அருண் மொழி
561 posts

அருண் மொழி
@rudrasaroo
பகுத்தறிவைப் பயன்படுத்துவதில்லை என்று முடிவு செய்த பிறகு மனிதனிடம் வாதிடுவது..செத்துப்போன மனிதனுக்கு மருந்து ஊட்டுவதற்கு நிகராகும்.
شامل ہوئے Ocak 2018
289 فالونگ38 فالوورز
அருண் மொழி ری ٹویٹ کیا

திமுக கூட்டணிக்கு வாக்கு செலுத்திய வர்கள் RT பண்ணுங்க 🖤❤️
Vibe pannu mameyyy 🥳🥳🖤❤️🔥🔥
#Stalin2.0
தமிழ்
அருண் மொழி ری ٹویٹ کیا

30 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத அன்புமணி
16 ஆண்டுகளுக்கு மேலாக கட்சி நடத்தி ஒரு இதுவரை எந்த ஒரு பொறுப்பிற்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத சீமான்
வெறும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக கட்சி ஆரம்பித்து தன்னை ஒரு பரிசுத்த ஆவியாக கருதிக் கொண்டு துள்ளாட்டம் போடும் விஜய்
இன்னும் எத்தனையோ பெயர் தெரியாத லெட்டர் பேடு கட்சிகளை சேர்ந்தவர்கள்
யூட்யூபில் பொய்களை பரப்பி அவதூறுகளை அள்ளி வீசிய மாரிதாஸ் சவுக்கு சங்கர் இன்னும் பெயர் தெரியாத எத்தனையோ யூடியூபர்கள்
இவ்வளவு பேரும் தமிழக முதல்வரை எவ்வளவோ கீழ்த்தரமாக பேசியும் எழுதியும் வந்தார்கள்
அப்போதெல்லாம் இவர் எந்த எதிர்வினையும் ஆற்றவில்லையே என்றும் இப்படி ஒரு நாகரிக அரசியல் தேவையா என்றும் நானே சில நேரங்களில் நினைத்திருக்கிறேன்...
அதற்கெல்லாம் பொறுமையாக இருந்த மு க ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டிற்கு ஒரு கேடு என்று வரும்போது ஆக்ரோஷமாக கிளம்பியதையும் பியூஸ் கோயலை வாய்க்கொழுப்போடு பேசினால் அதனை அடக்குவோம் என்று சொன்னதையும்...
மோடிக்கு இறுதி எச்சரிக்கை விட்டதையும், பார்த்தபோது ஒன்று புரிந்தது...
நாம் யாரோடு மோத வேண்டும்
யாரிடம் அரசியல் பேச வேண்டும்
எந்த விஷயத்திற்காக நாம் போராட வேண்டும்
நமது நோக்கம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை அவர் நமக்கு நன்றாக விளக்கிச் சொல்லி இருக்கிறார்...
ஸ்டாலின் தொடரட்டும்!
தமிழ்நாடு வெல்லட்டும்!
-s.a.rafiq👏👌

தமிழ்
அருண் மொழி ری ٹویٹ کیا



@pgvelu06 Welcome back...still I'm watching your youtube videos ..😅🙌🙌
English

@rudrasaroo @arivalayam @Udhaystalin @ptrmadurai I will share the meeting link once I prepare the course content Bro
English

விரைவில் Agentic AI(langchain, langraph and MCP) course இலவசமாக ஆன்லைனில் எடுக்க உள்ளேன்.
அனைத்து திராவிட பட்டதாரிகளும் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
குறிப்பு:
திராவிடத்தை விரும்பாதவர்களும் கலந்து கொள்ளலாம்.
குறிக்கோள்:
அனைவருக்கும் வேலை.
@arivalayam @Udhaystalin @ptrmadurai
தமிழ்

