கோ. பவழன்

4K posts

கோ. பவழன் banner
கோ. பவழன்

கோ. பவழன்

@Pavazhan

மாவட்ட தலைவர் (அஇஅதிமுக) தகவல் தொழில்நுட்ப பிரிவு சென்னை வடக்கு (வடகி ) மாவட்டம் DISTRICT PRESIDENT(AIADMK)✌️🌱👍🙏 IT WING CHENNAI NORTH (NE) DISTRICT

Chennai Katılım Kasım 2016
3.1K Takip Edilen1.4K Takipçiler
Sabitlenmiş Tweet
கோ. பவழன்
கோ. பவழன்@Pavazhan·
எங்கள் தலைவர் எங்கள் பிராண்ட், இதைவிட பெருமை எங்களுக்கு வேற எதுவும் இல்லை ஒரு தன்னலமற்ற தலைவர் பின் பயணிப்பதே எங்கள் பெருமை.. @Balagutz @prof_vinodkumar
தமிழ்
0
7
11
429
கோ. பவழன்
கட்சியால் பயனடைந்தவர்கள் அவரை விட்டு விலகுவது, அவர்கள் தாய்ப்பால் குடித்த தாயின் மார்பகத்தில் பால் இல்லை என்று வேறு தாயிடம் செல்வதற்கு சமம்.. இன்று எடப்பாடியாருக்கு எதிராக போர்க்கொடி தூக்கி கொண்டிருப்பவர்கள், அவரால் எவ்வளவு பயன் அடைந்து இருப்பார்கள் என்பதை எண்ணி பார்க்க வேண்டும், சட்டமன்ற உறுப்பினராக இருப்பதற்கு கூட அவரால் அதிமுக வேட்பாளராக கொடுக்கப்பட்ட வாய்ப்பு தான். வேட்பாளர் வாய்ப்புக்காக அவரிடம் இவர்கள் எவ்வளவு கோமாளி வித்தை காண்பித்திருப்பார்கள்.. @Balagutz @ADMKofficial @EPSTamilNadu #westandwitheps
கோ. பவழன் tweet media
தமிழ்
0
3
12
93
கோ. பவழன்
எடப்பாடியார் என்னும் ஆளுமை இல்லையெனில், 2021 தேர்தலில் முதல்முறையாக முதலமைச்சரின் வேட்பாளராக களம்கண்டு 75 சீட் வென்று இருக்க முடியாது, அதேபோல் 2026 தேர்தலில் இவ்வளவு பெரிய மாற்றுக் கட்சி அலையிலும் 53 சீட் வென்றிருப்பது அவ்வளவு சுலபம் அல்ல, இவை அனைத்தும் எடப்பாடியார் உழைப்பிற்கு மட்டுமே கிடைத்த வெற்றி, வாய்ப்பு கொடுத்தவர்களுக்கு போதும் இனிமேலாவது இளைஞர்களை கழகம் மற்றும் அனைத்து அணியிலும் இணைத்து வெற்றியை மென்மேலும் வலுப்படுத்துவோம், எடப்பாடியாருடன் இருப்போம் என்ற சபதம் ஏற்போம். @Balagutz @prof_vinodkumar
கோ. பவழன் tweet media
தமிழ்
6
36
153
1.9K
கோ. பவழன்
