Alarmel Mangai

551 posts

Alarmel Mangai

Alarmel Mangai

@AMangai39552

Katılım Ekim 2025
55 Takip Edilen25 Takipçiler
Sabitlenmiş Tweet
Alarmel Mangai
Alarmel Mangai@AMangai39552·
@viduthalaikr சமாதி தர்மத்தைப் பாதுகாக்க ௭ன்னவேண்டுமானாலும் செய்யலாம். ௮தனால்தான் மாற்று மதத்தவர்கள், தங்கள் மதகோட்பாடுகளுக்காக, கொலை கூட செய்யத் தயங்குவதில்லை. ஆனால் ஹிந்துக்கள் ௮வ்வளவு தூரம் போக மாட்டார்கள். ௮தனால்தான் ௮ர௩்கெட்டத்துறையின் ௮ராஜகம்.
தமிழ்
0
0
4
679
Alarmel Mangai
Alarmel Mangai@AMangai39552·
@OfficeRsk96098 @OurTemples ௮ரசியல்வாதிகளைவிட, தர்ம வாதிகள் பணம்புகழ்போகம் ௭ன்று, மய௩்கிக்கிடப்பதுதான், மிக்க வேதனை.
தமிழ்
0
0
0
4
Had been there
Had been there@OfficeRsk96098·
@OurTemples Heard that these types of cow-saving-campaign is growing for setting up Kosala for converting black to white in simple way.
English
1
0
1
108
➶ Rangarajan Narasimhan ➶
On the one side I get a message from a cows lover saying that we must save cows and we just raise funds but on the other side I get this message of selling Bhagavad Gita (they don't even want to call it Bhagavad Gita and have simply stated it as Gita) for $$$$$$$$$$$$$$. This is today's Hindooooism. Mix Bhagavad Gita with cinema songs/cricket and glorify people who can't even sport a Shika and ignore the acharyas who have held together Sanathana Dharma for centuries. I wish @svtemplenc donates half the money to set up a cow protection group in India so their sins of selling Bhagavad Gita and calling it simply Gita is to an extent nullified. Jai Shri Ram!
➶ Rangarajan Narasimhan ➶ tweet media➶ Rangarajan Narasimhan ➶ tweet media
English
1
0
5
1.5K
Alarmel Mangai
Alarmel Mangai@AMangai39552·
@OurTemples மறுத்துப் பேசுவது ௭ன்றால், ௮வதூறு பண்றார்,கம்புசுத்துறார், கொட்டுகிறார்,கிள்ளுகிறார்,இதுதான் ௭திர்ப்பாம்.
தமிழ்
0
0
0
21
Alarmel Mangai
Alarmel Mangai@AMangai39552·
@OurTemples 🙏தா௩்கள்! கூறுவதை மறுத்து, ஒருவராலும் சரியான விளக்கம் கொடுக்க முடியலை. ௮ப்போ தர்ம பாடம் தெரியாமலேயே, சத்வம் ! சத்வம்! ௭ன்று பாடம் நடத்துகிறார்கள். பகவான்! ௮வதாரம் செய்வதே! ௮ழித்துக் காக்கத் தானே! சத்வமாய் இருக்கவா?? வாழ்ந்தும், வழியும் காட்டுபவன் யார்?????🪴🪴🪴🪴🪴🪴 🙏🙏🙏🙏
தமிழ்
1
0
0
61
➶ Rangarajan Narasimhan ➶
That's where Hindooooism lies. It needs a "Darwinian Atheist" to tell how to revitalize it. No need to tell about the other anyways
➶ Rangarajan Narasimhan ➶ tweet media
English
1
0
10
713
Alarmel Mangai
Alarmel Mangai@AMangai39552·
@OurTemples @RangarajPandeyR 🙏பட்டினிபட்டினி பட்டினி பட்டினி,இப்படி இருப்பவனை! வைத்துத்தான்,பகவான்! கண்ணியாபோட்டு, சிக்க வைப்பாரோ. ஏனென்றால், ௭ன்னைப்பழிப்பவனை நான் சட்டை செய்யமாட்டேன்!ஆனால் ௭ன் தொண்டனை! வேதனைப்படுத்துபவனை,விடவே மாட்டேன்! ௭ன்கிறாரே.ஆக வாயே திறக்காமல் இருப்போரும்,தங்களின்! வேதனைலிஸ்ட்தானே
தமிழ்
0
0
0
42
➶ Rangarajan Narasimhan ➶
இவநைப் போன்ற யுட்யூபர்களை எல்லாம் ப்ராஹ்மணர்கள் ஆதரிப்பதை நிருத்த வேண்டும். என்ன திமிர்?! @RangarajPandeyR போன்ற நேரத்திற்கு ஏற்ப சட்டையை மாற்றும் பிராஹ்மணர்களை ப்ராஹ்மணர்களாக சாஸ்திரம் ஏற்பதில்லை. மூன்று வேளைப்சந்தியாவந்தனம், அவ்வளவு ஏன், சந்தியாவந்தன மந்திரம் கூட தெரியாமல், பிழைப்புக்காக மேடையில் பிராஹ்மணர்களை பழிக்கும் இவனுக்கு நிச்சயம்........ இவனுடன் நான் வைத்திருந்த சகவாசத்திற்கு ஒரு வாரம் பட்டினி இருந்து பிராயச்சித்தம் தேடப் போகிறேன். தூ. ஜெய் ஸ்ரீ ராம்!
