Elayaraja Muthuswamy

2.7K posts

Elayaraja Muthuswamy

Elayaraja Muthuswamy

@melayaraja

Research Chemist @ EMD Electronics

Pittstown, New Jersey, USA Katılım Nisan 2013
281 Takip Edilen120 Takipçiler
நெல்லை செல்வின்
மன்னார்குடி நாதக சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஐயா பாரதி செல்வன் தனது இதய மருத்துவப்பணிக்கு சென்றுவிட்டார்..❤️
நெல்லை செல்வின் tweet media
தமிழ்
1
282
1.2K
8.1K
GK ツ
GK ツ@GK_official2·
@melayaraja @_ITWingNTK @Seeman4TN காரைக்குடியில் 2021 ல் - 23872 வாக்குகள் - 11.3% 2024 ல் - 28000 வாக்குகள் (Form 20,60 படி காரைக்குடியில் மட்டும்) - 15% பாராளுமன்றத் தேர்தல், அண்ணனும் நிக்கவில்லை இருந்தும் 28000 வாங்கிய தொகுதி கணக்குப் பண்ணி பாருங்க எளிமையா அண்ணன் 35% வாங்குவார் 💯 #நாம்தமிழர்
GK ツ tweet media
தமிழ்
3
20
67
893
GK ツ
GK ツ@GK_official2·
காரைக்குடி தொகுதி மொத்த வாக்குகள் - 3 லட்சம் பதிவானது - 223000 (74.33%) அண்ணன் வெற்றி பெற குறைந்தது 35% வாக்குகள் வேண்டும் அதாவது 78 ஆயிரம் வாக்குகள் அண்ணன் கடந்த 2021 தேர்தலில் திருவொற்றியூரில் பெற்ற வாக்குகள் 50 ஆயிரம் 28 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற வேண்டும் #நாம்தமிழர்
GK ツ tweet media
தமிழ்
19
79
451
19.2K
Duraimurugan
Duraimurugan@Saattaidurai·
போன வாரம் வரைக்கும் கண்டிசன் பெயிலில் கையெழுத்து போட்ட நொட்டாங்கை பாண்டிக்கு சட்டத்துறை ! அவர்கள் உலகமே தனி !
Duraimurugan tweet media
தமிழ்
218
590
2.3K
83.9K
Dr. Critizen
Dr. Critizen@drmkd7·
அண்ணன் சீமானுக்கு @Seeman4TN அன்புத் தம்பி எழுதிக்கொள்வது… நீங்கள் இன்று நன்றாக உறங்க வேண்டும்… நீங்கள் மட்டும் அல்ல, உங்களுடன் நெருங்கிய கட்சி தலைவர்கள், களப்பணியாளர்கள், மேலும் அனைத்து தொகுதிகளிலும் அயராது பணியாற்றிய நம் பிள்ளைகள், தம்பிகள், தங்கைகளும். உங்களது 15+ ஆண்டுகளின் அயராத உழைப்பை நான் எப்போதும் கண்டு வியந்திருக்கிறேன். எப்படி ஒருவரால் இத்தகைய மனவலிமையோடு உழைக்க முடிகிறது என்பது ஒரு வியப்புதான். அதையும் தாண்டி, இம்முறை நீங்கள் மேற்கொண்ட 9000+ கி.மீ பயணம், 10,000+ நிமிடங்கள் பரப்புரை, துவண்டு போன உங்கள் குரல், வெயிலில் கருந்துபோன உங்கள் தோல் — உங்கள் நெஞ்சில் எரியும் தீயை மீண்டும் ஒருமுறை எனக்கு உணர்த்தியது. நீங்கள் எதையும் பற்றி சிந்திக்காமல் ஓய்வு எடுங்கள். நீங்கள் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்து விட்டீர்கள். நீங்கள் பற்ற வைத்த நெருப்பு, என்னைப் போல ஒவ்வொரு பிள்ளைகளின் நெஞ்சிலும் காட்டுத்தீயாய் பரவி எரிந்துகொண்டிருக்கிறது. நாம் செய்ய வேண்டியதை மனசாட்சிக்குத் தெரிந்து சிறப்பாக செய்து முடித்தோம் என்ற எண்ணத்தோடு நிம்மதியாகத் தூங்கலாம். முடிவுகள் நம்மை என்றுமே தளர்த்தாது… அதுவும் நீங்கள் கற்றுக்கொடுத்த பாடம்தான். மிகுந்த மனநிறைவுடன், உங்கள் அன்புத் தம்பி ❤️ #ntk
தமிழ்
12
222
869
11.7K
Sunandha Thamaraiselvan
Sunandha Thamaraiselvan@Sunandha_TS·
மிக சிறப்பு. மகனுக்கு எனது புரட்சி வாழ்த்துகள்.
Jainsha abdul kapoor (M Tech)@AjainshaSha

