iRoBo
9K posts

iRoBo
@_iRoBo_
Cyber Investigator | Signal : Aswin_Csr.88 | Tech & Cyber Support : [email protected] | Support For Our Work : https://t.co/N9ZZF1eM0b |
UNIVERSE Bergabung Ekim 2012
1.1K Mengikuti13.1K Pengikut
Tweet Disematkan

சும்மா ஒரு Dashboard கொளத்துருக்கு போட்டு இருக்கோம்.. Form 20 + polling station data + BLA2 data (DMK மட்டும்) போட்டு இருக்கு... இதுக்கூட SIR டேட்டா (age,gender,part wise) இதும் போட்டா எங்க எங்க மிஸ் ஆச்சினு இன்னும் தெளிவா பக்கலாம்..! இப்போதைக்கு இதுல பாருங்க விளக்கமா இருக்கானு..!
tamizhiai.com



தமிழ்

எந்த ஸ்டேட் MLA இவர்..! தமிழ்நாட பத்தி எதோ பேசி இருக்கார்..
ANI@ANI
#WATCH | Chennai | On CM order to close TASMAC liquor shops near places of worship & educational institutions, TVK leader Madhar Badharudeen S says, "Assembly was very good... 717 TASMACs have been closed... This is the work that the government should be doing... There was a healthy argument..."
தமிழ்

@_iRoBo_ Can you take the visualisation layer out of it and have excel or pdf upload so we can across tamilnadu?
also is BLA2 data available public?
English


ஜோதிடர் அய்யாவுக்கு பெரிய வரலாறே இருக்கு..! ஊத்துகுளிதான் சொந்த ஊரு..! போயஸ் கார்டன்ல ஒரு டைம் வலம் வந்தவர்.. எதோ பிரச்சனைல மலேசியாவோ சிங்கபூரோ போய்ட்டாப்ல.. அப்புறம் டெல்லில செட்டில்.. இப்ப தவெக..!
ADMK ஆளுங்களுக்கு இவர் வரலாறு தெரியும்...!

Razor@razorturbokat
அரசு ல ஜோசியருக்கு என்ன வேல..????
தமிழ்

@_iRoBo_ Can u make like this for tiruchendur constituency, pls???
English

@_iRoBo_ @TimonTheFire வயது வாரியா முடியுமா? அது தான் தெரிஞ்சுக்கணும்
தமிழ்

@_iRoBo_ Can we mark the booth areas on map? There’s a clear distinction above and below booth 135.
English

@TVK_Dinshu நீ உள்ள போவ women abuseல அதுவும் என்னாலதான் போவ நோட் பன்னி வச்சிக்க...
தமிழ்


@razorturbokat @PriyankaSmile01 அக்கா நீங்க இந்த போஸ்ட் போட்டு நான் ரிப்ளே பன்னின பிறகு அழிச்சிட்டிங்க.. ஆனாலும் Archiveல இருக்கு..! இந்த மாதிரி இப்பகூட உங்க டிஎல் நிறைய இருக்கு அக்கா..! தம்பி எடுத்து வச்சிடுறேன் வழக்குக்கு தேவைபடும்ல..! தம்பிய வாழ்த்துங்க அக்கா... @PriyankaSmile01

தமிழ்

@_iRoBo_ @PriyankaSmile01 அக்காவுக்கு ஆதாரம் வேணுமா! எடுத்து குடுத்துருவோம் 😂
தமிழ்

ஆதாரம் போட்டா என்ன சொல்றிங்க..? இலங்கை வீடியோவ இங்க நடந்ததா காட்டி பிரச்சனை உண்டு பன்னினது, ஆந்திர வீடியோ போட்டு தமிழநாட்ல நடந்ததா பரப்பினதுனு நிறைய இருக்கு.. ஏன் விளக்கம் போட்ட பிறகு அழித்தது கூட இருக்கு..! Wayback machine போனா நீங்க கடந்த 1 வருசம் பன்னின மொத்த கலவர வேலையும் archiveல இருக்கு..! வேனும்னா ஆதாரமா சைபர் க்ரைம்ல குடுக்கலாம்.. உங்க ஐடில இதுவரை வந்தது வதந்தி,பேக் நியூஸ் மட்டும்தான்..! சொல்ல போனா எப்பவோ கலவரம் தூண்டினதுக்கு சிறை போய் இருக்கனும்..!
priya@PriyankaSmile01
ஆதாரம் இல்லாமல் அவதூறு கிளப்பிக் கொண்டிருக்கும் @egalitarian2897 இவர் மீது விசாரணை நடத்த வேண்டும் @tnpoliceoffl @tncybercrimeoff 🙏🏻
தமிழ்