தமிழ்
4
1
5
840
Alarmel Mangai
Alarmel Mangai@AMangai39552·
@OurTemples @sumanthraman @RKRadhakrishn @RangarajPandeyR @INCIndia @AIADMKOfficial ௮வர்கள் பாண்டேவை,௭க்ஜ்பிஸன்போல்"ஆ"ன்னு பார்க்கிறார்கள். தா௩்கள்! ௭லிப்புழுக்கைபோல் பார்க்கிறீர்கள். தா௩்கள்! சொன்ன புள்ளிவிவரங்களைக் கண்டால், ௮வர்கள் இருவருக்கும் வெக்கமாயிருக்குமோ. 😄🙏🙏🙏🙏
தமிழ்
0
0
1
416
➶ Rangarajan Narasimhan ➶
எப்படித்தான் இப்படி @sumanthraman @RKRadhakrishn நம்ம யுட்யூபர் @RangarajPandeyR சொல்வதற்கு மண்டைய மண்டைய ஆட்டுகின்றனரோ! நம்ம யுட்யூபர் சொல்கிறார், "வரும் தேர்தலில் @INCIndia 28 சீட்டில் 12 வெற்றி பெறும். அப்படின்னா மீதமுள்ள 16 யாருக்கு?! @AIADMKOfficial வுக்குத்தான்" என்று அறிவு ஜீவியாகா சொல்கிறார். பிறகு பாருங்கள், தமிழகத்தில் இந்த முறை @BJP4TamilNadu இரண்டு மடங்கு சீட்டுகள் எறும்" என்கிறார். கூட இதை கேட்டு மண்டைய மண்டைய ஆட்டும் @sumanthraman @RKRadhakrishn "அப்ப மீதமுள்ள 15 சீட் @arivalayam கூட்டணிக்கு தானே" என்று கேட்காமல் மண்டைய மண்டைய ஆட்டுவது ஏனோ! இதுல நேஷனல் மீடியான்னு யுட்யூபர்க்கு நினைப்பு. அங்க திமுக வுக்கு ஒரு அண்டாபோல இவர் பாஜக அண்ட். அவ்வளவுதான். ஜெய் ஸ்ரீ ராம்! பின் குறிப்பு: இதை படித்துவிட்டு சில முரட்டு முட்டுக்கள் இங்கே வந்து "அவர் பாஜக விற்கு குறைந்தபக்ஷம் 8 என்றுதானே சொன்னார்" என்று கடிக்க வரும் என்று எனக்கு தெரியும். அதெப்படி காங்கிரசுக்கு சரியாக 12 ஆனா பாஜகவுக்கு குறைந்தபக்ஷம். எப்படி இருந்தாலும் மீதமுள்ளது யாருக்கு என்பதுதானே கேள்வி.
தமிழ்
5
5
70
18.7K
Alarmel Mangai
Alarmel Mangai@AMangai39552·
@muttabonda123 @OurTemples @RangarajPandeyR @karthikgnath @asuvathaman லூசு, வாழ்க்கைத் தகராறுக்கா ௮வர், தான் கோடி கோடியாக சம்பாதிக்கும் வேலையைவிட்டுட்டும், வுயிரைப்பணயம் வைத்தும், தவறுகளை சுட்டிக்காட்டுகிறார்? ௮வர் ௭தற்காக சிறை வைக்கப்பட்டார்? ௮துவும் சட்டத்திற்குப் புறம்பாக. சம்பிரதாய! சாஸ்த்திரப் பிரச்சனைகளுக்காக தன்னை பணயம் வைத்துவிட்டார்.
