BaskaranVasudevan
2.3K posts

BaskaranVasudevan
@Bosuvasu
ஊராட்சி மன்றத் தலைவர் வேட்பாளர் 2021.




சுய ஒழுக்கத்திற்கு வழியில்லை, ஊருக்கு உபதேசிப்பதில் குறைச்சல் இல்லை 😂 சென்னை உயர்நீதிமன்றம் அருகே திருமாவளவனின் கார், வக்கீல் ஒருவரின் ஸ்கூட்டர் மீது மோதி விபத்துக்குள்ளானது. நடிகர் விஜய் எப்படி நடந்து கொள்ள வேண்டும் த.வெ.க தொண்டர்களை எப்படி வழி நடத்த வேண்டும் என்று பாடம் எடுக்கும் திருமாவளவன் சம்பவத்தை எப்படி அருமையாக கையாள்கிறார் என்பதை அவசியம் பார்க்கவும். சம்பந்தப்பட்ட தலைவர் வாகனத்தில் இருந்து இறங்கவே இல்லை, பாதுகாப்பிற்காக காவல்துறை இருக்கும் பட்சத்திலும் பாதிக்கப்பட்டவரிடம் கட்சியின் தொண்டர்கள் நடந்து கொள்ளும் விதம் பாராட்டுதலுக்குரியது 👏🏻 இந்த சம்பவத்துக்கு ஹிட் அண்ட் ரன் கேஸ் பதிவு செய்து வாகனத்தை பறிமுதல் செய்யலாமா? வழக்கறிஞர் என்று கூட பார்க்காமல் பாதிக்கப்பட்டவர் மீது தாக்குதல் நடத்திய கட்சி தொண்டர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யலாமா? இதுக்கெல்லாம் பதில் வராது





































