Political ethic

1.2K posts

Political ethic banner
Political ethic

Political ethic

@EthicPolitical

politicise the politics

Katılım Kasım 2023
102 Takip Edilen22 Takipçiler
Political ethic
Political ethic@EthicPolitical·
@manisenthilntk செய்வது அத்தனையும் தேவிடியா வேல இதுல உங்களுக்கு குசும்பு மயிறு வேற.
தமிழ்
0
0
0
5
Mani Senthil/மணி செந்தில்
அனுப்புதல் மணி செந்தில் வழக்கறிஞர் கும்பகோணம் பெறுதல் மதிப்பிற்குரிய அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள், தலைமை ஒருங்கிணைப்பாளர் , நாம் தமிழர் கட்சி. அன்புள்ள அண்ணன் சீமான் அவர்களுக்கு.. நேரடியாக பேச வாய்ப்பு இருந்தும் ஏன் முகநூலில் கடிதம் என உங்களுக்கு தோன்றலாம். எல்லாவற்றையும் முகநூலிலேயே தெரிவிப்பதற்கு முகநூல் என்ன பாவமன்னிப்பு கேட்கும் பாதிரியாரின் அறையா..?? அல்லது தங்களை தாங்களே நியாயவாதிகளாக ஒப்பனை செய்து கொண்டுக் காட்ட முகநூல் என்ன ஒப்பனைக் கண்ணாடியா..?? அல்லது தான் விரும்புவற்றையெல்லாம் ஒரு கதையாக மாற்றி எழுத முகநூல் வாய்ப்பளிக்கிறது என்ற காரணத்தினால் முகநூல் என்ன திரையரங்கா..?? முகநூலில் தான் கட்சியில் சேர்ந்தோமா... பிறகு எதற்கு முகநூலில் விலகல் கடிதம், அல்லது விளக்க கடிதம் ..?? பிறகு ஏன் முகநூலிலேயே எல்லாவற்றையும் வாந்தி எடுக்கிறீர்கள் என்ற பலருக்கும் எழும் கேள்விகளுக்கு எல்லாம் என்னிடத்திலும் பதில் இல்லை தான். முகநூல் என்பது குழப்பங்களின் குட்டை. அங்கு எதையாவது வீசி எறிந்தால் தான், நாமும் உயிர் வாழ்கிறோம் என்பதற்கான அடையாளம் தெரியும் என்பதற்காகத்தான் எல்லோரும் எதையாவது எழுதி இந்த குழப்பக் குட்டையில் எறிந்துக் கொண்டிருக்கிறோம். இதற்கும் எங்களைப் போன்று எந்த வேலையும் இல்லாமல் நொடிக்கு நொடி அலைபேசித் திரையை உற்றுப் பார்த்து கருத்துக்கள், லைக்குகள் தெரிவித்து பகிரும் முகநூல் மூர்க்கர்கள் இங்குதானே இருக்கிறார்கள்..?? தவிர அலைபேசி திரையை தாண்டி வேறு உலகம் இல்லை என்று நினைக்கின்ற அறிவு ஜீவிகள் வேறு.. எனவே இக்கடிதம் இங்கு. செய்தி என்னவெனில்.. தமிழ்த் தேசியப் பயணத்தில் உங்களோடு 15 ஆண்டுகளாக பயணித்து வருகிறேன். இதுவரை எந்தவித சமரசமும் இல்லாமல் கொண்ட கொள்கையில் தடம் மாறாமல் இருந்ததால் .. எந்த ஒரு பதவிக்கும் நாம் தமிழர் கட்சி நகர்ந்தது இல்லை. பதவிக்கான அரசியல் செய்யாமல் மக்களுக்கான அரசியலில் நாம் இருந்தோம். இருக்கிறோம் . உங்களைத் தேடி பதவிகளும், வாக்குறுதிகளும் தேடி வந்த போது ஒரு நொடி கூட சலனப்படாமல், எப்போதும் உங்கள் அருகில் இருக்கும் உங்களது அண்ணன் நமது தேசியத் தலைவர் படத்தை உற்றுப் பார்த்துக் கொண்டே, பேச வந்தவர்களை மௌனிகளாக மாற்றி அனுப்பிய போது நான் அருகில் தான் இருந்தேன். உங்களை நம்பி வந்தவர்களை, எங்கும் அடகு