Angehefteter Tweet
Vinothkumar
10.1K posts

Vinothkumar
@vinothtimes
Enterpreneur(aka RISK TAKER),Work Hard Be Sincere ...........im in ☁ Founder & CTO at Hireica
Chennai Beigetreten Nisan 2009
484 Folgt1.1K Follower

@IRCTCofficial Why bother printing seat numbers on tickets? Let's just board the train and play 'Find Your Seat' until destination arrives.
Frequent travellers, is this a train journey or a social experiment on how much adjustment a human can tolerate before reaching enlightenment?
English

@IRCTCofficial Yet another passenger: "Ladies are sitting together, can you move to the middle berth?"
At this point, my confirmed seat has had more owners than a second-hand bike.
No TTE. No verification. Just a live-action musical chairs tournament running across the entire coach.
English

@IRCTCofficial Indian train travel starter pack:
✅ Book ticket weeks in advance
✅ Get confirmed seat
✅ Reach train on time
❌ Actually sit in your confirmed seat
Me: "Excuse me, that's my seat."
Random passenger: "We're a group... please adjust."
Next station...
English
Vinothkumar retweetet
Vinothkumar retweetet

சில நாட்கள் முன் தவெக புதிய துணை சபாநாயகர் அமர்ந்து இருந்த சேர் இது. இப்போது மாநிலத்தின் சட்டமன்றத்தில் சபாநாயகர் சேர் இவருக்கு.
பரவால எவன் என்னனு பார்க்கமல் ஓட்டு போட்டு தள்ளிருக்கானுக - Gen Z தலைமுறை இல்லை இது insta ஜாம்பி தலைமுறை.
ஆடை ஆபாச வீடியோ instaவில் பார்க்கும் போது இடையில் 1 நிமிட அரசியல் sentiment வீடியோ தான் இவனுக தெரிந்த மொத்த அரசியலே..
எனவே ஒவ்வொருத்தன் தகுதியும் செம்ம.. சாமாணியன் சட்டமன்றம் வரவில்லை, சாணி உருட்ட கூட தகுதியில்லாதவன் எல்லாம் insta சினிமா போதையில் MLA ஆகி உள்ள வந்துட்டானுக தெளிவா தெரியுது.. ஒன்று இரண்டை தவிர..
லாட்டரி மார்டீன் மாபியா + ரூட் மாபியா = TVK.

தமிழ்
Vinothkumar retweetet

தேர்தல் அறிக்கையில் மாதத்திற்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் என அறிவித்துவிட்டு தற்போது இரு மாதத்திற்கு 200 யூனிட் இலவசம் என அறிவிப்பதா ? - தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருப்பதை முழுமையாக செயல்படுத்திட தவெக அரசு முன்வர வேண்டும்.
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தகுதியுள்ள வீடுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் மின்சாரம் கட்டணமின்றி வழங்கப்படும் என வாக்குறுதியளித்த தமிழக வெற்றிக் கழகம், ஆட்சிக்கு வந்த முதல் நாளே இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் மின்சாரம் விலையில்லாமல் வழங்கப்படும் என அறிவித்திருப்பது முன்பின் முரணாக உள்ளது.
தேர்தல் நேரத்தில் வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை வாரி வீசுவதையும், ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அதனை செயல்படுத்த மறுப்பதையுமே அடிப்படையாக கொண்டிருந்த திமுக அரசின் நீட்சியாகவே இந்த அரசையும் பார்க்கவேண்டியுள்ளது.
எனவே, இரு மாதங்களுக்கு 500 யூனிட் மின்சாரம் வரை பயன்படுத்தும் குடும்பங்களுக்கு 200 யூனிட் மின்சாரம் கட்டணமில்லாமல் வழங்கப்படும் என்ற உத்தரவை திருத்தி, மாதத்திற்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிட முன்வர வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன். @TVKVijayHQ @TVKPartyHQ @CMOTamilnadu

