திராவிட நேசன்
19.3K posts

திராவிட நேசன்
@Dravida_Nesan
சுயமரியாதைக்கு சொந்தக்காரன்...சமூகநீதி பள்ளியில் பயின்றவன்...தலைவர் கலைஞரின் மாணவன்...🖤❤ I Belong to the Dravidian Stock🖤❤#ViratKohli Fan #RCB🖤❤





பெரம்பலூர் மாவட்ட தி.முக. தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அருமை உடன்பிறப்பு திரு.ரமேஷ் ராஜேந்திரன் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு, கழகத் தகவல் தொழில்நுட்ப அணி கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறது. திரு.ரமேஷ் ராஜேந்திரன் அவர்களைத் தொடர்பு கொண்டு உடல்நலன் குறித்து விசாரித்தபோது, உள்ளத்தில் உறுதிமிக்க தி.மு.க.காரனாக அவர் இருப்பதை உணர முடிந்தது. ஜனநாயகக் களத்தில் மாற்றுக் கருத்துகளை வெளிப்படுத்துவோர் மீது வன்முறையை ஏவுவது தீர்வாகாது, வெட்ககேடானது. உரியவர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறையை வலியுறுத்துகிறோம்.




































