Remo Fernando ری ٹویٹ کیا

பனையூர் முதல் மகாபலிபுரம் வரை கிட்டத்தட்ட 32 கிமீ தொலைவிற்கு கிழக்கு கடற்கரை சாலையில் ஆபத்தான வகையில், எந்த நேரத்திலும் வண்டிகள் மீது விழும் வகையில், திமுக கொடி கம்பங்கள் சாலையின் குறுக்கே நடப்பட்டுள்ளன.
நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டிய ஒரு மாநிலத்தின் ஆளுங்கட்சியே அப்பட்டமாக அதை மீறுவது அவர்களின் சர்வாதிகார மனநிலையை காட்டுகிறது. யார் செத்தால் எனக்கென்ன.. கட்சி விளம்பரம் தான் முக்கியம் என்று செயல்படும் இந்த சமூக விரோதிகளின் செயல்களுக்கு முடிவே இல்லையா?
@CMOTamilnadu @Chief_Secy_TN @tnpoliceoffl
தமிழ்














