Logeshwaran P S أُعيد تغريده

கேரளாவில் காங்கிரசுக்கு கடும் எதிர்ப்பு! களியக்காவிளையைத் தாண்டி தமிழகம் வந்துவிட்டால் அதே காங்கிரசுடன் கூட்டு! மார்க்சிஸ்ட் கட்சியின் இந்த மாய கூட்டணிக்கு நேற்று திமுக உடந்தை! இன்று தவெக துணை! தோழர் @Shanmugamcpim அவர்களே! இதற்கு பெயர் என்ன? சந்தர்ப்பவாதமா? சோசலிசமா? சண்முகலிசமா?
#CPM #Congress #TVK #DMK #AlliancePolitics #TamilNaduPolitics
@AIADMKOfficial

தமிழ்















