Everything Ekambaram

6.1K posts

Everything Ekambaram

Everything Ekambaram

@Everyekambaram

Tirunelveli Katılım Kasım 2010
300 Takip Edilen127 Takipçiler
Everything Ekambaram
Everything Ekambaram@Everyekambaram·
Wordle 1,802 3/6 ⬛⬛⬛⬛🟨 ⬛🟩🟩⬛🟩 🟩🟩🟩🟩🟩
English
0
0
0
3
Everything Ekambaram retweetledi
Adv. Alim Albuhari
Adv. Alim Albuhari@AlimAlbuhari·
இந்த பெரியவர் ஆன்லைன் சவடால் நிறைய விட்டாரு, fb ல சவால்லாம் விட்டாரு, சட்டப்படி ஐயா வ புகார் தந்து வரவச்சேன். ஐயா வந்துட்டு, இனி fb பக்கமே வர மாட்டேன், எனக்கு வயசாகிவிட்டதுனு கேட்டுக்குட்டாரு, சரினு நானும் பெரியவரா போச்சுனு மன்னிச்சு விட்டுட்டேன்.
Adv. Alim Albuhari tweet mediaAdv. Alim Albuhari tweet mediaAdv. Alim Albuhari tweet mediaAdv. Alim Albuhari tweet media
தமிழ்
106
661
1.7K
31.4K
Everything Ekambaram
Everything Ekambaram@Everyekambaram·
@dstock_insights அப்போ நொண்டி குதிரை எடுத்துக்குட்டு சண்டைக்கு போயிருக்கீங்க... @mkstalin
தமிழ்
1
0
17
1.1K
Dravidian Insights
Dravidian Insights@dstock_insights·
/During the election period, even though some members from my own party did not fully participate and instead supported Vijay’s party, the alliance cadre and workers who stood with me remained firm till the end. Because of their hard work and commitment, I was able to secure 65024 votes from Singanallur constituency./ @Shrivmohan ❤️
Suresh Kumar@journsuresh

BREAK @Shrivmohan resigns from Congress From: V Srinidhi National Secretary Youth Wing Indian National Congress To: Respected Party Leaders **Subject: Resignation from the post of National Secretary Youth Wing and primary membership of the party** Respected Leaders, With deep pain and profound distress, and after considerable reflection, I hereby tender my resignation from the post of National Secretary of the Youth Wing and from the primary membership of the party. Further, my conscience is deeply disturbed by the recent decision to induct three MLAs who had exited the NDA alliance. In the backdrop of Congress having earlier maintained that it would not align with divisive forces, this decision raises serious concerns about consistency and clarity of political principles. I therefore seek clarity on the basis and reasoning behind this move, as it has significantly contributed to my inability to continue in the position. Those who have already benefitted politically from the Secular Progressive Alliance, including those serving as Members of Parliament, Members of Legislative Assemblies and holding leadership positions, appear to be taking such decisions without fully reflecting on the realities and sentiments of those who worked at the ground level, which has caused deep anguish and a sense of disconnect. I contested the 2026 elections from the Singanallur Assembly constituency as part of the Secular Progressive Alliance. For me, that election was not merely a political contest; it was a journey rooted in trust, ideological commitment, dignity and the lived efforts of people who stood in the field day and night. During the election period, even though some members from my own party did not fully participate and instead supported Vijay’s party, the alliance cadre and workers who stood with me remained firm till the end. Because of their hard work and commitment, I was able to secure 65024 votes from Singanallur constituency. What pains me today is not electoral defeat. What hurts me more is being placed in a position where I am expected to walk away from those who stood with me, thereby breaking the trust, relationships and emotional bonds built over time. Further, how can I shake hands today with someone who defeated me yesterday? His victory in public perception is attributed more to the stardom and influence of his leader rather than his own individual effort in the constituency. Being asked to move forward in such a manner immediately after an election is something my conscience cannot accept. Without understanding the sentiments of candidates who have faced defeat and without respecting their lived political experience, the decision to immediately align with that party has created a breakdown of trust between leadership decisions and ground realities. This is not merely a political disagreement; it is a deeper ideological discomfort that cannot be ignored. Those who have already benefitted politically from the alliance including MPs, MLAs and senior leaders appear to take such decisions easily while those of us who have faced the election on the ground are left to deal with the emotional and political consequences. **I do not wish to run behind the horse that has already won just to gain positions. That is not my political conscience or my principle.** Tamil Nadu is everything to me. That is why I entered politics not for mere electoral victories but for a larger struggle rooted in ideology, dignity and the voice of the people. If victory alone had been my aim, I would have continued without hesitation. But I am here for a larger mission and struggle. Therefore, with deep pain and conviction, I hereby resign from the post of National Secretary, Youth Wing, Indian National Congress and from all primary membership of the party with immediate effect. This is not just a resignation from a post; it is a response born out of conscience that can no longer accept the breakdown of trust between leadership.

