🌻 பொற்கொடியாள்.

17.8K posts

🌻 பொற்கொடியாள். banner
🌻 பொற்கொடியாள்.

🌻 பொற்கொடியாள்.

@porkodichellama

அல்லவை செய்தார்க்கு அறம்கூற்றம் ஆம் என்னும்....

தாம்பரம் மேற்கு 가입일 Ağustos 2022
736 팔로잉602 팔로워
고정된 트윗
🌻 பொற்கொடியாள்.
தமிழ் மொழியில் எத்தனை மொழிகள் உள்ளன? என்னது! தமிழே ஒரு மொழி! அதில் என்ன பன்மொழி? ஆம்! செம்மொழி, இன்மொழி, கனிமொழி , நன்மொழி, வன்மொழி, பொன்மொழி, அன்புமொழி, தேன்மொழி, அமுதமொழி, கன்னல்மொழி, கன்னிமொழி, காதல்மொழி, அழகு மொழி, ஆசைமொழி, நுண்மொழி, எழில்மொழி, அருள்மொழி, தன்மொழி, இளமொழி
தமிழ்
35
64
117
17.4K
🌻 பொற்கொடியாள். 리트윗함
Theni Siraj
Theni Siraj@Race_horse2025·
ஊழல் ராஜா பாஜக.. ஊழல் ராணி அதிமுக.. இவர்களின் ஊழல் கூட்டணிக்கா உங்கள் வாக்கு ❓ சிந்திப்பீர்.. ஆதரிப்பீர்.. #உதயசூரியன்
தமிழ்
0
9
12
145
🌻 பொற்கொடியாள். 리트윗함
Yousuf Riaz
Yousuf Riaz@YousufRiaz86·
இவன் பெயர் : muralidhar SoB deshpande இவன் பெங்களூருயில் ஒரு கல்லூரியில் வேலை செய்யும் professor இவன் இப்பொது கைது செய்யப்பட்டு இருக்கிறான். காரணம், இவன்தான் உண்மையான தீவிரவாதியாம்...
Yousuf Riaz tweet media
தமிழ்
5
30
80
2K
🌻 பொற்கொடியாள். 리트윗함
꧁𝐂𝐡𝐞𝐧𝐧𝐚𝐢 𝐏𝐬𝐲𝐜𝐡𝐨𝐥𝐨𝐠𝐢𝐬𝐭
இஸ்ரேலிய யூதர்களின் கர்வத்தின் மீது விழுந்த பலமான அடி இது!! ஆணவக்காரர்களின் வாழ்க்கை இப்படித்தான் சிறுகதை போல முடிந்து விடும்!!
Kasaeizadeh 🇮🇷 سید‌هادی‌کسایی‌زاده@seyedhadikasaei

حملات ایران به تل‌آویو برای نخستین بار در قالب گزارش ویژه از تلویزیون چین منتشر شد.

தமிழ்
0
2
5
34
Unmai Kasakkum
Unmai Kasakkum@Unmai_Kasakkum·
தமிழ்நாட்டின் மாநகராட்சிகளிலேயே மிக மோசமான மாநகராட்சி தாம்பரம் தான். அதை சீரமைக்க இவர் துரும்பையும் கிள்ளி போடவில்லை. தாம்பரம் பேருந்து நிலையத்தை வசந்தபவன் ஹோட்டலுக்கு கார் பார்க்கிங் ஆக கொடுத்ததும் இவர் தான். விளைவு பேருந்துகள் எல்லாம் ரோட்டில் நிற்கின்றன. இப்படி எதுவும் செய்யாத இவருக்கு சீட் மறுக்கப்பட்டதில் என்ன எதிர்ப்பு?
Polimer News@polimernews

என்கிட்டையே அழுது சீன் போடுறியா.? தாம்பரம் எம்.எல்.ஏ எஸ்.ஆர்.ராஜாவுக்கு தி.மு.கவில் சீட் மறுக்கப்பட்டதால் டி.ஆர்.பாலு வீட்டை முற்றுகையிட்ட அவரது ஆதரவாளர்கள்.! டென்ஷனான டி.ஆர்.பாலு... அப்செட்டாகி அமைதியாக நின்ற எஸ்.ஆர்.ராஜா.! #Tambaram | #TRBalu | #DMK | #Elections2026 | #SRRaja | #RSKiruthikaDevi | #PolimerNews

