Angehefteter Tweet
MK Talks
18.3K posts

MK Talks
@MKtalkss
விரும்புவது அரசியல், விவசாயம், சினிமா மற்றும் கிரிக்கெட் ஆனால் செய்வது கார்பரேட்டில் வேலை. என்றும் என் அரசியல் ஆசான் புரட்சித் தலைவி அம்மா. Virtual warrior -TVK
from Thirunelveli, India Beigetreten Temmuz 2012
578 Folgt3.5K Follower

@nilapen12 @Pavazhan @AIADMKITWINGOFL @ADMKofficial @Aiadmkofficial_ @satyenaiadmk @KovaiSathyan @RamaAIADMK @EPSTamilNadu பிச்சை போடும் அளவுக்கு அவர் ஒன்றும் வள்ளல் இல்ல,பிச்சை எடுத்து கூட தன்னைத் தானே காப்பாற்றிக்க தெரியாத தத்தி அவர்
தமிழ்

@MKtalkss @Pavazhan @AIADMKITWINGOFL @ADMKofficial @Aiadmkofficial_ @satyenaiadmk @KovaiSathyan @RamaAIADMK @EPSTamilNadu பிச்சை மடக்ஊதிக்கு

தமிழ்

இவர் முகத்தை பாருங்கள்,
இவரா அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தோல்வி பாதையில் நடத்துகிறார்.
இவர் நினைத்தால் அவர் தொகுதியில் மட்டும் பரப்புரை செய்து விட்டு அமர்ந்திருக்கலாம், மற்ற தலைவர்களை போல, இல்லாமல் கடந்த 9 மாதங்களாக 234 தொகுதிகளிலும் மக்களை சந்தித்து வேட்பாளருக்காகவும் கட்சிக்காகவும் வாக்கு சேகரித்தார். அவர் முதல்வர் ஆவதற்கு மட்டுமல்ல ,கட்சியும் கட்சித் தொண்டர்களுக்காகவும் தான் இவ்வளவு கஷ்டம். இப்போதும் அவர் யோசிப்பது அவருடைய சுயநலத்துக்காக இல்லை கட்சியின் மாண்புக்கும், மரியாதைக்கும் கட்சியின் தொண்டனையும் நினைத்துதான்.
தொண்டன் ஆடினால் கட்சி ஆடும், தொண்டன் அடங்கினால் கட்சியும் அடங்கும். என்பதுதான் வரலாறு.
தொண்டன் அதே உத்வேகத்துடன் எழுந்து ஓட தயாராக இருக்கிறான் ,
தொண்டனை ஆடவிட்டு அழகு பார்ப்பதும்,அடக்கி வைத்து வேடிக்கை பார்ப்பதும் தலைமை இடம் தான் உள்ளது
ஆனால் ? தலைமையோ என்ன சொல்வது என்று தெரியவில்லை..
@Balagutz
@prof_vinodkumar

தமிழ்

@Varavanaisen அட அரமெண்டல் அந்த திட்டம் கொண்டு வந்தது புரட்சித் தலைவி அம்மா அவர்களின்...
தமிழ்

அந்த பயம் இருக்கிறதல்லவா, அது வரை ஸ்டாலின் தான் ஆள்கிறார் என்று பொருள்!!!
Sun News@sunnewstamil
#BREAKING | 100 யூனிட் இலவச மின்சாரம் திட்டமும் தொடர்கிறது வீட்டு மின் இணைப்பில் 500 யூனிட்களுக்கு உள்ளே பயன்படுத்துவோருக்கு 200 யூனிட்கள் இலவசமாகவும், 500க்கு மேல் பயன்படுத்துவோருக்கு 100 யூனிட்கள் இலவசமாகவும் கணக்கிடப்படும் - அரசாணை வெளியீடு #SunNews | #TNGovt | #ElectricityBill
தமிழ்

@A_n_b_e_S_i_vam @Tvk_boy_killer6 @edwinarockia @tnpoliceoffl அவன் ஒரு பக்கா திமுககாரன், சோ கூச்சமே இல்லாம பொய் பேசுவான்
தமிழ்

@Pavazhan @AIADMKITWINGOFL @ADMKofficial @Aiadmkofficial_ @satyenaiadmk @KovaiSathyan @RamaAIADMK @EPSTamilNadu இதே குழந்தை பத்து வருட காலம் அதிமுகவுக்காக எழுதி இருக்கிறேன்..
தமிழ்

குழந்தை சமூக வலைதளங்களில் எப்படி பேசணும் என்று கத்துகிட்டு வாங்க, நமக்கு சம்பந்தம் இல்லாத விஷயத்துல தலையிடக்கூடாது, அப்படி தலையிட்டால் அதைப்பற்றி முழுவதுமாக தெரிந்து வைத்துக் கொண்டு பேச வேண்டும், திமுக கூட கொல்லைப்புறத்தில் பேசுவது நீங்க பார்த்தீர்களா ஏதாவது official announcement இருக்கா. ஆனால் நீங்கள் திமுக விடும் இருந்த காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளை எந்தக் கொள்கையின் அடிப்படையில் அவர்களை ஆதரவு கேட்டீர்கள்.
தமிழ்