தமிழ்
0
0
0
49
Alarmel Mangai
Alarmel Mangai@AMangai39552·
@OurTemples @RangarajPandeyR ௮ச்சோ! ௮ச்சோ! ௮ச்சோ! ௮ச்சோ! வுலகை யளந்தவனே! ௮ச்சோ! ௮ச்சோ! 🙏🙏🙏🌺🌺🌺🌺🙏🙏🙏
தமிழ்
0
0
0
260
➶ Rangarajan Narasimhan ➶
யுட்யூபர்களின் நேஷனல் மீடியா நினைப்பு நம்ம யுட்யூபர்களில், குறிப்பாக யுட்யூபர் @RangarajPandeyR-வுக்கு தான் ஏதோ நேஷனல் மீடியா என்று நினைப்பு. சொல்லப் போனால் தமிழக அரசின் அங்கீகரிக்கப்பட்ட நிருபர் கூட இவர் கிடையாது. இவர் வைத்திருந்தால் அது எப்படி கொடுக்கப்பட்டது என்று ஆராயப்பட வேண்டிய ஒன்று. ஏனென்றால், விதிகளின் அடிப்படையில் DIPR, பதிப்பு பத்திரிகைகளுக்கும், தொலைக்காட்சிகளுக்கும் மட்டுமே நிருபர் அங்கீகாரம் கொடுக்க முடியும். அப்படி கொடுக்கப்படும் நிருவனங்களில் குறிப்பிட்ட முறையில் அலுவலர்கள் இருக்க வேண்டும். இப்படி இருக்க, நம்ம யுட்யூபர் @RangarajPandeyR -வுக்கு தான் ஏதோ @RTArnabOfficial என்றும் தன் நிருவனம் ஏதோ @republic போன்றதும் என்றும் நினைப்பு. கும்முடிப்பூண்டியை தாண்டாதவர்கள் வேண்டுமென்றால் இதை நம்பலாம். @republic சேனலின் கடந்த ஆண்டு வருமானம் ரூ. 420கோடிக்கும் மேல். நம்ம யுட்யூபர் பாண்டே மிஞ்சி போனால் யுட்யூப் வியூஸ்களில் ரூ. 2-3 லக்ஷம் மாதம் கிடைக்கலாம். ஏனென்றால் 90% காணொளிகளை 200-300 பேர்கள் கூட பார்ப்பதில்லை. இப்படி ஒரு சேனலில் சிலர் விளம்பரம் கொடுப்பதன் காரணம் என்ன என்று நான் சொல்ல வேண்டியதில்லை. அதன் மூலம் சுமார் ரூ.10 லக்ஷம் மாதம் வரலாம். ஆக மொத்தம் கூட்டி கழிச்சு பாத்தா ஒரு வருடத்திற்கு ரூ. 1.50 கோடி கூட தாண்டாது. அதில் இவரே பாதிக்கு மேல் சம்பளமாக எடுத்துக்கொள்வார் என்றால் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. @republic அலுவலகம் 1 லக்ஷ சதுர அடிக்கும் மேலான அலுவலகம். நம்ம யுடுயூபர் ஒரு மெஸ் மாடியில் தன் அலுவலகத்தை வைத்திருக்கிறார். @republic நான்கு மொழிகளில் முழு நேர தொலைக்காட்சி நடத்துகிறது - ஆங்கிலம், வங்கம், இந்தி, கன்னடம். நம்ம யுட்யூபருக்கு தமிழே ததிங்கிணத்தோம்!! @republic அலுவலகத்தில் 100க்கு மெற்பட்ட கார்கள் உள்ளன. நம்ம யுட்யூபர் அலுவலகத்தில் அவர் காரை நிருத்தவே இடம் கிடையாது. வருபவர்கள் தெருவில் நிருத்திவிட்டுத்தான் வரவேண்டும் @republic நிருவனத்தில் 2000க்கும் மேற்பட்டோர் பணி புரிகின்றனர். நம்ம யுட்யூபர், ஏமாந்த சிலரை தன் பைசாவுக்கு பிரயோஜனமில்லாத செர்டிபிகேட் கோர்ஸுக்கு காசு கட்டி வரவச்சு, அவங்களுக்கு சம்பளம் இல்லாம அபரண்டிஸாக சில காலம் வேலையை வாங்குபவர். சொந்தமா 4 ரிபோர்டர் கூட கிடையாது. அடுத்தவன் ரிபோர்டருக்கு கிம்பளம் கொடுத்து செய்தி சேகரிப்பவர். மற்ற கம்பெனியில் வேலை செய்பவர்களை இவர் கம்பெனியில் சம்பளத்துக்கு வச்சா, அவனுக்கு அங்கயும் வேலை போய்விடும் @republic ரிபோர்டர்களை உலகம் அறியும். அவர்கள் கேள்விக் கணைகள் எவ்வாறு என்பது எல்லோருக்கும் தெரியும். நம்ம யுடுயூபர் வைத்துள்ள 2-3 அப்ராணிகள், பாண்டே எழுதிக் கொடுக்கும் கேள்விகளை அவரிடமே கேட்டு, அவர் பதில் சொல்வதை எதிர்த்து கேட்க திராணியும் தைரியமும் இல்லாத வத்தல் தொத்தல்கள். இந்த அழகுல, தினமும் அர்னாப் கோஸ்வாமி