தமிழ்
10
22
92
11.4K
🌻 பொற்கொடியாள். 리트윗함
Newman
Newman@roadoram·
பொய் வழக்கு போட்டதை தலைப்புச் செய்தியாக வெளியிட்ட ஊடகங்கள் அந்த வழக்கு தோற்றுப் போனதை பெட்டிச் செய்தியாகக் கூட வெளியிடவில்லை! 😡 இந்த நாட்டின் மிகப் பெரிய பிரச்சனை ஊழலல்ல, ஊடகப் பிராத்தல் தான்! 2/2
தமிழ்
4
177
336
19.3K
🌻 பொற்கொடியாள். 리트윗함
Theni Siraj
Theni Siraj@Race_horse2025·
பாசிசம் எவ்வளவு கெடுதல்களை செய்தாலும் திராவிடம் தமிழ்நாட்டை வளர்ச்சி பாதையில் இட்டுச்செல்கிறது... மீண்டும் தொடர.. ஸ்டாலின் தொடரட்டும்.. தமிழ்நாடு வளரட்டும்..
தமிழ்
4
194
514
6.9K
ஶ்ரீ தேவி ரஞ்சன் குமார்
இப்படை தோற்கின் எப்படை வெல்லும் 💪🏴🚩🔥🔥 🔸60+ புது வேட்பாளர்கள் 🔸 29 வழக்கறிஞர்கள் 🔸17 பொறியாளர்கள் 🔸15 மருத்துவர்கள் 🔸7 முனைவர் பட்டதாரிகள் (PhD) #ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும் #VoteForDMK
ஶ்ரீ தேவி ரஞ்சன் குமார் tweet media
தமிழ்
5
15
34
597
🌻 பொற்கொடியாள். 리트윗함
மல்லிகை மணாளன் (தமிழ் குடும்பம்)
திமுகவிற்கு என்று ஒரு கண்ணியம், கட்டுப்பாடு உள்ளது! திமுக தலைமையையே மிரட்டும் அளவுக்கு S R ராஜேன்ன அசோகர் மஹாசக்ரவர்த்தியா? திமுக வேட்பாளர் தலைமையின் முடிவு! அதற்கு கட்டுப்பட வேண்டும்! இல்லையேல் கட்சியை விட்டு வெளியேற வேண்டும்! இந்த மிரட்டலுக்கு எல்லாம் முதல்வர் பயந்து விடுவாரா? x.com/NewsTamilTV24x…
தமிழ்
1
5
12
401
🌻 பொற்கொடியாள். 리트윗함
꧁𝐂𝐡𝐞𝐧𝐧𝐚𝐢 𝐏𝐬𝐲𝐜𝐡𝐨𝐥𝐨𝐠𝐢𝐬𝐭
இந்தியாவில் நீங்கள் உழைக்கும் 12 மாத சம்பளம்... அதில் 5 மாத சம்பளம் இன்கம் டேக்ஸ் க்கே போய்விடுகிறது... அது உங்களுக்கு தெரியுமா என்று கேட்கிறார்!! 😯😯 பார்ப்பன பனியா அரசுகள் நடுத்தர வர்க்கத்தை நல்லா கொள்ளை அடிக்கும்!!
Rohan Das@rohaninvestor

Nobody tells you this harsh truth about taxes in India. Out of 12 months, almost 5 months of your income goes to taxes in India.