வைக்காமல், அந்தக் கூட்டத்தைக் காட்டி கூட்டணிப் பேரம் பேசாமல், தலை நிமிர்ந்து நடக்க வைத்த அந்த நம்பிக்கை இதுவரை இந்த நிலம் பார்க்காதது. தனிப்பட்ட முறையில் நான் அறிந்தவரை உங்களால் மற்றவர்களை காயப்படுத்த முடியாது. உங்களது அதிகபட்ச எதிர்வினை என்பது அமைதி. உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அமைதியாகி விடுவீர்கள். கட்சியை விட்டு வெளியே சென்றவர்கள் குறித்து எப்போதும் அவதூறோ குற்றச்சாட்டுகளோ நீங்கள் சொல்வதில்லை. அவர்கள் சொன்னாலும் "அவர்களும் நம் தம்பிகள் தானே!" என்று சிரித்துக் கொண்டே நகர்ந்து விடுவீர்கள். எங்களையும் நகர சொல்கிறீர்கள். தேர்தல் அரசியலில் உங்களைப் போன்ற ஒரு உழைப்பாளியை நான் பார்த்ததில்லை. கடுமையாக நீங்கள் உழைத்தீர்கள். ஒவ்வொரு தொகுதியாக பயணப்பட்டு கட்டமைப்பை ஏற்படுத்தினீர்கள். உங்கள் பின்னால் நிற்கின்ற எங்கள் அனைவரையும் ஒரே அலைவரிசையில் திரட்டினீர்கள். எல்லாப் போராட்டங்களிலும் நீங்கள் கலந்து கொண்டீர்கள். மக்கள் எங்கெங்கெல்லாம் குறைகளுக்காக தெருவில் நின்றார்களோ அவர்களுடன் நீங்களும் நின்றீர்கள். உங்கள் குரல் கேட்காத தமிழக வீதிகள் இல்லை. சிறுசிறு போராட்டங்கள். பிறகு மாபெரும் மக்கள் போராட்டங்கள். பிறகு வரிசையாக சூழலியல் மாநாடுகள். பிறகு வேட்பாளரை அறிவிக்கின்ற மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு. அதன் பிறகு உங்களை உடலளவிலும் உள்ள அளவிலும் கடுமையாக வருத்திக்கொண்டு, கொளுத்தும் வெயிலில், ஒவ்வொரு தொகுதியாக பயணப்பட்டு தமிழ் நாடு எங்கும் சுற்றி வந்து வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்த அந்த "கொடுமையான" பயணம். எனவே உங்களது உழைப்பில் ஒரு குறையும் இல்லை. உங்கள் பயணத்தில் எந்த தடுமாற்றமும் இல்லை. இருந்தாலும் நாமும் தோற்றோம். அநீதியாக உருவாக்கப்பட்ட 'பேரலையில்' நாம் சிக்கினோம். ஆனாலும் குறைகள் என்று உங்கள் மீது கட்டமைக்கப்படுகிற பொய்மைகளை அமைதியாக பார்த்துக் கொண்ட அமர முடியவில்லை. ஒவ்வொரு தேர்தல் தோல்விக்கு பிறகும் , அதுவரை சொல்லாத குற்றங்களை, லென்ஸ் கண்ணாடி போட்டுத் தேடிய குறைகளை, காரணங்களுக்காக காரணங்களை சொல்லிவிட்டு, இக்கரையில் இருந்து அதோ தெரிகிறது பச்சை என அக்கரைக்கு ஓடுவதற்கு என்று எப்போதும் ஒரு கூட்டம் உண்டு. மற்றவை கமெண்ட் பகுதியில்..
Mani Senthil/மணி செந்தில் tweet media
தமிழ்
64
247
852
59.2K
Political ethic
Political ethic@EthicPolitical·
@idumbaikarthi சீமானாக இருந்தால் வாயில தான் வாங்குவான் .
தமிழ்
0
0
0
3
இடும்பாவனம் கார்த்திக்
// தனக்குப் பிடித்திருந்த குடையைத் தானே கையில் வாங்கிக்கொண்ட முதல்வர் விஜய்! // மத்தவங்க எல்லாம் வாய்ல கவ்விக்குவாங்க! விஜய் மட்டும்தான் கையில புடிக்குறாரு!
News Tamil 24x7@NewsTamilTV24x7

