Arun Ravi

4.9K posts

Arun Ravi banner
Arun Ravi

Arun Ravi

@ItsArunRavi

Dubai, United Arab Emirates Katılım Mart 2011
319 Takip Edilen156 Takipçiler
Arun Ravi retweetledi
Fakendra Modi
Fakendra Modi@here_pKs·
வரலாறு எப்போதும் உங்களை மிக மிக உயர்ந்த இடத்திலேயே வைத்திருக்கும் மாண்புமிகு ஸ்டாலின் அவர்களே... 🙏🙏 @mkstalin 🙏
தமிழ்
9
570
1.7K
26.7K
Arun Ravi retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
சட்டமன்றத்தில் நடக்காத ஒரு விஷயத்தை உண்மை சம்பவம் போல பத்திரிகையாளர்களிடம் விஷத்தை கக்கியுள்ளார் தவெகவின் நிழல் முதல்வர் ஆதவ் அர்ஜுனா. அம்மையார் ஜெயலலிதா அவர்களுடன் உடன் இருந்த திருநாவுக்கரசர் அப்படி எந்த ஒரு சம்பவமும் சட்டமன்றத்தில் நடக்கவில்லை என்று தெளிவாக சொல்லியுள்ளார் மங்குனி அமைச்சரே! #TVKLies
தமிழ்
20
546
851
23K
Arun Ravi retweetledi
சிலுவை
சிலுவை@SiluvaM_·
கேட்க தான செய்வாரு ?? சொந்தமா நீங்களே முயற்சி பண்ணி அந்த செயல்களை செஞ்சு இருந்தா தாரளமாக நாங்களே உங்களை பாராட்டுறோம் நாங்க கேட்ட கேள்விக்கு அமைச்சர் அவர்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன் 😊 ஒச்சே அடி 🔥🔥🔥
தமிழ்
11
1.2K
2.7K
54.7K
Arun Ravi retweetledi
இராசபாளையத்துக்காரன்
2021-26 திமுக மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளது! வருவாயைப் பெருக்கி உள்ளது பற்றாக்குறையவும் குறைத்துள்ளது! அதே நேரத்தில் மக்களுக்கு தடையில்லா மின்சாரமும் வழங்கியது!
RamKumarr@ramk8060

மின்சாரத்துறை அமைச்சர் அண்ணன் @CTR_Nirmalkumar வெள்ளை அறிக்கை வெளியிட்டார் 👏 ✅2001–2006: வருவாய் ₹59,084 கோடி, செலவு ₹67,439 கோடி, பற்றாக்குறை ₹8,355 கோடி. ✅2006–2011: வருவாய் ₹92,737 கோடி, செலவு ₹1,28,200 கோடி, பற்றாக்குறை ₹35,463 கோடி. ✅2011–2016: வருவாய் ₹1,92,971 கோடி, செலவு ₹2,49,332 கோடி, பற்றாக்குறை ₹56,361 கோடி. ✅2016–2021: வருவாய் ₹3,20,140 கோடி, செலவு ₹3,78,674 கோடி, பற்றாக்குறை ₹58,534 கோடி. 2021–2026: வருவாய் ₹4,97,996 ✅கோடி, செலவு ₹5,32,443 கோடி, பற்றாக்குறை ₹34,447 கோடி

