ஜெயபிரசாத்

22.8K posts

ஜெயபிரசாத் banner
ஜெயபிரசாத்

ஜெயபிரசாத்

@AranJayaprasth

neo polity culturist

Sri Lanka Katılım Eylül 2021
944 Takip Edilen1.3K Takipçiler
ஜெயபிரசாத் retweetledi
அன்பேசிவன்💙
பல கட்சிகள் பல கூட்டணிகளுக்கு அதுவும் தேர்தலுக்கு தேர்தல் மாறின சம்பவங்களும் உண்டு பிஜேபிக்கெதிரான அணிக்கு வலு சேர்க்கறது தான் இப்போதைய கடமைன்னு போன @ikamalhaasan-ஐ தான் புடிச்சு தொங்கிட்டு இருக்கானுங்க. அவர் பண்ணினது தமிழகத்துக்காக, புரிஞ்சுப்பாங்க லேட்டா, அவர் சினிமா மாதிரியே.
தமிழ்
6
32
85
1.3K
ஜெயபிரசாத் retweetledi
Priyadarshini Udayabhanu
Priyadarshini Udayabhanu@PriyadarshiniU4·
திமுகவிற்கு‌ ஏன் வாக்களிக்க வேண்டும். ? அதிமுகவின் பொய் பிரச்சாரத்தை தோற்கடிக்கவும், அடிமை ஆட்சியை தடுத்திடவும், மாநில சுயாட்சியை உறுதிபடுத்தவும், தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து நலத்திட்டங்களும்‌ தொடர்ந்து கிடைத்திடவும் திமுக 2026 தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி‌ அமைக்க வேண்டும். #MakkalNeedhiMaiam #DMK #Madhavaram @SUDHARSANAM_S @ikamalhaasan @MouryaMNM @DMK_Chennai
தமிழ்
0
13
29
242
ஜெயபிரசாத் retweetledi
IBC Tamil
IBC Tamil@ibctamilmedia·
அன்று பெரியார், நமக்கு சுயமரியாதையை தந்தார். அண்ணா அதற்கு அரசியல் குரல் தந்தார். கருணாநிதி தன் அறிவால் தமிழ் அடையாளத்தை காத்தார். ஸ்டாலின் இன்று கூட்டாட்சி தத்துவத்தின் காவல் வீரனாக திகழ்கிறார். நமக்காக போராடுபவர்கள் யார் என்ற உணர்வுடன் மக்கள் வாக்களிக்க வேண்டும். - மநீம தலைவர் கமல்ஹாசன் வீடியோ வெளியீடு #KamalHaasan #MNM #DMK #TNElection2026 #IBCTamil
IBC Tamil tweet media
தமிழ்
1
6
10
186
ஜெயபிரசாத் retweetledi
உளவாளி
உளவாளி@withkaran·
காவல்துறையிடம் அனுமதி வாங்கிய நேரம் மதியம் 3 மணி முதல் இரவு 10 மணி வரை. அனுமதி வாங்கிய பிறகு 12 மணிக்கு கரூரில் பேசுவார் என்று சொன்னது ஏன்? கூட்டத்தை கூட்டுவதற்கு மட்டுமே..இந்த காத்திருத்தல்தான் மரணத்திற்கு காரணம். குறைந்த பட்ச வருத்தம் கூட விஜயிடம் இல்லை.அவன் மனுஷனே இல்லை
தமிழ்
20
685
1.1K
24.5K
ஜெயபிரசாத் retweetledi
Spark+
Spark+@SparkPluz_·
கரூரில் என்ன நடந்தது? புட்டு புட்டு வைத்த கரூர் மக்கள்!
தமிழ்
22
955
1.6K
30.3K
ஜெயபிரசாத் retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#JustNow | நாமக்கலில் காலை 8.45-க்கு மக்கள் சந்திப்பு என தவெக தலைமை நேற்று அறிவித்த நிலையில், சென்னையில் இருந்தே 8.45 மணிக்குதான் புறப்பட்டார் விஜய் சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் செல்லும் விஜய், அங்கிருந்து கார் மூலமாக நாமக்கல் செல்கிறார். #SunNews | #TVKVijay | #TVKCampaign
Sun News tweet media
TVK Party HQ@TVKPartyHQ