பாட்ஷா நல்ல அருமையான படமாச்சே ணே.. அத பாத்து எதுக்கு அழுகுறீங்க..??
~ அது ஒன்னுமில்ல தம்பி.. சுமார் 20 வருசம் முன்னாடி.. இதே சன்டிவி காரன் இதே மாதிரி ஒரு ஞாயித்துக் கிழமை பாட்ஷா படத்த போட்டான்.. படத்த ஒரு பக்கம் பாத்துட்டு இருக்கும்போதே அடுத்த நாள் ஸ்கூல் ஞாபகம் வரும்.. homework வேற முடிச்சுருக்க மாட்டேன்.. அப்பவும் கொஞ்சம் கூட பயத்த வெளிகாட்டிக்காம எல்லாத்தையும் மறந்துட்டு.. தலைவர் கூட சேந்து "பாட்ஷா பாரு.. பாட்ஷா பாரு"னு ஆட்டம் போட்டுட்டு இருப்பேன்.. இப்ப எருமை மாடு கணக்கா வளந்துட்டேன்.. ஆனாலும் "நாளைக்கு office போகனுமே.. pending work முடிக்கனுமே.." னு படம் பாக்க பாக்க ஒரு பக்கம் யோசனை வேற.. அதான் பழசெல்லம் ஞாபகம் வந்து ஒரு மாதிரி கண்ணு கலங்குது தம்பி... வேற ஒன்னுமில்ல..

தமிழ்

நேத்து ரொம்ப நாளுக்குப் பிறகு lite ah....
இல்ல,
கொஞ்சம் அதிகமா பொறாமை பட்டேன்.
Dinner க்கு IIHOP போயிருந்தேன்
எனக்கு எதிரே
ஒரு Indian family உட்கார்ந்திருந்தாங்க.
Husband, Wife n Two daughters.
பெருசு phone ல முழுகி இருந்துது.
சின்னது semma வாலு போல
இங்க ஓடுறா, அங்க தாவுறா,
Non stop atrocity..
அப்பா character laptop open பண்ணி வெச்சிட்டு இருந்தாப்ள.
எல்லாருக்கும் foodu வந்துது...
Wife, அவங்களுக்கு வந்த order-ல இருந்து
ஒரு bite சாப்பிட்டு,
அதே fork-ல
laptopக்குள்ள மூழ்கியிருந்த
husbandக்கு ஊட்டுறாங்க.
தலைவரு தலைய கூட தூக்காம ஆ வாங்கினாரு
ஒரு small nod —
“Hmm… good.”
அவ்வளவுதான்.
அத பார்த்த சின்னது
தன்னோட plate-ல இருந்து
ஒரு pancake pieceசை
forkல குத்தி
அப்பாவுக்கு ஊட்டினா...
🥹🥹
அந்த சின்ன கைகள் குடுத்த
அந்த small bite…
என்னோட வயிறையும்
மனசையும் ஒரே நேரத்துல
நெறச்சிடுச்சி
கொஞ்சம் ஹெவியாவே...!
When u r in the moment most of the time நாம
இந்த மாதிரி சின்ன சின்ன விஷயம் எல்லாம் ஒன்னும் பெருசா note panna மாட்டோம்
இதோட importanceசும் தெரியாது..
Family-யை விட்டு தூரமா உட்கார்ந்து
இந்த sceneன பாக்கும் போது
இது புரியுது..
Lite ah வலிக்கிது..
சில நேரம்
success, position, money, status, strength னு
இதெல்லாம் சேர்ந்து கூட
அந்த ஒரு fork ah share பண்ணுற family momentக்கு
சமமா வராது ல....
Lite ah கண்ணு ஈரமாயிடுச்சி…
overwhelming ஆ இருந்தது…
பொறாமை னு சொல்ல முடியாது..
ஒரு ஆழமான longing.
வெளியில strong-ஆ நடக்குற நாம
உள்ளுக்குள்ள
அந்த empty chairக்கு முன்னாடி
எவ்வளவு fragileன்னு
அந்த சின்ன scene புரிய வச்சிடுச்சு
#Life
#Family
#LittleThings
#ForkShareMoments
#EmptyChair
#UnsaidLonging
#LittleThings
#AbroadLife #MissHome
#TamilFeelings #UnsaidPain
#RealityOfLife #iPraVyn

Oradell, NJ 🇺🇸 தமிழ்

மார்ச் வந்தா உன் கடைசி படம் வந்து 3 வருஷம் ஆகப்போகுது,
இதுல நீ அடுத்தவன் படம் ரிலீஸ் ஆகலன்னு பீல் பண்றதுலாம் உனக்கு தேவையா கோபி?!

Silambarasan TR@SilambarasanTR_
Dear @actorvijay anna, Setbacks have never stopped you. You’ve crossed bigger storms than this. This too shall pass, real Thiruvizha begins on the day #Jananayagan releases.
தமிழ்
அருண் மொழி ری ٹویٹ کیا

@dhruvrahtee It's my native bhai.. Karaikudi in Sivagangai , Tamilnadu
Indonesia