@imdineshadmk @AIADMKOfficial நிகழ்காலமே இல்லாமல் செய்தவர் எதிர் காலம் முக்கியம் என்று போராடுகிறாரா???
தமிழ்

கட்சியின் எதிர்காலம் முக்கியம் என போராடும் ஒருவர்..
இல்லை,
ஆட்சி அதிகாரம் தான் முக்கியம் என போர்க்கொடி தூக்கும் பலர்...
பாக்கலாம் என்னதான் நடக்குது அப்டின்னு..
என்ன நடந்தாலும்...
@AIADMKOfficial மீண்டு வரும்!
மீண்டும் வரும்!
தமிழ்

@tamilravi @IbSpeaksTN உன்னை முட்டாளா கருதி எல்லாரும் உன்னை ஏமாத்துராங்க் ஃப்ரோ
தமிழ்

@IbSpeaksTN எல்லோரும் இந்தப் பதிலைத் தான் சொல்கிறார்கள். அது என்ன சட்ட நுணுக்கம் என்று விளக்கமாக சொன்னால் உதவும்.
தமிழ்

@tamilravi முன்னாள் முதல்வர்கள் தங்களுக்குள் செய்து கொண்ட ஒப்பந்தம் தான் காரணம்..
தமிழ்
MK Talks retweetet

@TRBRajaa @Udhaystalin We are also wishing @Udhaystalin I believe he will do the last formality for the DMK.
English

மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் @Udhaystalin அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்🌄🙏🏾

DMK@arivalayam
தலைமைக் கழக அறிவிப்பு
தமிழ்

@Pavazhan @AIADMKITWINGOFL @ADMKofficial @Aiadmkofficial_ @satyenaiadmk @KovaiSathyan @RamaAIADMK @EPSTamilNadu கொள்ளைப்புறமா திமுக கூட பேசும் போது உங்க கொள்கை எங்க போனது
தமிழ்

@MKtalkss @AIADMKITWINGOFL @ADMKofficial @Aiadmkofficial_ @satyenaiadmk @KovaiSathyan @RamaAIADMK @EPSTamilNadu எப்படி பத்து தொகுதிக்கு திமுக கூட்டணியில் இருந்து கெஞ்சி கூத்தாடி வாங்குனீர்களே அதுபோலவா, அப்போது உங்கள் கொள்கை எல்லாம் எங்கு போயிற்று
தமிழ்

@Akshita_N @PramodMadhav6 @Jay_Apoorva18 @sagayrajp Very good work Akshita.. Keep up the good work and best wishes.
நல்லா இருப்போம் நல்லா இருப்போம்
எல்லாரும் நல்லா இருப்போம்!!!

@edwinarockia பொய் செய்தி பரப்பும் இவன் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் @tnpoliceoffl
தமிழ்

@Pavazhan @AIADMKITWINGOFL @ADMKofficial @Aiadmkofficial_ @satyenaiadmk @KovaiSathyan @RamaAIADMK @EPSTamilNadu எங்க தலைவர் தொகுதிகளுக்கு பிரச்சாரம் செய்ய போகாமலே வென்று முதல்வர் ஆகியிருக்கிறார்.
இதற்கு முன்பு இதை புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மட்டுமே செய்து இருக்கிறார்.
தமிழ்

@MKtalkss @AIADMKITWINGOFL @ADMKofficial @Aiadmkofficial_ @satyenaiadmk @KovaiSathyan @RamaAIADMK @EPSTamilNadu ஆமாம் உங்கள் தலைவர் 234 தொகுதியிலும் சென்று பரப்புரை மேற்கொண்டார். போதுமா
தமிழ்

@Hereprak @mkstalin @Udhaystalin @TRBRajaa @ptrmadurai @DrSenthil_MDRD இது என்னடா கொத்தடிமை, ஒரு வாரத்திற்கு முன்பு TVK பசங்களுக்கு இது போல வைக்க வேண்டி வரும்னு வாய் கிழிய பேசினயே இப்போ இது என்ன??
நான் வைணும்னா எங்க அண்ணன் கிட்ட கேட்டு சொல்லவா இதற்கு தமிழக அரசு உதவ முடியுமா என்று??
#திருட்டு_திமுக
#கொத்தடிமைகள்_காப்போம்
தமிழ்

நிறைய உடன்பிறப்புகள் மன சோர்வுல இருக்காங்க.. இந்த தோல்வில இருந்து மீள counselling வைங்க.. இல்லனா ஒரு meetup போடுங்க... They will feel better
Consider pls @mkstalin @Udhaystalin @TRBRajaa @ptrmadurai @DrSenthil_MDRD

தமிழ்

உங்களோட உதிர்ந்த ரோமம் இன்று தமிழக அமைச்சர், அதும் மாண்புமிகு அம்மாவின் படத்தை தன் சட்டைப் பையில் வைத்துக் கொண்டு பதவி ஏற்றார்.
@Dhanaakutty1
தமிழ்

@STThirunavukka1 அதுக்கு குறைந்தது 118 MLA வெற்றி பெற்று/ ஆதரவு இருக்கு வேண்டும்..
தமிழ்











