vignesh
12.4K posts

vignesh
@vigneshwork
Data Everywhere (Technology, cricket and politics) Dravidian stock


குடும்பத் தலைவி போல நடித்து மக்களை ஏமாற்றும் விஜய் கட்சியின் வீடியோ எமோஷனல் பஜனைக் குழுவினர் இப்படி எமோஷனல் செட் அப் வீடியோக்கள் மூலம்தான் 19 வயது முதல் 39 வயது பெண்களைத் தொடர்ந்து சமூக ஊடகங்கள் வாயிலாக உளவியல் உத்தி மூலம் ஏமாற்றி வருகிறார்கள் இவர்கள். #cheatingvideos #tvk #cmvijay #tamiloodagam #TNTVTamilOodagam #valarmeyyarivaan #vishwaa #viswanaath






Man taking notes on complaints raised by opposition parties



குதிரை வேகத்தில் செயல்படும் அரசே தவிர குதிரை பேரம் பேசும் அரசு அல்ல...🤣🔥

குதிரை வேகத்தில் செயல்படுமே தவிர குதிரை பேரத்தில் செயல்படாது எம் அரசு - @CMOTamilnadu @TVKVijayHQ 🔥



இதைத்தான் மாஸ்டர் ஸ்டோர்க்னனு சொன்னேன்.ரிசல்ட் அன்னைக்கு பொளந்துட்டானுங்க


நேற்று சனாதனத்தை ஒழிப்போம் - உதயநிதி துணை முதலமைச்சர். இன்று சனாதனத்தை ஒழிப்போம் - உதயநிதி எதிர்கட்சி. நாளை உதயநிதி #Shared




