S.Mathivanan

336 posts

S.Mathivanan banner
S.Mathivanan

S.Mathivanan

@mathivananddro

Social Psychologist,Advocate,High Court,(Former District Disabled Rehabilitation Officer of Theni, Madurai,Coimbatore, Nilgiri &Dindigul Districts of Tamilnadu)

Madurai and Dindigul,Tamilnadu 加入时间 Ocak 2018
70 关注13 粉丝
S.Mathivanan
S.Mathivanan@mathivananddro·
@HRajaBJP ராஜா அண்ணன் எப்படி இருக்கீங்க,
தமிழ்
0
0
0
44
H Raja
H Raja@HRajaBJP·
பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மத்திய சென்னை மாவட்ட பொருளாளரும், முன்னாள் மாநில அலுவலக செயலாளருமான திரு.சுந்தரமூர்த்தி அவர்கள் இயற்கை எய்தினார் என்கிற செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், பாரதிய ஜனதா கட்சியின் கார்யகர்த்தர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடியில் இளைபபாற பிரார்த்திக்கிறேன். ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி
H Raja tweet media
தமிழ்
59
19
151
3.8K
BBC News Tamil
BBC News Tamil@bbctamil·
இது குறித்து உங்கள் கருத்து என்ன? "ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது" - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் #MKStalin #DMK #Congress
BBC News Tamil tweet media
தமிழ்
39
11
62
2.5K
S.Mathivanan 已转推
Narendra Modi
Narendra Modi@narendramodi·
Congratulations to the Indian Squash Team for creating history and winning their first-ever World Cup title at SDAT Squash World Cup 2025! Joshna Chinnappa, Abhay Singh, Velavan Senthil Kumar and Anahat Singh have displayed tremendous dedication and determination. Their success has made the entire nation proud. This win will also boost the popularity of squash among our youth. @joshnachinappa @abhaysinghk98 @Anahat_Singh13
Narendra Modi tweet media
English
3.2K
11.7K
114.4K
2.9M
S.Mathivanan
S.Mathivanan@mathivananddro·
@narendramodi அன்பு மோடி அண்ணா, எங்கள் குடும்பத்தினர் வாழ்த்ததுக்களையும் திருமதி சோனியா ராஜிவ்காந்திக்கு தெரிவியுங்கள், நன்றி
தமிழ்
0
0
0
3
Narendra Modi
Narendra Modi@narendramodi·
Birthday greetings to Smt. Sonia Gandhi Ji. May she be blessed with a long life and good health.
English
2.3K
4.1K
84.9K
17.2M
S.Mathivanan
S.Mathivanan@mathivananddro·
@vikatan ஒருத்தனும் வரமாட்டான்
தமிழ்
0
0
0
26
விகடன்
விகடன்@vikatan·
"த.வெ.க கூட்டணிக்கு டிசம்பரில் இன்னும் பல முன்னாள் அமைச்சர்கள் வர இருக்கிறார்கள்" - செங்கோட்டையன் யாரெல்லாம் வருவார்கள் என நினைக்கிறீர்கள்? #Vijay | #KASengottaiyan | #TVK | #TVKVijay
விகடன் tweet media
தமிழ்
83
52
369
17.8K
S.Mathivanan
S.Mathivanan@mathivananddro·
@polimernews போச்சுடா , தேர்தல் பிரச்சாரத்திற்கா ரெடி செய்கிறீர்கள் , இவர் பிரச்சாரம் செய்தால் ஓட்டு போடமாட்டார்கள்,
தமிழ்
0
0
0
114
Polimer News
Polimer News@polimernews·
கமல்ஹாசன் பிறந்த நாளை முன்னிட்டு மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் உதயநிதி என குடும்பத்துடன் நேரில் சென்று வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்.....! #Polimer | #KamalHaasan | #CMMKStalin | #UdhayanidhiStalin | #DurgaStalin | #Chennai
தமிழ்
42
153
1.4K
76.5K
S.Mathivanan
S.Mathivanan@mathivananddro·
@mkstalin @arivalayam @maiamofficial நம் கழக அடிமையாக அப்படியே வைத்திருங்கள், நம்குடும்ப பெண்கள் பக்கமே விட்டுராதீர்கள், கட்டாயம் உங்கள் வீட்டிற்கு கமலகாசனை விடாதீர்கள் அண்ணே!
தமிழ்
0
0
2
112
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
பன்முகத்திறமையோடு தமிழ்த் திரையுலகை உலகத் தரத்துக்குக் கொண்டு சென்றிடும் தீராத கலைத்தாகமும் - பன்முகத்தன்மை மிக்க நம் நாட்டை நாசகர பாசிச சக்திகளிடமிருந்து மீட்கும் தணியாத நாட்டுப்பற்றும் கொண்டு, என் மீது அளவற்ற அன்போடு தோழமை பாராட்டும் @maiamofficial-இன் தலைவர் - கலைஞானி @ikamalhaasan அவர்களுக்கு அன்பு நிறை பிறந்தநாள் வாழ்த்துகள்! நாடாளும் ஆட்சியாளர்கள் நெறி பிறழாது நடந்திட, நாடாளுமன்றத்தில் முழங்கிடும் தங்களது அரசியல் தொண்டும் - திரையாளும் தங்களது கலைத் தொண்டும் மென்மேலும் சிறந்திட வாழ்த்துகிறேன்! #HBDKamalHaasan
M.K.Stalin tweet media
தமிழ்
277
1.5K
5.6K
444.7K
S.Mathivanan
S.Mathivanan@mathivananddro·
@ikamalhaasan @CMOTamilnadu @mkstalin அப்படியே நம் கழக அடிமையாக வைத்திருங்கள், நம் குடும்பப் பெண்கள் பக்கம் மட்டும் விட்டுராதீங்க, அண்ணன்
தமிழ்
0
0
0
1
Kamal Haasan
Kamal Haasan@ikamalhaasan·
நல்லாட்சியின் அடையாளமாய், நட்பின் இலக்கணமாய்த் திகழும் அன்புக்குரிய நண்பரே, மாண்புமிகு முதல்வரே @CMOTamilnadu உங்கள் வாழ்த்துடன் என் பிறந்தநாள் தொடங்குகிறது. அள்ளக்குறையாத அன்புக்கு நன்றி. @mkstalin
M.K.Stalin@mkstalin

