Jango أُعيد تغريده
Jango
1.9K posts

Jango
@jango390
#Just Start Off #Then The Adventure Carries You Away..!!
Chennai, India انضم Nisan 2010
648 يتبع32 المتابعون

@idumbaikarthi அவங்க கின்னஸ் சாதனைக்கு விண்ணப்பிக்கிறத பாத்துப்பாங்க, டெபாசிட் வாங்குவது எப்படினு ஒரு புக் 📕 வந்திருக்கு…நீங்க 1st அத படிங்க🤡
தமிழ்

முதல்வர் விஜய் தலைமையில் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை 10.05 முதல் 11.20 வரை நடந்திருக்கிறது.
இதில் 436 திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறுகிறார் அமைச்சர் நிர்மல்குமார்.
அதாவது, 75 நிமிடங்களில் 436 திட்டங்கள் குறித்து ஆலோசித்திருக்கிறார்கள். ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 5 திட்டங்கள் குறித்துப் பேசியிருக்கிறார்கள். சொல்லப் போனால், 12 நொடிக்கு ஒரு திட்டம் என விவாதித்து இருக்கிறார்கள். அந்த 12 நொடிகளிலேயே முதல்வர், துறைசார்ந்த அமைச்சர் என இருவரும் தலா 6 நொடிகள் பேசி, திட்டம் குறித்த ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.
ஒரு அமைச்சரவைக் கூட்டத்தில், இவ்வளவு குறைவான காலநேரத்தில் இவ்வளவு அதிகமானத் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது உலக வரலாற்றிலேயே இதுதான் முதல்முறையாக இருக்கும். ஆகவே, கின்னஸ் சாதனைக்கு விண்ணப்பிக்க வேண்டுமென தவெக அரசை உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்
Jango أُعيد تغريده
Jango أُعيد تغريده
Jango أُعيد تغريده

நீயெல்லாம் என்ன பண்ணிட்டனு உனக்கு இளம் பெரியார் பட்டம் @Udhaystalin?
கொஞ்சம் கூட கூச்சம் இல்லாம ஒக்காந்து கேட்டுட்டு இருக்க.
இவரு இளம் பெரியாராம்...
பெரியார் இருந்திருந்தா இன்னேரம் உன் மூஞ்சிலயே துப்பிருப்பாரு 😂😂😂
PttvOnlinenews@PttvNewsX
இதைவிட மோசமான உருட்டு இருக்கா? - உதயநிதி ஸ்டாலின் #UdhayanidhiStalin | #DMK | #CMVijay | #Vijay
தமிழ்

#JustNow || சென்னை மின்வாரிய அலுவலகத்தில் திருடப்பட்ட ஹார்டுடிஸ்குகள் மீட்பு
#HardDisks | #Police | #TANGEDCOOffice | #PolimerNews
தமிழ்

@ErCHANDRASEKAR6 @arivalayam @TVKVijayHQ @actorvijay @TRBRajaa @shanmugamchin10 @Senthilvel79 @KovaiHarish @KavithaSof80444 @isai_ @IlovemyNOAH2019 டேய் 🤡 ஊபிஸ், மக்கள் மனதை வெல்பவனே உண்மையான தலைவன் 💥🔥 தளபதி பேசமாட்டார், Gen Alpha பேசும்… 2031 also தட்டித் தூக்குறோம்💥

தமிழ்

@mrithulaM மக்கள் மனதை வெல்பவனே உண்மையான தலைவன் 💥🔥 தளபதி பேசமாட்டார், Gen Alpha பேசும்… 2031 also தட்டித் தூக்குறோம்💥

தமிழ்

@Amutha74247715 Gen Alpha என்னானு தெரியுமா?இதெல்லாம் உங்களுக்கு தெரியாது, புரியாது… 2031 also கூப்பு தாண்டி🙈🤣