'விஜய்யாக மாறிய முதலமைச்சர்'. உதவியாளர் தனக்குப் பிடித்திருந்த குடையைத் தானே கையில் வாங்கிக்கொண்ட முதல்வர் விஜய்! Social Justice Hostel | CM Vijay Visit | Heavy Rain #Newstamil24x7 #CMVijay #TVK #Students

தமிழ்
277
474
1.8K
57.7K
Political ethic
Political ethic@EthicPolitical·
@PackiaSe உங்க அவதூறுகளை பரப்ப வேற வேணுமா . திரள்நிதி திருடா !!
தமிழ்
0
0
0
150
Political ethic
Political ethic@EthicPolitical·
@Jeyaseelan35290 @pugazhendhimar1 இல்ல அவனும் நாய் தான் என்று தமிழக மக்கள் நன்றாக புரிந்து கொண்டுள்ளனர் .
தமிழ்
0
0
0
1
Jeyaseelan
Jeyaseelan@Jeyaseelan35290·
@pugazhendhimar1 எல்லா நாய்களும் சீமானை கடிக்க வருது என்றால்,மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்,என்னவென்றால் சீமான் தான் தமிழ் நாட்டிற்கு சரியான தலைவன்.
தமிழ்
1
0
0
41
Pugazhendhi Maran
Pugazhendhi Maran@pugazhendhimar1·
பாவம் பார்த்து யார் கையில கால்ல விழுந்தாவது அண்ணனுக்கு எதாவது சட்டசபையில வேலை வாங்கி தரலாமானு பார்த்தால் கூட வயசு 62 ஆகிடுச்சி . இப்படியே விட்டா இது கிழ்பாக்கத்துல தான் போய் முடியும் போல.
Pugazhendhi Maran tweet media
தமிழ்
51
29
132
5.5K
Political ethic
Political ethic@EthicPolitical·
இவ்வளவு கூட்டமா ஒரு சைடு மதுரையே மறையுதே 🤣🤣 மொத்த மதுரையும் இவ்வளவு தான் போல 😭
NTK IT Wing@_ITWingNTK

மதுரை விளக்கு தூண் கர்மவீரர் காமராஜர் சிலைக்கு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது!

தமிழ்
0
0
0
1
Political ethic
Political ethic@EthicPolitical·
இந்த பதிவு திமுகவிற்கு எதிரான பதிவு என்றால் உங்களுக்கும் கொத்தூசுக்கும் எந்த வித்யாசமும் இல்லடா வெண்ண .
இடும்பாவனம் கார்த்திக்@idumbaikarthi

இந்தப் பதிவு திமுகவுக்கு ஆதரவானது என்று சொல்பவர்களுக்குத் தற்குறிகள் என்று பெயர்!

தமிழ்
0
0
0
6
நற்றிணை
நற்றிணை@nattrinai7·
@SamTemp1100 @sansbarrier @maaran_pandi அவங்க உழைக்காமா சோறு திங்குறாங்களா.? உங்கோத்தா தான் மூனு வேளையும் சோறு பொங்கி போட்டாளாடா பரதேசி பயலே.
தமிழ்
2
0
6
139
மாறன் பாண்டியன்
அண்ணன் சீமானை திட்ட கன்டென்ட் இல்லன்னா எம் பொண்டாட்டி கூட நைட் படுத்துட்டு போனாரு சீமான்னு போஸ்ட் போடுறவன் கபிலன்.... அவன் போடுறதெல்லாம் உண்மைன்னு தூக்கிட்டு வாரியேன்னே 🥲 இப்போ இருக்கும் இணைய வசதியை பயன்படுத்தி அது எந்த இடத்தில இருக்கோ அதோட பட்டா எண்ணை எடுத்து வில்லங்கம் போட்டு பார்த்தால் எப்போ பத்திரம் ஆனது இப்போ யார் பெயரில் இருக்குன்னு எளிதா எடுத்துறலாம்... முடிஞ்சா அந்த நாயை எடுத்து போட சொல்லுண்ணே 🚶🏻‍♂️🚶🏻‍♂️🚶🏻‍♂️
செம்பியன்@SempianOfficial

எங்க அண்ணனுக்கு நாங்க வாங்கி கொடுப்போம்.. 😆 ஊழல்/சுரண்டலில் ஈடுபடுவது அப்பனே ஆனாலும் தோலுரிக்கணும், அது தான் ஆரோக்கியமான அரசியல். பொய் என்றால் இந்த பதிவர் மீது வழக்கு தொடுக்கலாம், செய்வார்களா?!

