Chenpa
17.2K posts

Chenpa
@chenpaaa
Political and social activist. ஈழ தமிழன், Anti-TVK clowns. RTs may not be an endorsement!

நாம் வாழ்வது ஜனநாயகத்தில். அவதூறு என்று கருதினால் சட்டத்தை நாடவேண்டும் அதை விட்டுட்டு ரவுடித்தனத்தில் ஈடுபடக்கூடாது. வக்கீல் நெல்சனின் தாயாரை வயிற்றிலேயே மிதித்திருக்கிறான் ராஜா என்கிற பொறுக்கி , கேட்டால் நாம் தமிழர் கட்சி ஆதரவாளராம். விஜய் முதல் பேராசிரியர் கல்யாணசுந்தரம் வரை அனைவர் மீதும் சகட்டு மேனிக்கு குற்றச்சாட்டை நாம் தமிழர் கட்சியினர் வைக்கலாம் ஆனால் எதிர்தரப்பில் யாராவது பேசினால் அவர்கள் குடும்பத்தினரை தாக்குவது அயோக்கியத்தனம் , சீமான் அவர்கள் மீது தி மு க வினர் தாக்குதல் நடத்திய பொழுதும் அதை கண்டித்துள்ளேன். காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

சாட்டை துரைமுருகன் ஏன் இதனை இழிவுபடுத்தி வீடியோ பதிவு செய்தார் அதனால் தான் இந்த நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது நாம் தமிழர் ஒரு குண்டர்களின் கட்சி ஆக மாறி வருகிறது

என்னையும் என் குடும்பத்தையும் கொலை செய்ய முயர்வதற்கு முன் நாம் தமிழர் கட்சியைச் சார்ந்த ஐடி வின் மாநில secretary Sunantha அவர்கள் instagramல் என்னை மிரட்டிய போது

நாம் வாழ்வது ஜனநாயகத்தில். அவதூறு என்று கருதினால் சட்டத்தை நாடவேண்டும் அதை விட்டுட்டு ரவுடித்தனத்தில் ஈடுபடக்கூடாது. வக்கீல் நெல்சனின் தாயாரை வயிற்றிலேயே மிதித்திருக்கிறான் ராஜா என்கிற பொறுக்கி , கேட்டால் நாம் தமிழர் கட்சி ஆதரவாளராம். விஜய் முதல் பேராசிரியர் கல்யாணசுந்தரம் வரை அனைவர் மீதும் சகட்டு மேனிக்கு குற்றச்சாட்டை நாம் தமிழர் கட்சியினர் வைக்கலாம் ஆனால் எதிர்தரப்பில் யாராவது பேசினால் அவர்கள் குடும்பத்தினரை தாக்குவது அயோக்கியத்தனம் , சீமான் அவர்கள் மீது தி மு க வினர் தாக்குதல் நடத்திய பொழுதும் அதை கண்டித்துள்ளேன். காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

தமிழ்நாட்டின் அடையாளம் விஜய்!