Willow Warrior

16.8K posts

Willow Warrior banner
Willow Warrior

Willow Warrior

@WillWar

அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு முடிவே இல்லையடா மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளமடா !!!

Silver Spring, MD Katılım Ağustos 2009
696 Takip Edilen538 Takipçiler
Willow Warrior retweetledi
👉கா.அன்பழகன்💪
ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தில் பட்டொழி வீசி பறக்கும் மய்ய கொடி....
தமிழ்
5
38
119
1.1K
Willow Warrior retweetledi
RAJNIKANTH CINEMATIC UNIVERSE
உணவில் உப்பு சேர்த்துக் கொள்கிறோம். விஜய்யும் அவன் தந்தையும் முதுகில் குத்துபவர்கள். இதற்குப் பிறகு, எங்கள் தரப்பிலிருந்து ஒரு ரசிகரின் வாக்கு கூட விஜய்க்குச் செல்லாது. #jailer2
RAJNIKANTH CINEMATIC UNIVERSE tweet media
Raana@Raana_Official

Many #Rajini #AK fans voting TVK in offline..!!!

தமிழ்
8
203
380
5K
Willow Warrior retweetledi
அன்பேசிவன்💙
இவரு @tnrags தான் Self appointed கமல் அரசியல் விமர்சகர். ஆகாத பொண்டாட்டி கை பட்டால் குத்தம், கால் பட்டால் குத்தம்னு சொல்ற மாதிரி, கமல் பண்ற, பண்ணாத காரியங்களுக்கு கூட விளக்கை தூக்கிட்டு வந்துடுறார். கமல் அரசியலை பத்தி இனி பேச பேசமாட்டேன்னு எனக்கு பிராமிஸ் பண்ணினது வேற கதை 😀
தமிழ்
14
27
85
2.2K
Willow Warrior retweetledi
Bindra RD ツ
Bindra RD ツ@Bindra_Offl·
Ajith & Rajini ரசிகர்களே !! இன்னும் 1 நாள் தான் இருக்கு ஓட்டு மொத்த வன்மத்தையும் மொத்தமா மேல இறக்கி விட்டுருங்க. கொஞ்சம் கூட பாவம் பாக்காதீங்க . டெபாசிட் கூட வாங்க கூடாது @TVKVijayHQ
தமிழ்
19
161
326
3.9K
Willow Warrior retweetledi
Cinemapayyan
Cinemapayyan@cinemapayyan·
If Dravidam wins, tomorrow is ours 🔥 #KamalHaasan #தலைவன்இருக்கின்றான்
English
21
78
328
7.7K
Willow Warrior retweetledi
Kalaignar Seithigal
Kalaignar Seithigal@Kalaignarnews·
#WATCH | “வெல்லும் படை இது விலகிடு விலகிடு” தமிழ்நாட்டின் வெற்றிக்குக் கட்டியம் கூறும் திராவிட சங்கநாதம் ’தலைவன் இருக்கின்றார்’ என்ற பாடலை எழுதி இயக்கி இருக்கிறார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கலைஞானி கமல்ஹாசன்! #KamalHaasan | #DMK | #TNElection2026 | #Tamilnadu #ElectionCampaign | #KalaignarSeithigal
தமிழ்
4
34
73
609
Willow Warrior retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், திரு @ikamalhaasan எம்.பி அவர்கள் எழுதி பாடியுள்ள "தலைவன் இருக்கின்றான்" பாடல் சிறப்பாக வெளி வந்திருக்கிறது. கலைஞானி காந்தக்குரலில் பாடலைக் கேட்கும்போது மெய் சிலிர்க்கிறது! தலைவன் இருக்கின்றான்; திராவிடப் படையாய் நிற்கின்றான்! @mkstalin 🔥 #TNvsNDA
Kamal Haasan@ikamalhaasan

“வெல்லும் படை இது விலகிடு விலகிடு” தமிழ்நாட்டின் வெற்றிக்குக் கட்டியம் கூறும் திராவிட சங்கநாதம் #தலைவன்இருக்கின்றான் இனி உங்கள் வசம். நல்லவர் கேட்டிட நன்றே பரப்புங்கள். உங்கள், கஹா. youtu.be/L3LYzZHYmKo @mkstalin @Udhaystalin @maiamofficial @MaiamOfficialIT @arivalayam @DMKITwing