தமிழ்
6
28
129
10.3K
Political ethic
Political ethic@EthicPolitical·
@iyer00707 அய்யரே அதுக்கு மானம் முக்கியம். அவன் கிட்ட அது இல்ல 🤣🤣
தமிழ்
1
0
2
60
கணபதி ஐயர்
மான நட்ட வழக்கு தொடர்வீர்களா?
கணபதி ஐயர் tweet media
தமிழ்
2
19
69
3.4K
Political ethic
Political ethic@EthicPolitical·
@manisenthilntk சீமானை போன்ற ஒரு அருவருப்பான மனிதன் பின்னால் நின்று நீங்கள் காலம் முழுவதும் கதறிக்கொண்டே இருப்பதை தவிர வேற ஒன்றும் செய்ய முடியாது . பிறந்த இந்த சமூகத்துக்கு எதாவது நல்லது செய்யணும்னு நீங்களெல்லாம் நினைத்தால் தூக்குல தூக்கிடுங்க டா மானம் கெட்டவனுங்களா !
தமிழ்
0
1
4
54
Mani Senthil/மணி செந்தில்
இந்த ஆட்சியைத்தான் புத்தகப் பதிப்பகங்கள் நடத்துகிற இடதுசாரிகளும், வருடா வருடம் அறிவு ஜீவிகளுக்கு விருது வழங்குகிற விடுதலை சிறுத்தைகளும் ஆதரிக்கிறார்கள். எத்தனையோ அறிவு ஜீவிகளும் ஆசிரியர்களும் எழுத்தாளர்களும் பேராசிரியர்களும் இந்த பொறுப்புக்கு ஏற்றவர்களாக இருக்கையில் வேண்டுமென்றே அந்தப் பொறுப்பை கேவலப்படுத்தி அசிங்கப்படுத்துவதற்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. வேண்டுமென்றே அரசியலையும் பொறுப்புகளையும் அவமானப்படுத்துகிற தமிழக வெற்றிக் கழகத்தினை ஜனநாயகம் என்ற பெயரில் ஆதரித்த அனைவருக்கும் இந்த அறிவிப்பு சமர்ப்பணம்! இதைத்தான் அரசியல் பேரிடர் என்று நாங்கள் வரையறுத்தோம்! வெட்கக்கேடு !
Mani Senthil/மணி செந்தில் tweet media
தமிழ்
16
131
333
4.1K
Political ethic
Political ethic@EthicPolitical·
@Selvakumar_tvk மாற்றுதிறனாளி என்கிற பயம் விமர்சிக்கும் முன்பு அவனுக்கு இருக்கனும் அல்லவா .உப்பு திண்ணவன் தண்ணி குடிச்சி தான் ஆகனும் . சட்டத்தின் முன் எல்லோரும் சமமே .
தமிழ்
1
0
2
77
Selvakumar TVK
Selvakumar TVK@Selvakumar_tvk·
அவதூறு என்று தெரிந்தும், அந்த நாய் விமர்சனம் செய்துள்ளான் என்றால், அந்த நாயை போட்டு பொளக்கத்தான் செய்வார்கள்.
Dr.Aravind Raja@AravindRajaOff

முதல்வர அவதூறா விமர்சிச்சாருனு மாற்றுத்திறனாளினு கூட பாக்காம கைது செஞ்சிருக்கு தவெக அரசு.🤧 ஜெயலலிதாவையே மிஞ்சிட்டான்🔥

தமிழ்
7
43
293
5.1K
Political ethic
Political ethic@EthicPolitical·
@_kabilans அது அவனுக்கு கொடுக்கப்பட்ட லஞ்சம் . நண்பர் என்றால் கூட சரி நட்புனு சொல்லலாம் இவனுக்கு நட்புக்கும் ரொம்ப தூரம் . எதுவோ தொழில் அதிபராம் தொழில் அதிபர் மயிரா புடுங்கவா சீமானுக்கு மெர்சிடஸ் வாங்கி கொடுத்தான் .
தமிழ்
0
0
6
426
கபிலன்
கபிலன்@_kabilans·
சீமான் சென்னை மட்டுமல்ல தன்னுடைய சொந்த ஊரிலும் விவசாய நிலம் மற்றும் சொத்துகளை வாங்க தன்னுடைய தம்பி ஜேம்ஸ் மற்றும் தாய் அண்ணாமாளை காரில் அனுப்பி இடம் பார்த்துக் கொண்டிருக்கிறான். பினாமி பெயரில் சொத்து வாங்கி வைத்துக் கொண்டு அவர் எனக்கு அதை வாங்கி தந்தார் இதை அவர் எனக்கு வாங்கி கொடுத்தார் என்று அப்பாவி மழுமட்ட தம்பிகளை நம்ப வைத்துக் கொண்டிருக்கிறான் சீமான். இரண்டு கோடி மதிப்பில் கார் ஒன்றை பரிசாக தொழிலதிபர் ஒருவர் சீமானுக்கு வழங்குவாரா ? அதுவும் எந்த பதவியிலும் இல்லாத சீமானுக்கு இரண்டு கோடி ரூபாய் காரை பரிசாக வழங்கஎன்ன தேவை உள்ளது.
கபிலன் tweet media
தமிழ்
25
152
448
10.5K
Political ethic
Political ethic@EthicPolitical·
@mervinJeyamani ஆறு லட்சம் பேரு ஊம்புனுச்சி. கதை விட்டால் கூட கொஞ்சம் அளந்து விடுங்க டா.
தமிழ்
0
0
0
25
மெர்வின் ஜெயமணிᴺᵀᴷ
ஏறத்தாழ 6 லட்சம் பேர் #நாம்தமிழர்கட்சி மாநாட்டில் இதைவிடச் சிறப்பாக செய்தபோது, இந்த ஊடகங்கள் வாயில் விசில் வைத்திருந்தன
Polimer News@polimernews