தமிழ்
Vinothkumar retweetet

திமுக தோற்றதுக்கு எல்லாரும் சோசியல் மீடியா காரணங்களை சொல்லி முடிச்சிட்டோம்.
மிகவும் முக்கியமான சில காரணங்கள் இருக்கு. அவை பற்றி பேசாமலே கடந்து போக முடியாது.
Anti-incumbency. அதை அலையாக மாற்றி இருக்காங்க.
10 வருஷம் ஆட்சிக்கு வந்தவுடன் தொண்டர்களை மறந்தது. தொண்டர்களை பலரும் கவனிக்க வில்லை. விளைவு - பல தொண்டர்கள் விக்ரதி. மேல இருந்து எந்த அடிப்படை உதவியும் கவனிப்பும் இல்லை. உள்ளாட்சிகளில் தேர்ந்து எடுக்கப்பட்ட பலரும் இதனால் கண்ட இடங்களில் கை நீட்ட துவங்கினர். இது மக்களை பல இடங்களில் எரிச்சல் ஆக்கியது.
பல அமைச்சர்கள் echo chamber குழுக்களுக்கு செல்ல துவங்கினர். குறிப்பாக @ptrmadurai அவர்கள், இதுவரை 6 முறை ஊருக்கு வந்தபோதும், வருவதற்கு முன்னரும் அவருடைய அலுவலகம், PA என்று அனைவர் மூலமும் சந்திக்க முயற்சி செய்தேன். ஏன் அவர் மொபைல் எண்ணுக்கு பல முறை மெசேஜ் செய்தும் இன்று வரை அவரை பார்க்கவே முடியல. ஆனா மதன் கௌரி கல்யாணத்துக்கு போயிட்டு இருந்தார். Accessibility is the basic key to people's favor in politics. Unfortunately PTR completely lost it. இத்தனைக்கும் அவர் நடத்தும் பல்வேறு குழுக்களில் இருந்திருக்கேன். ஒரு கட்டத்தில் வெறுத்து போயிட்டேன். என்னை போன்ற பலருக்கும், பல்வேறு ஆராய்ச்சியாளர்களுக்கும் எட்டாத உயரத்தில் இருந்தார். Umagine TN போன்ற IT conference ல influencer களை கவனித்து கொண்டு இருந்தார். மற்றவர்களை அது தெரியுமா, இது தெரியுமா என்று கேட்டவர் இதை ஏன் மறந்தார்.
கடந்த ஆட்சியில் பல்வேறு துறைகளிலும் வாயை வைத்து நாசமாக்கிய பெருமை ஒருவரை சாரும் என்றால் அது உதயச்சந்திரன் IAS. நான் ரொம்ப நல்லவன், யாரும் என்னை பார்க்காதீங்க என்று சொந்தக்காரர்களுக்கு எல்லாம் சொல்லிவிட்டவர், தன்னுடைய ஆசி பெற்ற ஆட்களுக்கு என்னவெல்லாம் செய்தார் என்று அனைவருக்கும் தெரியும்.
PEN நிறுவனத்தில் வேலை பார்த்த mid level ஆட்களின் arrogance. என்னவோ defacto மினிஸ்டர் போலவே எதை சொன்னாலும் இதை நாங்க செய்றோம், இதையும் செய்றோம், அதையும் செய்றோம் என்று சொன்னது. எவனையும் எதையும் சொல்ல விட்டது இல்லை.
மிக முக்கியமான ஒன்று - கட்சிக்குள்ளும், ஆட்சிக்குள்ளும் சுற்றி சுற்றி நாயுடு, ரெட்டி லாபிகளை ஆளவிட்டது. இதை பல்வேறு சமூக குழுக்களும் குறிப்பாக வன்னியர் ஆட்களும், முதலியார் ஆட்களும் வெறுத்தார்கள்.
எங்க மாவட்ட ராணிப்பேட்டை மாவட்டத்தில் காந்தி மாவட்ட செயலாளர் - நாயுடு. முழுக்க முழுக்க நாயுடுகளை மட்டுமே பொதுக்குழு உறுப்பினர், செயற்குழு உறுப்பினர் ஆக வைத்து இருந்தார். எங்கள் ஒன்றிய செயலாளர் யார் என்றால் ஆற்காடு வீராசாமி அவர்களின் தம்பி மகன். எப்படியும் அடுத்த 10 வருடத்தில் MLAக்கு நிற்க வைக்கப்படுவான். 2013இல் அவரின் அப்பா சீனிவாசன் சாகும்வரை அவர் தான் ஒன்றிய செயலாளர். யார் சொன்னாலும் கேட்க மாட்டார், மற்ற சமூகங்கள் முட்டி மோதி அதிமுக பக்கம் போய்விட்டது. முதலியார், வன்னியர் அதிகம் இருக்க ஊரில் நாயுடுக்களே ஆட்சி செய்தால் எப்படி.
சரி, எங்க ஊரு கலவை. அந்த கதையை எடுத்துக்கொண்டாலும் எங்கிருந்தோ வந்த சேது ரவி என்னும் நபருக்கு நகர செயலாளர் கொடுத்து 15 வருஷமாக வைத்து இருக்காங்க. 2022இல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கலவை பேரூராட்சியை கைப்பற்றவே முடியல. ஒரே காரணம் - எங்கிருந்தோ வந்தவனை எங்க ஊருக்கு தலைவர் ஆக்குறதா என்று அதிமுகவை உட்காரவைத்து இருக்காங்க.
2026 தேர்தலில் அதிமுக வேட்பாளர் சுகுமார். 2024 தேர்தல் முடிந்தவுடன் வேலை செய்ய இறங்கியவர். இன்ஸ்டாகிராம் லோக்கல் ஆட்களை பிடித்து 1.5 கோடி இரண்டு வருடங்களில் செலவு செய்து தொடர்ச்சியாக organic reach செய்து வெற்றி பெற்று இருக்கார்..திமுக வேட்பாளர் ஈஸ்வரப்பன் தேர்தலுக்கு 25 நாள் முன்னரே இன்ஸ்டாகிராம்ல அக்கவுண்ட் Open பண்ணார். இதெல்லாம் விளங்கவா.
இதை எல்லாம் சொன்னாலும் தலைமைக்கு கேட்குமா என்று தெரியாது. கேட்டால் நலம்.
தமிழ்
Vinothkumar retweetet

