
Nallavan Vaazhvaan
2.1K posts


@TVKVijayHQ ப்ரோ, தயவு செஞ்சு சீக்கிரம் கூட்டணி matterலாம் முடிச்சு வதந்திக்குலாம் முற்றுப்புள்ளி வைங்க. daily அவன் ஒன்னு இவன் ஒன்னுனு முடியல யப்பா சாமி.
தமிழ்

பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில், விடாமுயற்சியால் வெற்றிக் கனியைச் சுவைத்த என் அன்புத் தம்பி, தங்கைகளுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
இந்த வெற்றி, உங்கள் கடின உழைப்பிற்குக் கிடைத்த அங்கீகாரம். உயர்கல்வி எனும் அடுத்த கட்டத்தை நோக்கி, நம்பிக்கையுடன் அடி எடுத்து வையுங்கள். அதே நேரத்தில், வெற்றி பெறத் தவறியவர்கள் மனம் தளர வேண்டாம். மீண்டும் முயற்சி செய்யுங்கள். வெற்றியின் அருகில்தான் இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உங்கள் அனைவரின் எதிர்காலமும் பிரகாசிக்கட்டும்!
நல்லதே நடக்கும்!
வெற்றி நிச்சயம்!
தமிழ்

@Saattaidurai இன்னைக்கு மாரிதாஸ், திமுக IT wingனு எல்லாரும் நீங்க பேசுனதையே தான் எடுத்து பேசிட்டு இருக்காங்க. ரொம்ப late எல்லாரும். நல்ல வேள, தற்குறிங்க கையில Single majority இல்லாத வரை தமிழகம் தப்பித்தது.
தமிழ்

@ThamizhTharmar @MaridhasAnswers @Clown060717 @BJP4India அவங்க தமிழ்நாட்டுல யார arrest பண்ணிருக்காங்க இவங்கள arrest பண்றதுக்கு?
தமிழ்