அண்ணாமலை மாநாட்டில் பங்கேற்ற தொண்டர்கள் மாநாடு முடிந்த பின் பொறுப்பாக சேர்களை அடுக்கி வைத்து விட்டு கீழே இருந்த குப்பைகளை குப்பை தொட்டியில் போட்ட காட்சிகள்.. #WeTheLeaders | #Annamalai | #Pollachi | #Clean | #PolimerNews

தமிழ்
1
32
86
1.1K
Political ethic
Political ethic@EthicPolitical·
@beastarun96111 அதை கொண்டு வந்தது ஜெயலலிதா தலைமையிலான அதிமுக என்பது கூட இந்த முட்டாள்கள் கூமுட்டைக்கு தெரியவில்லை .
தமிழ்
0
0
0
27
Beast Arun
Beast Arun@beastarun96111·
தீ பரவட்டும்....
தமிழ்
4
9
49
2.6K
Political ethic
Political ethic@EthicPolitical·
@Selvatwiteez @_kabilans இன்னும் உன்னை போன்ற எச்சைகள் இருக்கும் வரை சீமான் காட்டில் மழை தான் .அவன் திருந்தவும் வாய்பில்லை திருந்தவும் போவதில்லை !!!!
தமிழ்
0
0
8
160
கபிலன்
கபிலன்@_kabilans·
சீமான் பினாமி பெயரில் சொத்து வாங்கி குவித்துக் கொண்டிருக்கிறான் சீமான் புதியதாக வாங்கிய சொத்து சீமான் குடியிருக்கும் வீட்டுக்கு அருகில் அதை ஒட்டி இருந்த 10 கோடி மதிப்புள்ள இந்த காலி மனையை பினாமி பெயரில் வாங்கி இருக்கிறான் இந்த இடத்தில் புதியதாக வீடு ஒன்றையும் ஏற்ப்பாடு செய்து கொண்டு இருக்கிறான். இப்படி தொடர்ந்து சொத்துகளை வாங்க சீமானுக்கு எங்கிருந்து பணம் வருகிறது ? இது சீமான் வாங்கிய இடம் இல்லை அந்த இடத்தில் சீமான் கால் வைக்க மாட்டான் என்று சொன்னால் தகுந்த ஆதரங்கள் வழங்கப்படும். @Seeman4TN @PackiaSe @idumbaikarthi @Saattaidurai
கபிலன் tweet media
தமிழ்
76
427
1.3K
63.3K
Political ethic
Political ethic@EthicPolitical·
@_kabilans ஈழத்தில் எத்தனை உறவுகள் ஒரு வேலை சோத்துக்கு கூட வழி இல்லாமல் மாவீரர்களின் குடும்பங்கள் இருக்குனு உனக்கு தெரியுமா பிசாஜிகார நாயே உன்னை போன்ற நாய்களை செருப்பை கழட்டி நாடு ரோட்டில அடிக்கனும்.
தமிழ்
2
0
8
2.4K
Political ethic
Political ethic@EthicPolitical·
@_kabilans டேய் சீமான் நீ எல்லாம் நல்லாவே இருக்க மாட்ட !!
தமிழ்
0
0
1
709
Political ethic
Political ethic@EthicPolitical·
@anbudanmaha டேய் சீமானும் இயக்குனர் பாலாவும் முதல் தளத்தில் முழுக்க குடித்து கொண்டிருந்தார்கள் என்பதை எழுத மறந்துவிட்டான் திரள் நிதி திருடன் பாக்யா !
Political ethic tweet media
தமிழ்
0
0
1
39
Mahaprabu
Mahaprabu@anbudanmaha·
Annan Seeman 📌
Packiarajan Se@PackiaSe