English
7
58
322
14.2K
Everything Ekambaram
Everything Ekambaram@Everyekambaram·
@withkaran சவுக்குக்கு பகை இருக்கு ஓகே, இந்த சில்லுண்டி ஏன் குதிக்கிறான்
தமிழ்
1
0
0
258
Everything Ekambaram
Everything Ekambaram@Everyekambaram·
@Zha_God ரிமான்ட் கூட வேண்டாம், வழக்கு போட்டா அது எப்போதுமே மன உளைச்சல் தான. அத கூட கொடுக்க முடியலனா எதுக்கு கட்சி
தமிழ்
1
0
0
336
அஹோரி
அஹோரி@Zha_God·
அந்த மயிறுலாம் எங்களுக்கும் தெரியும் ஆனா பத்து நாளாவது ரிமான்ட்ல உள்ள இருந்துட்டு வருவானுகள்ல. பத்து பேர பார்த்தாவது அவதூறு பரப்புற நூறு நாயிக பொத்திட்டு இருக்கும்னு தான் சொல்றாங்க. கட்சி அவமான பட கூடாதுனா பொத்திட்டு கூப்புல இருக்கட்டும் அது நல்ல மரியாதையா இருக்கும் 👍🏻
புரட்சி_______முகில்@CheyyaruArun

சோசியல் மீடியா அவதூறுக்கெல்லாம் வழக்கு போட்டு நடத்தணும்னா அதை மட்டும் தான் தினசரி பண்ணிட்டிருக்கணும் போலிஸ் ஸ்டேசன்ல சிரிப்பானுக.. கோர்ட்ல இந்த அவதூற எல்லாம் மதிக்கவே மாட்டானுக . தோத்த கடுப்புல ஐடிவிங்கையும் கட்சியையும் திட்டி அரிப்ப வேணா நாம தீத்துக்கலாம் அவ்வளவுதான்

தமிழ்
1
4
6
5K
Everything Ekambaram
Everything Ekambaram@Everyekambaram·
தேர்தல் முடிவு வந்ததுல இருந்து மனசுல இருக்குஇப்போ சொல்றேன் மோடிய காப்பி அடிச்சு Statesmanன்னு Personal Branding கிரியேட் பண்ணப் போய்தான் தோத்துட்டு வீட்டில இருக்கீங்க, அதிரடி அரசியல் செய்யலனா எப்போதும் வீட்டுல இருக்க வேண்டியது தான். @mkstalin @Udhaystalin wakeup
தமிழ்
0
0
0
10
Everything Ekambaram
Everything Ekambaram@Everyekambaram·
@Raittuvidu அவங்களுக்கு கூட ஒரு ஐடியா வரும், இவர மாதிரி ஆளுங்க இப்படி சப்பை கட்டு கட்டி ஏத்தி விட்டு உக்கார வச்சுருவாங்க போல. சொல்லுற காரணத்த பாரேன்
தமிழ்
0
0
3
282
இட்லி
இட்லி@Raittuvidu·
//திமுக வழக்கறிஞர் அணிக்கு இது கடைசி priorityதான். // நேரடியாக எதிர்க்கட்சி தலைவர் மேல குற்றஞ்சாட்டி கற்பழிப்பு குற்றவாளியோட சம்பந்தப்பட்டு பரப்பப்படுற fake news.. அதையும் கடைசி priority யா பார்த்தா... 🔥
Ashok R@idonashok

