மோகன் சி | Mohan Chinnasamy

9.5K posts

மோகன் சி | Mohan Chinnasamy banner
மோகன் சி | Mohan Chinnasamy

மோகன் சி | Mohan Chinnasamy

@mmdmohan

தூங்கும் புலியைப் பறைகொண் டெழுப்பினோம் தூய தமிழரைத் தமிழ் கொண்டெழுப்பினோம்| பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் |Tamil National | Be The Change You Want to see

Chennai شامل ہوئے Ekim 2009
640 فالونگ1.9K فالوورز
மோகன் சி | Mohan Chinnasamy ری ٹویٹ کیا
NTK IT Wing
NTK IT Wing@_ITWingNTK·
#வெல்வான்_விவசாயி
NTK IT Wing tweet media
QME
0
17
23
233
மோகன் சி | Mohan Chinnasamy ری ٹویٹ کیا
JANAKAI V
JANAKAI V@vaijanakai·
வீரவணக்கம் புகழ் வணக்கம் 🙏🙏
JANAKAI V tweet media
தமிழ்
0
1
1
10
மோகன் சி | Mohan Chinnasamy ری ٹویٹ کیا
முனைவர். புனிதா சண்முகம்
வேட்டைக்கு வேல்பாயும் வேலை வந்தாச்சு... நாளை சனிக்கிழமை ( 18/04/2026) மாலை 5 மணியளவில் ஆவடி எச்.வி.எப் சாலை ஆவடி பேருந்து நிலையம் அருகில் மாபெரும் மக்கள் படையுடன் பொதுக்கூட்டம். @Seeman4TN @NaamTamilarOrg @_ITWingNTK
தமிழ்
3
46
96
468
மோகன் சி | Mohan Chinnasamy ری ٹویٹ کیا
ச. முரளி மனோகர் / S. Murali Manohar
நம்மை நாமே ஆளும் நாளில் தமிழின் ஆட்சி நாட்டில் நிறைய வேட்டைக்கு வேல் பாயும் வேளை வந்தாச்சு - நம்ம கோட்டைக்குள் புலி ஏறும் நாளும் வந்தாச்சு நேர்மைக்கு உறுதிக்கு நேசம் உண்டாச்சு - நாம நிலைகொண்ட கொள்கைக்கு நாளை நம்மாட்சி! 🦚💥🏹 #வேடன்_வந்தான் நேற்றைய தஞ்சை திரையிடலில்...
தமிழ்
0
11
18
132
மோகன் சி | Mohan Chinnasamy
மொழிப்பற்று இல்லை, அதன் மேல் பெருமை,தன்மானம் இல்லை. அரசியலில் சீமான் 10 ஆண்டுக்கு மேல் இருக்கிறார். சினிமாவிற்கு ரசிகர்கள் காட்டிய அன்பை அரசியல் ஆக்க கூடாது. நடிகன் என்ற தகுதியை வைத்து கொண்டு நாடாளக்கூடாது. நடிகர் - பிரகாசு ராஜ் பிரகாசு ராஜ் தான் கன்னடர், கன்னட மொழி தேசியவாதி என்று எங்கும் மறைத்து கொண்டது இல்லை ஆனால் விஜய் ???
தல அரவிந்த்@aravinth43AK

பிரகாஷ்ராஜ் கேட்ட ஒவ்வொரு கேள்வியும் விஜைய செருப்பால அடிச்சமாதுரி இல்ல நிஜமாவே அடிச்சுட்டா்ரு 😂😂