அண்ணன் சீமானின் பேரன்புப்பெருமழை! மகோன்னதமானவரின் மகத்தான அடையாளம்! அதிகாலை 05 மணி! அண்ணன் சீமானிடமிருந்து அழைப்பு. எடுத்ததும் கடிந்து கொண்டபோதுதான், தொடர்ச்சியாகப் பல முறை அழைத்திருக்கிறார் என்பதை அறிந்துகொண்டேன். “தம்பி செழியன் நம்மைவிட்டுப் போய்ட்டான். இன்னைக்கு துயரமா விடிஞ்சிருக்கு. உடனே, தரமணி அப்போலோ மருத்துவமனைக்கு வா” என மனம் நொறுங்கிப் போய் பேசினார். அண்ணன் செழியன் அவர்களை ஒரு வாரம் முன்பு போய் பார்த்தபோது, “நிறைய வேலை இருக்கு. வந்து செய்யணும்” என்று அவர் நம்பிக்கையோடு கூறியதை நினைத்துக் கொண்டே, மருத்துவமனைக்கு அவசரமாய் கிளம்பி ஓடினேன். மருத்துவமனையின் மூன்றாவது மாடியிலிருந்த தீவிர சிகிச்சை பிரிவுக்குள் நுழைந்தபோது, அந்த இருட்டில் அண்ணன் சீமானும், அண்ணன் இயக்குனர் பாலாவும், செழியன் அண்ணன் கட்டிலுக்கு முன் அமர்ந்திருந்தனர். உடலை எடுத்துச் செல்வதற்கான இறுதிக்கட்ட வேலைகள் நடந்துகொண்டு இருந்தன. தேவா அண்ணனை அழைக்க அலைபேசியை எடுத்துக்கொண்டு வெளியே வந்தேன். அவரிடம் பேசிவிட்டு, இறுதிச்சடங்குக்கான ஏற்பாடுகளைக் கவனிக்க செழியன் அண்ணனின் வீட்டுக்குச் சென்றபோது, அவரது மனைவி பிரேமா அண்ணி, “எதுக்கு இவ்ளோ பேர் வரீங்க? அவர் நல்லாதானே இருக்கார். இரவு 8 மணிக்கு போய் பார்த்தப்ப என்கிட்ட பேசினாரே” என்று என்னைப் பார்த்துக் கேட்டபோதுதான், அவர் இறந்ததே அண்ணிக்கு தெரியாது என்பது தெரிந்தது. அதனை எப்படி சொல்வதென்று தெரியாது மிகுந்த மனவலியோடு, பதில் ஏதும் சொல்லாமல் அங்கிருந்து மருத்துவமனைக்குத் திரும்பிவிட்டேன். மருத்துவமனை நிர்வாகமோ பணம் கட்டச்சொல்லி, ஆள்விட்டிருந்தனர். என்னைப் பார்த்ததும் சீமான் அண்ணன், “2 நாளுக்கு ஏழு லட்சமாம்டா” என்றார். “அவ்வளவு செலவு எப்படி வந்தது?” என்று ஊழியரிடம் கேட்டேன். “Itemized bill தருகிறேன்“ என்றார். ‘எப்படி உடனடியாக இவ்வளவு பணம் கட்டுவது?’ என்ற கவலையோடு நிற்கையில், தேவா அண்ணன் வந்தார். அவரிடம், “கட்டணத்தை குறைக்க முடியுமா? என கீழே போய் கேள்” என்றார் அண்ணன் சீமான். அவர் அந்த ஊழியரை அழைத்துக்கொண்டு கீழே போனார். ‘உடலை ஊருக்கு எடுத்து செல்லலாமா? இல்லை, சென்னையிலேயே இறுதிச்சடங்கை செய்யலாமா?’ என்ற பேச்சு வந்தபோது, “செழியன் அண்ணன் சென்னையில் குடியிருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் கீழே பார்க்கிங் பகுதியில் உடலை வைக்க அனுமதி கேட்க வேண்டும். ஆனால், அனுமதி தருவது சந்தேகம்தான்” என்றனர் செழியன் அண்ணனின் உதவியாளர்கள். அண்ணியோ எந்த முடிவும் எடுக்கமுடியாமல் அழுதுகொண்டிருந்தார். அங்கிருந்த அணைவரும் யார் பொறுப்பெடுத்து செய்வதென்றறியாமல் கையறுநிலையில் நின்றனர். அங்கு நிலவியிருந்த அடர்மௌனத்தை உடைத்த அண்ணன் சீமான், “என் தம்பியை நானே கூட்டிட்டு போறேன். அவனுக்கு என்ன செய்யணுமோ, அண்ணனாக நானே செய்றேன். நம்ப அலுவலகத்தில் வச்சு, அவனை எல்லோரும் வந்து பார்க்க வச்சுரலாம்” என அடுத்த நொடியே சொல்லிவிட்டு, என் பக்கம் திரும்பி, “நீ வேலையை ஆரம்பிடா