பொய்ச்செய்தி பரப்புவோர் மீது @DMKITwing நேரடியாக வழக்குகள் போட்டதில்லை, போடவும் முடியாது. அந்த அதிகாரமோ கட்டமைப்போ அவர்களிடம் இல்லை. அவர்கள் திமுக வழக்கறிஞர் அணியையே இதற்காக நம்பி இருக்கிறார்கள். அவர்கள் கவனம் செலுத்துவதெல்லாம் மாநில உரிமைகள் சார்ந்த, ஆளுநருக்கெதிரான, ஒன்றிய அரசுக்கு எதிரான வழக்குகளில்தான். அவர்களுக்கு இது கடைசி priorityதான். ஆக ITWingஐக் கோபித்துப் பயனில்லை. ITwingஐ கிளை அணி போல் நடத்தாமல், இளைஞரணி போல ஒரு அதிமுக்கிய, அதிகாரமிக்க, திறமைமிக்க வழக்கறிஞர் குழுவை உள்ளடக்கிய அணியாக மாற்ற வேண்டியதும் நடத்த வேண்டியதும் அவசியம். Better late than never. இணையதளத்தில் தன்னலம் பாராது கழகத்திற்காக, பெரியாருக்காக, அண்ணாவுக்காக, கலைஞருக்காக, தலைவர் MKSஸுக்காக, சமூகநீதிக்காக, தமிழ்நாட்டின் நலனுக்காக அயராது உழைக்கும் லட்சக்கணக்கான உடன்பிறப்புகளின் சார்பில் இந்த கோரிக்கையை தலைவரிடம் வைக்கிறேன். @mkstalin @Udhaystalin

தமிழ்
10
144
322
10.9K
Everything Ekambaram
Everything Ekambaram@Everyekambaram·
@idonashok @DMKITwing ஆனா வெட்கமா இல்லையா இப்படி எழுத, IT wing டேக் பண்ணுனா அவங்கதான் போய் புகார் கொடுக்கணுமா? இவ்வளவு பெரிய கட்சி் கிளை கழகம் மூலமா காவல் நிலையத்துல ஒரு புகார் கொடுக்க கூடவா வக்கில்லாம இருக்கு? இல்லை லோக்கல் IT wing நிர்வாகி கூப்பிட்டா அந்த நகரத்துல உள்ள எந்த வக்கீலும் வரமாட்டாரா?
தமிழ்
0
1
1
679
Ashok R
Ashok R@idonashok·
பொய்ச்செய்தி பரப்புவோர் மீது @DMKITwing நேரடியாக வழக்குகள் போட்டதில்லை, போடவும் முடியாது. அந்த அதிகாரமோ கட்டமைப்போ அவர்களிடம் இல்லை. அவர்கள் திமுக வழக்கறிஞர் அணியையே இதற்காக நம்பி இருக்கிறார்கள். அவர்கள் கவனம் செலுத்துவதெல்லாம் மாநில உரிமைகள் சார்ந்த, ஆளுநருக்கெதிரான, ஒன்றிய அரசுக்கு எதிரான வழக்குகளில்தான். அவர்களுக்கு இது கடைசி priorityதான். ஆக ITWingஐக் கோபித்துப் பயனில்லை. ITwingஐ கிளை அணி போல் நடத்தாமல், இளைஞரணி போல ஒரு அதிமுக்கிய, அதிகாரமிக்க, திறமைமிக்க வழக்கறிஞர் குழுவை உள்ளடக்கிய அணியாக மாற்ற வேண்டியதும் நடத்த வேண்டியதும் அவசியம். Better late than never. இணையதளத்தில் தன்னலம் பாராது கழகத்திற்காக, பெரியாருக்காக, அண்ணாவுக்காக, கலைஞருக்காக, தலைவர் MKSஸுக்காக, சமூகநீதிக்காக, தமிழ்நாட்டின் நலனுக்காக அயராது உழைக்கும் லட்சக்கணக்கான உடன்பிறப்புகளின் சார்பில் இந்த கோரிக்கையை தலைவரிடம் வைக்கிறேன். @mkstalin @Udhaystalin
தமிழ்
73
969
2.2K
69.7K
Everything Ekambaram
Everything Ekambaram@Everyekambaram·
புலியை பார்த்து பூனை சூடு போட்டுகிச்சாம். ஒருத்தர் தமிழ்நாட்டு PK ஆகணும்ன்னு நினைச்சு மொத்தமா மூடிட்டு போயிட்டார்
Yoda@iamVariable

You need a 24/7 professional unit to counter lies & narratives instantly. You can't rely on an outdated unskilled IT wing. Online supporters may be skilled but working for you is not their primary job. Dissolve your IT wing & engineering team. Recruit pros & pay for fulltime job.