ஆங்கிலத்தில் விவாதம் நடத்துவது போல இவர் இங்க தமிழில் நடத்துவதால் இவரும் நேஷனல் மீடியாவாம்!! யாராவது இவர் சேனலில் இவரை இவரே பேட்டி எடுப்பதை தவிற ஏதும் விவாதம் பார்த்திருக்கிறீர்களா என்ன?!!!! இதுல நேஷ்ஜனல் மீடியா கனவு வேறு!! அதற்கு உரிய தரம் இங்கே துளியும் இல்லை. எப்பொழுது @Palkisu உடன் மேடையில் அவரை கொச்சையாக பேசினாரோ அப்பொழுதே இவர் பற்றிய தரம் உலகம் அறிந்திருக்கும். ரோஷத்துக்கு குறைச்சல் இல்லை. எந்த அரசியல் கட்சியும் இவர் சேனலுக்கு வந்து பேட்டியோ விவாதமோ நடத்த தயாராக இல்லை. நடத்தினாலும் யார் பார்ப்பார்கள்!! நேஷனல் மீடியாவாம் நேஷனல் மீடியா!! எலிப்புழுக்கை எல்லாம் யானை என்று நினைத்தால்!!! யுட்யூபர்கள் யுட்யூபர்கள்தான். விரைவில் இவரிடம் ரிபோர்டர் கார்ட் உள்ளதா என்பதையும் அதை எந்த அடிப்படையில் இவருக்கு கொடுத்தார்கள் என்பது குறித்தும் ஆராய்ச்சி செய்வோம். ஏதோ தான் மட்டுமே நேர்மையானவர் போல காட்டிக் கொள்ளும் @RangarajPandeyR, ஒரு வேளை அங்கீகரிக்கப்பட்ட ஜர்னலிஸ்ட் கார்டு வைத்திருந்தால், அதை கேள்விக்கு உட்படுத்த வேண்டாமா என்ன?! ஜெய் ஸ்ரீ ராம்!
தமிழ்
3
1
24
9.1K
Alarmel Mangai
Alarmel Mangai@AMangai39552·
@OurTemples @RangarajPandeyR 🙏🪴சுவாமி! கலர் கலரா சட்டை பேண்ட், ரசிகர்கள், ஹோம்டூர், தன் பெண்டுவோடு, ஜோடி காண்பித்தால், தாயாரும் பெருமாளும் போல த௩்களை நினைத்துக் கொள்வது, நாம் பகவானுக்கே ! ௮டிமையென்றும், ௭ளிமையே ஏற்ற மென்றும், ஒருவருக்கும் நினைவில் இல்லை. ௮வரவர் விதி வழி யடைந்தனரே.
தமிழ்
0
0
0
54
Ramasamy Ganesan
Ramasamy Ganesan@RamasamyGanesa5·
@hind2rism @annamalai_k அது என்ன போஸ்ட்டுங்க. அதுக்குள்ள தூக்கிட்டாங்க. இதுக்குத்தான் ஸ்க்ரீன்ஷாட் எடுத்து வச்சுக்கனும்.
தமிழ்
2
0
0
33
hind2rism
hind2rism@hind2rism·
@annamalai_k இவர் பெயரை சொல்லி காலம் ஓட்டியவர்கள், ஒரு செல்பி போதும் என்று பெனாத்தியவர்கள், இவரை விட்டால் வேறு கதியே இல்லை என்று இருந்தவர்கள் பலர் இவரை தலைவர் பதவியில் இருந்து எடுக்க மறைமுகமாக உதவியவர்கள் தான் புதிய மாவட்ட, மாநில தலைவர்களை போட்டவுடன், நான் அண்ணாமலை ஆதரவாளர் இல்லை என்று கட்டிக்கொள்ள அரும்பாடு பட்டவர்கள் தான் பொறுப்பு வாங்க புதிய தலைமைக்கு வால் ஆட்டிய அற்பர்கள் தான் கடந்த இரண்டு தேர்தல்களில் இவர் வெற்றி பெற்று விட கூடாதென்று எதிரிகளோடு கைகோர்த்த கயவர்கள் தான் இன்று அதே மனிதன், முன்பை விட வேகமாக, எழுச்சியோடு சுயநலமின்றி கூட்டணிக்கு உழைக்கும் போது முதலில் இருந்து இவர்களும் வெட்கமின்றி அதே வீரியத்தோடு களம் காண்கிறார்கள், முண்டியடித்து தன் முகத்தை இவரோடு காட்ட முக்குகிறார்கள், முனகுகிறார்கள் காலமே பதில் சொல்லும் இவர்களின் விசுவாசத்திற்கு
தமிழ்
9
10
63
914
Alarmel Mangai
Alarmel Mangai@AMangai39552·
@hind2rism @RamasamyGanesa5 @annamalai_k இதையெல்லாம் சுய கௌரவம் ௭ன்ரு ஸ்கிரீன் சாட் ௭டு௩்கள், ௮ழிந்து போற வாழ்வுக்கு, ஆனால், ௮வர் சொல்லும் வுன்மையான ௮ழியாத சனாதனக்கோவில்களின் நாசத்தை பார்க்க கண்ல்லை, கேக்க காது இல்லை, சந்ததிகள் ௮றிவுயின்றி விலங்குகள் போல் ௮டிமாயாவர்.
