

பாட்டிலுக்கு 10 ரூபாய்! வாங்க கூடாது என அரசு சொல்லிவிட்டது. தவெக தொண்டர் தட்டி கேட்டும் மீறி ₹10ரூபாய் வாங்கும் வாலாஜாபாத் டாஸ்மாக் ஊழியர் உடனடி சஸ்பென்ட் செய்து செய்தி வெளியிட வேண்டும். #sharemax @CMOTamilnadu @TNDIPRNEWS @viewofthiyagu01 @chennaipolice_ @AadhavArjuna
