தம்பி” என்றார். நானும் அதற்குத் தயாரானேன். அதற்குள் தேவா அண்ணன் மேலே வந்து, “அண்ணன் கேட்டுக்கிட்டதுக்காக கட்டணத்த குறைச்சுருக்காங்க. உடனே பனத்தை கட்டி உடலை எடுத்துக்கிட்டுப் போவோம்” என்றார். சீமான் அண்ணன் உடனே வீட்டுக்கு ஆள் அனுப்பி, பணம் எடுத்து வரச் சொல்லிவிட்டு, அறையைவிட்டு வெளியே வந்தார். கணவர் இறந்த தகவல் அறிந்து வந்திருந்த செழியன் அண்ணன் மனைவியிடம், “தம்பி உடலை நம்ம அலுவலகத்துக்கு எடுத்துச் செல்வோம். அங்கே வந்து தம்பியை எல்லோரும் பார்க்கட்டும்” என்று அழுதுகொண்டே சொன்னார். அப்போது, “அவர் இல்லாமல் நான் எப்படி வாழ்றது?” என அண்ணி பிரேமா கதறிய கதறல் வார்த்தையில் சொல்லி மாளாது. அதனைப் பார்க்க முடியாதவனாய் செழியன் அண்ணனுக்கு அணிவிக்க zeptoவில் ஆர்டர் செய்த வேட்டி, சட்டையை வாங்கக் கீழே சென்றுவிட்டேன். அண்ணன் சீமான் வீட்டிலிருந்து கயல்விழி அண்ணி கொடுத்துவிட்ட பணம் வந்ததும், அதை கீழே சென்று கட்டிவிட்டு, உடலை எடுத்துச் செல்ல வாகனத்தையும் ஏற்பாடு செய்துவிட்டு மேலே வந்தார் தேவா அண்ணன். கட்சி அலுவலகத்தில் செய்ய வேண்டிய ஏற்பாடுகளை, தம்பிகள் தாசனும், வசந்தனும், மதுரவாயல் ஆனந்தோடு சேர்ந்து செய்து முடிக்கச் சொல்லியிருந்தேன். இந்நிலையில் அண்ணன் செயழினின் உடல் எடுத்துச்செல்ல தயாரானது. வேளச்சேரி நாம் தமிழர் உறவுகள் மாலை வாங்கிக்கொண்டு தயாராய இருந்தனர். செழியன் அண்ணனின் உடலுக்கு மாலைபோட சீமான் அண்ணனையும், பாலா அண்ணனையும் அழைத்தார்கள். அருகில் சென்ற சீமான் அண்ணன் 'செல்லம் ! உன்னை இப்படி பார்க்க வைச்சிட்டியே..' என சத்தமாக அழுதார். அண்ணனின் கதறல் சுற்றி நின்ற எங்களை உலுக்கியது. தன் தம்பியின் பிரிவை தாங்கா துயர், மகனையும் கனவனையும் இழந்த தம்பி மனைவியின் விம்மல், என உயிர் வெடிப்பின் ஓலம் அண்ணனின் அழுகுரலில் தோய்ந்திருந்தது. அவசர ஊர்தியில் உடலை எடுத்துக் கிளம்பியதும், சீமான் அண்ணன் வீட்டுக்குச் சென்று, உடையை மாற்றிவிட்டு அலுவலகம் வருவார் என நினைத்தேன். ஆனால், அவசர ஊர்தியின் பின்னாலேயே அலுவலகம் வந்தார். இறுதி வணக்கம் செய்ய எல்லோரும் வருவார்கள் என்பதால், ‘கட்சி அடையாளம் ஏதும் இருக்க கூடாது' என்று அறிவுறுத்திய அண்ணன், தலைமைக்கு வெளியே உள்ள கட்சிக்கொடியைக்கூட இறக்கச் சொல்லிவிட்டார். நம்மால், கட்சியால், செழியன் அண்ணன் குடும்பத்தினருக்கு எந்த சங்கடமும் வந்துவிடக்கூடாது என்பதில் அண்ணன் உறுதியாக இருந்தார். இதனால், செழியன் அண்ணன் உடலுக்குக் கட்சியின் புலிக்கொடி போர்த்தவதும், கண்ணீர் வணக்கம் என முழக்கமிடுவதும், உடலுக்கு முன் நின்று அகவணக்கம் செய்யப்படுவதும்கூட தவிர்க்கப்பட்டது. தனது இருப்பு, இறுதி மரியாதை செலுத்த வருபவர்களுக்கு சங்கடம் ஏற்படலாம் என நினைத்து, உடலுக்கு அருகே இல்லாமல், பல நேரம் அலுவலகத்தின் மேல் தளத்திலேயே இருந்தார். பாலா அண்ணனுடன் உட்கார்ந்து தனக்கும், தனது செல்லத்துக்குமான அன்பையும் உறவையும் சிலாகித்தவாறே நேரத்தை கடத்தினார். இதற்கிடையே, செழியன் அண்ணனின் உடன்பிறந்த தம்பிகள் ஊரிலிருந்து வருவதை மணிக்கொரு முறை