Jothi Ramalingam

21.8K posts

Jothi Ramalingam

Jothi Ramalingam

@jothiram

Tamil Dravidian - Yaathum Oore Yaavarum Kelir.

Perth, WA Inscrit le Ocak 2009
30 Abonnements33 Abonnés
Jothi Ramalingam
Jothi Ramalingam@jothiram·
Thank you for being with the people every time. We admire your tireless work our empowered daughter of #TamilNadu. 🙏#GCC @Anbil_Mahesh @CMOTamilnadu @ptrmadurai @SportsTN_ @TNIndMin @Subramanian_ma @tnforestdept
Kanimozhi (கனிமொழி)@KanimozhiDMK

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு, குற்றவாளியைக் கைது செய்துள்ளது தமிழ்நாடு காவல்துறை. அச்சமூக விரோதி உச்சபட்ச தண்டனைப் பெறுவதை உறுதிசெய்வதோடு, பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு உரிய நீதி கிடைக்கவும், இத்துயரிலிருந்து மீண்டு வரவும் துணையாக இருப்போம். குற்றவாளிகளைத் தண்டிப்பதை சட்டம் உறுதிசெய்யும். ஆனால், குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பான சூழலை ஒரு சமூகமாக நாம் அனைவரும் சேர்ந்தே உறுதிப்படுத்த முடியும்!

English
0
0
0
2
Jothi Ramalingam
Jothi Ramalingam@jothiram·
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@mkstalin

இனி ஒரு உயிரும் போக வேண்டாம்! இந்தி எழுத்து அழிப்புப் போராட்டத்தின்போது உணர்ச்சிவயப்பட்டு இரயில் முன் பாய்ந்த சகோதரர் திரு. சிவா திலீபன் அவர்கள் தீவிர சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தது மனதைக் கனக்கச் செய்கிறது. மொழிப்போரில் நாம் ஈந்த உயிர்ப்பலிகள் போதும்! இனி ஒரு உயிரும் போகக் கூடாது! தொழில்நுட்பத்தின் உதவியால் பல புதுமையான, அமைதியான, பெரும் வீச்சு கொண்ட போராட்ட வழிமுறைகளைப் பெற்றிருக்கிறோம்! இந்தித் திணிப்பை நம் மதிநுட்பத்தாலும் மனவுறுதியாலும் தமிழ்ப்பற்றாலும்தான் வீழ்த்த வேண்டும்! இப்போரில் நம் உயிர் வீழக்கூடாது. நம்மைப் போன்ற தமிழ் மறவர்கள் வீழ்ந்துபோனால் தாய்த்தமிழ் எங்ஙனம் வாழும் எனச் சிந்தியுங்கள். நம் உணர்ச்சிகளைக் காட்ட வேறு வழிகள் உள்ளன, உயிர்த்தியாகம் வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். சகோதரர் சிவா திலீபன் அவர்களை இழந்து வாடும் தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட மே 17 இயக்கத்தினருக்கும் - தமிழுணர்வு கொண்ட அவரது இரண்டு மகள்கள் மற்றும் துணைவியார் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் உரித்தாக்குகிறேன். #StopHindiImposition #SaveTamilLives

QHT
0
0
0
9
Jothi Ramalingam
Jothi Ramalingam@jothiram·
Immense respects.
P. Wilson -தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன்@PWilsonDMK

The Hon’ble FM @nsitharamanoffc response is a classic exercise in deflection - long on statistics, but completely silent on the core issue raised by me: withholding of funds that rightfully belong to the state of Tamil Nadu. No one is disputing that overall allocations have increased. That is inevitable in a growing economy with an expanding budget. The real question is simple: If allocations have increased, why are states like Tamil Nadu being denied funds that have already been approved, recommended, and even accounted for? ❌ ₹3,548 crore under Samagra Shiksha to Tamil Nadu, approved by the Project Approval board, remains unpaid despite Parliamentary Standing Committee (March 2025) recommendations. ❌ You did not release ₹3,112 crore under the Jal Jeevan Mission. ❌ You did not release ₹729.88 crore under MGNREGS. ❌ You did not release ₹2,246 crore in Finance Commission grants. ❌ And on top of that, you are now backtracking on a ₹7,590 crore commitment for the Hogenakkal Phase–III project after approving. If the Union Government truly believes that its spending has increased, then it should have no hesitation in immediately releasing every rupee due to the states. The people of Tamil Nadu are politically conscious and socially aware. They know who collects their taxes. They know who withholds their funds. They know who stands with them in times of crisis. “குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன் அடிதழீஇ நிற்கும் உலகு.” This Kural tells us that when a ruler governs by embracing and protecting his people, the world itself will stand in loyalty at his feet. A leader who stands with his people in difficult times earns not just authority, but the enduring trust of the people. And when the moment of democratic judgment arrives, the people will speak with clarity and conviction. “Stalin Thodarattum, Tamil Nadu Vellattum!” (Let Stalin continue; let Tamil Nadu triumph) @mkstalin @Udhaystalin @arivalayam @aifsoj

