Prabhakaran M

70 posts

Prabhakaran M banner
Prabhakaran M

Prabhakaran M

@HonestBoy1992

அநீதியை கண்டு கோவம் கொள்வேன்

Andipatti Jakkampatti, India Katılım Aralık 2021
491 Takip Edilen55 Takipçiler
Sabitlenmiş Tweet
Prabhakaran M
Prabhakaran M@HonestBoy1992·
திரு.U.Sagayam IAS ( VR) அவர்களின் ஊழல் எதிர்ப்பு தமிழ்ப் போராளிகள் இயக்கத்தில் இணைந்து செயல்பட கீழே உள்ள 🖇️ LINK ஐ பயன்படுத்தவும்,. forms.gle/3w6w6Tuf9VofgU…
Prabhakaran M tweet media
தமிழ்
0
1
1
61
Prabhakaran M
Prabhakaran M@HonestBoy1992·
@mkstalin உங்கள் ஆட்சியின் மீது மக்களாகிய எங்களுக்கு நம்பிக்கை இல்லை.., சென்னை புயல் பாதிப்பு தொடர்பாக நீங்கள் மேற்கொண்ட நடவடிக்கை போதுமானதாக இல்லை, மேலும் வேளச்சேரி 50 அடி பள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்பு பணியை ஏன் மறைமுகமாக செய்ய வேண்டும் ?
தமிழ்
0
0
0
4
Prabhakaran M
Prabhakaran M@HonestBoy1992·
பெருமழையினால் சென்னை மக்கள் பரிதவித்து வருவதை காணும்போது மிகவும் வேதனையாக உள்ளது, தயவு செய்து மக்களுக்கு தேவையானதை புரிந்து உதவுங்கள், அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டமையுங்கள் தேவையற்ற "F4 பந்தயம்" என மக்கள் வரிப்பணத்தை வீணாக்காதீர்கள்! @mkstalin @SavukkuOfficial
Prabhakaran M tweet media
தமிழ்
0
0
0
4
Prabhakaran M
Prabhakaran M@HonestBoy1992·
தோராயமாக 1,20,00,000 மக்கள் தொகையை கொண்ட சென்னை நகருக்கே சரியாக நிர்வாகம் செய்ய முடியாத திமுக அரசு தமிழகத்தை எப்படி நிர்வகிக்க முடியும்? வாய்பில்லை!!! @mkstalin @PriyarajanDMK @Anbil_Mahesh @arivalayam @SavukkuOfficial @sagayam_IAS @bbctamil @polimernews #Everyone
தமிழ்
0
0
0
20
Prabhakaran M
Prabhakaran M@HonestBoy1992·
@rajiv_dmk வாய் இருக்குனு எதயாவது பேசக்கூடாது, உங்களை போன்ற சொம்பு தூக்கிகள் இருக்கும்வரை ஊழலும் ஒழியாது, நாடும் உருப்படாது... த்தூ...
தமிழ்
0
0
0
1
R.Rajiv Gandhi ✨-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்.
2015ல் சென்னையில் அம்மையார் ஜெயலலிதா அவர்களின் நிர்வாக திறமையின்மையால் ஏற்படுத்தப்பட்ட செயற்கை வெள்ளம்!! இம்முறை ஏற்பட்டது இயற்கை வெள்ளம்!! சென்னை மீளும்!!!
R.Rajiv Gandhi ✨-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன். tweet media
தமிழ்
333
297
1.1K
60.9K
Prabhakaran M
Prabhakaran M@HonestBoy1992·
@saravofcl உங்களை போன்ற சொம்புகள் இருக்கும் வரை தமிழகத்தை திருத்தவே முடியாது
தமிழ்
0
0
0
2
Saravanan Annadurai
Saravanan Annadurai@saravofcl·
45 வருடம் பெய்யாத பெரு மழை பெய்துள்ளது. மேயர் ப்ரியா ராஜன் எங்க வீட்டுக்கு போனாங்க? அமைச்சர்களும், அதிகாரிகளும், களப்பணியாளர்களும் மக்கள் சேவை செய்துக் கொண்டிருக்கிறார்கள். இவருக்கு சேம் ஆயிடுச்சாம். யார் என்ன செய்கிறார்கள் என தெரியாமல் ஒரு வீடியோ! விளம்பரப்பைத்தியங்கள்!
Vishal@VishalKOfficial

