கஜா.

1.5K posts

கஜா. banner
கஜா.

கஜா.

@Gajendiraa

Cuddalore, India Katılım Mart 2014
540 Takip Edilen195 Takipçiler
கஜா. retweetledi
இட்லி
இட்லி@Raittuvidu·
எத்தனை வருஷங்களானாலும் ஒரு பக்கம் சீமான், விஜயகாந்த், ரஜினி, விஜய்னு ஒவ்வொரு பேரா மாறிகிட்டே இருக்கும். ஆனா எதிர்ப்பக்கம் இந்த வசனம் மட்டும் மாறாம அப்படியே இருக்கும். இந்த வசனம் இல்லன்னா புதுசா வர்ற யாருக்கும் அரசியல் கிடையாது..
இட்லி tweet media
தமிழ்
27
519
1.9K
60.9K
கஜா. retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
சொல்லாகவும் - செயலாகவும் நம் நினைவெல்லாம் நிறைந்து, நாள்தோறும் வழி நடத்திக் கொண்டிருக்கும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 6 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று. மக்களிடையே வெறுப்பினை பரப்பியேனும் அரசியலில் பிழைத்திருக்க நினைப்போர் பலருண்டு; அன்பை மட்டுமே விதைத்து தமிழ்நாட்டு அரசியலைப் பிழைக்க வைத்தவர் நமது கலைஞர். கலைஞர் அவர்களின் தொலைநோக்கு, நவீன தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான ஒப்பீட்டு எல்லையை இந்திய ஒன்றியம் தாண்டி, உலக நாடுகள் வரை கொண்டு சேர்த்தது. கலைஞர் அவர்களின் கொள்கை உறுதி, சமூக நீதி - மாநில சுயாட்சி - மொழி உரிமை எனும் தமிழ்நாட்டின் அரசியல் முழக்கத்தை, பிற மாநிலங்களிலும் எதிரொலிக்கச் செய்திருக்கிறது. ஆதிக்கத்துக்கு எதிரான அரசியல் ; வளர்ச்சியை நோக்கிய நிர்வாகம் என திராவிட இயக்கக் கொள்கைகளின் வழியில் திராவிட மாடலுக்கு அடித்தளம் அமைத்தவர் நம் கலைஞர் அவர்கள். முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் வழியில் உழைத்து, கழகத்தலைவர் அவர்கள் தலைமையில் மீண்டும் திராவிட மாடல் அரசை அமைக்க, இந்நாளில் உறுதியேற்போம். கலைஞர் புகழ் பரவட்டும்! #KalaignarForever
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
134
994
2.1K
33.1K
கஜா. retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
தமிழ்ச் சமுதாயத்தின் தலையெழுத்தை திருத்தி எழுதிய கையெழுத்து! #KalaignarForever
GIF
தமிழ்
6
124
158
3.1K
ஆலன் பங்காளி (AK)
அன்பு மகன் "அண்ணாதுரை" க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்... 😍💐💐💐💐
ஆலன் பங்காளி (AK) tweet media
தமிழ்
136
37
398
8.6K
கஜா. retweetledi
Nelson Xavier
Nelson Xavier@nelsonvijay08·
படிக்கிற புள்ளன்னு தெரிஞ்சதும் ஐநூறு ரூபாய்தாள் ஒன்னை எடுத்து குடுக்குறார் க்ரிஸ் லூயிஸ். Its for You' ன்னு சொன்னதும் No.. No.. ன்னு பதறிய அந்த பதட்டம்தான் தமிழ்நாட்டின் அடுத்த தலைமுறை தன்னம்பிக்கையுடனும் சுயமரியாதையுடனுமான எதிர்காலத்திற்கு தயாராகிறது என்பதற்கான அடையாளம்.
Sun News@sunnewstamil

#WATCH | ‘ரொம்ப நன்றி தங்கச்சி’ - இணையத்தில் வைரலாகும் அமெரிக்க VLOGGER க்றிஸ் லுயிஸின் வீடியோ! #SunNews | #Chennai | #TamilNadu | #MarinaBeach

