Balamurugan R

2.4K posts

Balamurugan R

Balamurugan R

@Investoxindia

Swing Trader and Value Investor.

Coimbatore Katılım Aralık 2021
55 Takip Edilen27 Takipçiler
Balamurugan R
Balamurugan R@Investoxindia·
@Unmai_Kasakkum சேகர் பாபு தான் பதில் சொல்ல வேண்டும்
தமிழ்
0
0
0
44
Unmai Kasakkum
Unmai Kasakkum@Unmai_Kasakkum·
இது போல ஏன் எந்த இந்துக் கோயில்களும் செய்வதில்லை?? இந்துக் கோயில்களில் இவ்வாறு செய்ததாக நாம் எந்த செய்தியையும் பார்த்ததே இல்லையே..
Sun News@sunnewstamil

#WATCH | நெல்லை: நீட் தேர்வு எழுதவந்த மாணவர்களின் பெற்றோர்கள், உறவினர்களுக்கு இளைப்பாற ஜூஸ் கொடுத்து ஓய்வு எடுக்க ஆலயத்தினுள் அமரவைத்து ஆலய நிர்வாகம் செய்த நெகிழ்ச்சி செயல் #SunNews | #Nellai | #NEET

தமிழ்
14
3
48
3.4K
Balamurugan R
Balamurugan R@Investoxindia·
@KathirNews குலதெய்வ கோவிலுக்கு போனா சரி ஆகிடும்
தமிழ்
0
0
0
26
Kathir News
Kathir News@KathirNews·
நடிகர் சூர்யாவிற்கு கடந்த 10 வருடமாக படமே ஓடவில்லையே ஏன்? உங்கள் கருத்து? #KathirNews #Suriya #Karuppu
Kathir News tweet media
தமிழ்
260
39
284
28.1K
Balamurugan R
Balamurugan R@Investoxindia·
@darshitpatel84 Imagine india have a rule or regulation that all who contest for MP or MLA should have 10+2+3/4/5 years of regular education
English
0
0
0
13
Darshit Patel
Darshit Patel@darshitpatel84·
Imagine India as Prime Minister - Rahul Gandhi Home Minister- Mamta Benarjee Defence Minister - Asaduddin Owaisi Finance Minister - Akhilesh Yadav Education Minister- Uddhav Thackeray External Affair Minister - Arvind Kejariwal Education Minister - M K Stalin Commerce Minister - Mahua Moitra President of India - Mehbooba Mufti Indi Alliance…..
Indonesia
4.2K
584
5K
1.1M
Balamurugan R
Balamurugan R@Investoxindia·
@sona_sebin இவரு குலதெய்வம் கோவிலுக்கு எத்தனை முறை போய் இருக்காரு?
தமிழ்
0
0
0
178
Sona🐾🇮🇳
Sona🐾🇮🇳@sona_sebin·
படம் promotion: அப்போ: பெரியார் ன்னால தான் நாங்க இவ்ளோ தூரம் வரமுடிஞ்சது.. இப்போ: குல தெய்வத்தை விற்றாதீங்க..🙏அவுங்களால் தான் நாங்க இவ்ளோ தூரம் வந்திருக்கோம்.. Me: நீ பழனிக்கே பால் காவடி எடுத்தாலும்...see more🤣
Sona🐾🇮🇳 tweet media
தமிழ்
24
90
379
16.1K
Balamurugan R
Balamurugan R@Investoxindia·
@OmkarBalaji அப்போ அந்த ஆள் எதுக்கு 52 சொன்னான். 611 ஏன் சொல்லல? முதல்ல செத்த பாம்புக்கு எத்தனை பல் இருந்தா என்ன?
தமிழ்
1
1
16
640
Omkar Balaji
Omkar Balaji@OmkarBalaji·
அட எழுத்தறிவில்லாத தற்குறி 🤦 தமிழில் முதலெழுத்துக்கள் உயிர் 12. மெய் 18. ஆக 30. வடமொழியில் முதலெழுத்துக்கள் உயிர் 16. மெய் 35. உயிர் மெய் என்பது சார்பெழுத்தே அன்றி முதலெழுத்துக்கள் ஆகா. சரி இவர்கள் வழிக்கே வருவோம்.... தமிழில் 12 × 18 + 30 + 1 = 247 என்றால் வடமொழியில் 16 × 35 + 51 = 611 வருகிறது. சில நேரங்களில் வடமொழியில் இவ்வெண்ணிக்கையே கூடுகிறது; அல்லது குறைகிறது. குறைவதும் மிகக்குறைந்த அளவிலே தானே அன்றி அதிகமாகக் குறையவில்லை. இப்போது நான் வடமொழி தமிழுக்கு இடையே ஏற்றத்தாழ்வு சொல்லவில்லை. ஆனால் இது கூடத் தெரியாமல் ஒருவர் எழுத்தின் எண்ணிக்கையைப் பேச வந்து விட்டார்; அதையும் பித்தர்கள் தலைமேல் வைத்து ஆடுகின்றனர். இவர் எல்லாம் நீதிபதி, தமிழின் பெருமையைப் பேச வந்து விட்டார் அதிலும் எழுத்து எண்ணிக்கை தெரியாமல். தேவையே இல்லாத மொழிச் சண்டையை உதறித் தள்ளுக.
Omkar Balaji tweet media
தமிழ்
100
90
439
45K
Balamurugan R
Balamurugan R@Investoxindia·
@RevanTalks Which type of ethanol.? Type A Or Type B or Type C or Sugar syrup to ethanol?
English
0
0
0
244
ENIGMA
ENIGMA@RevanTalks·
1 லிட்டர் எத்தனால் தயாரிக்க 2500 முதல் 3500 லிட்டர் நீர் தேவைப்படுகிறது.இப்படி செய்தால் 2030 க்குள் நிலத்தடி நீர் முற்றிலும் வறண்டுவிடும் என NITI Aayog எச்சரித்திருக்கிறது.ஆனால் அதையும் மீறி இந்த வரைவு வெளியீடு நிதின் கட்காரியின் சரக்கரை ஆலைகளுக்கே வெளிச்சம்.எந்த ஒரு கண்டுபிடிப்புகளுக்கும் துப்பு இல்ல ஆனா நாட்டை நாசமாக்குறதுக்கு முதல் ஆளா நிப்பானுங்க காவிங்க🤡
PttvOnlinenews@PttvNewsX