தலைமை நிலையச் செயலக அறிவிப்பு அனைவருக்கும் வணக்கம். மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. விஜய் அவர்களின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, நாளை (27.09.2025) நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் நடைபெற உள்ளது. இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்காகத் தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டப் பொறுப்பாளர்களை உள்ளடக்கிய இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் குழுக்கள், வெற்றித் தலைவர் அவர்களின் சுற்றுப் பயணம் மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளும். நாளை நடைபெற உள்ள மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாட்டாளர் குழுக்கள் விவரம், இடம் மற்றும் நேரம் ஆகியவை பின்வருமாறு: நாமக்கல் மாவட்டம்: இடம்: நாமக்கல், கே.எஸ்.திரையரங்கம் அருகில் காலை 8.45 மணி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குழு: 1. திரு.N.சதிஷ்குமார் 2. திரு.J.J.விஜய் செந்தில்நாதன் 3. திரு.S.சதீஸ்குமார் 4. திரு.A.பிரபு 5. திரு.A.பாலகிருஷ்ணன் 6. திரு.M.விக்னேஷ் 7. திரு.R.இளையராஜா 8. திரு.K.R.கார்த்திக் 9. திரு.M.மோகன் 10. திரு.S.ஹரிஹரன் கரூர் மாவட்டம்: இடம்: கரூர், வேலுச்சாமிபுரம், நண்பகல் 12.00 மணி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குழு: 1. திரு.V.P.மதியழகன் 2. திரு.G.பாலசுப்ரமணி 3. திரு.K.R.விக்னேஷ்வரன் 4. திரு.M.சந்தோஷ்குமார் 5. திரு.G.ஆறுமுகம் 6. திரு.R.சசிகாந்த் 7. திரு.P.சதீஷ் 8. திரு.S.சதீஷ்குமார் 9. திரு.P.விஜய் பிரசாத் 10. திரு.S.பவுன்ராஜ் வெற்றித் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழுக்களுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். வாகை சூடும் வரலாறு திரும்புகிறது. வெற்றித் தலைவர் அவர்களுடன் அணிவகுத்து, வென்று காட்டுவோம்! இப்படிக்கு, என்.ஆனந்த், பொதுச் செயலாளர், தலைமை நிலையச் செயலகம் (Party Headquarters Secretariat), தமிழக வெற்றிக் கழகம்

தமிழ்
139
783
1.4K
253.7K
ஜெயபிரசாத் retweetledi
Truth Never Fails
Truth Never Fails@indiankamal7·
@PWilsonDMK @actorvijay @mkstalin SPREAD MAXIMUM மறக்க மாட்டோம் மன்னிக்க மாட்டோம் #NovotetoVijay #NovotetoTVK #NoVoteForஓடுகாலிவிஜய் #Novoteforvijay_2026 #TVKVijay#vijayfails #மடக்குஊதி யாருக்கு வேணாலும் ஓட்டு போடுங்க விஜய் க்கு வாக்களிக்காதீர் #தற்குறி க்கு ஓட்டு போடுவது தமிழகத்துக்கு செய்யும் அநீதி
Truth Never Fails tweet media
தமிழ்
0
1
1
7
ஜெயபிரசாத் retweetledi
P. Wilson -தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன்
Forget everything else. This is the one moment which shows that @actorvijay is not fit to be a public representative. When the going got tough, he ran. As CM, every day is a tough day. You have to stand tall and face it all like Hon. CM @mkstalin has been doing. Why change when we have the best! #VoteDMK 🌄
Sun News@sunnewstamil