Dear Ms Priya Rajan (Mayor of Chennai) and to one & all other officers of Greater Chennai Corporation including the Commissioner. Hope you all are safe & sound with your families & water especially drainage water not entering your houses & most importantly hope you have unconditional supply of food & electricity. Just checking as a Voter coz as Citizens living in the same city as you are, we are not in the same position. I wonder if the entire storm water drain project was meant for Singapore or Chennai? Can u pls let us know as we in 2015 came on to the roads to help people in distress but after 8 years it is pathetic to see an even worse condition. We will continue to help this time around also for sure with food supplies & water, but I guess this time would love to see all the representatives of each constituency come out & do the needful & instil hope & help rather than fear & distress. I put my head down in shame as I write to you. Awaiting not a miracle but wat is called DUTY to Citizens. God Bless. @chennaicorp @PriyarajanDMK @RAKRI1 #CycloneMichuang #ChennaiRains2023

தமிழ்
486
514
1.7K
177.3K
Prabhakaran M
Prabhakaran M@HonestBoy1992·
@saravofcl 4000 கோடிக்கு என்ன பணி செய்யப்பட்டது ? முழு விபரம் தெரிவித்துவிட்டு அறிவுரை கூறவும்!
தமிழ்
0
0
0
2
Prabhakaran M
Prabhakaran M@HonestBoy1992·
@PriyarajanDMK @VishalKOfficial நான் பிரபாகரன் தேனி மாவட்டம், ஒரு கோரிக்கை 4000 கோடிக்கு சென்னையில் என்ன பணிகள் செய்யப்பட்டது என்ற முழு விபரம் மக்களுக்கு பகிர முடியுமா? தாங்களாகவே கொடுத்தால் சிறப்பு அல்லது RTI போடவேண்டிய சூழல் வரும். (ஊழல் எதிர்ப்பு தமிழ்ப் போராளிகள் இயக்கம்) சகாயம் IAS (VR)
தமிழ்
0
0
0
10
Priya
Priya@PriyarajanDMK·
@VishalKOfficial அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் களத்தில் நின்று அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும், மாநகராட்சி ஊழியர்களும் செய்து வருகிறார்கள். அரசியல் செய்ய முயலாமல் கோரிக்கை ஏதேனும் இருந்தால் தெரிவிக்கவும். அரசு நிறைவேற்றித் தரும்!
தமிழ்
216
848
2.9K
150.6K
Vishal
Vishal@VishalKOfficial·
Dear Ms Priya Rajan (Mayor of Chennai) and to one & all other officers of Greater Chennai Corporation including the Commissioner. Hope you all are safe & sound with your families & water especially drainage water not entering your houses & most importantly hope you have unconditional supply of food & electricity. Just checking as a Voter coz as Citizens living in the same city as you are, we are not in the same position. I wonder if the entire storm water drain project was meant for Singapore or Chennai? Can u pls let us know as we in 2015 came on to the roads to help people in distress but after 8 years it is pathetic to see an even worse condition. We will continue to help this time around also for sure with food supplies & water, but I guess this time would love to see all the representatives of each constituency come out & do the needful & instil hope & help rather than fear & distress. I put my head down in shame as I write to you. Awaiting not a miracle but wat is called DUTY to Citizens. God Bless. @chennaicorp @PriyarajanDMK @RAKRI1 #CycloneMichuang #ChennaiRains2023
English
2.2K
5.4K
22K
4.6M
Prabhakaran M
Prabhakaran M@HonestBoy1992·
@Anbil_Mahesh 4 ஆம் வகுப்பு மற்றும் 5 ஆம் வகுப்பு காலாண்டுதேர்வு கேள்வித்தாள்கள் ஒரே மாதிரியாக உள்ளதாமே ஏன்?
தமிழ்
0
0
0
19
Dr. Anbil Mahesh
Dr. Anbil Mahesh@Anbil_Mahesh·