தமிழ்
74
468
2.2K
47.6K
கஜா. retweetledi
டீ
டீ@teakkadai1·
5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அசால்டாக வெல்லக்கூடிய திண்டுக்கல் தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கொடுத்துவிட்டு. கஷ்டமான கோவை தொகுதியை வாங்கி வென்று காட்டி இருக்கிறார் @mkstalin இந்திய அளவில் கம்யூனிஸ்ட் மொத்தம் ஜெயித்து ஆறு தொகுதிகள் தான். அதில் நான்கு தமிழ்நாட்டில். ஸ்டாலின் காப்பாற்றாமல் கம்யூனிஸ்ட்டை யார் காப்பாற்றுவார்?
சமரன்@Drunks_Monkey

கோவைல திமுகவே களம்.இறங்கினதுதான் Master stroke கூட்டணினா ஆடு மேஞ்சிருப்பான்

தமிழ்
27
546
1.9K
164.3K
கஜா. retweetledi
மைல்ஸ் தேவா
சீர்திருத்தவாதிடா என் தலைவன் 🔥🖤❤️#கலைஞர்100
தமிழ்
4
321
1.2K
44.5K
கஜா. retweetledi
பொதிகை
பொதிகை@zoomblazer12345·
#கலைஞர்100‌ தலைவா❤️❤️❤️❤️
தமிழ்
0
90
249
7.1K
கஜா. retweetledi
🌄Anbe Sivam🌄
🌄Anbe Sivam🌄@Anbe_sivamoffl·
❤️❤️❤️பலனை அனுபவிச்சிடு இறந்த போதும் வண்மத்தோடு பேசறானுங்க😭😭 நன்றி கெட்ட 😡😡😡
தமிழ்
5
424
1.2K
56.5K
கஜா. retweetledi
Joe...😎😎
Joe...😎😎@ItzmeeJoee·
10 வருஷமா இவ்ளோ கொடுமை பண்ணியும் பாஜக தான் ஜெயிக்கும்னு சொன்னா நம்ப காரணம் வடக்கன்ங்க போடுற ஓட்டு மட்டும் இல்லை, தேர்தல் விதிமுறைகள மீறினாலும் கண்டுக்காத தேர்தல் ஆணையம், தனிப்பெரும்பான்மை வரலன்னாலும் ஆட்சி அமைக்க அழைக்கிற ஜனாதிபதி, குதிரைப்பேரம் நடத்த தயாரா இருக்கிற பாஜக, கேள்வி கேட்க வேண்டிய மீடியா அதுக்கு பதிலா ஒத்து ஊதுறது, என்ன கூத்து நடந்தாலும் அதை தட்டி கேட்காத நீதித்துறை, யார் ஆட்சிக்கு வந்தாலும் வாழ்க்கை தரம் மாறாதுன்னு நம்பற மக்கள், இந்த சிஸ்டம்தான் காரணம்.
Joe...😎😎 tweet media
தமிழ்
59
597
1.9K
66.4K
கஜா. retweetledi
Unmai Kasakkum
Unmai Kasakkum@Unmai_Kasakkum·
என்ன ஒரு டைமிங் சென்ஸ்.. பேச்சினூடே ஜெயலலிதாவுக்கும் ஒரு குட்டு... அதனால் தான் அவர் கலைஞர்....😍😍😍 மிஸ் யூ தலைவா.... #கலைஞர்100
தமிழ்
3
399
1K
23K
கஜா. retweetledi
Devendran Palanisamy
Devendran Palanisamy@devpromoth·
கலைஞர் 100 ❤🔥
தமிழ்
7
225
957
22.8K
கஜா. retweetledi
Trichy DMK
Trichy DMK@DMKThiruchy·
திருநங்கைகளின் தகப்பன்சாமி தலைவர் கலைஞர் #கலைஞர்100
தமிழ்
0
8
15
157
கஜா.
கஜா.@Gajendiraa·
This year 🖤❤️ calendar but konjam late ah vaangiten. ⁦@aalanpangali⁩ maams
கஜா. tweet media
English
0
1
14
365
கஜா. retweetledi
BBC News Tamil
BBC News Tamil@bbctamil·
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இப்போது எப்படி உள்ளது? திறக்கப்பட்டு 5 மாதங்கள் கழித்து மக்கள் கூறுவது என்ன? BBC Ground Report #Kilambakkam #KilambakkamBusStand #Chennai
தமிழ்
28
310
817
90.4K