Alagan Sathianathan

348 posts

Alagan Sathianathan banner
Alagan Sathianathan

Alagan Sathianathan

@Alagan2018

Chennai, India Katılım Aralık 2017
444 Takip Edilen66 Takipçiler
DJayakumar
DJayakumar@djayakumaroffcl·
தோல்வியின் விளிம்பில் அணி இருக்கையில் வந்த தோனியை பார்த்தவுடன் இது தான் கடைசி போட்டி என்று உள்ளுக்குள் வருந்தினேன்! ஆனால் விக்கெட் ஆவதற்கு முன்பு ஒரு சிக்ஸர் வெளியே அடித்ததை பார்த்தவுடன் இவருக்கு ஓய்வு இல்லை என உறுதி செய்து விட்டேன்! சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! நன்றி‌ தோனி!❤️ #ThankYouDhoni
DJayakumar tweet media
தமிழ்
94
1K
9K
213.7K
kishore k swamy 🇮🇳
kishore k swamy 🇮🇳@sansbarrier·
இது தான் பதில் , சிறப்பு
தமிழ்
10
199
739
28.7K
Alagan Sathianathan retweetledi
Aiema
Aiema@Aiema12·
Machines raw materials and finished goods of MSME units worth ₹2000 crores under water. Seek immediate assistance to bail out the water from our factories to enable us even enter and assess the damages @mkstalin @CMOTamilnadu @chennaicorp @thamoanbarasan @TRBRajaa
English
0
14
9
422
Alagan Sathianathan
Alagan Sathianathan@Alagan2018·
@tamiltalkies Why all three ministers to be on single location? They could have visited three separate places…
English
1
0
11
7.4K
Blue Sattai Maran
Blue Sattai Maran@tamiltalkies·
கனமழையால் தான் சந்தித்த இன்னல் குறித்து புகார் அளிக்கிறார் பள்ளி ஆசிரியை ஒருவர். வெறும் வாய்ப்புகாராக மட்டுமின்றி மனுவும் அளிக்கிறார். யாருக்கெல்லாம் போன் செய்து உதவி கேட்டோம் என்றும் ஆதாரமும் தருகிறார். அனைத்தையும் பொறுமையாக நின்று கேட்கிறார் உதயநிதி. ஆனால் சிலர் அந்த வயதான பெண்மணியை பின்பக்கமாக இழுக்கிறார்கள். அமைச்சர் மா.சுப்ரமணியம்.. அவரை உதயநிதியிடம் மேலும் சில நிமிடம் பேச செய்திருக்கலாம். 'என்ன தீர்வு வேண்டும்?' என கேட்கிறார் மா.சு. ஆனால் 'வாம்மா, இரும்மா' என ஒருமையில் அழைத்தது தவறு. அமைச்சர் நேரு 'அவ்வளவு நேரமெல்லாம் பேச முடியாது' எனக்கூறி நகர்கிறார். அப்பெண்மணி பேசியதே ஒன்றரை நிமிடம்தான். அதை ஏன் தடுக்க பார்க்கிறீர்கள்? அவர் உதயநிதியிடம்தானே பேசுகிறார்? நீங்கள் ஏன் குறுக்கே சென்று இடையூறு செய்கிறீர்கள்? அவர் இன்னும் சிலநிமிடம் பேசியதும் 'உரிய தீர்வு காண்கிறோம்' என உதயநிதி கூறி, அதை செயலிலும் காட்டியிருந்தால்.. குறைந்தபட்ச நற்செயலாக இருந்திருக்கும். இனி இப்படியான நிகழ்வு. தன்னை சுற்றியுள்ள கட்சியினரால்.. நடக்கவிடாமல் உதயநிதி தடுத்தாக வேண்டும். இந்த ஆசிரியையை பின்பக்கமாக இழுத்த நபர்களையும் கண்டிக்க வேண்டும்.