குழந்தை சமூக வலைதளங்களில் எப்படி பேசணும் என்று கத்துகிட்டு வாங்க, நமக்கு சம்பந்தம் இல்லாத விஷயத்துல தலையிடக்கூடாது, அப்படி தலையிட்டால் அதைப்பற்றி முழுவதுமாக தெரிந்து வைத்துக் கொண்டு பேச வேண்டும், திமுக கூட கொல்லைப்புறத்தில் பேசுவது நீங்க பார்த்தீர்களா ஏதாவது official announcement இருக்கா. ஆனால் நீங்கள் திமுக விடும் இருந்த காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளை எந்தக் கொள்கையின் அடிப்படையில் அவர்களை ஆதரவு கேட்டீர்கள்.
தமிழ்
1
0
1
26
கோ. பவழன்
இவர் முகத்தை பாருங்கள், இவரா அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தோல்வி பாதையில் நடத்துகிறார். இவர் நினைத்தால் அவர் தொகுதியில் மட்டும் பரப்புரை செய்து விட்டு அமர்ந்திருக்கலாம், மற்ற தலைவர்களை போல, இல்லாமல் கடந்த 9 மாதங்களாக 234 தொகுதிகளிலும் மக்களை சந்தித்து வேட்பாளருக்காகவும் கட்சிக்காகவும் வாக்கு சேகரித்தார். அவர் முதல்வர் ஆவதற்கு மட்டுமல்ல ,கட்சியும் கட்சித் தொண்டர்களுக்காகவும் தான் இவ்வளவு கஷ்டம். இப்போதும் அவர் யோசிப்பது அவருடைய சுயநலத்துக்காக இல்லை கட்சியின் மாண்புக்கும், மரியாதைக்கும் கட்சியின் தொண்டனையும் நினைத்துதான். தொண்டன் ஆடினால் கட்சி ஆடும், தொண்டன் அடங்கினால் கட்சியும் அடங்கும். என்பதுதான் வரலாறு. தொண்டன் அதே உத்வேகத்துடன் எழுந்து ஓட தயாராக இருக்கிறான் , தொண்டனை ஆடவிட்டு அழகு பார்ப்பதும்,அடக்கி வைத்து வேடிக்கை பார்ப்பதும் தலைமை இடம் தான் உள்ளது ஆனால் ? தலைமையோ என்ன சொல்வது என்று தெரியவில்லை.. @Balagutz @prof_vinodkumar
கோ. பவழன் tweet media
தமிழ்
12
64
238
5.1K
கோ. பவழன்
@MKtalkss @AIADMKITWINGOFL @ADMKofficial @Aiadmkofficial_ @satyenaiadmk @KovaiSathyan @RamaAIADMK @EPSTamilNadu எப்படி பத்து தொகுதிக்கு திமுக கூட்டணியில் இருந்து கெஞ்சி கூத்தாடி வாங்குனீர்களே அதுபோலவா, அப்போது உங்கள் கொள்கை எல்லாம் எங்கு போயிற்று
தமிழ்
1
0
1
27
MK Talks
MK Talks@MKtalkss·
@Pavazhan @AIADMKITWINGOFL @ADMKofficial @Aiadmkofficial_ @satyenaiadmk @KovaiSathyan @RamaAIADMK @EPSTamilNadu எங்க தலைவர் தொகுதிகளுக்கு பிரச்சாரம் செய்ய போகாமலே வென்று முதல்வர் ஆகியிருக்கிறார்.‌ இதற்கு முன்பு இதை புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மட்டுமே செய்து இருக்கிறார்.‌
தமிழ்
1
0
0
28
கோ. பவழன்
கோ. பவழன்@Pavazhan