தமிழ்
0
2
3
41
🌻 பொற்கொடியாள். 리트윗함
Hussain “Hoz” Shafiei
Hussain “Hoz” Shafiei@HussainShafiei·
Goodbye Dubai. You are officially dead.
English
1.1K
7.4K
35.7K
3.6M
🌻 பொற்கொடியாள். 리트윗함
Theni Siraj
Theni Siraj@Race_horse2025·
எக்காவ் @VanathiBJP தனலாப பார்த்து கல்லா கட்டி கோவை தெற்கு தொகுதிய சிங்கபூரா மாத்திட்டீங்க.. அறுத்து கிழித்து சாதித்தது போதும் என்று கோவை வடக்கு மாத்த போறதா இருக்காங்க.. மொத்தமா பேக்கப் பண்ணி வடக்கே அனுப்புங்க மக்களே.. கெரகம் இதெயெல்லாம் ஜெயிக்க விடலாமா என மக்கள் பேசிக்கறாங்க.. #தனலாபம்
Theni Siraj tweet media
தமிழ்
1
30
65
2K
🌻 பொற்கொடியாள். 리트윗함
Theni Siraj
Theni Siraj@Race_horse2025·
பாசிச மோடி கடந்த 10 ஆண்டுகளில் அறுத்து கிழித்த சாதனைகளால் இந்தியா கடனில் மூழ்கிய வரலாறு.. ♦️FY 2014-15 ~55 lakh crore ♦️FY 2015-16 ~70.98 (end-year) ♦️FY 2016-17 ~74.94 ♦️FY 2017-18 ~82.87 ♦️FY 2018-19 ~93.26 ♦️FY 2019-20 ~105.07 ♦️FY 2020-21 ~121.86 ♦️FY 2021-22 ~138.66 ♦️FY 2022-23 ~156.13 ♦️FY 2023-24 ~171.70 FY 2024-25 ~185.94 ♦️FY 2025-26 ~200.16 இந்தியா கடன் 83.1% த‌மி‌ழ்நாடு கடன் 26.4% இப்ப சொல்லுங்க சார். யார் பெரிய கடனாளி? 6 தென் இந்திய மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டிய காசை மொத்தமாக உத்தர பிரதேசத்திற்கும் பீகாருக்கும் கொட்டி அழுதா அப்புறம் தென் இந்திய மாநிலங்கள் கடன் தான் வாங்க முடியும். இத்தனை பிரச்சனையிலும் பொருளாதார வளர்ச்சியை 16% அளவுக்கு கொண்டு வந்த ஸ்டாலின் அரசை நிச்சயம் பாராட்ட தான் வேண்டும். ❓ஒரு மாநிலம் அ‌ல்லது நாடு வைத்திருக்கும் கடனை அதன் GDPயுடன் ஒப்பிட்டு பார்த்து தான் அளவிட வேண்டும். 🔥அந்த அளவில் GDP to Debt Ratio என்று பார்த்தால் தமிழ்நாடு GDP யில் 26.4% கடன் வாங்கி இருக்கிறது. ❓அதே சமயம் மற்ற மாநிலங்கள் எல்லாம் GDPயுடன் ஒப்பிட்டால் 44%, 42%, 40% என்று வாங்கி இருக்கின்றன. இப்படி ஒப்பிட்டு பார்த்தால் தமிழ்நாடு கடன் பட்டியலில் 19வது இடத்தில் தான் உ‌ள்ளது. So No worries. We are in Safe Hands. அதே சமயம் இந்திய நாடு GDP யுடன் ஒப்பிட்டால் எவ்வளவு கடன் வாங்கி இருக்கிறது தெரியுமா? சும்மா யூகிச்சு சொல்லுங்களேன், 83.1%. ஆம் பாஜக ஆளும் இந்திய நாடு GDP யுடன் ஒப்பிட்டால் 83.1% கடன் வாங்கி இருக்கிறது சார். நிர்மலா சீதாராமன் கைங்கரியம். நாடு திவாலாகும் நிலையில் தான் உள்ளது. இப்போ சொல்லுங்க, யார் ஊதாரி நிர்வாகம் செய்யறாங்க? நாம கஷ்டபட்டு சேர்த்து கொடுத்த காசு எல்லாம் உத்திர பிரதேசம், பீகார் மாநிலங்களுக்கு அள்ளி அள்ளி கொடுத்து விட்டு 83.1% கடன் வைத்துள்ள ஒன்றிய அரசு கடனாளியா? இல்லை வெறும் 26.4% கடன் வைத்து 19வது இடத்தில் உள்ள தமிழ்நாடு கடனாளியா? நீங்க டைம் எடுத்து யோசித்து சொல்லுங்க சார். நன்றி : Rajkumar Microbe #VOTEFORDMK #வெல்வோம்_ஒன்றாக #வாழ்வோம்_நன்றாக #ஸ்டாலின்வெல்லட்டும்_தமிழ்நாடுவளரட்டும்
Theni Siraj tweet media
தமிழ்
7
77
99
1.9K
🌻 பொற்கொடியாள்.
கசாவில் நடக்கும் இனப்படுகொலை மற்றும் நிறவெறி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வரை, சர்வதேச கால்பந்திலிருந்து இஸ்ரேலை நீக்க வேண்டும்: கால்பந்து ஜாம்பவான் கேரி லினேக்கர் அதிரடி கோரிக்கை
🌻 பொற்கொடியாள். tweet media
தமிழ்
0
1
2
22
🌻 பொற்கொடியாள். 리트윗함
காளி Kaali
காளி Kaali@Kaali67800508·
வெளியில் சாப்பிடும் காசில், வீட்டில் இன்னும் பலர், இன்னும் பல வேளை, உண்ணலாம். சுவை மாற்றம், உடல் நலக் கேடுகளுக்கு வாய்ப்பு, என்று வெளியில் சாப்பிடுவது கண்டிக்கப்பட்டது. பயணத்துக்கு செல்லும் எல்லோரும் கூட வீட்டில் சமைத்து, கட்டிக் கொண்டு வந்து விடுவார்கள்.
தமிழ்
0
6
9
277
🌻 பொற்கொடியாள். 리트윗함
Warren Damani
Warren Damani@Warrenwala·
கடந்த மூன்று வாரங்களாக கோதுமை மாவு விற்பனை 5-7 சதவீதம் வரை சரிந்துள்ளது. குறிப்பாக பிஸ்கட் மற்றும் ரொட்டி தயாரிக்கும் நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியைக் குறைத்துள்ளன. எரிவாயு தட்டுப்பாட்டால் இந்த நிறுவனங்கள் மாவு வாங்குவதை நிறுத்தியுள்ளன. #ITC #FMCG #Britannia #Marico #AWLAgri
Warren Damani tweet media
தமிழ்
4
25
62
2.7K
🌻 பொற்கொடியாள். 리트윗함
🌻 பொற்கொடியாள். 리트윗함
🌻 பொற்கொடியாள். 리트윗함
꧁𝐂𝐡𝐞𝐧𝐧𝐚𝐢 𝐏𝐬𝐲𝐜𝐡𝐨𝐥𝐨𝐠𝐢𝐬𝐭
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த NATO ராணுவ வீரர்கள் ஈராக்கில் இருந்து துருக்கி வழியாக வெளியேறும் காட்சி. இதெல்லாமே ஈரான் நாடு இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் கொடுத்த பலத்த அடியின் விளைவு!!
SilencedSirs◼️@SilentlySirs