தமிழ்
112
354
1.6K
277K
Dr. T R B Rajaa
Dr. T R B Rajaa@TRBRajaa·
தமிழ்நாட்டுக்கு ஒன்றிய பாஜக அரசு செய்யும் துரோகம் ... இதோ ! #GST #தமிழ்நாடு
Dr. T R B Rajaa tweet media
தமிழ்
140
998
1.7K
83.5K
shanmugamchinnaraj
shanmugamchinnaraj@shanmugamchin10·
தமிழநாடு தனியே போனால் இன்னொரு சிங்கப்பூர் 👌👏 👇 வட இந்தியாவுக்கே தெண்டசோறு போடுகிற மாநிலமும் இந்தியா என்கிற அமைப்பால் கடுமையாக வஞ்சிக்கப்படுகிற மாநிலமும் தமிழ்நாடு தான், தமிழநாடு தனியே போனால் இன்னொரு சிங்கப்பூர் உகாண்டா நைஜீரியாவை விட மோசமாக பசிக்கு கொலைசெய்யும் பஞ்சத்தில் உத்தரப்பிரதேசம் போன்ற பகுதிகள் இந்த லட்சணத்தில் நீட் கல்விகொள்கை என தோற்றுப்போன நாய்கள் முதல் மதிப்பெண் எடுத்த மாணவனுக்கு பாடம் நடத்துவதுதான் கேவலத்தின் உச்சம்
shanmugamchinnaraj tweet mediashanmugamchinnaraj tweet mediashanmugamchinnaraj tweet media
தமிழ்
113
292
689
45.9K
Nelson Xavier
Nelson Xavier@nelsonvijay08·
தயாரிப்பாளர்கள் கோரிக்கை வைக்கும் அனைத்து திரைப்படங்களுக்கும் கூடுதல் காட்சிகளை தமிழ்நாடு அரசு அனுமதிக்க வேண்டும் என்பதே சரியானதாக இருக்கும். சினிமாவுக்கு மட்டுமில்லை ஏனைய பிற தொழில்களுக்காகவும் நவீன தமிழ்நாட்டிற்கான வளர்ச்சியை விரிவுபடுத்த தற்போதுள்ள வரைமுறைகளை மாற்றி எழுதியாக வேண்டும். ஒரு டிரில்லியன் டாலர் இலக்கோடு பயணிக்கும் தமிழ்நாடு, சர்வதேச நகரங்களைப் போல 24 மணி நேர வர்த்தகம் நோக்கி செல்ல வேண்டுமே தவிர, இரவு 11 மணிக்கு வந்து கடையை சாத்துமாறு போலீசார் அறிவுறுத்தும் அரசாக இருக்க முடியாது. இரவு முழுவதும் கடைகளைத் திறந்து வணிகவீதிகளை நடத்தலாம் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பு என்னவானது என்று தெரியவில்லை. இரவு 10 மணிக்கு கடைசி பஸ், 11 மணிக்கு கடைசி மெட்ரோ, 12 மணிக்கு புறநகர் கடைசி் ரயில் என இருந்தால் சென்னை எப்படி சர்வதேச நகரமாகும். தமிழ்நாடு அரசின் பொருளாதாரக் கனவும், அதை செயல்படுத்தும் நிர்வாக நடவடிக்கைகளும் ஒன்றுக்கொன்று எதிர்திசையில் பயணிக்கின்றன. ~ News Of the Week நிகழ்ச்சிக்காக @Gowtham43550611 உடன்.
Oneindia Tamil@thatsTamil

