cru💤

9.4K posts

cru💤 banner
cru💤

cru💤

@Dapperz_street

உடன்பிறப்பு

Katılım Mayıs 2024
413 Takip Edilen567 Takipçiler
Sabitlenmiş Tweet
cru💤 retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | “தவெக RSS-ன் பிள்ளைகள் என்ற விமர்சனத்தில் எனக்கு எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை.” -திருமாவளவன், விசிக தலைவர் #SunNews | #VCK | #TVKVijay
Sun News tweet media
தமிழ்
132
1.4K
4.4K
189.4K
cru💤 retweetledi
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
#BREAKING | உங்களைப்போல் ஓடி ஒளிந்தவர்கள் அல்ல.. - டிடிவி தினகரன் #TTVDhinakaran | #AMMK | #Vijay | #TVK
PttvOnlinenews tweet media
தமிழ்
84
1.4K
4.2K
50.9K
cru💤 retweetledi
Ravi
Ravi@tamilravi·
Stop blaming people around Vijay. Just accept that Vijay is unfit and incompetent for politics.
English
512
1.4K
5.9K
157.6K
cru💤 retweetledi
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥
இப்பவும் குழந்தைகள தூண்டி விட்டு பாக்குறானுங்க கருமம் 5 வருசமும் குழந்தைகள தூண்டி விட்டு நல திட்டங்கள் எதுவுமே இல்லாம ஓட்டிடலாம்னு பாக்குறான் போல 🤧 @nelsonvijay08 @NewsTamilTV24x7 ‌டேய் ப்ரோக்கர்களா
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 tweet media
தமிழ்
4
236
481
6.3K
cru💤 retweetledi
Last Dance
Last Dance@AamAvanThanMani·
President rule வந்தால் அதுக்கு தாவெக தான் காரணம் குதிரை பேரம் பேசி ammk mla கையெழுத்தை வாங்கும் வீடியோ ஆதாரம் தாவெக நிர்வாகி ராம்குமார் என்பவரால் பதிவிடபட்டுள்ளது . @lokbhavan_tn @tnpoliceoffl @arivalayam @TVKVijayHQ
Last Dance tweet media
தமிழ்
0
84
116
1.7K
cru💤 retweetledi
சிலுவை
சிலுவை@SiluvaM_·
பிரச்சாரத்திற்கே 3 முறை தாண்டா வெளிய வந்தேன் ஆளுநரை பார்க்க ஐந்து முறை வரவச்சுடீங்களேடா 😂😂
சிலுவை tweet media
தமிழ்
50
1.7K
7.1K
80.2K
cru💤 retweetledi
BK
BK@esalacupnamdhu·
.
BK tweet media
ZXX
1
202
650
16.8K
cru💤 retweetledi
Maridhas
Maridhas@MaridhasAnswers·
AMMK கட்சி MLAவிடம் சென்னை , Greens Suite ஹோட்டல் அருகே காருக்குள் வைத்து குதிரை பேரம் நடத்தி கையெழுத்து வாங்கியுள்ளனர் TVK விஜய் தரப்பு.. இது அப்பட்டமாக கிரிமினல் குற்றம்.. ஆளு நர் விசாரணை இந்த வீடியோ அடிப்படையில் தொடங்க வேண்டும். கேள்வி : முறையாக ஆதரவு இருக்கும் என்றால் எதற்காக காருக்குள் வைத்து எழுதி வாங்க வேண்டும்? எவ்வளவு விலை பேசப்பட்டார், அந்த தொகை யார் மூலம் எப்படி வரும் என்று உறுதியளிக்கப்பட்டது? யார் இதை எழுதி வாங்கினார்கள்? விஜய் தரப்பில் யார் அனுமதியின் கீழ் இந்த குதிரை பேரம் நடந்தது ? இது போல் எத்தனை MLAகளிடம் பேரம் பேசினார்கள்? என அனைத்தும் வெளியாக வேண்டும்..
Maridhas tweet media
தமிழ்
216
1.8K
4.2K
206.1K
cru💤 retweetledi
Vasu Dev ᴵ'ᵐ ᵂⁱᵗʰ ᴱᵖˢ ᵃⁿᵈ ᴬᴰᴹᴷ
" இதெல்லாம் பார்த்திட்டு இருக்க நாங்க ஒன்னும் வெண்ணை இல்லை அவளோ திமிரா உங்களுக்கு " — TTV Dinakran
தமிழ்
19
796
3.2K
147.8K
cru💤 retweetledi
Pattaas 🍉
Pattaas 🍉@jokeperaalta·
History won't be kind, history won't remember a fucking thing. People will forget this election, the supposed act of 'grace', the elected CM's incompetence in alliance negotiation, recency bias will take over and they'll screw the state all over again in 2031.
English
7
80
494
9.2K
cru💤 retweetledi
Spark+
Spark+@SparkPluz_·
தூய சக்தி என்ற பெயரில் FORGERY சக்தி! ஆளுநரிடம் போலியான கடிதம் கொடுத்ததாக விஜய் மீது டிடிவி தினகரன் பகீர் குற்றச்சாட்டு #TTVDhinakaran #TVK #TVKVijay#SPARK
தமிழ்
20
374
642
19.9K
cru💤 retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | “என் பெயரில் அளிக்கப்பட்ட கடிதம் உண்மையா? என ஆளுநர் மாளிகையிலிருந்து அழைத்து விசாரித்தார்கள். நான் வாட்ஸ் அப் மூலம் ஆதரவுக் கடிதம் அளித்ததாகக் கூறி ப்ரிண்ட் அவுட்டை தவெக கொடுத்துள்ளது. ஒரிஜினல் கடிதம் அவர் கேட்டதற்கு அனுப்புகிறோம் என்று தவெக தரப்பு ஆளுநரிடம் கூறியுள்ளனர்” -அமமுக எம்எல்ஏ காமராஜ் பேட்டி
Sun News@sunnewstamil