என்ன தவறு செய்தோம் என்பதை மறந்து விட்டு, மீண்டும் மீண்டும் மக்களை முட்டாள்கள், தற்குறிகள், அடுத்த ஐந்து வருடத்தில் அவதிப்பட போகிறார்கள் என மக்களை சபிப்பதையே கொள்கையாக கொண்டிருக்கிறது ஒரு கூட்டம்.!
தோல்வியை Retrospect செய்து மீண்டு வர பாருங்கள். ₹200 இணைய கூலிப்படை மக்களை திட்டுவதையே முழு முதல் வேலையாக கொண்டிருக்கிறார்கள். மக்கள் எப்போது கஷ்டப்படுவார்கள், அதை வைத்து நாம் எவ்வாறு அரசியல் செய்யலாம் என்ற எண்ணம் மட்டுமே உங்களிடம் உள்ளது.!
இது மனப்பான்மையை அன்று தூய்மை பணியாளர்களிடம் காட்டியதால் தான் சென்னை முழுவதும் கூப்பில் வைத்திருக்கிறார்கள்.!
தமிழ்

@DrDineshCFP Namma kitta oru aal iruku… @vinothtimes mame enna nu kelunga
Eesti

@AmazonHelp So, again have to tell whole story again and again? I've shared order id and concern u follow up
English

@vinothtimes Request you to end all the active conversations and then connect with our team by accessing the link provided earlier.
-Likhita
English

@amazonIN @AmazonHelp last week I initiated return and it supposed to be delivered today, I got msg from amazon that product is delivered and return taken, but nothing happened. What kind of scam is this? I ve a product in my hand (supposed to be returned) imagine vice versa.
English

@AmazonHelp Can't able to chat, it's getting closed and only bot is replying, any straight forward method to contact?
English

@vinothtimes We get your concern. Kindly connect with our team via chat here : amzn.to/48FgneF, and our team will help you further.
Please be informed that the link mentioned will stay active for 1 hour.
- Waseem
English

@AmazonHelp Already reported and ur link directly goes to bot, and which is not helpful. To resolve this issue, any working way to solve this scam?
English

We apologize for the conflicting order status. We'd like to help you with this. Please report this to our support team using this link: amzn.to/3JT9ckz, for further assistance.
Please don’t provide your order/account details as we consider them to be personal information. Our X page is visible to public.
-Likhita
English
Vinothkumar retweetet

வேங்கைவயல் கேவலத்தை செஞ்சது ஒரே சமூகம் ன்னு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செஞ்சாச்சு -இல்ல பொய் என்றால் ஆதாரத்தை கோர்ட்டில் கொடுங்கடா!
ஆம்ஸ்ட்ராங் விவகாரம் ,அரசியல் கொலையோ சாதிய கொலையோ அல்ல -முன்பகை தகராறு தான் காரணம் -கொன்னவன் பாதி பெரு அதே சமூகம் , அதுலேயும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செஞ்சாச்சு -இல்ல பொய் என்றால் ஆதாரத்தை கோர்ட்டில் கொடுங்கடா!
ஆகாஷ் விவகாரம் : ஆகாஷ் செத்துட்டான் -ஆகாஷ் வெட்டுனதுல .அழர்கண்ணு ஒருத்தர் அதே சமூகம் தான்!
இப்படி தான் பல விவகாரம் -ஆணவ கொலை ,சாதிய மோதல்!
எல்லா அட்டூழியமும் பண்ணிட்டு -சாதிக்குள்ள ஏன்டா பதுங்குறீங்க?
அதென்ன "குறிப்பிட்ட" சதிகாரன் அப்பாவி ஊருல உள்ள எல்லாம் சாதி வெறியர்களா? நீங்க மட்டும் உத்தமங்களா?
குறள் நெறி@arakkarperiyar
Justice வாங்கித் தரலனாலும் பரவால; பாதிக்கப்பட்டவர்களையே accused ஆக்குவது ஜாதிவெறியின் கீழ்மை புத்தி! திமுக மீது வீசப்பட்ட சூத்திர ஜாதிவெறியனின் வேங்கைவயல் மலத்தின் துர்நாற்றம் திமுக மீது வரலாறு நெடுக நாறும்!
தமிழ்

jiobase.com is pivoting.
meet zerogress.com
jiobase.com started as a fix for the supabase block in india. the block is resolved. but while building it, i found a bigger problem.
my media-heavy project was hitting 300% egress on supabase's free tier. i love supabase. the RLS, the upload API, the auth. but couldn't scale without solving egress.
so i built the fix.
zerogress caches your supabase storage through cloudflare R2. one-line change. 94%+ cache hit rate. massive bandwidth savings.
building this live at vibecon 2026.
This is my round 2 pitch
@emergentlabs @mukundjha
comment "zerogress" and dm
me your email to get early access.
English


