U_TURN↩️நிலாரசிகன்🌙_Ijk

111.3K posts

U_TURN↩️நிலாரசிகன்🌙_Ijk banner
U_TURN↩️நிலாரசிகன்🌙_Ijk

U_TURN↩️நிலாரசிகன்🌙_Ijk

@Ijk5000

பிணியும் உன்னிடமே மருந்தும் உன்னிடமே Disrespect /opinion comments stay away. i am not here to change your opinion.

Katılım Ekim 2021
446 Takip Edilen1.3K Takipçiler
Sabitlenmiş Tweet
U_TURN↩️நிலாரசிகன்🌙_Ijk
2017 இல் ட்விட்டர் வந்தேன். 2020 வரை பெரிதாக பதிவு போடலை. டிக்டாக பதிவு பார்திட்டு யோவேன். சில 18 + பதிவு அவ்ளோதான் 2020 ஒரு சில நட்புகள். குட் மார்னிங் சொல்ல தெரியாது எமோஜி ரிப்ளை சுத்தம். இன்னும் அப்படி தான். இப்பவும் கட்சி நடிகன் நடிகை பெரிய நட்பு வட்டம் இல்லை.
U_TURN↩️நிலாரசிகன்🌙_Ijk tweet media
தமிழ்
66
19
59
0
Senthil
Senthil@Senthilvel79·
மக்கள் அரங்கம் 🔥🔥🔥
தமிழ்
24
671
1.8K
34.5K
பரஞ்சோதி காத்தான்
வினோத் அவர்கள் மீது பதிவு செய்ய பட்ட வழக்கு ரத்து 🙏 திமுக வின் சட்ட துறைக்கு நன்றி 🙏 @KanimozhiDMK @saravofcl அண்ணா நன்றி 🙏
பரஞ்சோதி காத்தான் tweet media
தமிழ்
11
188
532
15K
பாக்டீரியா
கடையநல்லூர் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டரை பார்த்து ஒருவர் மாவட்ட ஆட்சித் தலைவரை பார்த்து ஐந்து ரூபாய்க்கு பதில் பத்து ரூபாய் வசூல் செய்யப்படுகிறது நீங்கள் tvk கட்சி நிர்வாகி தானே என கலெக்டரை பார்த்து கேள்வி கேள்வி கேட்டது பரபரப்பை ஏற்படுத்தியது ஆளாளுக்கு ஆய்வு செய்ய போறேன்னு கிளம்பி போய் ரீல்ஸ் போட்டதன் விளைவு கலெக்டர் யாரு..கட்சிக்காரங்க யாருன்னு தெரியாம போச்சு 🤣🤣🤣
தமிழ்
19
469
1.6K
102.4K
R@ks@n
R@ks@n@rakstwitz·
ZXX
1
1
1
41
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
'டெண்டரில் முறைகேடு என குற்றச்சாட்டு' #BREAKING | திருவான்மியூர் - உத்தண்டி உயர்மட்ட மேம்பாலச்சாலை திட்டம் ரத்து TenderIrregularities | FlyoverProject | Thiruvanmiyur | Uthandi | Chennai #Newstamil24x7 #GovernmentProjects
1
9
16
2.5K
ஶ்ரீ தேவி ரஞ்சன் குமார்
நீங்கள் சொன்ன “தமிழ்நாடு மாடல் வாஷிங் மெஷின்” இதுதானே @KanimozhiDMK அக்கா 😂😂 எடிட்டர் யாருன்னு தெரியல ஆனா பங்கம் பண்ணிட்டாரு 😂😂😂 #தவெக_வாஷிங்மெஷின் #TVK_WashingMachine
தமிழ்
43
837
2.1K
83.3K
U_TURN↩️நிலாரசிகன்🌙_Ijk retweetledi
மெட்ராஸ் பையன்
அடிமை கூட்டம் மாதிரி சோபாவுக்கு விலை போகும் கூட்டம் இல்ல 🔥 இது திமுக 🔥
தமிழ்
54
249
565
79.7K
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
தோசையைத் திருப்பி போடலாம், தோசைக் கல்லையே திருப்பிப் போடறானுங்க.🤧
தமிழ்
22
445
1.1K
18.3K
Spark+
Spark+@SparkPluz_·
அரண்மனை நாயே... அடக்குடா உன் வாயை... அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமாருக்கு கலைஞரின் வசனத்தை மேற்கொள்காட்டி திமுக முன்னாள் எம்.எல்.ஏ. பரந்தாமன் பதிலடி
தமிழ்
2
97
227
2.7K
Kalaignar Seithigal
Kalaignar Seithigal@Kalaignarnews·
உண்மையை மூடி மறைக்க நினைக்கும் தவெக அரசு! சினிமாவில் திரைக்கதை, வசனம் எல்லாம் தயார் செய்து நடிப்பது போலத்தான், கரூரிலும் நாடகத்தை அரங்கேற்றினார்கள். கரூரில் கணக்குத் தீர்ப்பேன் என எந்தக் கணக்கை கூறுகிறார் ஆதவ் எனும் ஆணவ அர்ஜூனா. ஆட்சி, அதிகாரத்தின் மூலம் தப்பித்துவிடலாம் என நினைத்துக் கொண்டிருக்கின்றனர். உண்மைகளை மூடி மறைக்கத்தான் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக கரூர் காவல் அதிகாரிகளை கூண்டோடு இடம் மாற்றினர். - மூத்த வழக்கறிஞர் மு.க.ராஜசேகரன் குற்றச்சாட்டு! #MKRajasekaran #Advocate #KarurStampede #Karur #AadhavArjuna #TVKFails #CMVijayFails #Tamilnadu #KalaignarSeithigal
Kalaignar Seithigal tweet media
தமிழ்
2
69
91
1.8K
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | "குதிரை பேரத்தின் முதல் குற்றவாளி விஜய்தான்.." -டிடிவி தினகரன் #SunNews | #TTVDhinakaran | #Vijay
Sun News tweet media
தமிழ்
33
1.3K
3.4K
36.9K
Kalaignar Seithigal
Kalaignar Seithigal@Kalaignarnews·
#BREAKING | கோவை மதுக்கரை அருகே நடுரோட்டில் நண்பர்களுடன் சேர்ந்து கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற தவெக நிர்வாகியின் மகன். போலீஸில் புகார் தெரிவித்ததால் கல்லூரி மாணவியின் வீட்டை சூறையாடிய 20 பேர் கொண்ட கும்பல்! #Kovai | #TVKFails | #Vijayfails | #Sexualharrassment | #KalaignarSeithigal
தமிழ்
35
1.6K
2K
49.3K