#Watch | "சார் 30 பேர் உயிரிழந்திருக்காங்க.." பதிலளிக்காமல் திருச்சியில் இருந்து சென்னை திரும்புகிறார் விஜய் #SunNews | #TVKVijayStampede | #Karur

English
195
602
1.4K
68.2K
ஜெயபிரசாத் retweetledi
Surya Born To Win
Surya Born To Win@Surya_BornToWin·
உன்னோட சுயநலத்துக்கு GST போட்ட! மக்கள ஏமாத்தி நீயும் வாங்குற வோட்ட! ஜீ-ய செம்மையா செஞ்சி விட்டுருக்கானுவ👌👏🏻😂😂😂 பரப்புங்கையா பரப்புங்க🙏
தமிழ்
1
314
527
8.1K
ஜெயபிரசாத் retweetledi
உளவாளி
உளவாளி@withkaran·
தவெக அபிசியல் வீடியோ இது. நீங்கள் லேட்டா வந்ததுதான் கரூர் அசம்பாவிதத்திற்கு காரணம் விஜய்
தமிழ்
9
411
777
18.8K
ஜெயபிரசாத் retweetledi
Rajinikanth
Rajinikanth@rajinikanth·
.
Rajinikanth tweet media
ZXX
8.2K
13.9K
47.3K
10.4M
ஜெயபிரசாத்
ஜெயபிரசாத்@AranJayaprasth·
@ArchitectSam76 மே 4 பிறகு உன்ன உயிரோட பாக்க முடியாது போலயே? நீ மானஸ்தனாமே தொங்கிருவியாமே?
தமிழ்
0
1
4
722
Sam Ponraj
Sam Ponraj@ArchitectSam76·
இன்றைக்கு தான் த.வெ.க கூட்டத்தை முதல் முறையாக நேரில் பார்த்தேன். நான் 10.45 மணிக்கு வெளியே கிளம்பி விட்டேன். போகும் வழியில் திருவான்மியூரில் அப்பொழுதே பரபரப்பு காணப்பட்டது. த.வெ.க துண்டு மற்றும் விசில் விற்பனை ஆங்காங்கே நடந்து கொண்டிருந்தது. 12 மணிக்கு பாலவாக்கத்தில் ஆரம்பிக்கும் பிரச்சாரத்திற்கு ஒரு மணி நேரம் முன்பாகவே திருவான்மியூரில் கூட்டம் திரள ஆரம்பித்திருந்தது. இதில் பெரும்பான்மை பெண்கள் தான். அதுவும் குடும்பம் குடும்பமாக. ஆண்கள் தங்கள் வண்டிகளில் கொடியுடன் பாலவாக்கம் நோக்கி போய்க் கொண்டிருந்தார்கள். நான் திரும்பி வருவதற்குள் கூட்டம் கலைந்துவிடும் என்ற நம்பிக்கையுடன் கடந்து போனேன். 2 மணிக்கு கிண்டி ஸ்பிக் அருகே திரும்பி வரும் போது விஜய் வாகனம் சரியாக எனக்கு முன்பாக அடையாறில் இருந்து சைதாப்பேட்டை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தது. அடேங்கப்பா என்ன ஒரு கூட்டம் எவ்ளோ எனர்ஜி. பெரும்பான்மை இளைஞர்கள் தான். அந்த பிரச்சார கூட்டத்திற்கு பின்னாடியே ஆமை வேகத்தில் நகர்ந்து செல்ல வேண்டி இருந்தது. வீட்டுக்கு வந்ததும் என்னுடைய மனைவி, இன்னைக்கு விஜயை பார்க்கத்தான் வெளியே கிளம்பி போனீங்களா என்று கொஞ்சம் பொறாமையுடன் கேட்டார். பல நடிகர்கள் சினிமா மூலம் பிரபலமாக இருக்கிறார்கள். ஆனால் விஜய்க்கு எப்படி இத்தனை லவ் இளைஞர்களிடம் இருந்து கிடைக்கிறது என்று எனக்கு இன்னும் கூட புரியவில்லை. ரஜினி