#NEWSUPDATE | பெட்ரோலில் 85% எத்தனால்: வரைவு விதி வெளியீடு #NitinGadkari | #Petrol | #Diesel | #Cars | #Ethanol | #E85

தமிழ்
26
381
722
51.1K
Balamurugan R
Balamurugan R@Investoxindia·
@Raittuvidu அது தமிழ்நாடு முருகேசா
தமிழ்
0
0
0
14
இட்லி
இட்லி@Raittuvidu·
தற்குறி பைத்தியங்களே... குறைந்த பட்ச அறிவாவது பெறுங்கள்.... தமிநாடு அரசுப் பாட நூல் நிறுவனம் மூலம் கலைஞர் 1970 காலங்களில் கலைஞர் அவர் ஆட்சில வெளியிட்ட பாடப்புத்தக நூல் இங்க உங்க பார்வைக்கு போடுறேன்...
இட்லி tweet mediaஇட்லி tweet mediaஇட்லி tweet mediaஇட்லி tweet media
Raid@alameen23

@Raittuvidu 1970 la ni paatha odiru apdiye.. Thani patta oru oru manusanoda ulaippu dhaan indha IT company boom in India. Indha video potu elevation laam koduthu moodunga da DMK thaayolingalaa...

தமிழ்
33
254
491
20.3K
Siddu
Siddu@siddusayss·
DMK pushed ADMK to third in the Kongu belt, with DMK sweeping the entire Kongu as per the intelligence report. TVK is at fourth. Satharanama Varla da DMK Karan 🔥
Indonesia
117
49
568
71K
Balamurugan R
Balamurugan R@Investoxindia·
@bakwasfellow பந்தா இல்லாம ஒன்றரை கோடி வாட்ச்
தமிழ்
0
0
0
786
BAKWAS FELLOW
BAKWAS FELLOW@bakwasfellow·
பிள்ளைவாள் குலத்தின் முதல் முதலமைச்சர் னு போடுறா 🔥 2031 முதலமைச்சர் மாப்பிளை சார் சபாரீசன் 💥
தமிழ்
23
2
79
82.8K
Devendran Palanisamy
Devendran Palanisamy@devpromoth·
கலைஞர் மு. கருணாநிதிக்கு பிறகு ஐந்து ஆண்டுகளை முழுமையாக ஆட்சி செய்த முதல்வராகிறார் முக ஸ்டாலின்...
தமிழ்
228
475
3K
148.7K
Balamurugan R
Balamurugan R@Investoxindia·
@RohitMaara @ECISVEEP @SpokespersonECI He accepted from his own that the money circulation is happening. The political parties are giving. What action you are going to take against the accused. Accepting cash for vote is still a crime.?
English
0
0
0
7
ஆதவன்
ஆதவன்@RohitMaara·
TVK கட்சியிலிருந்து ₹1000 ரூபா தந்தாங்க வாங்கிட்டேன் ஆன என் வாக்கு DMK க்குத்தான்🖤❤️..
ஆதவன் tweet media
தமிழ்
257
465
2.9K
116.9K
Balamurugan R
Balamurugan R@Investoxindia·
@imthattaan அப்போ அறநிலையத்துறைக்கும் அதன் அதிகாரிகளுக்கும், அமைச்சருக்கும் என்ன மணி அடிக்கற வேலையா.?
தமிழ்
0
0
1
139
ராட்சசி 2.0 🐝🐝
உள்ள மணியடிக்குற பாப்பான் நாலு பேரு வெளிய வந்து பெருக்கி சுத்தம் பண்ண மாட்டானுகளா. உள்ள மட்டும் தான் நொட்டுவானுகளா.
Living Temples Of Bharat@Saigeet36566874

No words. The state of things at Shri Arunachaleshwarar temple, Tiruvannamalai. நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்.