கட்சியில் எந்த ஒரு முடிவு எடுப்பதற்கு முன்பு edapaadiyar அவர்களுக்கு எவ்வளவு தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இருக்கிறார்கள் என்று நினைத்து முடிவெடுக்க வேண்டும், அதில் சந்தேகம் இருந்தால் social மீடியாவில் அவருக்கான இளைஞர் விசுவாசிகளை பார்க்க முடிகிறது, அவர் இல்லையென்றால் கட்சியில் 75 சதவீதம் தொண்டர்கள் கட்சியில் இருந்து விலகுவார்கள் அல்ல ஒருசிலபேர் அரசியல் ஆதாயத்திற்காக மாற்று கட்சிக்கு செல்வார்கள். இவ்வளவு தொண்டர்களும் மற்றும் இளைஞர்கள் திரும்ப கட்சியில் சேர்க்க முடியுமா என்று நினைத்து பார்த்தால் நல்லது.. @Balagutz @prof_vinodkumar @EPSTamilNadu

QHT
0
21
76
1.5K
கோ. பவழன்
கோ. பவழன்@Pavazhan

இவர் முகத்தை பாருங்கள், இவரா அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தோல்வி பாதையில் நடத்துகிறார். இவர் நினைத்தால் அவர் தொகுதியில் மட்டும் பரப்புரை செய்து விட்டு அமர்ந்திருக்கலாம், மற்ற தலைவர்களை போல, இல்லாமல் கடந்த 9 மாதங்களாக 234 தொகுதிகளிலும் மக்களை சந்தித்து வேட்பாளருக்காகவும் கட்சிக்காகவும் வாக்கு சேகரித்தார். அவர் முதல்வர் ஆவதற்கு மட்டுமல்ல ,கட்சியும் கட்சித் தொண்டர்களுக்காகவும் தான் இவ்வளவு கஷ்டம். இப்போதும் அவர் யோசிப்பது அவருடைய சுயநலத்துக்காக இல்லை கட்சியின் மாண்புக்கும், மரியாதைக்கும் கட்சியின் தொண்டனையும் நினைத்துதான். தொண்டன் ஆடினால் கட்சி ஆடும், தொண்டன் அடங்கினால் கட்சியும் அடங்கும். என்பதுதான் வரலாறு. தொண்டன் அதே உத்வேகத்துடன் எழுந்து ஓட தயாராக இருக்கிறான் , தொண்டனை ஆடவிட்டு அழகு பார்ப்பதும்,அடக்கி வைத்து வேடிக்கை பார்ப்பதும் தலைமை இடம் தான் உள்ளது ஆனால் ? தலைமையோ என்ன சொல்வது என்று தெரியவில்லை.. @Balagutz @prof_vinodkumar

