Sabitlenmiş Tweet
ADMK Media
4.4K posts

ADMK Media
@ADMKMedia
#அஇஅதிமுக தன்னார்வ ஐடி விங் | #AIADMK Voluntary ITWing | Follow @ADMKMedia for more updates about our party.
Tamilnadu Katılım Haziran 2019
1.2K Takip Edilen1.2K Takipçiler
ADMK Media retweetledi


உண்மையை பேசும் தேர்தல் அறிக்கைக்கே செல்வாக்கு: கனிமொழி எம்பி பேட்டி
#KanimozhiMP #DinakaranNews
dinakaran.com/news/truth_ele…

தமிழ்
ADMK Media retweetledi

அனைத்து துறைகளிலும் தோல்வி. #திராவிடமாடல் ஆட்சிக்கு மக்களின் தீர்ப்பு: தகுதி நீக்கம்!
#DMKFails

தமிழ்
ADMK Media retweetledi
#dmkmanifesto திமுக தேர்தல் அறிக்கையில் உள்ள எழுத்துப் பிழைகள்:
பக்கம் 27
பயற்சியும் வழங்கப்படும்❌ -பயிற்சியும் வழங்கப்படும்✅
பக்கம் 36
நிதிமன்றங்கள் கூடுதலாக❌ - நீதிமன்றங்கள் கூடுதலாக✅
பக்கம் 53
முந்நூறுக்கும் மேற்பட்ட❌ - முந்நூற்றுக்கும் மேற்பட்ட✅
பக்கம் 67
புதி வேலை❌ - புது வேலை✅
பக்கம் 68
ஒலை பொருட்கள்❌ - ஓலைப் பொருட்கள்✅
பக்கம் 69
உருவாக்கப்டுவார்கள் ❌ - உருவாக்கப்படுவார்கள் ✅
பக்கம் 79
மாத்திற்கு ஒவ்வொரு❌ - மாதத்திற்கு ஒவ்வொரு✅
பக்கம் 21
முயற்சிக்கின்றது ❌ - முயல்கின்றது ✅
பக்கம் 70
மையயமாகத் தமிழ்நாடு❌ - மையமாகத் தமிழ்நாடு✅
பக்கம் 76
களரிப்பயற்று ❌ - களரிப்பயிற்று ✅
வாய்ப்பிருந்தால் திருத்திக் கொள்ளலாம்.




தமிழ்
ADMK Media retweetledi
ADMK Media retweetledi

கிட்னி திருட்டு புகார்! அனைத்தையும் தாண்டி மீண்டும் வாய்ப்பு! மண்ணச்சநல்லூரில் கதிரவன் ஜொலிப்பாரா..?
#Kathiravan #DMK #Manachanallur #Newstamil24x7
தமிழ்

@SiluvaM_ @Udhaystalin அவன் தாத்தா அஞ்சு முறை முதலமைச்சர் ஆயியும் மண் குடிசைல மக்கள் வாழ்ந்துட்டு இருக்காங்க
தமிழ்

இவரோட @Udhaystalin தாத்தா 5 முறை முதல்வர் 🖤❤
இவரின் தந்தை முதல்வர் 🖤❤
மண் வீடு , குடிசை வீடுனு அவர் கால் பதியாத இடமே இல்லை 👍
இந்த மாறி உங்க தலைவர் எவரேனும் இப்படி சென்றிருந்தால் மட்டும் சபைக்கு வாங்கடா 👍
#களத்தில்_உதயநிதி
#VoteForDMK
தமிழ்

@polimernews @MGovindhan83257 உன் பிள்ளைக்கு மட்டும் வாய்ப்பு கொடுத்துட்டாங்க
தமிழ்

கேட்ட பல தொகுதிகள் கிடைச்சது.. பல தொகுதிகள் கிடைக்கல.. எங்க சொந்த ஊர் தொகுதியையும் கேட்டோம்.. கிடைக்கல.. கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஏற்றுக்கொண்டோம்.. - பிரேமலதா
#Chennai | #PremalatHVijayakanth | #DMDK | #Politics | #Election | #PolimerNews
தமிழ்

@DrSuriya_ ஸ்டாலின் படம் நடிச்சாருன்னா தியேட்டர் சீட்டு வேணாம் அடிக்கும்
தமிழ்
ADMK Media retweetledi

காப்பி அடித்து மாட்டிக்கொண்ட மங்குனி ஸ்டாலின்!
ஆட்சியில தான் #எடப்பாடியார் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டினார் என்று பார்த்தால், தேர்தல் அறிக்கையிலும் அதே Copy paste ஸ்டிக்கர் தானா @mkstalin?
மகளிருக்கு மாதம் ரூ. 2000, அனைவருக்கும் அம்மா வீடு திட்டம், நெல் - கரும்பு ஆகியவைக்கான கொள்முதல் விலை உயர்வு, முதியோர் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர்க்கான உதவித்தொகை உயர்வு, மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை உயர்வு, லேப்டாப் திட்டம், வேளாண், மருத்துவ திட்டங்கள் என அப்படியே Copy Paste செய்து தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளது திமுக.
அரசுப்பணிகளை நீங்கள் 5 ஆண்டுகளில் நிரப்பிய லட்சணத்தை தமிழ்நாடே பார்த்த பிறகும், மீண்டும் அதே உருட்டை உருட்டியது எல்லாம் ஆகச்சிறந்த நகைச்சுவை.
10,000 ரூபாய் பொருளாதார உதவித்தொகை, விலையில்லா Fridge ஆகியவற்றைப் பார்த்து பதறிப்போய், தானும் எதையாவது சொல்ல வேண்டும் என்பதற்காக Gift Card என்ற புதிய உருட்டை உருட்டியுள்ளார்.
திமுக-வின் இந்த உருட்டு அறிக்கை தேர்தல் களத்தில் Power Star போல ஒரு காமெடியனாக தான் பார்க்கப்படும்.
இந்த தேர்தலின் ஒரே சூப்பர்ஸ்டார் #அஇஅதிமுக_தேர்தல்அறிக்கை தான்!
#Vote4AIADMK

தமிழ்

@sunnewstamil இவன் அருட்தந்தை இல்ல -அறிவு இல்லாத அறிவாலய அடிமை தந்தை
தமிழ்
ADMK Media retweetledi

தமிழ்நாடு மீண்டும் அமைதிப் பூங்காவாக மாறிட வாக்களிப்பீர் இரட்டை இலை!
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும்
#Vote4AIADMK
தமிழ்

@thozharranjith_ @thirumaofficial என்ன இருந்து என்ன பிரயோஜனம் உன்ன மாதிரி ஆளுங்க உங்க சுய இல்லாவைதுக்காக தூக்கிட்டு போய் அடிமையா ஆக்கிட்டு பணம் பண்ணிட்டு இருக்கீங்க
தமிழ்

@karupparvamsam @annamalai_k சரி பா என்ன,
தலைவர் நா எந்த தொகுதி குடுத்தாலும் நிக்கணும்....
அடம் புடிக்க கூடாது...
தமிழ்