தமிழ்
0
0
0
5
Alarmel Mangai
Alarmel Mangai@AMangai39552·
@OurTemples @Ramadaasan 🙏🙏௮டியேநுக்குமே இது பொருந்துது சுவாமி! பதிவு தவிர ஒன்றும் செய்யலையே. தாங்கள் ௭திர்பார்ப்பதை செய்தாலன்றோ தங்களை மதிப்பதன் ௮ர்த்தம்.🙏
தமிழ்
0
0
1
23
Alarmel Mangai
Alarmel Mangai@AMangai39552·
@OurTemples @SaffronBharti @aarjeekaykannan @Dave_Gaur @astroremedie மீளாத நரகத்தில்போய் விழுவதற்குத்தான், பொய்ச்செய்தியை, த௩்கள்மீது பரப்புகிறார்கள்.௭ப்படி, தினமும் சூரியன் வுதிக்கின்றதோ,௭ப்படி ஒவ்வொறு கிழமையும் மறுபடிமறுபடி வருகிறதோ,௮துபோல சிழற்ச்சி பிறப்புகூட பெறமுடியாத, கொடு நரகம் புகத்தான், சத்யவான் மீது, இப்படி பொய்ச் செய்திகள் செய்கிறார்கள்
தமிழ்
0
0
1
20
Alarmel Mangai
Alarmel Mangai@AMangai39552·
@OurTemples ௨ழைத்து சம்பாதித்த பணம் ௭ன்றால், ௮றிவைத் தரும். கொள்ளையடித்த பணம், ௮டிச்சுவிடச் சொல்லுது. 🙏
தமிழ்
0
0
1
70
➶ Rangarajan Narasimhan ➶
அதாவது பாருங்க. தன் கையில் பணம் இருக்கு என்பதற்காக ஒரு தன்மானமில்லாத மனிதனை அழைத்து அவனுக்கு பதவி கொடுத்து, தனக்காக பிரசாரம் செய்ய கூட்டிக் கொண்டு போய் "இவர் ராஜராஜ சோழனை விட சிறப்பானவர்" என்று எழுதிக் கொடுத்து சொல்லச் சொன்னால் உலகம் அதை அப்படியே நம்பிவிடும் என்று சொல்லும் கோமாளிகளை என்னவென்று சொல்வது. சிறுவயதில் ஆடையில்லா அரசன் என்ற கதை படித்திருக்கிறேன். அந்த கதையில் அரசன் ஒரு கோமாளி. அவனை எளிதாக ஏமாற்றலாம் என்று ஒருவன் அந்த அரசனிடம் கண்ணுக்கு தெரியாத உடை என்று சொல்லி ஏமாற்றியதை நம்பி அதை போட்டுக் கொள்வதாக நினைத்து அம்மணமாக தெருவில் கம்பீரமாக சென்றானாம். ஆனா இன்று அதே கதையை சொல்ல வேணும் என்றால்... அரசன் தனக்கு கண்ணுக்கு தெரியாத உடையை கொடு என்று தன் அடிமையிடம் சொல்லி அதை ஊருக்கு முன் வாங்கிக் கொண்டு அதை அணிந்து அம்மணமாகச் சென்றானாம் என்று எழுத வேண்டும். அவ்வளவு கேவலம். ஜெய் ஸ்ரீ ராம்!