Watch: youtu.be/ZB8fGPCStUw லியோவுக்கு 4 மணி சிறப்பு காட்சி கிடையாது..வெளியானது புதிய அறிவிப்பு #EPS #ADMK #LEO #LEOSpecialShows #Thalapathyvijay #Actorvijay #Appavu #SpeakerAppavu @Gowtham43550611 @nelsonvijay08

தமிழ்
18
14
91
17.6K
Nelson Xavier
Nelson Xavier@nelsonvijay08·
அஹமதாபாத் கிரிக்கெட் மைதானமும் அதன் ரசிகப் பட்டாளமும் நாட்டிற்கே அவமானகரமானவை. போலி தேச பக்தியும், ஆதிக்க மத வெறியும் எந்த நாட்டிற்கும் சீரழிவே.
தமிழ்
699
888
4.6K
245K
Alagan Sathianathan
Alagan Sathianathan@Alagan2018·
@AmalJos95950131 How come you are so blindly one sided. This has come in a newspaper and it has be to condemned. Why is this to be linked with Arya vs Dravidian politics
English
0
0
2
131
Amalorpavanathan Joseph
Amalorpavanathan Joseph@AmalJos95950131·
முதல் அமைச்சர் தீபாவளிக்கு வாழ்த்து சொன்னாரா என்று கேட்கும் அறிவு ஜீவிகள் இன்று காலை உணவு பற்றி செய்திக்கு கள்ள மௌனம்.
தமிழ்
7
81
262
7.8K
Saravanan (மோடியின் குடும்பம்)
பொது மக்கள் நாமே இப்படி பட்ட பதிவுகளை போட யோசிப்போம்... நம்ம வாரிசு அமைச்சர் எப்படி வாயை கொடுத்து மாட்டிக்கொண்டார் பாருங்க."நயன சயனம்.... "🤣🤣 அரசியல் கேள்வி கேட்டால் ஓடுகிறார்... மத்த விஷயங்கள் நன்றாக பேசுகிறார் 🤦‍♂️🤦‍♂️ @annamalai_k @SaffronDalit @Dharmic_Jana @Johni_raja @Selvakumar_IN
தமிழ்
2
31
55
1.4K
Saravanan (மோடியின் குடும்பம்)
💥Fact Check 💥 சுங்க சாவடி கட்டணங்களில் ஊழல் நடந்திருப்பதாக CAG அறிக்கை சொல்கிறது - முதல்வர் முதல்வர் சொன்ன 7 குற்றச்சாட்டுகளில் இதுவே வேடிக்கையின் உச்சம்🤦‍♂️ உண்மை : சில இடங்களில், திட்டங்களை குறித்த நேரத்தில் ஒப்பந்ததாரர்கள் முடிக்காததால் Rs .154 கோடி அதிகமாக அரசு வசூல் செய்துள்ளது. ஆக, அரசுக்கு Rs .154 கோடி அதிகமாக வந்துள்ளது ...ஆனால் மக்கள் தேவை இல்லாமல் Rs .154 கோடி கட்டியுள்ளனர். சில இடங்களில் அரசுக்கு நஷ்டமும் நடந்துள்ளது . இதை CAG சுட்டிக்காட்டியுள்ளது. Para 3.1.1 - 132 கோடி அதிகம் Para 3.1.2 - 22 கோடி அதிகம் Para 3.1.3 - 16.6 கோடி நஷ்டம் Para 3.2.1 - 64 கோடி நஷ்டம் Para 3.3 - 133 கோடி நஷ்டம் ... .. இதில் ஊழல் எங்கே இருக்கு ? ஒரு முதல்வர் இப்படி ஆராய்ந்து பார்க்காமல் பேசுவது சரியா ? மக்கள் இவரை #துண்டு_சீட்டு_ஸ்டாலின் என்று அழைப்பது 100% சரிதான் என்றே தோன்றுகிறது. ஏன் நம் முதல்வரால் ஒரு அமைச்சர் மீதோ ஒரு அதிகாரி மீதோ குற்றம் சாட்டாமல் பொதுவாக பேசுகிறார் ? ஏன்னென்றால் அவரிடம் அதற்கு எந்த ஒரு விவரமும் இல்லை. CAG Report link : cag.gov.in/uploads/PressR… TOI link : timesofindia.indiatimes.com/india/toll-rul… CAG அறிக்கை சம்பந்தமாக என் மற்ற பதிவுகள் , கீழே 👇 @annamalai_k @SanghiPrince @Selvakumar_IN @SaffronDalit @Johni_raja @Dharmic_jana
Saravanan (மோடியின் குடும்பம்) tweet media
தமிழ்
3
47
106
8.7K
Alagan Sathianathan
Alagan Sathianathan@Alagan2018·
@PTTVOnlineNews This movie is an unwanted nail. Rather focus on celebrating Dalit success stories like Retamalai Seenivasan. How long you will play the victim card for politically influenced agenda #Mamannan
English
0
0
0
135
Aladi Ezhilvanan
Aladi Ezhilvanan@AladiEzhilvanan·
#கலைஞர்100 சிறப்புக் காணொளி 59/100. “நில உச்சவரம்பு சட்டத்தைக் கொண்டு வந்தவர் தலைவர் 🕶️ கலைஞர்" 1970 ஆண்டு ஒரு தனிநபர் 15 முதல் 30 ஏக்கர் நிலம் மட்டுமே வைத்துக் கொள்ள சட்டம் கொண்டு வந்து நில உரிமையை நெறிப்படுத்தினார் - அவர்தான் கலைஞர். YouTube: எண்ணம் youtu.be/-nGqo6xTK8E
YouTube video
YouTube
தமிழ்
1
1
5
151
BBC News Tamil
BBC News Tamil@bbctamil·
கவிஞர் வாலி எழுதியதில் நீங்கள் அதிகம் முணுமுணுக்கும் பாடல் வரி எது?
BBC News Tamil tweet media
தமிழ்
17
6
64
22.7K