தமிழ்
0
1
3
65
மோகன் சி | Mohan Chinnasamy ری ٹویٹ کیا
முனைவர். புனிதா சண்முகம்
மாற்றத்திற்கான மக்களின் சந்திப்பு ஒரேநாளில் ஆவடி தொகுதி முழுவதும் வாகனப் பரப்புரை. மாற்றத்திற்கான விதையாக வளர்ந்து தேர்தல் அறுவடைக்கு தயாராக இருக்கும் மண்ணின் மக்கள். இது மாற்றத்திற்கான எளிய மக்களின் அரசியல் புரட்சி மாறுவோம் மாற்றுவோம். @Seeman4TN @_ITWingNTK
தமிழ்
2
106
211
762
மோகன் சி | Mohan Chinnasamy ری ٹویٹ کیا
NTK IT Wing
NTK IT Wing@_ITWingNTK·
#வெல்வான்_விவசாயி
NTK IT Wing tweet media
QME
0
19
33
286
மோகன் சி | Mohan Chinnasamy ری ٹویٹ کیا
சுதன் NTK
சுதன் NTK@SuthanNayagam·
குளச்சல் தொகுதி LED திரை பரப்புரை வாகனம் இன்று முதல்.!
தமிழ்
4
263
828
5.6K
மோகன் சி | Mohan Chinnasamy ری ٹویٹ کیا
Ajitheyy 𝕏
Ajitheyy 𝕏@Ajitheyyyy·
இந்த முறை யாருமே ஊகிக்காத ஒரு தேர்தல் அமையும் என்பது உறுதியாக தெரிகிறது..
தமிழ்
3
42
201
1.6K
மோகன் சி | Mohan Chinnasamy ری ٹویٹ کیا
NTK IT Wing
NTK IT Wing@_ITWingNTK·
#வெல்வான்_விவசாயி
NTK IT Wing tweet media
QME
1
14
13
159
மோகன் சி | Mohan Chinnasamy ری ٹویٹ کیا
தாயே தமிழே
தாயே தமிழே@ThaayeThamizhe·
என் அண்ணனுக்காக.. நாம் தமிழருக்காக நான் எழுதிய பாடல்.. வரிகள்: "போட்டு பாருங்க ஓட்ட அப்புறம் பாருங்க நாட்ட நாம் தமிழர் என்று சொல்லி போடுங்கம்மா ஓட்ட போட்டு பாருங்க ஓட்ட மாத்தி காட்டுவோங்க நாட்ட நல்ல தமிழர் ஆட்சியை மீட்ட நாம் தமிழருக்கு போடுங்க ஓட்ட நம் இனம் மானம் மீட்க; நம் மா-வீரர்களின் வேட்க; அடுத்த தலைமுறையை காக்க; நாம் தமிழருக்கு செலுத்துங்க வாக்க போட்டு பாருங்க ஓட்ட அப்புறம் பாருங்க நாட்ட நாம் தமிழர் என்று சொல்லி போடுங்கம்மா ஓட்ட போட்டு பாருங்க ஓட்ட மாத்தி காட்டுவோங்க நாட்ட நல்ல தமிழர் ஆட்சியை மீட்ட நாம் தமிழருக்கு போடுங்க ஓட்ட" @Seeman4TN @_ITWingNTK @SaattaiOnline @Saattaidurai @PackiaSe @idumbaikarthi #சீமானின்_காரைக்குடி #Seeman_In_Karaikudi #எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #சீமான் #ntk #ntkitwing #seeman #tamilnationalism #வெல்வான்_விவசாயி
தமிழ்
2
45
89
2.2K
கன்னியாகுமரி நிஷாந்த்✨
இன்றைக்கு பிரச்சாரம் பாவங்கள் பரிதாபங்கல் வலையொளில வந்த heart piece'ah இது தான் 😅கொய்யால சிரிப்பு ஆக்கமுடியால 🤣 கமல் Fully Roasted 😂சினேகன் hair Style 👌🤣
தமிழ்
3
203
628
12.4K
மோகன் சி | Mohan Chinnasamy ری ٹویٹ کیا
Seelan Tamilan
Seelan Tamilan@SeelanTamilan1·
Seelan Tamilan tweet media
ZXX
1
71
140
670
மோகன் சி | Mohan Chinnasamy ری ٹویٹ کیا
NTK IT Wing
NTK IT Wing@_ITWingNTK·