தமிழ்
12
112
208
3.7K
Willow Warrior retweetledi
Ashish Singh
Ashish Singh@AshishSinghKiJi·
Biggest Superstar Kamal Hassan JI❤️👏 to appeal to People.
English
14
124
412
3.9K
Willow Warrior retweetledi
டீ
டீ@teakkadai1·
மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள், தமிழ்நாட்டிற்கு, நேரப் போகும் இன்னல்கள், அதை தடுக்க திராவிட மாடல் முதல்வர் @mkstalin அவர்கள் எடுக்கும் முயற்சிகள், நடத்தும் போராட்டங்கள் ஆகியவற்றை பாடல் வரிகளாய், ஊக்க மூட்டும் இசையாய் கொடுத்திருக்கிறார். தமிழ்நாட்டின் நலன்களுக்கு பாதுகாப்பு அரணாய் ஸ்டாலின் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி போராடுவதை இசையாய் வடித்திருக்கிறார். தமிழ்நாட்டு மக்களே விழிப்புணர்வு கொள்ளுங்கள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களியுங்கள் ஸ்டாலின் தொடரட்டும்.. தமிழ்நாடு வெல்லட்டும்...
தமிழ்
5
89
187
2.9K
Willow Warrior retweetledi
Bruce
Bruce@vil7ain_·
Ganja kanagaraj , Manjummel boys director, porthozhil director, ipo #ThaaiKizhavi director nu Kamal influence among current gen directors is unreal. Interval, pre climax nu Kamal references a alli thelichu vitrukan
Bruce tweet media
Română
2
26
144
4.2K
Willow Warrior retweetledi
ஆர்.டி.சேகர் MLA தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
வெற்றிச் சின்னம் உதயசூரியன்! ☀️ வரும் சட்டமன்றத் தேர்தலில், பெரம்பூரின் நம்பிக்கை நட்சத்திரம், நமது வெற்றி வேட்பாளர் R.D. சேகர் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிப்பிர். நமது தொகுதியின் வளர்ச்சி தொடர, முன்னெப்போதும் இல்லாத வகையில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் அவரை வெற்றி பெறச் செய்வோம்! 🔥 @mkstalin @Udhaystalin @arivalayam #RDS4Perambur #DMK4Perambur #VOTE4DMK
ஆர்.டி.சேகர் MLA தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
215
509
1.5K
40.4K
Willow Warrior retweetledi
Zee Tamil News
Zee Tamil News@ZeeTamilNews·
தவெகவில் இருந்து விலகி கார்த்திக் மோகன் முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர் #election #villivakkam #karthickmohan #dmk #election2026 #ZeeTamilNews
தமிழ்
134
768
3.3K
323.8K
Willow Warrior retweetledi
ADHI SUPER 🌟🦅 FAN🇮🇳
அன்பு தலைவர் சொந்தங்களே ஒரு துரோகிக்கு 👇 நாம் பாடம் புகட்ட வேண்டிய நாள் ஏப்ரல் 23. மறந்துவிடாதீர்கள். Never vote for TVK.
ADHI SUPER 🌟🦅 FAN🇮🇳 tweet media
தமிழ்
30
286
761
5.5K
Willow Warrior retweetledi
Kamal Haasan
Kamal Haasan@ikamalhaasan·
“வெல்லும் படை இது விலகிடு விலகிடு” தமிழ்நாட்டின் வெற்றிக்குக் கட்டியம் கூறும் திராவிட சங்கநாதம் #தலைவன்இருக்கின்றான் இனி உங்கள் வசம். நல்லவர் கேட்டிட நன்றே பரப்புங்கள். உங்கள், கஹா. youtu.be/L3LYzZHYmKo @mkstalin @Udhaystalin @maiamofficial @MaiamOfficialIT @arivalayam @DMKITwing
YouTube video
YouTube
தமிழ்
1.2K
1.2K
2.8K
1.5M
Willow Warrior retweetledi
Vinodhini Vaidynathan
Vinodhini Vaidynathan@VinodhiniUnoffl·
On behalf of Makkal Needhi Maiam, proud to campaign in Avanashi for Dr Kokilamani, youngest candidate among the 60 new faces of DMK’s candidates, coming from a humble economic background, from a Dalit family, studied medicine under the Dravidian rule, was a direct beneficiary of the 3% sub quota reserved in service for Dalit women, stands tall today as a youth icon. ❤️🔥 She been pitted against a senior union minister of the BJP party in her own constituency. But against all odds, she will win. @Kokilamani_Dmk @maiamofficial
English
265
664
2.1K
60.3K
Willow Warrior retweetledi
Murali Appas
Murali Appas@MuraliAppas·
விடியலுக்கு கூவுவது எங்கள் வழக்கம். காசுக்கு கூவ சொல்வதும், கூவுவதும் உங்கள் கலாச்சாரம் Mr. அண்ணாமலை @annamalai_k @ikamalhaasan @maiamofficial @BJP4TamilNadu
Murali Appas tweet media
தமிழ்
13
77
194
1.8K
Willow Warrior retweetledi
𝔂𝓾𝓰𝓪 தாரா
எதிரியை கூட மன்னிப்போம் ஆனால் துரோகியை மன்னிக்க மாட்டோம் 😡 எங்கள் ஓட்டு விஜய்க்கு இல்லை 💯 #NoVoteForஓடுகாலிவிஜய் #NoVoteForTVK
𝔂𝓾𝓰𝓪 தாரா tweet media
தமிழ்
32
144
303
2.6K
T.N. Raghu @ TNR
T.N. Raghu @ TNR@tnrags·
பத்து ரூபா நோட்டிலும் காந்தியார் படம் இருப்பதால் பத்தரைமாத்துத் தங்கமான செந்தில் பாலாஜிக்கு வாக்களிங்க. @ikamalhaasan குரலில் படிக்கவும்.
T.N. Raghu @ TNR tweet media
தமிழ்
27
66
299
8.8K