மற்றும் கமல் இருவரும் அரசியலில் தாங்கள் செய்ய நினைத்ததை விஜய் செய்து விடுவாரோ என்று பொறாமையில் புகைவது ஏன் என்று இப்பொழுது தான் புரிகிறது. கமலஹாசன் ஒரு படி மேலே போய் வீதி வீதியாக வன்மத்தை கொட்டிக் கொண்டு இருக்கிறார் பாவம். இந்த தேர்தலின் வடிவேலு அவர் தான். விஜய் வரவால் பெரிய பாதிப்பு அதிமுக பாஜக கூட்டணிக்கு தான் என்றாலும் திமுக ஏன் பதட்டமாக இருக்கிறது என்று இந்த கூட்டத்தை பார்த்த பிறகு தான் புரிகிறது. கருணாநிதி 13 வருடங்கள் எம்ஜிஆரை எதிர்த்து நின்றார். ஆனால் அடுத்தடுத்த தேர்தல்களில் விஜய் தொடர்ந்தால் வருங்கால திமுக தலைவர் உதயநிதியால் கொஞ்சம் கூட அவரை தாக்கு பிடிக்க முடியாது என்று அவர்களுக்கு புரிந்திருக்கிறது. செங்கலையும் முட்டையையும் வைத்து ரொம்ப நாளைக்கு ஏமாற்ற முடியாது என்று உணர்ந்திருக்கிறார்கள். அதனால் தான் கருத்து கணிப்புகள் அவர்களுக்கு சாதகமாக இருந்தும் பயத்தில் இருக்கிறார்கள். பாஜக வந்துடும் திமுகவுக்கு போடு என்ற மந்திரம் இனி உதவாது என்று அவர்களுக்கு தெரிந்து விட்டது. விஜய் அரசியல் வரவால் இரண்டில் ஒன்று நடக்க வேண்டும். 1. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலை வர வேண்டும். தமிழ்நாட்டில் ஒரு முறை கூட்டணி ஆட்சி நடைபெற வேண்டும். 2. திமுக அல்லது அதிமுக இரண்டில் ஒரு கட்சி மிக மோசமான வாக்கு சதவிகிதம் வாங்கி தோல்வி அடைய வேண்டும். ஸ்டாலின் மற்றும் எடப்பாடி ஊழல் கூட்டணி இந்த தேர்தலுடன் ஒழிய வேண்டும்.
தமிழ்
22
203
678
44.7K
ஜெயபிரசாத் retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | “முட்டுக் கொடுக்க முடியலண்ணா..” -சமூக வலைதளங்களில் கதறும் விஜய் ரசிகர்கள் #SunNews | #TVKVijay | #Trisha | #Sangeetha
தமிழ்
209
3K
7.4K
409.5K
ஜெயபிரசாத் retweetledi
MNM🔦திருவொற்றியூர்
திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதி போட்டியிடும் வெற்றி வேட்பாளர் திரு.ட.சுந்தர்ராஜன் அவர்களை ஆதரித்து எண்ணூரீல் இறுதி கட்ட பிரச்சாரத்தில் #மக்கள்நீதிமய்யம் செயல்வீரர்கள். #TNElection2026 #Kamalhaasan @maiamofficial
MNM🔦திருவொற்றியூர் tweet media
MNM🔦திருவொற்றியூர் tweet media
தமிழ்
0
8
16
91
ஜெயபிரசாத் retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#Watch | "நமக்காக போராடுபவர்கள் யார் என்ற உணர்வுடன் மக்கள் வாக்களிக்க வேண்டும்" - மநீம தலைவர் கமல்ஹாசன் #SunNews | #KamalHaasan | #TamilNaduVsDelhi | #TNElections
தமிழ்
72
406
940
11K