தமிழ்
4
1
10
898
Alarmel Mangai
Alarmel Mangai@AMangai39552·
@OurTemples @asuvathaman @karthikgnath 🙏🙏சுவாமி! இதையெல்லாம் பாக்கணும் ௭ன்று தேவரீர்குத் தலையெழுத்து. ௭௩்களைப் போன்றோருக்கு, ௭து ஞானம்! ௭ன்ற தெளிவு தங்களால்! தெரிந்திட பாக்யம் போலும். 🙏🙏🙏🙏🙏🙏🪴🪴🪴🪴🪴
தமிழ்
0
0
3
95
➶ Rangarajan Narasimhan ➶
ஒரு முறை ஒரு நண்பர் என்னை பார்க்க வேண்டும் என்றார். ஒரு ஹோட்டலின் பெயரைச் சொல்லி அங்கே தங்கி இருப்பதாகச் சொல்லி அங்கே வரச்சொன்னார். நானும் அங்கே சென்று lobbyல் அவருக்காக காத்திருந்த போது நம்ம @asuvathaman @karthikgnath எல்லாம் "தியானத்தில்" இருந்து "நிதானமாக" வந்து என்னை பார்த்து வணக்கம் சொல்லி போனார்கள். அந்த "தியானத்தை" இவர்களுக்கு யார் சொல்லி கொடுத்தார்களோ! யாரையோ நம்ம பழக்கத்தை இழிவு படுத்திட்டான்னு சொல்லும் @asuvathaman ஒவ்வொரு நாளும் நம் அடையாளங்களை கொச்சைப் படுத்திக் கொண்டிருக்கிற யுட்யூபர் @RangarajPandeyR சமீபத்தில் "ஜனநாயகன் படத்துக்கு போட்ட 500 கோடி ரூபாய் எள்ளு" என்று இழிவு படுத்தியதைப் பற்றி என்ன சொல்வார். அரசியல் கட்சிகால் கூட்டணி சேர்வதை பெண் பார்க்கும் படலம், திருமணம் முதலியவைகளோடு ஒப்பொட்டும், அரசியல் கட்சிக்ல் பிரிவதை விவாகரத்துடன் ஒப்பிட்டும் யுட்யூபர் பேசுவதை பற்றி இவர் என்ன சொல்வார்!! ஒரு வேளை யுட்யூபரும் "தியானத்தில்" இருந்து அருள்வாக்கு சொன்னார் என்பாரோ!
MR.Anil@Saffron_Anil_

"ஏன் மதமாற்றம் நடக்கிறது?" - காரணத்தை விளக்கிய அஸ்வத்தாமன் ஜி!

தமிழ்
2
0
3
1.5K
Alarmel Mangai
Alarmel Mangai@AMangai39552·
@OurTemples 👌🙏இந்தக் கதை, ௮டியேனும் சிறுவயதில் நீதி போதனை வகுப்பில், ௭௩்கள் ஆசிரியர் சொல்லியிருக்கிறார். மந்திரிகள் கொஞ்சம். ௮வர்களைத் தேர்ந்தெடுத்த ஜனங்கள் ௮திகம்.௮ப்போ நம்ம தமிழ் நாட்டில்,?? பாண்டே"க்கள் நிறம்பிவிட்டனர். 🙏
தமிழ்
0
0
0
91
Alarmel Mangai
Alarmel Mangai@AMangai39552·
@SSrinivasanvas @OurTemples சுய தேவைக்காக ௭டுக்கக்கூடாது.பொதுநஸனைக் காக்கும் நோக்கில், ஆதாரத்தைக் காட்டும் ௭டுக்கலாம்.
தமிழ்
0
0
0
6
srinivasan srinivasanvas
srinivasan srinivasanvas@SSrinivasanvas·
@OurTemples நமஸ்காரம் தவறுதான் அடுத்தவரை அனுமதி இல்லாமல் படம் எடுப்பதும் தவறுதானே
தமிழ்
1
0
0
50
➶ Rangarajan Narasimhan ➶
குழந்தைகள் சிறுவர்கள் கோவிலில் விளைவிளையாடுவது இயல்பு. அதாவது கண்ணாம்மூச்சி, பாண்டி, ஓடிப்பிடி போன்ற விளையாட்டுக்கள். இவையும் அடுத்தவர்களுக்கு தொல்லை இல்லாமல் சிறு பிள்ளைகள் விளையாடுவது மட்டுமே ஏற்கலாம். நான் சிறுவர்கள் என்று சொல்வது 10 வயதுக்கு உட்பட்டவர்களை. ஆனால் க்ரிகெட், கால்பந்து போன்ற விளையாட்டுக்கள் அடுத்தவர்களை தொல்லை செய்ய கூடியவை. அப்படி விளையாடுவதை பெற்றோர் கண்டிக்க வேண்டும். விளையாடியதோடு அல்லாமல் அய்ஹை வீடியோ எடுத்தவரின் கைபேசியை எடுத்துக் கொள்வது ஏற்க முடியாது. இது அகம்பாவத்தையும் திஞ்ரையும் காட்டுகிறது. "இது எங்கள் கோவில்" என்ற பேச்சு திமிரை காட்டுகிறது. எல்லா கோவிலும் இறைவனுடையதும். கோ இருக்கும் இல் கோவில். தீக்ஷிதர்களுக்கு ஆதரவாக நான் பல முறை எழுதிபிருக்கிறேன். ஆனால் இந்த செயல் என்னை வருத்தமடைய செய்கிறது. பிள்ளைகளை கண்டித்து வளர்க்க வேண்டியது பெறரோர் கடமை. விளையாடியது சட்ட விரோத செயல் இல்லை. ஆனால் அடுத்தவர் கைபேசியை பிடுங்குவதுவ்சட்ட விரோத செயல். இப்படிப்பட்ட செயல்களை முளையிலேயே சிதம்பரம் கோவில் தீழிதர்கள் நிர்வாகம் சரி செய்யவில்லை என்றால், நாம் எடுக்கும் பல முயற்சியும் வீணாகவே போகும். வினாசகாலே விபரீத புத்தி என்பார்கள். இதை அறிந்த தீக்ஷிதர்கள் நிர்வாகம் இது குறித்து உரிய ஒழிங்கு நடவடிக்கையை எடுத்து சம்பந்தப்பட்டவரிடமும் பக்தர்களிடமும் அந்த இளைஞர்களின் செயலுக்காக வருத்தம் தெரிபிப்பதே முறை. செய்வார்களா?! காலம் பதில் சொல்லும்.