தமிழ்
0
0
0
35
Everything Ekambaram retweetledi
Halcyonist
Halcyonist@I_obrigado·
கடைசியா இப்டி ஒரு கூத்து பன்னிட்டுருந்தது IRCTC குரூப்பு. ஒரு ட்ரெயின்ல எதுனா Complaintன்னு டேக் பண்ணா, இன்னொரு IDக்கு மென்சன் போட்டு டேய் இது என்னன்னு கவனின்னு போடுவான், அவன் இன்னொருத்தனுக்கு டேக் பண்ணி டேய் இது என்னன்னு கவனின்னு போடுவான். அந்த கூத்தாருக்கு இது...
DMK IT WING@DMKITwing

Several of you have been tagging the @dmkitwing and posting clips of the TVK IDs which have as usual been putting out completely false and baseless allegations against the DMK and its leadership in a desperate attempt to cover up the present governments massive failures. All such posts have been forwarded to the DMK Legal Wing and Arivalayam. We are confident that the Legal Wing @arivalayam will take necessary steps now to curb this fake news menace in the society. Please note that we have always taken all such malicious fake news to the knowledge of HQ and the Legal Wing Advocates. Please forward all such clips to @DMKLegalWing 🙏🏾

தமிழ்
0
49
90
3K
Everything Ekambaram
Everything Ekambaram@Everyekambaram·
@DMKITwing இது என்ன Constitution Case aah, Legal wing ஃபார்வர்ட் பண்ண. லோக்கல் போலீஸ் ஸ்டேஷன்ல காம்பிளைன்ட் யாரு வேணும்னா கொடுக்கலாமே
தமிழ்
1
0
4
182
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
Several of you have been tagging the @dmkitwing and posting clips of the TVK IDs which have as usual been putting out completely false and baseless allegations against the DMK and its leadership in a desperate attempt to cover up the present governments massive failures. All such posts have been forwarded to the DMK Legal Wing and Arivalayam. We are confident that the Legal Wing @arivalayam will take necessary steps now to curb this fake news menace in the society. Please note that we have always taken all such malicious fake news to the knowledge of HQ and the Legal Wing Advocates. Please forward all such clips to @DMKLegalWing 🙏🏾
DMK IT WING tweet media
English
412
2.4K
4.6K
335.7K
Everything Ekambaram
Everything Ekambaram@Everyekambaram·
@PttvNewsX அமைச்சருக்கு ஊரு செங்கல்பட்டு தான, ஏதோ Europeல இருந்து வந்தது மாதிரி நடந்திட்டு இருக்கார். ஒன்னும் இல்லாதவன்கட்டா அதிகாரம் காட்டி என்ன நிருபிக்க போறீங்க Mr. Minister
தமிழ்
0
0
20
824
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
"Exp Date எங்கே.. எப்படி எதுவும் இல்லாம விக்குறீங்க.. நம்மதான் கவர்மெண்ட்.. ஏதாச்சும் ஆச்சுனா நாம்தான் பொறுப்பு” - ஆய்வின் போது சரமாரியாக கேள்விகள் கேட்ட அமைச்சர் ரமேஷ் #ramesh #minister #temple #HRCE #puthiyathalaimuraitv
தமிழ்
40
111
626
77.4K
Everything Ekambaram retweetledi
𝑯𝒂𝒏𝒊𝒇𝒂💫
Instagram Algorithm and Route mafia propoganda As a DMK For Normal Supporter People
English
11
163
469
22.8K
Everything Ekambaram
Everything Ekambaram@Everyekambaram·
நானும் ஆரம்பத்துல சீமான், அண்ணாமலை பின்னாடி போற கூட்டம் & அடிமை கூட்டத்துக்கு மாறா இவன் இருந்தா நல்லாயிருக்கும் நினைச்சேன். ஆனா எப்போ ஒரு அடிப்படை மனிதாபிமானம் இல்லாம நடந்துகிட்டானோ, மோடிக்கு சமமா வெறுப்பு வருது
விமலிசம்@withkaran

ஏர்போர்ட்ல ஓடுனத பார்த்துமா ஆக்‌ஷன் ஹீரோன்னு நம்புனீங்க🤦🏻‍♂️

தமிழ்
0
0
0
16
Everything Ekambaram retweetledi
சிலுவை
சிலுவை@SiluvaM_·
நாள் : 12 தமிழ்நாட்டிற்கான வாசகம் 🖤❤
சிலுவை tweet media
தமிழ்
25
1.8K
5.4K
72K