Indra

70.9K posts

Indra banner
Indra

Indra

@Arun_Indra

Tamil Nadu, India Katılım Şubat 2014
2K Takip Edilen998 Takipçiler
Indra retweetledi
Living Smile
Living Smile@livingsmile·
நீங்க யார்? சேரிகளின் பிரதிநிதியா?? “சேரி”என்ற சொல்லாடலும், அந்த சமூக ஒடுக்குமுறை கட்டமைப்பும் அழித்தொழிக்கப்பட வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கே அரசியல் புரிதலுள்ள தலித்துகள் துணை நிற்போம். சுயசாதி பற்றும், அடையாள அரசியலும் விரைவில் பல்லிளிக்கும்!!! 🖤♥️
💙திருமா பாரதி❤️@bharathikb1531

இனி சேரிகளில் திமுக விற்கு சுத்தமாக வாக்குகளே இல்லாத நிலையை ஏற்படுத்துவோம்

தமிழ்
18
93
212
3.7K
Indra retweetledi
சவிதா 😍😍
நடிகர்களை சந்திக்கிறார்.. இயக்குனர்களை சந்திக்கிறார்.. விஐபிகளை சந்திக்கிறார்.. ஆனால் விவசாயிகளை சந்திக்க மாட்டார்.. தூய்மை பணியாளர்களை சந்திக்க மாட்டார்... அவர் யார்????🤡
தமிழ்
23
121
491
4.7K
Indra retweetledi
🅲🅷🅴
🅲🅷🅴@elan49638332361·
திமுகவுக்காக சமூக வலைதளத்தில் களப்பணியாற்றுவது பெருமை மட்டுமல்ல நம் தலைமுறைக்கு நாம் செய்ய வேண்டிய கடமை என நினைப்பவர்கள் மட்டும் RT 🔁 பண்ணுங்க!
தமிழ்
0
109
190
1.8K
Indra retweetledi
M.R.Radha
M.R.Radha@Rajesh43243703·
அதிமுககாரன் ரோசமுள்ளவன் Resign பன்னிட்டு தவெக ஆதரவு தந்திருக்கான் காங்கிரஸ் சோத்தை தான திங்குறீங்க 5 பேரும் 🤣🤣
தமிழ்
11
96
478
4.1K
Indra retweetledi
Dr. T R B Rajaa
Dr. T R B Rajaa@TRBRajaa·
பெரம்பலூர் மாவட்ட தி.முக. தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அருமை உடன்பிறப்பு திரு.ரமேஷ் ராஜேந்திரன் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு, கழகத் தகவல் தொழில்நுட்ப அணி கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறது. திரு.ரமேஷ் ராஜேந்திரன் அவர்களைத் தொடர்பு கொண்டு உடல்நலன் குறித்து விசாரித்தபோது, உள்ளத்தில் உறுதிமிக்க தி.மு.க.காரனாக அவர் இருப்பதை உணர முடிந்தது. ஜனநாயகக் களத்தில் மாற்றுக் கருத்துகளை வெளிப்படுத்துவோர் மீது வன்முறையை ஏவுவது தீர்வாகாது, வெட்ககேடானது. உரியவர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறையை வலியுறுத்துகிறோம்.
தமிழ்
96
613
1.5K
50.3K
Indra retweetledi
Maridhas
Maridhas@MaridhasAnswers·
தற்போது நாகை அருகே பல கிமிக்கு வாகனங்கள் சாலையில் நிற்கின்றன.. நாளுக்கு நாள் அதிகரிக்கும் போராட்டங்கள். கண்டுகொள்ளாத விஜய்.. தமிழகதில் கடந்த ஒரு வாரமாக ஒவ்வொரு நாளும் 200க்கும் மேற்பட்ட சாலைகளில் மறியல் போராட்டம் என மக்கள் போக்குவரத்தை முழுமையாக முடக்குகிறார்கள்... பொதுவான காரணம் கரண்ட் கட் இன்னும் பல காரணங்களால். ஆனால் விஜய் தினமும் எதை பற்றியும் கவலை இல்லாமல் சினிமா நண்பர்களை சந்திப்பது போட்டோ எடுப்பது என பொழுது போக்கில் இருக்கிறார். வெளியில் வந்து மீடியாவை சந்தித்தால் தானே கேள்வி கேட்பேங்க.. சந்திக்கவே மாட்டேனே... தமிழக வரலாற்றில் முதல் முறையாக இவ்வளவு கிழ்தரமான முதல்வரை சந்தித்தது இல்லை. எவன் செத்தா எனக்கென்ன என்ற மனநிலையில் சுற்றி கொண்டிருக்கிறார் விஜய். கண்டுகொள்ளாமல் உரிய பதில் கொடுக்கவில்லை ஒரு நாள் இல்லை ஒரு நாள் பெரும் கலவரங்களாக மாறும் வாய்ப்பு உள்ளது.. வெளிய வந்து செய்தியாளர்களை சந்திப்பாரா விஜய்?
Maridhas tweet media
தமிழ்
26
350
692
10K
Indra retweetledi
AjitheyyX
AjitheyyX@AntiTVKian·
இப்ப வருத்தப்பட்டு என்ன பண்றது 😂😂😂
தமிழ்
2
312
717
7.5K
Indra retweetledi
Ezhilan
Ezhilan@Dr_Ezhilan·
Sofa model ஆட்சி ... Filter mode ஆட்சி.. " No comments ஆட்சி..."
Euskara
201
610
2.3K
46.5K
Indra
Indra@Arun_Indra·
@haraappan @GOT_TN2026 Aadav ah katti pudichi pathavai erpu vizha la oru sirippu siripaaru atha yum Attach panni irukalam
Eesti
0
0
0
73
Indra retweetledi
Haraappan
Haraappan@haraappan·
Now Stop sending me this Still I couldn't control my laugh whenever I see it 🤣🤣🤣
English
15
249
846
15.1K
Indra retweetledi
Nakkheeran
Nakkheeran@nakkheeranweb·
ஊடகவியலாளர் முக்தாரை தூக்கிய போலீஸ்! வெளியான பின்னணி! | Mukthar Ahmed | TVK Vijay | Police | Vellore #NakkheeranTV #tvkvijay #vijaycm #Mukthar #police
105
1.2K
2.4K
93.5K
Indra retweetledi
நாகரீக வெற்றிகொண்டான்🖤❤️
பொய் பேசும் இந்த பொம்பளை மீது உடனடியாக இன்றே வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுங்கள்.... இல்லை என்றால் இன்னும் 50 ஆண்டுகளுக்கு தொடர்ந்து கூப்புத்தான். Instagram ID : mei_thirai This video 3.88L views already please take action @DMKLegalWing @PWilsonDMK @arivalayam
Alpha !@DMK662000