ஜெகதீஸ் என்ற புரோக்கர் ஜெகதீஸ் ஏன் முதல் குறி?
Fan club control:
ஜெகதீஸ் இவன் விஜய் மேனேஜர்.. இவன் தான் மொத்த சோசியல் மீடியாவில் என்ன எழுத வேண்டும் என்ன பரப்ப வேண்டும் என விஜய் ரசிகர் மன்றம் வழியாக ஆணைகள் கொடுப்பது. அது அரசியலுக்கு வருவதற்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டுவிட்டது.
இதை தான் 7 வருடம் மேலாக ரஜினி அவர்கள் , அஜித் , சூரியா என போட்டி படங்கள் மட்டும் அல்ல மார்க்கெடில் அனைவரது பெயரையும் கெடுக்க யுக்திகளை உருவாக்கி அதற்கு ரசிகர்களை தூண்டிவிட்டவன். அதை ரசித்தவன் இவனுக்கு மேலே இருக்கும் சைக்கோ..
ரஜினி அவர்கள் அரசியல் வருவேன் என்று சொன்ன நாட்களில் தீவிரமாக எதிர்த்து சோசியல் மீடியாவில் களமாடியது இவன் உருவாக்கிய மாபியா கும்பல்.. அஜித் அவர் குழந்தை ஆரம்பித்து இவனுக எழுதாத அருவருப்பான் விசயமே இல்லை!
Talent Control:
படத்தில் வாய்ப்பு தேடும் எல்லா பெண்களும் adjust பண்ண வேண்டிய முதல் ஆள் இந்த ஜெகதீஸ்.. இல்லை என்றால் விஜய் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காது , விஜய் எதிர்த்தால் தயாரிப்பாளர் எவனும் வாய்ப்பு தரமாட்டான் , இயக்குனர் எவனும் வாய்ப்பு தரமாட்டான் - ஏன் என்றால் அவர்களும் விஜய் கால்சீட்டுக்கு காத்திருக்கிறார்கள். எனவே இவனை adjust செய்யவில்லை என்றால் தமிழ் சினிமாவில் இருக்க முடியாது...
அதே தான் இயக்குனர்கள் ஆரம்பித்து அனைவரும் இவனை எதிர்த்தால் நாளை விஜய் திரைப்பட வாய்ப்பு மட்டும் அல்ல அதை எதிர் பார்க்கும் தயாரிப்பாளர்களிடம் கூட போய் வாய்ப்பு தேட முடியாது..
அத்தோடு ஒத்துவராத நடிகைகள் பற்றி தவறாக பரப்பவும் முடியும் இவனால்.. எனவே எவரும் இவனை எதிர்த்து வாயை திறக்க முடியாத சூழல் உருவாக்கப்பட்டுவிட்டது.
(இவனோடு வாய்ப்பு தேடும் பெண்கள் நெருக்கமா தான் புகைப்படம் எடுக்கனும் இல்லைனா இவன் கோவித்துக் கொள்வான்.. குடி , போதை என அனைத்தும் இவன் சொல்லுக்கு நிற்கும் நடிகைகள் கும்பல் அதிகம்.)
Social media Scam :
அரசியல் வருகை விஜய் அறிவித்ததும் இவன் முன்பு இருந்த 600 குழுக்களை 30,000 மேற்பட்ட whatsapp group உருவாக்குகிறான். அதில் இவன் குறி வைத்தது குழந்தைகளை... இதில் முக்கிய செய்தி நிறுவனத்தின் நபர்கள் அடக்கம்.
திட்டம் மிக எளியது parasocial attachment இருக்கும் சினிமா ரசிகரின் குழந்தைகள் எளிய இலக்கு இவனுகளுக்கு.. அவர்களை sentinel tool என மாற்றி - ஒவ்வொரு வீட்டிலும் பயத்தை அல்லது பரிதாபத்தை உருவாக்கினர். உண்மையில் எதற்கு வம்பு என்று மக்கள் குழந்தைகளுக்காக இந்த முறை ஒரு ஓட்டு தானே போட்டுவிடுவோம் என்ற நினைக்க வைக்க வேண்டும் என்பது தான் இவன் யுக்தி...
அதற்கு விஜய் கடவுளுக்கு நிகராக குழந்தைகள் மனதில் பதிப்பது ஏறக்குறை ஒரு மதம் அல்லது மத தலைவர் போல உருவாக்க திட்டமிட்டது.
"அண்ணனுக்காக நாம உயிரையே கொடுக்கலாம்" என்ற இடத்திற்கு முழுதாக குழந்தைகளை தள்ளிய வகையில் முழு கட்டுப்பாட்டை எடுத்தவன்.
இன்று இவன் நினைத்தால் மாநிலத்தில் ஒரு கூட்டமே தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு வளர்ந்த்து நிற்கிறார்கள்... எவர் வீட்டு பிள்ளையும் அவன் கட்டுப்பாட்டில் இல்லை. இவனுக கட்டுப்பாட்டில் வந்துவிட்டதால் இனி நாம் சொல்வது தான் சட்டம் , நாம் பரப்பு தான் உண்மை , நாம் சொல்வது தான் வேதம் என்ற நிலைக்கு அடைகிறார்கள்.
இந்த கொடூரமான கும்பல் செய்தது அரசியல் அல்ல ஒரு Scam...
ஒரு புரோக்கர் ராஸ்கல் - விஜய் என்ற ஒரு சினிமா பிம்பத்தை வைத்து இவ்வளவு நடத்த முடியும் என்றால் இதை விட கேவலம் இந்த சமூகத்தில் எதுவும் இல்லை..
எனவே தான் இவன் முதல் குறி யார் ஆட்சிக்கு வந்தாலும்.

தமிழ்

@tamilravi முதல்ல இந்த கட்டுரை எழுதுரது 1 மணி நேரம் வீடியோ போடுறதலாம் நிறுத்திட்டு short and sweetஆ சொல்லிப்பழகுங்க.
தமிழ்

திராவிடக் கட்சிகளின் களப்பணி என்பது இப்போது service delivery, NGO வேலை மாதிரி தான் பண்ணிட்டு இருக்காங்க. அது மக்களை மேலும் மேலும் entitled ஆக்குதே தவிர அரசியல்படுத்தவில்லை. சுபகுணராஜனின் இந்தக் கட்டுரையில் மகளிர் உரிமைத் தொகை ஏன் வாக்குகளாக மாறவில்லை என்று சொல்வதைப் பாருங்கள். indianexpress.com/article/opinio…
தமிழ்

நாட்டை ஆள்வதைப் பற்றி சிந்திப்பது முக்கியமல்ல...
நாட்டிற்குப் பெருமை சேர்ப்பதுதான் முக்கியம் Ak ❤️🫡🇮🇳
#Ajithkumar
தமிழ்

@RealAravind36 ஒரு கடிதம் எழுத தெரியல, பாக்காம நாலு வார்த்த மேடையில பேசத்தெர்ல. மக்களுக்கு இன்னும் நன்றி கூட சொல்லல. இவனுக்கு யார்டா elevation reels போட்டுட்டு இருக்குறது?
தமிழ்

@itisaarun Will the complainant be arrested if the complaint itself is fake?
English


