சாராயம்+ இலவசம்= திமுக+ அதிமுக ( பழைய பஞ்சகம்) 2.திரை கவர்ச்சி சினிமா மோகம்+ பணம்+ ஏமாற்றும் டிஜிட்டல் அரசியல்= TVK விஜய் 3.மக்களின் நலன்+ உயிர்மை அரசியல்+ நாட்டின் பொருளாதாரம் மேம்பாடு+ தற்சார்ப்பு வாழ்க்கை முறை= நாம் தமிழர் கட்சி (NTK) சீமான். களம்
தமிழ்
2
36
101
1.2K