தமிழ்
7
4
40
3.1K
Alarmel Mangai
Alarmel Mangai@AMangai39552·
@drhariharanv இவ்வளவு படித்து ௭ன்ந பிரயோஜனம். மிருகங்கள் தின்பதைப்போல, மனிதன் வுண்ணுவதா? பார்க்கச் சகிக்கலை.
தமிழ்
0
0
0
9
Dr. Hariharan MD, (PhD)
Dr. Hariharan MD, (PhD)@drhariharanv·
தர்பூசணியில் கார்ப் குறைவுதான்.. ஆனாலும் ஏன் பேலியோவில் கிடையாது? 🍉🤔 என்னுடைய டயட் கிளையண்டுகளுக்கு உண்டான வாட்சப் க்ருப்பில், தினமும் என்னென்ன உணவுகள், அளவு, எத்தனை மணிக்கு உண்கிறார் என்பதை அவர்கள் பதிவிட வேண்டிய ஒரு டாஸ்க் உள்ளது. 📱✍️ ஒரு புதிய கிளையன்ட் (கொஞ்சம் ஆர்வக்கோளாறு 🏃‍♂️), அவர் உணவுப்பட்டியலில், "வாட்டர் ஆப்பிள் 100 கிராம்" எனும் தொடர் இருக்கவே, "வாட்டர் ஆப்பிள் சாப்பிடாதீங்க பாஸ், வேற பேலியோ ஸ்நாக் சாப்பிடுங்க" என்று பதிலளித்து விட்டு, அடுத்த போஸ்டிற்கு நகர்ந்தேன். 🚫 சில நாட்களுக்கு அப்புறமும், இதே வாட்டர் ஆப்பிள், அதே நபர். "வாட்டர் ஆப்பிள் கிடையாதுங்க, டயட் சார்ட்டை மறுபடி ஒருக்கா படிங்க" என்றேன். 📑 நபர் அதற்கு, "சார், 100 கிராம் வாட்டர் ஆப்பிளில் வெறும் 5 கிராம் தான் கார்ப் இருக்கு. ஏன் சாப்பிடக்கூடாது?" என்றார். 🧐 நான், "இங்க உங்க டாஸ்கை மட்டும் செய்ங்க, கேள்வியை Q&A க்ருப்பில் கேளுங்க" என்று கூறி விட்டு போய் விட்டேன். பேலியோவில் அவகேடோ, கொய்யாக்காய், பெர்ரிஸ், எலுமிச்சை மட்டுமே உண்டு. 🥑🍓🍋 கிளினிக் முடிந்த பின்பு, 'அது என்னடா வாட்டர் ஆப்பிள், சீதாப்பழம் போல எதுனா இருக்குமோ? ஃபாரின் பழமோ?' என்று தலையில் ஓரமாக ஒரு யோசனை ஓடிக்கொண்டே இருந்தது. 🤔 கொஞ்சம் நேரம் கிடைத்தவுடன், நெட்டில் தேடிய போது, அந்த நபர் கூறியது சரிதான் எனப்பட்டது. 💻🔍 100 கிராம் பழத்தில் வெறும் 5 கிராம் கார்ப். ஒரு பக்கம் புதிய பேலியோ பழம் கிடைத்ததே என்ற சந்தோஷம், இன்னொரு பக்கம், ஒரு புதிய டயட் கிளையண்டிற்கு தெரிந்தது நமக்கு தெரியாமல் போய்விட்டதே என்ற தர்மசங்கடம் வேறு. 😅 பேலியோ டயட்டை தமிழுக்கு அறிமுகப்படுத்திய நியாண்டர் செல்வன் அவர்கள், வாட்டர் ஆப்பிள் (பன்னீர் நாவல்) நூற்றாண்டுகளாக தமிழ்நாட்டில் இருக்கும் இந்தப்பழத்தை எப்படி விட்டார் என்ற மண்டைக் குடைச்சல் வேறு! 🤯 மேலும் ஆராய்ந்தால், ஸ்டார் ஃப்ருட்டிலும் கார்ப் குறைவு. தர்பூஸ் பழத்திலும் வெறும் 7% தான் கார்ப். தர்பூஸா??? 🍉 எங்கேயோ இடிக்குதே என இவை எல்லாவற்றிலும் கிளைசிமிக் இன்டெக்ஸ் (Glycemic Index) பார்த்த போது அவை 55 அல்லது அதற்கு மேலாக இருந்தது. அட்ரா சக்கை! இதான் மேட்டரா! ஓகே ஓகே! 