A European blow to Trump — Spanish NATO troops in Iraq pull out and head home via Turkey.

தமிழ்
1
11
13
224
🌻 பொற்கொடியாள். 리트윗함
꧁𝐂𝐡𝐞𝐧𝐧𝐚𝐢 𝐏𝐬𝐲𝐜𝐡𝐨𝐥𝐨𝐠𝐢𝐬𝐭
அமெரிக்க அரசு என்னதான் மூடி மறைத்தாலும்.. அமெரிக்க ராணுவ வீரர்கள் பிற நாடுகளில் உயிரிழந்து விட்டால் அதை நீண்ட காலம் அந்த வீரர்களின் குடும்பத்திலிருந்து மறைத்துவிட முடியாது. அவர்கள் தெருவுக்கு வந்து போராடும் பொழுது அமெரிக்க ராணுவத்தின் மீதான மதிப்பு அழிந்து விடும் சூழல் உண்டு!
MEHMET VEFA DAG -Cape Town Mayor Candidate@AFRICANDEMOC

After 9 Days of Strikes Against IRAN, the United States Brings Home 1,100 Fallen Soldiers... WASHINGTON — The escalating conflict in the Middle East has entered a somber chapter as the United States begins repatriating the bodies of 1,100 soldiers following 9 days of intense military strikes against Iran.

தமிழ்
0
4
4
60