பன்முகத்திறமையோடு தமிழ்த் திரையுலகை உலகத் தரத்துக்குக் கொண்டு சென்றிடும் தீராத கலைத்தாகமும் - பன்முகத்தன்மை மிக்க நம் நாட்டை நாசகர பாசிச சக்திகளிடமிருந்து மீட்கும் தணியாத நாட்டுப்பற்றும் கொண்டு, என் மீது அளவற்ற அன்போடு தோழமை பாராட்டும் @maiamofficial-இன் தலைவர் - கலைஞானி @ikamalhaasan அவர்களுக்கு அன்பு நிறை பிறந்தநாள் வாழ்த்துகள்! நாடாளும் ஆட்சியாளர்கள் நெறி பிறழாது நடந்திட, நாடாளுமன்றத்தில் முழங்கிடும் தங்களது அரசியல் தொண்டும் - திரையாளும் தங்களது கலைத் தொண்டும் மென்மேலும் சிறந்திட வாழ்த்துகிறேன்! #HBDKamalHaasan

தமிழ்
665
728
4.5K
525.8K
Narendra Modi
Narendra Modi@narendramodi·
தமிழ்நாட்டின் கரூரில் ஓர் அரசியல் பேரணியின் போது நிகழ்ந்த துயரமான சம்பவம் மிகவும் வருத்தம் அளிக்கிறது. இந்த நிகழ்வில், தங்கள் அன்பிற்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கடினமான காலகட்டத்தில் அவர்கள் மன வலிமையைப் பெற விரும்புகிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்.
தமிழ்
949
6.1K
33.7K
2.7M
S.Mathivanan
S.Mathivanan@mathivananddro·
@sunnewstamil ஞாயமான விசாரனண,உயர்நீதிமன்ற நேரடி பார்வையில் விசாரணை செய்யப்படவேண்டும், அரசியல் சதியா? இயற்கையான நெரிசலா? ஏன் ஆம்புலண்ஸ் முன்கூட்டியே உள்ளே வந்தது? டி வி கேமராக்கள் எப்படி முன்கூட்டியே ஆஸ்பத்திரி முன் வந்தது? ஏன் போலீஸ் எச்சரிக்கை செய்து அந்த பிரச்சார பஸ்சை நிறுத்தவில்லை?
தமிழ்
0
0
4
1.8K
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | தவெக பரப்புரையில் 38 பேர் பலியான நிலையில், பனையூரில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பினார் விஜய். #SunNews | #TVKVijayStampede | #Vijay
Sun News tweet media
தமிழ்
56
213
673
56.7K
S.Mathivanan
S.Mathivanan@mathivananddro·
@narendramodi எங்கள் அன்பு அண்ணன் திரு மோடி அவர்களுக்கு எங்கள் குடும்பந்தினரின் பாசமிகு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள், வாழ்க நலமுடன். குடும்பத்தாருடன் மதிவாணன் நரசிங்கம்பட்டி கிராம ம், மதுரை மாவட்டம்
தமிழ்
0
0
0
9
Narendra Modi
Narendra Modi@narendramodi·
Congratulations to Thiru CP Radhakrishnan Ji on winning the 2025 Vice Presidential election. His life has always been devoted to serving society and empowering the poor and marginalised. I am confident that he will be an outstanding VP, who will strengthen our Constitutional values and enhance Parliamentary discourse. @CPRGuv
English
1.4K
8.3K
58K
3.6M
S.Mathivanan
S.Mathivanan@mathivananddro·
@mkstalin @TRBRajaa ஆழ்ந்த இரங்கல்களை பதிவு செய்கிறேன்
தமிழ்
0
0
0
262
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