எங்களுக்காக அண்ணன் அண்ணனுக்காக நாங்கள் காரைக்குடி தொகுதியில் வாழும் எம் சொந்தங்களே வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறும் தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தலில் காரைக்குடி தொகுதியின் நாம் தமிழர் கட்சியின் வெற்றி வேட்பாளராக களம் காணும் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு விவசாயி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள். விவசாயி சின்னதுக்கு வாக்களியுங்கள் வருங்கால தலைமுறைக்கு வாழ்வளியுங்கள் #வெல்வான்_விவசாயி
தமிழ்
1
48
89
443
மோகன் சி | Mohan Chinnasamy ری ٹویٹ کیا
Ajitheyy 𝕏
Ajitheyy 𝕏@Ajitheyyyy·
𝗡𝗢 𝗩𝗢𝗧𝗘 𝗙𝗢𝗥 𝗧𝗩𝗞💪 தவெக வை புறக்கணிப்போம் அஜித் ரசிகர்கள் சபதம் ஏற்போம்
தமிழ்
53
429
1.3K
10.6K
மோகன் சி | Mohan Chinnasamy ری ٹویٹ کیا
Dr.V.Sivasankaran
Dr.V.Sivasankaran@DrVSivasankaran·
ஐடி ஊழியர்களுக்கெனத் தனித்துவமான தொழிற்சங்கங்களை அமைக்கவும் அதன் மூலம் ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் சட்டப்பூர்வ அங்கீகாரம். நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் #விவசாயி #SivasankaranForAmbasamudram
Dr.V.Sivasankaran tweet media
தமிழ்
1
20
37
203
மோகன் சி | Mohan Chinnasamy ری ٹویٹ کیا
NTK IT Wing
NTK IT Wing@_ITWingNTK·
#வெல்வான்_விவசாயி
NTK IT Wing tweet media
QME
0
24
31
200
மோகன் சி | Mohan Chinnasamy ری ٹویٹ کیا
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
தமிழ்நாடு 2026 =============== அரசியல் அதிகாரத்தைத் தொட நேர்வழி மூன்று கிலோ மீட்டர் குறுக்கு வழி முப்பது கிலோ மீட்டர் நேர்வழிக்கு ஓரே ஒரு நிபந்தனை உண்டு நேர்மையாளர்கள் மட்டும் தான் அதில் நுழைய முடியும் குறுக்கு வழிக்கு கூடுதல் சலுகைகள் உண்டு கொள்ளையடிக்கலாம் கொலை செய்யலாம் கற்பழிக்கலாம் கஞ்சா விற்கலாம் தண்டனையில்லை திமுக அதிமுக பாஜக காங்கிரஸ் என போட்டியாளர்கள் கூடியிருந்தார்கள் வரும் போதே சீரழிந்து வருவதால் விசில் கட்சி விஜயையும் சேர்த்துக் கொண்டார்கள் அறிவிப்பாளர் மூன்று இரண்டு ஒன்று...எனக் கூற நேர்வழிக்கோ குறுக்கு வழிக்கோ ஓடாமல் போட்டியாளர்கள் பக்கவாட்டில் ஓடி 'ப' வடிவில் நின்று கூடிப் பேசினார்கள் நேர்மையாளர்கள் யாரவது நேர்வழிக்குள் நுழைந்து கடந்துவிட்டால்... என்ன செய்வது? என்ன செய்வது? என விவாதித்தார்கள் கூட்ட முடிவுப்படி கூட்டணியாய் சேர்ந்து பக்கவாட்டிலிருந்த பாறைக் கற்களைப் பிடுங்கி நேர்வழிக்குள் வீசி நிரப்பினார்கள் நேர்வழியை மூடிய நிம்மதிப் பெரு மூச்சுடன் திமுக காங்கிரஸ் அதிமுக பாஜக விசில் விஜய் என ஒவ்வொருவரும் குறுக்கு வழிக்குள் குடு குடு வென ஓட நேர்வழிக்கு முயலும் நேர்மையாளர்கள் கற்களை அகற்றுவதிலேயே காலம் போய் விடுகிறது ====================== முழுநிலவன்
தமிழ்த்தேசியப் பேரியக்கம் tweet media
தமிழ்
1
22
31
214