இரண்டு திராவிட கட்சிகள். வாழ்நாள் எதிரிகள்.
ஒரே இரவில் ஒன்றானார்கள்.
தமிழகத்திற்காக இல்லை. மதச்சார்பின்மைக்காக இல்லை.
ஒரே ஒரு மனிதனை நிறுத்த
விஜய்யை.
காங்கிரஸ் தெளிவாக பார்த்தது
வெளியேறியது.
RSS/BJP-யின் B-டீமுடன் படுத்துக்கொண்டு உங்களை மதச்சார்பற்றவர் என்று சொல்ல முடியாது.
“நிலையான அரசு” என்பது இரண்டு பயந்த கட்சிகள் தங்கள் அதிகாரத்தை காக்கும் அரசியல் மொழி.
காங்கிரஸ் சரியாகவே வெளியேறியது.
திமுக இன்று தன் முகமூடியை கழற்றுமா?
Who is a betrayer?
#DMK #AIADMK #BJPBடீம் #காங்கிரஸ் #விஜய்யைநிறுத்து
Sivapriyan E.T.B | சிவப்பிரியன் ஏ.தி.ப@sivaetb
The speculation is that the AIADMK with 47 MLAs will form the government with outside support from the DMK and other smaller parties. But the numbers don’t add up as the AIADMK, DMK, PMK, AMMK, IUML, and DMDK can muster only about 114. deccanherald.com/elections/tami…
தமிழ்

@G1Rex @idonashok புரிஞ்சிக்கோங்க ப்ரோ, semi final தோத்துட்டு final வெளயாட முடியாது ப்ரோ
தமிழ்

@idonashok Nobody wants re election. It's a waste of people's time. Its literally disrespecting people who shown up to vote. TVK should be allowed to form a Minority government.
English

A re-election would be a disaster for TVK. Because the first time, people voted for the whistle. Now the parents, thaathas, paatis, uncles, and aunties have actually seen the MLAs Vijay handpicked for them.
The kutty nanba-nanbis will get scale beatings from appa-ammas.
“Dei… indha karumathukkada engala vote poda vachinga?” 😭
English

@LetsOTTxCinema அப்பயும் கீழ தானா? Full India take over பண்ணுங்க ப்ரோ
தமிழ்

@htey_win97 @naveenraj_karur There are OG vijay fans since the 90s, they are hard core like any other fan club in fact loyal too. But, what we are seeing with these young kids, teens, and all the women is an obvious manipulation. Time will tell
English

@naveenraj_karur டேய் ஜெகதீஷா உன்ன பெரிய மாஃபியா கும்பல் தலைவன் ரேஞ்சுக்கு பேசிட்டு இருக்கானுக ஆனா நீ எங்கள்லயே பாதி பேர ப்ளாக் பண்ணி வெச்சுருக்க டுபாக்கூர்னு எங்களுக்கு மட்டும் தானடா தெரியும்டேய் ஜெகதீஷா உன்ன பெரிய மாஃபியா கும்பல் தலைவன் ரேஞ்சுக்கு பேசிட்டு இருக்கானுக
தமிழ்

#THE_ROUTE Mafia 🙄
Entire #TamilNadu political ecosystem is shocked to see their monstrous #digital presence & #SocialEngineering among #teens & #women’s in favor of top hero for a very long period!
#JagadishPalanisamy
New comer is not a #change but a #curse upon our children’s mental health and their wellbeing’s.
#TVK #Vijay | #ADMK #DMK #PMK #AMMK #BJP #CPI #CPM #VCK
English

@sansbarrier There must be a cyber intelligence (if not already) to track these kinda mafias. Their investments must also be checked. How can they get so much money to influence so many people? It's a risky eco system which traitors may use against the state (the country I mean) in the future
English

My answer to such requests. Never work on breaking anything. Work on drawing a bigger line. If Route is successful in whatever they are doing , some of them toxic ofcourse , work on creating a positive counter medium which will perform better even as you avoid the toxicity. But when somebody crosses the line , make them accountable .
Mystic_Monk@Annamalai_TN_
If at all there is a re-election : @arivalayam @ADMKofficial Break @TheRoute mafia ecosystem, they act as TVK’s IT wing They create 1000s of videos on a daily basis and set narrative,they have professional editors, hackers, analysts, designers on their payroll backed by Vijay
English

@SparkPluz_ தலைமை தற்குறியே அப்படி தான. அவனோட தற்குறி கூட்டம் ஓயாம இங்க எல்லாரையும் abuse பண்ணிட்டு சுத்துவானுங்க. அந்த பொன்ராஜ் கோவத்துல ஒரு வார்த்த சொல்லிட்டாருன்னு, commissioner officeக்கு ஓடுனவன் தான, அதுவும் அந்த fakeஆ கூடுற 40000 பேர் இல்லாம.
தமிழ்

செய்தி வெளியிட்டதற்காக @SparkPluz_ க்கு மிரட்டல் விடுக்கும் தவெகவினர்!