உறுதிபடுத்திக் கொண்டே இருந்தார். காலையில் உடல் வைக்கப்பட்டது முதல், மாலையில் இறுதிச்சடங்கு செய்யப்படும் வரை எல்லாவற்றையும் செய்து முடித்து, மின்சாரச்சுடுகாட்டில் உடல் எரியூட்டப்பட்டப் பின்னர், எல்லோரும் கிளம்பியப் பிறகுதான் அண்ணன் சீமான் கிளம்பினார். அன்று அண்ணி பிரேமாவிடம் தைரியம் சொல்லிவிட்டுக் கிளம்ப முனையும்போது, “அவர் இல்லாம நான் என்ன செய்வேன்?” என அழுதுப் புலம்புகையில், “அவனுக்குப் போய் இப்படி ஆகும்னு யாராவது நெனச்சோமா?” என வெடித்துக் கதறினார். பின்பு செழியன் அண்ணனின் மகளிடம், “உனக்குப் பெரியப்பா இருக்கேன். தைரியமா இரு” என மனம் உடைந்தவராய் அங்கிருந்து கிளம்பினார். எந்த குறையுமில்லாமல், கௌரவமாக, தகுந்த மரியாதையோடு தம்பியை வழியனுப்பவேண்டும் என்பதே அண்ணனின் நோக்கம். உடன் பிறந்தானாய் நின்று, பாசக்காரன் செழியனுக்கு அனைத்தையும் செய்ய வேண்டுமென்பதே அவரது எண்ணம். அதை கனிவோடும், மிகுந்த பொறுப்போடும் செய்து முடித்தார். இறுதியில், செழியன் அண்ணனின் தம்பி இளங்கோ நன்றி சொன்னபோது அண்ணன் சீமான் கதறியதை நேரில் பார்த்தவர்கள் சொல்வார்கள்; அவர்களுக்குள் இருந்த பினைப்பு!!! அண்ணன் சீமான் எவ்வளவு பேரன்புக்காரர் என்பதைத் தெரிந்துகொள்ள வாழ்நாள் முழுமைக்கும் அவரோடு பயணப்பட வேண்டியதில்லை, சிலமனித்துளிகள் போதும். செழியன் அண்ணனின் இறப்பு நிகழ்ந்த அந்த ஒரு நாள் காலை முதல் இரவு வரை சீமான் அண்ணனோடு இருந்திருந்தாலே தெரிந்திருக்கும் அவரின் அப்பழுக்கற்ற அன்பின் பெருமழை. அந்த மழை எல்லோருக்குமானது. எப்பாடுபட்டாவது பேரன்பை மட்டுமே நிறைத்திருக்கும் அவருடைய அந்த முழு இதயத்தின் ஒரு ஓரத்தில் எங்காவது இருந்துவிடவேண்டும் என அதனைப் பார்த்தவர்களுக்கு மனம் அடித்துக் கொள்ளும் என்பது உறுதி. அவரைத்தான் வெறுப்பை விதைக்கிறார் என்கிறது இந்த உபிஸ் கொத்தூஸ். அவரைத்தான் விலைபோனவர் என்கிறது தற்குறி கூட்டம். உள்ளபடியே அவர் மனத்துக்கு யாரையும் வெறுக்கத் தெரியாது. அவர் கோவப்படுவார், ஆனால் எவரையும் வெறுக்க வாய்ப்பே இல்லை. மாண்பு அவரின் இயல்பு; பெருந்தன்மை அவரின் பிறவிக்குணம். அது அரசியலுக்காக ஒருநாளும் மாறாது; மாற்றவும் முடியாது. அதுதான் சீமான் எனும் மகோன்னதமானவனின் மகத்தான அடையாளம் என்பேன்.

English
3
59
401
6.4K
Political ethic
Political ethic@EthicPolitical·
@AnithaAgam26 உனக்கு ஜாதி வெறி டி தேடுவியா முட்னா.
தமிழ்
0
0
0
15
Political ethic
Political ethic@EthicPolitical·
@PackiaSe குடிகாரனுங்க ரெண்டுபேரும் முழுசா குடிச்சிட்டு இந்த மயிருல வெளிய தெரியாம இருக்க மாஸ்க் வேற .இதையும் சேர்த்து எழுதி டா.
Political ethic tweet media
தமிழ்
1
0
1
429
Packiarajan Se
Packiarajan Se@PackiaSe·

Packiarajan Se tweet media
தமிழ்
55
372
991
42.5K
Political ethic
Political ethic@EthicPolitical·
@PackiaSe மேல் தளத்தில் சீமானும் இயக்குனர் பாலாவும் சரக்கடித்தது அங்குகிருந்த அனைவருக்கும் தெரியும் அதை எழுத மறந்து விட்டாயோ திரள் நிதி திருடா?
தமிழ்
2
0
0
555