This woman is spreading false allegations against the DMK regarding the power cut and nurse protest issues🚨 TVK pasanga smart ah ? 😂 andha smart pasanga yen thiruvannamalai?thanjavur, thiruthani, velachery laaa ilaaa? Instagram ID : mei_thirai This video 3.88L views already please take action @DMKLegalWing @PWilsonDMK @arivalayam #DMK | #MKstalin | #udhayanithistalin

தமிழ்
4
171
197
1.3K
Indra retweetledi
தல அரவிந்த்
செதைச்சிருக்கான் 😂😂😂
தல அரவிந்த் tweet media
தமிழ்
11
333
1.2K
14.1K
Indra retweetledi
Maridhas
Maridhas@MaridhasAnswers·
அடுத்த பாலியல் வன்கொடுமை சம்பவம் : மதுரை வாடிப்பட்டி அருகே 12ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி கற்பழிப்பு.. குற்றவாளி 39 வயது கார் மெக்கனிக் என தெரியவந்துள்ளது. இத்தோடு 22 கற்பழிப்பு பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் விஜய் ஆட்சிக்கு வந்த 13 நாட்களில். சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.
தமிழ்
82
1.4K
2.8K
35.6K
Indra retweetledi
அருண் மனோகரன்
அட வெக்கம் கெட்டவங்களா? எப்ப பாரு எல்லாத்துக்கும் இப்படி இனிஷியல் போடுறீங்களே வெக்கமா இல்ல? நன்றி தலைவரே @mkstalin இனி இப்படி நியாயமெல்லாம் இனி கிடைக்குமா என்பது சந்தேகம்தான்? அந்த அழகில் இருக்கு இவனுங்க ஆட்சி
தமிழ்
0
46
60
734