English
0
0
0
6
Jothi Ramalingam
Jothi Ramalingam@jothiram·
Their contributions will live forever and no one erase it. As long as #Tamil lives their identity will live. 🙏#GCC @Anbil_Mahesh @CMOTamilnadu @ptrmadurai @SportsTN_ @TNIndMin @Subramanian_ma @tnforestdept
டீ@teakkadai1

தமிழ் இலக்கிய உலகில், யாராவது உயரிய விருதுகளைப் பெறும்பொழுது, இரண்டு தளங்களில் இருந்து எதிர்க் குரல்கள் எழும்பும். முதலாவது அந்த இலக்கிய வட்டத்திலிருந்தே. அவருக்கு கொடுக்கவில்லை இவருக்கு கொடுக்கவில்லை . அவரைவிட சிறந்தவர்கள் இருக்கிறார்கள். இந்த படைப்பு அவ்வளவு சிலாக்கியமானதல்ல என்றெல்லாம் பல சர்ச்சைகள் கிளம்பும். சு வெங்கடேசன் அவர்களின் "காவல் கோட்டம்" நாவலுக்கு சாகித்திய அகாடமி விருது கிடைத்த பொழுதும் இது போன்ற பல சர்ச்சைகள் எழுந்தன. சிலர் விளையாட்டாக சொல்வார்கள். இலக்கியம் என்ற ஒன்றைப் படைப்பவர் அவரது கொள்கையை அங்கே சொல்கிறார். அவர் சமுதாயம் எப்படி இருக்க வேண்டும், இயங்க வேண்டும் என்பதை ஒரு கருப்பொருளாகவோ ஊடுபாவாகவோ வைத்து, ஒரு ஆக்கத்தை படைக்கிறார். அதை சக இலக்கியவாதி அப்படியே ஏற்றுக்கொண்டு விட்டால், அவருக்கான இருப்பு என்பது அங்கே காலாவதியாகி விடுகிறது.‌ அதுதான், உன்னைப் போலவே சிந்திக்க / கொள்கை உடைய ஒருவர் இருக்கிறாரே நீ ஏன் என்கிற கேள்வி அவர் அடி மனதில் எழுந்து விடுகிறது. இதனாலேயே யாரும் சக இலக்கியவாதிகளை ஒத்துக் கொள்வதில்லை என்பார்கள். இன்னொரு தளம். அது அவர்களைப் போன்ற இலக்கியம் படைக்க முடியாதவர்கள். அல்லது வாய்ப்பு கிடைக்காதவர்கள். ஆனால் அவர்களைப் பற்றிய எதிர்க் குரல் ஒன்றை எழுப்பும் பொழுது நல்ல கவனம் கிடைக்கும் என்கிற எண்ணம் கொண்டவர்கள். தங்கள் மீதான கவனக்குவிப்பிற்காகவே இந்த விருது தேவையில்லை, இதைக் கொடுத்திருக்க வேண்டாம் இந்த ஆக்கம் சரியில்லை என்றெல்லாம் சொல்வார்கள். வைரமுத்து ஆகட்டும் ஜெயமோகனாகட்டும் அவரவர் படைப்புகள் யாராலும் மறுக்க முடியாதவை. இலக்கிய தளத்திற்குள் ஏற்படும் சர்ச்சையை புரிந்து கொள்ளலாம். ஆனால் கவனக் குறிப்பிற்காக, இவர்களை எதிர்த்து எழுதும் பொழுது தங்களை பெரியவர் என்று எல்லோரும் எண்ணுவார்கள் என்பதற்காக விமர்சனம் வைப்பவர்கள்தான் பரிதாபத்திற்கு உரியவர்கள்.

English
0
0
0
21