Spark+@SparkPluz_
#BREAKING | போதையில் ஆட்டம் போட்ட தஞ்சை தவெக எம்எல்ஏ! #TVK #TVKMLA #SPARK
தமிழ்

@iVenpu பொம்மை முதல்வர்னு சும்மா சொன்னாங்கனு நெனச்சேன். பொம்ம தான் போல. எவ்வளவு தூரம் பொம்மைனா, அவரு தொகுதியிலயே அவர செஞ்சிருக்கானுங்க.
தமிழ்

@Chinmayi @mohankeerthi71 @jaitwits It's okay to be a friend of a side chick. But, stand for the lady and the two kids who have been oppressed and given mental torture for years!! Or else, don't talk about feminism and women empowerment, PLEASE. Stick to the only thing you know, SINGING.
English

Extra marital affairs, multiple marriages, cheating,
Rapes, protecting bros who are rapists, multiple Wives, multiple kids- on and out of marriage, not agreeing to marriage because of caste /
Profession, rapes of minors, garlanding rapists of pregnant women? This is a problem for Indian people since when? You all
Vote for parties with murderers and rapists anyway. When did you all become such ethical heavyweights all of you ekapathhhini vratans? 🤣
English

@Anda_talks I always wondered, how kerala fans being so literate can be Vijay fans. Now, I understand it's all fake narrative set by a marketing mafia!! Wow.
English

@sanenibba @kusumbuonly @nelsonvijay08 ஒரு நியூஸ் channelல தற்குறிங்களுக்கு fake elevation குடுக்குறாங்க. அது கூட தெரியாத தற்குறியா கடைசி வரைக்கும் இருந்தா troll பண்ணத்தான் செய்வாங்க.
தமிழ்

@kusumbuonly Yes. Avara namaley troll panradhu seri illa.
@nelsonvijay08 Dont worry bro. We are with you.
English

ரிசல்ட் வந்த பொழுது அவருடைய ஆபிஸ் சகாக்கள் எல்லாரும் கொண்டாடிக்கிட்டு இருந்த பொழுது வந்த அழுகைய கட்டுப்படுத்திக்கிட்டு கண் கலங்கி சிரிக்க டிரை செஞ்சிக்கிட்டு நின்னாரு மனுசன். பாக்கவே கஷ்டமாக இருந்தது.
உளவாளி@withkaran
மறுதேர்தல் வச்சா எந்த மாதிரி ரிசல்ட் வரும்ண்ணே..@nelsonvijay08 ..
தமிழ்

@TenPercentFraud @mkstalin @Udhaystalin எவ்வளவு பெரிய dummy cmஆ இருந்திருந்தா உங்க கண்ணு முன்னாடியே இவ்வளவு பெரிய networkஅ ஒருத்தன் வளர்த்திருப்பான்? நீங்கலாம் ஆட்சிக்கு லாயக்கே இல்ல.
தமிழ்

Fake news spread பண்ற insta influencer மீது திமுக ஆதாரங்களோடு பெரிய தொகை அபதாரத்தோடு மானநஷ்ட ஈடு வழக்கு போடனும்.. விடாம செய்யனும்.. அம்பலப்படுத்தனும்.. @mkstalin @Udhaystalin
தமிழ்

@teakkadai1 மீன வளக்குறதா நெனச்சி பாம்ப வளத்து விட்டுட்டு இப்ப பேச்சப்பாறேன்.
தமிழ்

ஒரு ஆக்டோபஸ் போல தமிழ் நாட்டின் சமூக வலைதளங்களை தன்னுடைய கோரப்பிடியில் வைத்திருக்கிறது தமிழக வெற்றி கழகம்.
அவர்களது தொடர்ச்சியான பொய் பிரச்சாரக்களால் மூளைச்சலவை செய்யப்படுகிறார்கள் Gen Z தலைமுறையினர்
அதுமட்டுமல்ல வீட்டில் உள்ள பெண்கள் கிராமப்புறத்தில் உள்ளவர்கள் என ஒவ்வொருவருக்கும் ஏற்றவாறு அவர்கள் புழங்கும் சமூக வலைதளங்களில் விஷத்தை தொடர்ச்சியாக கலக்கிக் கொண்டே வருகிறார்கள்.
கோயபல்ஸ் எல்லாம் தமிழக வெற்றி கழகத்தின் சமூக வலைதள நச்சு பிரச்சார குழுக்களிடம் பிச்சை எடுக்க வேண்டும்.
தமிழ்