@Sunandha_TS தமிழ்நாட்டிலேயே இளம் வாக்காளர் 18 வயது 27நாட்கள், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாளில் பிறந்தநாள் . வாக்குசாவடி முகவரும் கூட கும்மிடிப்பூண்டி வாக்ககம் 182

தமிழ்
1
38
189
2.7K
Sunandha Thamaraiselvan
Sunandha Thamaraiselvan@Sunandha_TS·
Ntk is the gift that keeps on giving. Sowmya has two little ones less than 3 years.
Sunandha Thamaraiselvan tweet mediaSunandha Thamaraiselvan tweet media
English
7
123
451
8.2K
Elayaraja Muthuswamy
Elayaraja Muthuswamy@melayaraja·
@sridharramswamy @mkstalin TN economy grew despite of DMK govt. Would have done even better without them. Stalin turned around and did not care about police custody deaths, increased drug & alcohol abuse and women safety, staff protests and many more issues.
English
0
0
0
49
Ravi
Ravi@tamilravi·
@RM_Says Any MLA chosen by the people can be made a minister or Deputy CM based on the discretion of the CM. This is the basis.
English
18
3
29
7.4K
Ravi
Ravi@tamilravi·
புதுசா வர்றவருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாமே families...
Ravi tweet media
தமிழ்
333
758
3K
229.1K
Elayaraja Muthuswamy
Elayaraja Muthuswamy@melayaraja·
@dmuthuk Vijay succeeded to some extent in making people to vote for him without looking at the quality of TVK candidates.
English
0
0
10
1.1K
Muthukrishnan Dhandapani
I don't know whether it is hype or real. So many people say they voted for Vijay. I'm under the impression the contest is primarily between DMK and ADMK. We'll know on 4th May. Looks like it is going to be an interesting day.
English
81
81
1.1K
62.5K
மெர்வின் ஜெயமணிᴺᵀᴷ
இது மாதிரிதான் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நாம் உழைத்திருக்க வேண்டும் அடுத்தமுறை கவனத்தில் கொள்வோம் உறவுகளே சீமான் அண்ணே.. நீ பெருமை கொள்ளலாம்.. நீ அள்ளித் தூவிய விதைகள் 10ம் 60ம் 100மாகப் பலன் கொடுக்கிறது 💪 @Seeman4TN
தமிழ்
10
243
705
6.5K
🖤தனி ஒருவன் 🖤
10 சதவீத வாக்குகளை பெற நாம் தமிழர் கட்சி 48 இலட்சம் ஓட்டுக்கள் வாங்க வேண்டும் 🙂🙂‍↕️
🖤தனி ஒருவன் 🖤 tweet media
தமிழ்
8
12
67
2.4K
❤️செந்தில் குமரன்👳‍♂️நாம்தமிழர்💛
மக்கள் இந்த அளவு சிந்தித்து வாக்களித்திருக்கிறார்கள் என்று நினைக்கும் பொழுது மாற்றம் நிகழத் தொடங்கிவிட்டது என்றே தோன்றுகிறது! #வெல்வான்_விவசாயி 💪 #நாம்தமிழர்கட்சி 💪 #சீமான் 💪
தமிழ்
8
497
1.7K
14.2K
Elayaraja Muthuswamy
Elayaraja Muthuswamy@melayaraja·
@CheyyaruArun New NTK voters + symbol at the top of the 1st box greatly helps. I personally expect to go up. 8.2% in 2024 was for the parliament. TVK has taken a big chunk of new voters but core NTK vote bank should stay solid.
English
0
0
8
417
புரட்சி_______முகில்