கழகப் பொருளாளரும் - முன்னாள் ஒன்றிய அமைச்சரும் - என் ஆருயிர் நண்பருமான திரு. டி.ஆர்.பாலு அவர்களின் மனைவி திருமிகு. ரேணுகாதேவி பாலு அவர்களது மறைவால் வேதனையடைந்தேன். நண்பர் டி.ஆர்.பாலு அவர்களும் - தம்பி @TRBRajaa அவர்களும் பொதுவாழ்வில் பயணித்திட அன்பை வழங்கித் துணை நின்ற அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு! எனது நண்பருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது இரங்கலைத் தெரிவித்து, அவர்களது கரம் பற்றி ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
M.K.Stalin tweet media
தமிழ்
210
806
2K
68.5K
S.Mathivanan
S.Mathivanan@mathivananddro·
@bbctamil தம்பி சீமான் !பாராட்டுக்கள் . சுமார்53 வருடங்களுக்கு முன் கிடைமாடுகள் வத்ராப் மலையில் இருந்து வந்து மேலூர் ரோட்டில் உள்ள எனது நரசிங்கம்பட்டி கிராமத்தில் வயல்களில் கிடை போட்டதை நான் பார்த்திருக்கிறேன் ்அந்த மாடுகளின் மணிஒசையும் அவைகளின் மூத்திர வாசனையும் இன்னும் என்னுடனுள்ளது
தமிழ்
0
0
0
18
BBC News Tamil
BBC News Tamil@bbctamil·
கால்நடைகளுக்கான மேய்ச்சல் நில உரிமை கோரியும் கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்லும் விவசாயிகளுக்கு வனத்துறையினர் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வருவதாகவும் கூறி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் போராட்டத்தில் ஈடுபட்டார். தேனி மாவட்டம் போடி அருகே இன்று (ஆக. 03) நடந்த 'மலையேறி மாடு மேய்க்கும் போராட்டத்தில்' ஈடுபட்ட சீமானை வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர். பின் அவர்களுடன் சீமான் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். #Seeman
தமிழ்
4
6
33
3.6K
S.Mathivanan
S.Mathivanan@mathivananddro·
@annamalai_k @narendramodi பக்கத்தில் இருக்கும் ஆபீசர் ஒட்டு கேக்கிறான்டா பண்ணாடை
தமிழ்
0
0
0
13
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
It was an honour to have had the opportunity to welcome our beloved PM Thiru @narendramodi avl on his arrival in Thoothukudi yesterday. #TNWelcomesModi
K.Annamalai tweet media
English
311
4.3K
36.7K
284.7K
S.Mathivanan
S.Mathivanan@mathivananddro·
அண்ணாமலை!
S.Mathivanan tweet media
தமிழ்
0
0
0
11
S.Mathivanan
S.Mathivanan@mathivananddro·
@bbctamil இங்கு உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களை நாடுகடத்திவிட்டு மிலிட்டரி ரூல் 10 வருடம்
தமிழ்
0
0
0
8
BBC News Tamil
BBC News Tamil@bbctamil·
உங்க ஐடியா என்ன? உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்தியா 118வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவை முதலிடத்துக்கு கொண்டு வர உங்கள் ஐடியா என்ன? #WorldHappinessDay
BBC News Tamil tweet mediaBBC News Tamil tweet media
தமிழ்
343
49
246
30.4K