Ajith Panja

352.5K posts

Ajith Panja banner
Ajith Panja

Ajith Panja

@Iajithpanja

அன்பே♥️சிவம்🫂தமிழன்

India🌏 Katılım Haziran 2017
2.5K Takip Edilen2.7K Takipçiler
Ajith Panja retweetledi
Kamal Haasan
Kamal Haasan@ikamalhaasan·
சாத்தான்குளத்தில் போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது. சட்டத்தை அறிந்தவர்கள், பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்புக் கொண்டவர்கள் சிறிதளவும் ஈவிரக்கமின்றிச் செய்த கொடுமைகளை அறிகையில் நெஞ்சம் பதைக்கிறது. நாட்டையே அதிரச் செய்த இந்த அநீதிக்கு எதிராக, விடாமல் போராடிய ஜெயராஜ் பென்னிக்ஸ் குடும்பத்தார், சாத்தான்குளம் ஊர்ப் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், ஆதாரங்களுடன் குற்றத்தை நிரூபித்த சிபிஐ விசாரணை அதிகாரிகள் பாராட்டப்பட வேண்டியவர்கள். தனிப்பட்ட முறையில் நான் மரண தண்டனைக்கு எதிரானவன். கொடுங்குற்றம் இழைத்தவர்கள் எவ்வித சலுகையுமின்றி ஆயுட்காலம் உள்ளவரை கடும் உழைப்புடன் சிறை வைக்கப்பட வேண்டுமென்பதே என் நிலைப்பாடு. தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 9 பேரின் குடும்பங்களை எண்ணிப்பார்க்கிறேன். மனிதத்தன்மையற்ற காரியத்தில் ஈடுபட்டு, ஒரு பாவமும் அறியாத தங்களது குடும்பத்தாருக்கு எவ்வளவு பெரிய தண்டனையைக் கொடுத்திருக்கிறார்கள்? போலீஸாரின் கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளாகி படுகாயமடைந்தவர்களைப் பார்க்காமலே சான்றிதழ் அளித்த மருத்துவர், ரிமாண்ட் செய்ய உத்தரவிட்டவர், உண்மைகளை மறைக்க முயன்ற அதிகாரிகள், இருவரும் மூச்சுத் திணறலால் இறந்தார்களென மனசாட்சி இல்லாமல் பேசிய ஆட்சியாளர்கள் ஆகியோருக்கும் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று என் மனம் ஏங்குகிறது. அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கிறோம், நம்மை யார் என்ன செய்துவிட முடியும் எனும் துணிச்சலில் குற்றமிழைப்பவர்கள் எவராயினும், அவர் எத்தகைய செல்வாக்கு படைத்தவரெனினும் சட்டத்தால் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அதிகார மமதையில் அப்பாவி மக்களுக்கு எதிராக நிகழும் கொடுமைகள் ஒழிக்கப்பட வேண்டும்.
தமிழ்
322
905
3K
326.4K
Ajith Panja retweetledi
KH FANZ ITWING
KH FANZ ITWING@Mathankamaltuti·
பணம் ஆண்டவர் #KamalHaasan மயித்துக்கு சம்ம டா Can you provide the details of MNM persons who asked their refund? It is a baseless false news you media propaganda against #KamalHaasan_MP and #MakkalNeedhiMaiam சத்தமில்லாம கை நீட்டி பணத்தை வாங்கும் கட்சிகள் மத்தியில்.. #விஸ்வரூபம் அப்போ அமெரிக்கா வாழும் தமிழர் ஒருத்தர் 250டாலர் அனுப்பிருக்காரு அத நம்ம நம்மவரு திருப்பி அனுப்பிட்டாரு திஸ் நேர்மை இஸ் பாஸ்பில் ஒன்லி பை #KamalHaasan 💪
IndiaToday@IndiaToday

Big embarrassment for Kamal Haasan's MNM. Workers who paid for polls seek refund: Sources #KamalHaasan #ITVideo #SoSouth | @PramodMadhav6 @Nagarjund