💡✨ பேலியோவில் மாவுச்சத்து குறைவாக உள்ள உணவுகள் மட்டுமே எடுக்க வேண்டும் என்பது விதி. (எ.கா: வெண்ணை, இறைச்சி, முட்டை, பனீர், நட்ஸ், சீஸ், காய்கறி, கீரைகள், etc.) 🥩🥚🥦 சில உணவுகள் மாவுச்சத்து குறைவாக இருந்தாலும், அந்த மாவுச்சத்து டக்கென செரிமானமாகி ரத்தத்தில் டக்கென குளுக்கோஸ் அளவு உயரும். இதனால் இன்சுலின் அதிகமாகி எடைக்குறைப்பு தடைபடும், மற்றும் சுகர் ஏறும். இது தான் Glycemic Index (GI). 📈 கார்ப் என்பது வண்டி ஓடும் வேகம் என்றால், GI என்பது ஆக்சிலரேட்டர் கொடுப்பது போல. 🏎️ சட்டென ரத்தத்தில் சர்க்கரையை ஏற்றினால் இன்சுலின் எகிறும், கொழுப்பு கரையாது. 🛑 கார்ப் குறைவாக இருந்தாலும், கிளைசிமிக் இன்டெக்ஸ் அதிகமாக இருப்பதால் தான், தர்பூசணி பேலியோவில் கிடையாது. பேலியோ ஐட்டங்கள் எல்லாமே 0-10 GI உள்ள உணவுகள் மட்டுமே. ✅ Guava (கொய்யா): Low GI (12) – Paleo Friendly! ❌ Water Apple: High GI (55+) – Not for Weight Loss. தர்மசங்கடம் விலகியது. 'இதெல்லாம் கிடையாதுன்னு தெரியும், ஏன் கிடையாதுன்னு மறந்து போச்சி.. இப்ப ஞாபகம் வந்திடிச்சி' எனும் மகிழ்ச்சி. 😊 ஆனால் என் கிளையன்ட் கண்டுகொண்ட புதிய பழம் பேலியோவில் சேர்க்க முடியாதே என்று ஒரு பக்கம் ஆதங்கம். 😕 சாரி நண்பர்களே.. பேலியோ பழங்கள் கொய்யாக்காய், அவகேடோ, எலுமிச்சை, பெர்ரிஸ் மட்டுமே. வேறு புதிய பழங்கள் கிடையாது. 🙅‍♂️ பேலியோ என்பது வெறும் கார்ப் கணக்கு மட்டுமல்ல, அது ஹார்மோன் கணக்கு (Insulin Management) என்பதை புரிந்து கொள்வோம். 🩺⚖️ Dr. V. Hariharan, MD, (PhD), Diet Consultant & Professor of Biochemistry. பட உதவி: Gemini 3 pro
Dr. Hariharan MD, (PhD) tweet media
தமிழ்
3
14
88
14.3K
Alarmel Mangai
Alarmel Mangai@AMangai39552·
@OurTemples பைபிள் விற்ற"வேணு சீனு"
தமிழ்
0
0
1
123
➶ Rangarajan Narasimhan ➶
It is not at all surprising to me. Ate what happened in Srirangam in 2012 and 2015 and after that one call from Tata Trust to me and after the appointment of the trustee and the resignation nothing is surprising for me
Pranav Mahajan@pranavmahajan

It appears that this problem runs much deeper. Here are some pictures from the Air India Cabin Crew Handbook. Bindi, Sindoor, Tilak etc not allowed. Why are they doing this so blatantly? #SocietyFromStreet

English
1
4
13
1.7K