#BREAKING | “மற்ற கட்சியின் பெயரில் போலியான கடிதத்தை தவெக ஏன் ஆளுநரிடம் கொடுக்கிறார்கள்? அமமுக பெயரில் தவெக அளித்துள்ள கடிதத்தின் ஒரிஜினல் எங்கே? என ஆளுநர் தரப்பில் இருந்து காமராஜ் அவர்களுக்கு அழைப்பு வந்துள்ளது ஆளுநர் தரப்பில் இருந்து அழைப்பு வந்தது தெரிந்ததால், நான் நேராக ஆளுநர் மாளிகை வந்துவிட்டேன். பின்னாடியே காமராஜ் வந்துவிட்டார் ஆட்சிக்கு வரும் முன்பே இப்படி ஒரு மோசடி செய்தால் எப்படி? இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க நாங்கள் வெண்ணெய்கள் அல்ல” ஆளுநரை நேரில் சந்தித்து புகாரளித்தப் பிறகு டிடிவி தினகரன் பேட்டி

தமிழ்
20
105
381
79.6K
cru💤 retweetledi
நிதன் சிற்றரசு
அதிமுக + திமுக பேச்சு வார்த்தை ன்னு செய்தி தானே தவிர உண்மையல்லன்னு தோழர் தெளிவா சொல்லீட்டார்! தோழர் பேபி Fake Narrative நம்பி! 🤦
தமிழ்
19
457
1.2K
39.8K
cru💤 retweetledi
HáKi
HáKi@haki21k·
🔴 அதிமுக - திமுக கூட்டணி பேச்சுவார்த்தை என்பது வெறும் செய்தி தான். அப்படி எந்த அழைப்பும் எங்களுக்கு வரவில்லை. - @Shanmugamcpim
தமிழ்
18
641
1.4K
44.6K