எனது #திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட குண்டூர் பகுதியின் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் நோக்கிலும், அப்பகுதி விவசாய பெருங்குடிகள் பயன்பெறும் வகையிலும் குண்டூர் ஏரி சீரமைக்கும் பணியைத் தொடங்கி வைத்தோம். சுமார் 100 ஏரிகளுக்கும் மேல் தூர்வாரும் பணியை மேற்கொண்ட JCB ஓட்டுநர்கள் திரு.குமரேசன், திரு.பாண்டியன் ஆகிய இருவரும் தொடர்ந்து 45 நாட்கள் இப்பணியை மேற்கொள்ள உள்ளார்கள். அவர்களுக்கு எனது நன்றிகள்! இந்த மாபெரும் பணியை ஒருங்கிணைத்துள்ள மாவட்ட நிர்வாகத்திற்கும், Mega Foundation அமைப்பினருக்கும் எனது நன்றிகள், வாழ்த்துகள்! #Anbil_IN_Tiruverumbur
Dr. Anbil Mahesh tweet mediaDr. Anbil Mahesh tweet mediaDr. Anbil Mahesh tweet mediaDr. Anbil Mahesh tweet media
தமிழ்
6
160
419
6.7K
Prabhakaran M
Prabhakaran M@HonestBoy1992·
@mkstalin 4 ஆம் வகுப்பு மற்றும் 5 ஆம் வகுப்பு காலாண்டுதேர்வு கேள்வித்தாள்கள் ஒரே மாதிரியாக உள்ளதாமே ஏன்? இதற்கு பெயர்தான் பொறுப்பின்மை.... #Everyone @everyone @mkstalin @Anbil_Mahesh
தமிழ்
0
0
1
30
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
நேற்று முன்தினம் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் கூறியிருந்ததையொட்டி, தென்சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகளை இன்று நேரில் சென்று ஆய்வு செய்தேன். மழைநீர் வடிகால், மெட்ரோ இரயில், மின்வாரியம், குடிநீர் வாரியம் உள்ளிட்ட பணிகளை உரிய திட்டமிடுதலுடன் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகாத வகையில் மேற்கொண்டு, சாலைகளை விரைவாகவும் தரமாகவும் அமைத்திட அமைச்சர்களையும் - அதிகாரிகளையும் அறிவுறுத்தியுள்ளேன். மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகளின் முன்னேற்றம் குறித்து இனி, வாரந்தோறும் தலைமைச் செயலாளர் ஆய்வுக்கூட்டம் நடத்திடவும் உத்தரவிட்டுள்ளேன்.
தமிழ்
188
1.2K
2.6K
124.3K
Prabhakaran M
Prabhakaran M@HonestBoy1992·
4 ஆம் வகுப்பு மற்றும் 5 ஆம் வகுப்பு காலாண்டுதேர்வு கேள்வித்தாள்கள் ஒரே மாதிரியாக உள்ளதாமே ஏன்? இதற்கு பெயர்தான் பொறுப்பின்மை.... #Everyone @everyone @mkstalin @Anbil_Mahesh
தமிழ்
0
0
0
12
Prabhakaran M
Prabhakaran M@HonestBoy1992·
@mkstalin சாலையை பாதுகாக்கும் காவல் வாகனம் பேருந்து நிறுத்தத்திலும், பேருந்து சாலையிலும்... என்ன இது...!!! @Theni_District @andipatti
Prabhakaran M tweet media
தமிழ்
0
0
0
29
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
പരസ്പര സ്നേഹവും പൊരുത്തവും ഉള്ള ഒരു ജനതയായി മാറാനും എല്ലാവരെയും തുല്യരായി കാണാനും നമുക്ക് സാധിക്കട്ടെ. പൂക്കളവും സദ്യയും സന്തോഷവും നിറഞ്ഞ #ഓണാശംസകൾ! #HappyOnam #HappyOnam2023 #Onam
മലയാളം
286
1.6K
4.5K
285.4K
Prabhakaran M
Prabhakaran M@HonestBoy1992·
சாலையை பாதுகாக்கும் காவல் வாகனம் பேருந்து நிறுத்தத்திலும், பேருந்து சாலையிலும்... என்ன இது...!!!
Prabhakaran M tweet media
தமிழ்
0
0
0
14
Prabhakaran M
Prabhakaran M@HonestBoy1992·
@isro All the best for success land சந்திரயான் 03....
English
0
0
0
3
ISRO
ISRO@isro·
Chandrayaan-3 Mission: All set to initiate the Automatic Landing Sequence (ALS). Awaiting the arrival of Lander Module (LM) at the designated point, around 17:44 Hrs. IST. Upon receiving the ALS command, the LM activates the throttleable engines for powered descent. The mission operations team will keep confirming the sequential execution of commands. The live telecast of operations at MOX begins at 17:20 Hrs. IST
ISRO tweet mediaISRO tweet media
English
13.3K
32.2K
220K
10.2M
Prabhakaran M
Prabhakaran M@HonestBoy1992·
@prakashraaj கொடைக்கானல் ஆக்கிரமிப்பு புகார் என்னாச்சு???
தமிழ்
0
0
0
4
Prabhakaran M
Prabhakaran M@HonestBoy1992·
இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது
தமிழ்
0
0
0
14
Prabhakaran M
Prabhakaran M@HonestBoy1992·
தமிழகத்தில் Air Horn தடை செய்தும் அதை பயன்படுத்தும் தனியார் பேருந்துகள்,.. நடவடிக்கை எடுக்காத காவல்துறை !?? ஏன்?? இயலவில்லை??? அல்லது ???????? @mkstalin @sylendrababu @tnpoliceoffl @bbctamil @News18TamilNadu @TamilTheHindu @news7tamil
Prabhakaran M tweet media
தமிழ்
1
0
0
36