1
59
120
4.4K
Ajith Panja retweetledi
Kamal Haasan Narpani Iyakkam of North America
நமது செயற்குழு உறுப்பினர் திரு. செந்தில் K. கோவிந்தசாமி அவர்கள் நேற்று தலைவரை @ikamalhaasan அவர்களை நேரில் சந்தித்து பேசும் வாய்ப்பு பெற்றார். இந்த சந்திப்பில் நற்பணி இயக்கத் திட்டங்கள், திறன் மேம்பாடு பற்றி தலைவர் நமது குழுவிற்கு பல ஆலோசனைகள் வழங்கினார் #கமல்ஹாசன் #KamalHaasan
Kamal Haasan Narpani Iyakkam of North America tweet media
தமிழ்
7
49
146
2.4K
Ajith Panja retweetledi
KH FANZ ITWING
KH FANZ ITWING@Mathankamaltuti·
சார் நீங்களும் #KamalHaasan சாரும் சேர்த்து நடிக்கும் படம் எப்போ தொடங்க போறாங்க சூப்பர் ஸ்டார்ட் #Rajinikanth அது ஆகஸ்ட் 💥💥💥
தமிழ்
0
16
49
1.2K
Ajith Panja retweetledi
Polimer News
Polimer News@polimernews·
வேட்புமனுவை கூட நிரப்பத் தெரியாமல் வருகை தந்த த.வெ.க வேட்பாளர்... வாங்க மறுத்து திருப்பி அனுப்பிய தேர்தல் அலுவலர்.. #TVK | #Elections2026 | #Thoothukudi | #TNElection
தமிழ்
155
1.5K
4.1K
306.4K
Ajith Panja retweetledi
Ajith Panja retweetledi
KH FANZ ITWING
KH FANZ ITWING@Mathankamaltuti·
எங்க மறுக்கா மறுக்கா சொல்லு 🤣🤣🤣 #தமிழகவெற்றிக்கழகம்‌ #TVKVijay
தமிழ்
38
333
728
14.6K
Ajith Panja retweetledi
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥
இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் இப்படி ஒரு படம் யாராலும் எடுக்க‌ முடியாது இப்படி ஒரு நடிப்பு யாராலும் கொடுக்க முடியாது மயக்க மருந்து கொடுக்காம இதயத்தை பிச்சு எடுத்துட்டா மாதிரி இருக்கும் பாம்பே சீன் எல்லாம்
தமிழ்
12
96
375
7.9K
Ajith Panja retweetledi
KH FANZ ITWING
KH FANZ ITWING@Mathankamaltuti·
இந்த வயசுல இத்தனை தெளிவான பேச்சா அருமை சகோதரி 🔥
தமிழ்
18
433
1.1K
18K
Ajith Panja retweetledi
Gymswathi❤️🏋️💪
Gymswathi❤️🏋️💪@Gymswathi6316·
2 நிமிட உரையாடல்... எதிர்காலத்திற்கு தேவையான சில உபதேசங்களுடன் இனிமையாக அமைந்த நாள்...❤️❤️ நன்றிகள் ஆசானே...... 🙏🏻🙏🏻 #KamalHaasan_MP
Gymswathi❤️🏋️💪 tweet media
தமிழ்
40
121
381
4.7K
Ajith Panja retweetledi
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
வழிவிடுவது தொடர்பான பிரச்சனை.. போதையில் தவெக ஸ்டிக்கர் ஒட்டிய காரில் வந்து சரக்கு வாகன ஓட்டுநரை வழிமறித்து தாக்கிய காட்சிகள் வைரல்! #Namakkal #Fight #Driver #TVK #Viralvideo #Newstamil24x7
தமிழ்
25
291
622
44.9K
Ajith Panja retweetledi
உத்தமவில்லன்
கட்டிங்க போட்டுட்டு கும்ஜீக்கு அடியில ஒளிச்சு வச்சு நல்ல healthy -யான சைடிஷ் திண்ணுட்டு தான வர்றான், இதுக்கு எதுக்குடா இந்த பாட்டபோடுறிங்க தற்குறிகளா...
தமிழ்
7
50
208
43.9K
Ajith Panja retweetledi
Ajith Panja retweetledi
KH FANZ ITWING
KH FANZ ITWING@Mathankamaltuti·
என் பொறுப்பையும், நான் அவர்களிடம் அளித்த வாக்குறுதியையும் என் தோள்களில் சுமந்து காப்பாற்றுவேன். நாங்கள் வெளியிலிருந்து அவர்களுக்கு மிக வலுவாக ஆதரவளிப்போம். ஏனென்றால், இந்த தேர்தலின் மையம் 'தமிழ்நாடு'. #KamalHaasan #MakkalNeedhiMaiam
தமிழ்
8
50
112
2.3K
Ajith Panja retweetledi
SundaR KamaL
SundaR KamaL@Kamaladdict7·
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கூட்டணி கட்சி தலைவர்களுக்கு தேநீர் விருந்தளித்து நிகழ்வில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் #கமல்ஹாசன் அவர்கள்😊 #KamalHaasan #KamalHaasan_MP #MakkalNeedhiMaiam
SundaR KamaL tweet mediaSundaR KamaL tweet mediaSundaR KamaL tweet mediaSundaR KamaL tweet media
தமிழ்
10
66
262
8.6K