
சிவா
166 posts


















Sources: A sickle attack spree in Nanguneri Perumpathu style was allegedly carried out by a dominant caste gang in a Scheduled Caste street of Nettur village in Tenkasi district, injuring six people. Five injured are to be referred from Alangulam GH to Tirunelveli Medical College Hospital




அரசுகேபிள் ஒளிபரப்பிலிருந்து புதியதலைமுறை தொலைக்காட்சி நீக்கம்! கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கும் தவெக அரசின் நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது! அரசுகேபிள் ஒளிபரப்பிலிருந்து புதியதலைமுறை தொலைக்காட்சி, இன்று (28.05.06) எந்தவித முன்னறிவிப்புமின்றி நீக்கம் செய்யப்பட்டுள்ளது. தவெக தலைவரும் தமிழக முதலமைச்சருமான விஜய் இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றபோது பத்திரிகையாளர்களை அவர் சந்திக்காதது விமர்சனத்திற்குள்ளானது. இதுகுறித்து புதியதலைமுறை தொலைகாட்சியில் இன்று (28.05.06) விரிவான செய்தி வெளியானது. இதேபோல், தவெக ஆட்சி பொறுப்பேற்றது தொடங்கி தமிழகம் முழுவதும் நடைபெற்ற கொலைகள் குறித்தும், முதமைச்சர் விஜய், வீட்டிலிருந்து தலைமைச் செயலகம் வரும் வழியில் அவருக்கு பாதுகாப்பு வழங்குவதில் காவல்துறையினர் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் கடந்த இரண்டு நாட்களில் செய்தி வெளியானது. இந்நிலையில், அரசுகேபிளில் புதியதலைமுறை தொலைகாட்சியின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை, அரசின் செயல்பாட்டை விமர்சித்து செய்தி வெளியிட்ட காரணத்திற்காக புதியதலைமுறை முடக்கப்பட்டிருந்தால், இது அப்பட்டமான கருத்துச் சுதந்திர ஒடுக்குமுறையாகும். ஆகவே, அரசுகேபிள் ஒளிபரப்பிலிருந்து புதியதலைமுறை தொலைக்காட்சியின் இருட்டடிப்பு செய்யப்பட்ட நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. எந்தவித தாமதமுமின்றி உடனே ஒளிபரப்பை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் அனைத்து பத்திரிகையாளர்களையும் ஒருங்கிணைத்து போராட்டம் நடத்தப்படும் என்றும் தமிழ்நாடு அரசை சென்னை பத்திரிகையாளர் மன்றம் எச்சரிக்கிறது. @PttvNewsX @CMOTamilnadu




With the impending resignation of @siddaramaiah South India will lose its third atheist Chief Minister in a month after @pinarayivijayan & @mkstalin

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் ஆன சந்திப்பின்பொழுது விஷ்ணு ரெட்டி முதல்வர் விஜய் உடன் கான்வே வாகனத்தில் சென்று இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி உடனான சந்திப்பின்பொழுதும் உடன் சென்று இருக்கிறார் முன்னதான ஜோதிடர் ரிக்கி பண்டிட் என்று குறிப்பிட்டிருந்தேன். இருவரும் பார்க்க ஒரே மாதிரி இருப்பதால் சற்று குழப்பம் ஏற்பட்டுவிட்டது! தவறுக்கு வருந்துகிறேன்!🙏🙏





Capitalistic TVK on display.. Happy now @raamkumaar