தமிழ்

பா.ஜ.க, காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி தலைவர் @mkstalin தலைமையில் அமைவது காலத்தின் கட்டாயம்.
“INDIA கூட்டணியிலிருந்து திமுக வெளியேறினால் அது பா.ஜ.க விற்கு வலு சேர்க்கும்.”
“DMK, BJP கூட சேர போராங்க”
இதெல்லாம் உங்கள் வாதம்,
சரி, அப்படியானால் இதற்கெல்லாம் காரணம் என்ன ?
திமுக உங்கள் கூட்டணியிலிருந்து வெளியேறியது காரணமா ? அல்லது பதவி ஆசைக்காக நீங்கள் வெளியேறியது காரணமா ?
“மாநிலத்தில் நாங்கள் என்ன அநியாயம் செஞ்சாலும், மத்தியில் எங்கள் தலைமையிலான கூட்டணியில தான் நீங்க இருக்கனும். அதான் உங்க விதி”
இதான் உங்க வாதமா ?
தமிழ்

@Kani_Rabi143 இன்னையோட ஒரு மாசம் ஆச்சு...
🖤❤ -என்னது....
நீங்க ஒப்பாரி வைக்க ஆரம்பிச்சு....#DMK😭🤡
என்னா ஆட்டம் போட்டிங்கடா டேய், இதுல திராவிடம் 2.0🤣👌

தமிழ்

@Ranjith_Rayappa @Udhaystalin @egalitarian2897 இன்னையோட ஒரு மாசம் ஆச்சு...
🖤❤ -என்னது....
நீங்க ஒப்பாரி வைக்க ஆரம்பிச்சு....#DMK😭🤡
என்னா ஆட்டம் போட்டிங்கடா டேய், இதுல திராவிடம் 2.0🤣👌

தமிழ்

வெள்ளிக்கிழமை... மங்களம் பொங்க.. சுடச்சுட முழு அணில் வருவல்... 😅😆
enjoy pannugoo. 😍
Bro just casually restored our mental health 🫂🖤❤️
Thanks na!! @Udhaystalin
VC : @egalitarian2897

@Pokkiri_Victor இன்னையோட ஒரு மாசம் ஆச்சு...
🖤❤ -என்னது....
நீங்க ஒப்பாரி வைக்க ஆரம்பிச்சு....#DMK😭🤡
என்னா ஆட்டம் போட்டிங்கடா டேய், இதுல திராவிடம் 2.0🤣👌

தமிழ்

@ThanthiTV Gen Alpha என்னானு தெரியுமா?இதெல்லாம் உங்களுக்கு தெரியாது, புரியாது… 2031 also கூப்பு தாண்டி🙈🤣

தமிழ்

"இன்றைய சூழலில் தேர்தல் நடந்தால் திமுக தான் வெற்றி பெறும்.." செந்தில் பாலாஜி
#senthilbalaji #dmk #mkstalin #thanthitv
தமிழ்

மிகவும் புரிதலான பேச்சு..!
நடந்தது நிழல் யுத்தம், பாரம்பரிய ஆயுதங்கள் கொண்டு அதனை வெல்ல முடியாது..!
வட இந்தியாவில் பிஜேபி வெல்ல பயன்பட்ட ஆயுதம் அது
எதிரி புலப்பட்டு விட்டான், தகுந்த ஆயுதங்களுடன் திருச்சியில் சந்திப்போம்
@mkstalin @Udhaystalin
@KanimozhiDMK @V_Senthilbalaji
@TRBRajaa @dmk_youthwing
#DMKforTN #DMKreturns #PeopleTrustDMK #dmkitwing #ForPeopleByDMK #dmkwinstamilnadu #genz_dmk
தமிழ்

@logeshdmk1011 @mkstalin @Udhaystalin @KanimozhiDMK @V_Senthilbalaji @DMKITwing @dmk_youthwing புரிதலா🤣… Gen Alpha என்னானு தெரியுமா?இதெல்லாம் உங்களுக்கு தெரியாது, புரியாது… 2031 also கூப்பு தாண்டி🙈
தமிழ்

#JUSTIN | இன்று கூடுகிறது முதல்வர் விஜயின்
முதல் அமைச்சரவை!
#TVK | #Vijay | #CMVijay | #TNGovt | #CabinetMeeting | #VijayCabinet

தமிழ்

@tringring இன்னையோட ஒரு மாசம் ஆச்சு...
🖤❤ -என்னது....
நீங்க ஒப்பாரி வைக்க ஆரம்பிச்சு....#DMK😭🤡
என்னா ஆட்டம் போட்டிங்கடா டேய், இதுல திராவிடம் 2.0🤣👌
மக்கள் மனதை வெல்பவனே உண்மையான தலைவன் 💥🔥 #CMJosephVijay

தமிழ்