2026-ல பல கணிப்புகள் பொய்யாகலாம். ஒன்னு மட்டும் இப்பவே தெரிஞ்ச மாதிரி இருக்கு. சீமான் வாக்குகள்தான் விஜய் வருகையால பெருசா அடிவாங்கும்னு எல்லாரும் நினைச்சோம். Surprisingly, NTK's supporters seem to have largely stayed loyal to their party. பெரிய சரிவு இருக்காதுனு நினைக்கிறேன். ஒரு gut feelingதான். #TNElections
தமிழ்
16
90
509
35.8K
Raham
Raham@RahamRoars·
மன நிறைவான 2 வாரங்கள். 1. ஓட்டு போட UK ல இருந்து வந்தேன் 2. அண்ணன் தொகுதியில் 4 நாள் அயராது களப்பணி செய்தேன் 3. கவுண்டம்பாளையம் உறவுகளுடன் பணியாற்றினேன் 4. தெரிந்தவர்களை #NTK க்கு ஓட்டு போட வைத்தேன். 5. கோவை வடக்கு (என் தொகுதியில்) பூத் ஏஜெண்ட் ஆக இன்று முழுதும் செயல்பட்டேன்😍💪
Raham tweet media
தமிழ்
44
382
1.9K
13.4K
Elayaraja Muthuswamy
Elayaraja Muthuswamy@melayaraja·
@Mohansachin @MagizhanKeetru Mostly 1st time voters (18-22 years old). Also, Vijay fans until early 40s. Rest of the demographic - not much popularity for TVK. A lot of these people will not do a repeat in 2029/2031.
English
0
0
1
75
Mohan Ganesh🎙️
Mohan Ganesh🎙️@Mohansachin·
@MagizhanKeetru Mostly ppl who dont follow politics closely voted for him. we will have to wait and see how much it impacts us.
English
1
0
12
568
Vinothkumar
Vinothkumar@MagizhanKeetru·
There was pain when I heard a lot of them closer to me voted for TVK 117 women? no use Fighting against Tasmac ? no use just act in films? they treat you as a brother, son , everything else and vote for you mockery of democracy, i am shattered
English
191
260
1.9K
82.7K
Rajaram Periyasamy
Rajaram Periyasamy@thamizhidayan·
#நாம்தமிழர்கட்சி புதிய சின்னமும், பழைய சின்னமும் அருகருகே😡 எங்களை இப்படி தான் வீழ்த்த வேண்டுமா?😡 #வெல்லட்டும்விவசாயி
Rajaram Periyasamy tweet media
தமிழ்
21
164
461
20.1K
Vinodh Arulappan
Vinodh Arulappan@VinodhArulappan·
History made in Tamil Nadu. The 2026 Legislative Assembly elections have seen a record-breaking 84.69% voter turnout, the highest since Independence. Key Highlights: Women's Power: Female participation led the way at 85.76%, surpassing male turnout (83.57%). Massive Scale: 5.73 crore electors across 234 constituencies. Modern Voting: 100% live webcasting and new voter-friendly features like color photos on EVM ballots. A landmark day for democracy in Tamil Nadu. #TamilNaduElections2026 #TNElections #ElectionCommission #VoterTurnout #RecordTurnout #IndiaElections2026
Vinodh Arulappan tweet media
English
2
6
34
3.4K
Prashanth Rangaswamy
Prashanth Rangaswamy@itisprashanth·
Chennai region - DMK is shell shocked . Most top functionaries are visibly upset from evening . TVK has the possibility of winning 18 out of 37 seats in Chennai region ! Vijay is becoming the king of Chennai for real !
English
631
2.1K
14.3K
489.8K