தமிழ்
89
179
595
25.6K
Balamurugan R
Balamurugan R@Investoxindia·
@dhans4all இது கணிப்பு இல்லை ஆசை
தமிழ்
0
0
0
4
Dhans
Dhans@dhans4all·
திமுக வெற்றி பெற்று ‌ஆட்சியை தக்கவைக்கும்.. அதிமுக சென்ற முறைய விட குறைவான தொகுதிகளை பெறும்.. காங்கிரஸ் & பாஜகவும் சென்ற முறைய விட குறைவான தொகுதிகளை பெறும். தேமுதிக மறுபடியும் சட்டமன்றத்துக்குள் நுழையும் சீமான் வாக்கு சதவிகிதம் கணிசமான அளவில் குறையும். தவக்கான்ஸ் ஏமாற்றம் அடைவார்கள். இதுதான் நம்ம கணிப்பு.. பார்க்கலாம் எப்படி போகுதுன்னு
தமிழ்
166
249
1.2K
96K
Balamurugan R
Balamurugan R@Investoxindia·
@nelsonvijay08 வெள்ளிக்கிழமை இறந்தவங்க எப்படி ஞாயிற்றுக்கிழமை எழுந்து வந்தார் னு அந்த நாத்திகர் இதுவரை கேட்டு இருக்காரு? அப்படி கேட்டு இருந்தா நீங்க இந்நேரம் இந்த பதிவை பண்ணி இருக்க மாட்டீங்க
தமிழ்
0
0
0
18
Nelson Xavier
Nelson Xavier@nelsonvijay08·
75 ஆயிரம் கோயில்கள் இருக்கும் மாநிலத்தில், 'ஏய் பூசாரி... அம்பாள் என்றைக்கடா பேசினாள் ? ' என கேட்ட நாத்திகரை ஐந்து முறை முதலமைச்சராக்கி கொண்டாடிய மாநிலம் தமிழ்நாடு.
தமிழ்
632
1.2K
3.9K
281.6K
Vivek
Vivek@Hailkohli18·
Virat Kohli would've won us that match 💔
Vivek tweet media
English
77
34
514
10K
Balamurugan R
Balamurugan R@Investoxindia·
@karthik11235 It's a total South Indian issue. Dravida states should Unite together
English
0
0
0
28
K arthikeyan
K arthikeyan@karthik11235·
Delimitation is not DMK's Problem. It is Tamilnadu's Problem. Every Tamils Problem. Just don't get carried away with your DMK hatred. #FairDelimitation
English
135
1.6K
5.2K
75K
Balamurugan R
Balamurugan R@Investoxindia·
@chasing_highs When coming to Country's income these 5 states plays major role. Why you kept quiet on that time. You should have asked justice for those 5 states on that time know?
English
0
0
0
15
chasing_highs
chasing_highs@chasing_highs·
India has 28 states. South has just 5 states. 5 states should NOT decide for 23 states. 5 vs 23. We all know how this will end.
English
148
21
351
43.2K
Balamurugan R
Balamurugan R@Investoxindia·
@sona_sebin If u wanna prepare your kid for IIT or IIM or JEE or NDA or UPSC. It's simple to go with CBSE or else stick on to State board.
English
0
0
0
85
Sona🐾🇮🇳
Sona🐾🇮🇳@sona_sebin·
எனக்கொரு சந்தேகம்... இந்த முறை cbse 10த் question paper ரொம்ப toughஆ இருந்ததா ஒரு parent என்கிட்ட வருத்தப்பட்டாங்க.. கண்டிப்பா 100 வராது ன்னு புலம்பல்..😏 எனக்கு அப்போ தான் ஒரு சந்தேகம் வந்துச்சு.. CBSE ல இப்டி tough questions கேக்கிறாங்களே .. அப்போ 12th pass out ஆகும்போது percentage மட்டும்தானே பாப்பாங்க.. அது metric/stateboard/cbse students ன்னு பாக்காம ..ஒரு காலேஜ் admission ன்னு போகும்போது alltogether யாரு அதிக marks வாங்கிருக்கா தானே பாப்பாங்க..?? அப்போ state board students க்கு தானே வாய்ப்பு அதிகம் இருக்கும்? இதுக்கு எதுக்கு cbse ல இவ்ளோ fees கொடுத்து படிக்க வெக்கிறாங்க? I am talking about normal colleges (not medicine or IIT )
தமிழ்
71
12
108
53.3K
🔥.DESPOTER.🔥
🔥.DESPOTER.🔥@despoters_12345·
45 டிகிரி வெயிலிலும் செழுமையா பூத்து குலுங்கும் இந்த பூக்கள் நாங்கள் திமுகவின் ஆட்சியில் இங்கு செழுமையாக இருக்கிறோம் என்று இயற்கையின் வேதியியல் தத்துவத்தை தவறாக்கி உலகிற்கு சத்தமாக பறைசாற்றி கொண்டிருக்கிறது....❤️🖤❤️🖤❤️🔥🔥🔥🔥🔥
தமிழ்
14
95
351
12.7K