QHT
1
11
31
402
MK Talks
MK Talks@MKtalkss·
@Pavazhan @AIADMKITWINGOFL @ADMKofficial @Aiadmkofficial_ @satyenaiadmk @KovaiSathyan @RamaAIADMK @EPSTamilNadu "இவரா அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தோல்வி பாதையில் நடத்துகிறார். இவர் நினைத்தால் அவர் தொகுதியில் மட்டும் பரப்புரை செய்து விட்டு அமர்ந்திருக்கலாம்" அப்படி என்றால் அவர் பொதுச் செயலாளர் என்ற பதவிக்கு தகுதி இல்லாதவர்...
தமிழ்
1
0
2
101
கோ. பவழன்
@PathyTamilan @AIADMKITWINGOFL @KovaiSathyan @ADMKofficial @Aiadmkofficial_ @RamaAIADMK @satyenaiadmk தவறான செய்தியை பரப்ப வேண்டாம் TVK எந்த செய்தி தொலைக்காட்சியிலாவது அவர்கள் அதிமுக விட மாதர்கள் கேட்டுள்ளோம் என்று சொன்னார்களா, மதிக்காத இடத்தில் நீங்கள் எப்படி தானாக சென்று ஆதரவு கொடுத்து அசிங்கப்படுவீர்களா
தமிழ்
0
0
0
4
ஶ்ரீ பதி
ஶ்ரீ பதி@PathyTamilan·
@Pavazhan @AIADMKITWINGOFL @KovaiSathyan @ADMKofficial @Aiadmkofficial_ @RamaAIADMK @satyenaiadmk இப்பவும் ஒன்னும் கெட்டு போய்விடவில்லை விசய்யை ஆதரிப்பதில் எடப்பாடிக்கு என்ன சிக்கல் நானும் ஆதரிக்கிறேன்னு சொல்ல ஏன் வலிக்குது துணை முதல்வரா இருக்கலாம் இல்ல சபாநாயகரா இருக்கலாம் முதல்வர் பதவியேதான் வேணுமா அநியாயம் அது திமுகவுடன் சேர்ந்து முதல்வர் ஆக நினைத்ததே கேவலமான செயல்
தமிழ்
1
0
0
1
கோ. பவழன்
கட்சியில் எந்த ஒரு முடிவு எடுப்பதற்கு முன்பு edapaadiyar அவர்களுக்கு எவ்வளவு தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இருக்கிறார்கள் என்று நினைத்து முடிவெடுக்க வேண்டும், அதில் சந்தேகம் இருந்தால் social மீடியாவில் அவருக்கான இளைஞர் விசுவாசிகளை பார்க்க முடிகிறது, அவர் இல்லையென்றால் கட்சியில் 75 சதவீதம் தொண்டர்கள் கட்சியில் இருந்து விலகுவார்கள் அல்ல ஒருசிலபேர் அரசியல் ஆதாயத்திற்காக மாற்று கட்சிக்கு செல்வார்கள். இவ்வளவு தொண்டர்களும் மற்றும் இளைஞர்கள் திரும்ப கட்சியில் சேர்க்க முடியுமா என்று நினைத்து பார்த்தால் நல்லது.. @Balagutz @prof_vinodkumar @EPSTamilNadu
கோ. பவழன் tweet media
தமிழ்
16
65
302
11.8K
கோ. பவழன்
அதிமுக கட்சி மொத்தமா அழிஞ்சு போய், ஒருத்தன் தான் மிச்சம் இருக்கானு நிலைமை வந்தாலும், அந்த ஒருத்தர், நம்மலா இருந்துட்டு , செத்திறனும்..! @Balagutz @prof_vinodkumar
கோ. பவழன் tweet media
தமிழ்
0
1
8
70
கோ. பவழன்
எதுக்கு எம்எல்ஏ காமராஜர் கையெழுத்துப் போட்டு கொடுத்தீங்க விஜய் : காமராஜர் ஆட்சி அமைக்கணும்னு தான் ! @Balagutz @prof_vinodkumar
கோ. பவழன் tweet media
தமிழ்
0
0
1
31
கோ. பவழன்
@TTVDhinakaran சொந்தமாக பிள்ளை பெக்கத் தெரியாதவர்கள். மற்றவர் பிள்ளைக்கு இனிஷியல் போடுவது தான் இவர் வழக்கம், கேட்டால் தூய சக்தி
தமிழ்
0
0
0
8
TTV Dhinakaran
TTV Dhinakaran@TTVDhinakaran·
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்திருப்பதாக ஒரு சில ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் தவறானது. அடிப்படை ஆதாரமற்றது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மன்னார்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. S. காமராஜ் அவர்கள், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களுடன் அவர்கள் தங்கியிருக்கும் புதுச்சேரி தனியார் விடுதியிலேயே தங்கியிருக்கிறார். எனவே, ஜனநாயகத்தின் நான்காம் தூண்களாகப் போற்றப்படும் ஊடகங்களும், பத்திரிகைகளும் தங்களின் கடமையையும், பொறுப்புணர்வையும் உணர்ந்து இதுபோன்ற அடிப்படை ஆதாரமற்ற செய்திகளை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதோடு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலேயே அங்கம் வகிப்பது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது.
தமிழ்
242
1.2K
5.2K
314.4K
கோ. பவழன்
தமிழகத்தில் முதல்வர் ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்கள் இப்பவே சென்று கூத்துப்பட்டறை நடிப்பு அரங்கத்தில் சேர்ந்து விடுங்கள், அடுத்த 20 வருடங்களில் நீங்களும் முதல்வராக முயற்சி செய்யலாம் அதற்கு தமிழ்நாடு மக்களும் ஓட்டு போடுவார்கள், எவ்வளவு சட்டமன்ற உறுப்பினர் இருக்கிறார்கள் என்று மக்கள் பார்ப்பதில்லை அவர் நடிகர் எங்களுக்கு அவர் பிடிக்கும் அதனால் அவர் முதல்வராக வேண்டும் அவ்வளவுதான். நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் . @Balagutz @prof_vinodkumar @EPSTamilNadu @AIADMKITWINGOFL @ADMKofficial @Aiadmkofficial_
தமிழ்
3
3
22
480