தமிழ்
1
39
85
1.6K
Arun Ravi retweetledi
G.Ø.A.T
G.Ø.A.T@iParth_·
ஆள் பற்றாக்குறையினால் கரெண்டு கொடுக்க முடிலன்னு சொல்லிட்டு சுத்துறீங்களே. அதே ஆள் பற்றாக்குறையோட 58Kcr lossல இருந்த வாரியத்த 34K cr குறைச்சது மட்டுமில்லாம கரெண்டும் 5 வருசம் முழுக்க கொடுத்திருக்காங்க. நலத்தானா வாசிக்க தெரியலன்னு சொல்லுங்க சார்.. Thanks to @V_Senthilbalaji
G.Ø.A.T tweet media
தமிழ்
21
611
1.1K
26.8K
Arun Ravi retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#QUOTE | "சிறப்பாக செயல்பட்டும் கடந்த தேர்தலில் திமுக தோல்வி அடைந்தது" - ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ்! #SunNews | #NaraLokesh #DMK
Sun News tweet media
தமிழ்
30
1K
3.1K
40.3K
Arun Ravi retweetledi
Rajesh ラジェシュ
#WhiteWashingpaper | False Narrative The 343 Recruitment Claim is False: The previous DMK government didn't freeze recruitment; it structured multi-tier hiring pipelines. For instance, notifications for 1,794 Field Assistants were formally issued, alongside massive ongoing recruitments via TNPSC. source: TNEB Field Assistant Recruitment 2025: Apply Online Link, Notification PDF, 1794 Vacancies testbook.com/tnpsc-field-as… Second Lie: TVK's Execution Gap: Ironically, the 401 appointment orders (including 383 Assistant Engineers) handed out by CM Vijay on June 24, 2026, were entirely processed via TNPSC notifications issued under the DMK regime last year. The new government is simply distributing orders for hiring initiated by the previous administration. While TVK points to a legacy 65,921 workforce deficit to excuse current summer blackouts, its own energy ministry has failed to fast-track or deploy emergency field contracts since taking power on May 10, creating an artificial field-level operational lag. Say No More WhiteWashingPaper!
Polimer News@polimernews

#JUSTIN || தமிழ்நாடு மின்வாரியத்திற்கு 1.40 லட்சம் பணியாளர்கள் தேவைப்படுகின்றனர் | #Chennai | #WhitePaper | #TVK | #TVKGovt | #TNCMVijay | #Nirmalkumar | #CTRNirmalkumar | #EB | #Minister | #PolimerNews

English
2
69
119
5.7K
Arun Ravi retweetledi
youturn
youturn@youturn_in·
திமுக ஆட்சியில் போக்குவரத்து கழகத்தின் பெயரிலிருந்த ‘தமிழ்நாடு’ அழிக்கப்பட்டதா? கடந்த 2012ம் ஆண்டு இயக்கப்பட்ட ‘SETC’ பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ என்ற பெயர் இருந்துள்ளது. ஆனால், கடந்த 2019ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் இயக்கப்பட்ட புதிய பேருந்துகளிலேயே ‘தமிழ்நாடு’ நீக்கப்பட்டு ‘அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்’ என்று மாற்றப்பட்டு இருக்கிறது. கடந்த 2014ம் ஆண்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில், கோட்டம் வாரியாக இயக்கப்படும் ’TNSTC’ பேருந்துகளில் ’தமிழ்நாடு’ பெயர் இடம்பெறவில்லை என்பதைக் காண முடிகிறது. கடந்த 2011 முதல் 2021 வரை நடைபெற்ற அதிமுக ஆட்சியிலேயே அரசு பேருந்துகளில் ’தமிழ்நாடு’ பெயர் இடம்பெறவில்லை என்பதை மறைத்து, திமுக ஆட்சியில் அரசு பேருந்துகளில் இருந்து ’தமிழ்நாடு’ பெயரை நீக்கியதாகவும், அதனை தற்போது தவெக அரசு மீண்டும் சேர்த்துள்ளதாகவும் ’பாலிமர்’ செய்திகள் தவறாக செய்தியை வெளியிட்டுள்ளது. youturn.in/factcheck/clai…
Polimer News@polimernews

#JustNow || திமுக ஆட்சியில் அரசு போக்குவரத்து கழகத்தின் பெயரில் தமிழ்நாடு நீக்கம், மீண்டும் அரசு போக்குவரத்து கழக பெயரில் தமிழ்நாடு பெயர் சேர்ப்பு #GovtBus | #NameIssue | #PolimerNews

தமிழ்
8
134
223
10.1K
Arun Ravi retweetledi
Satheesh Kumar
Satheesh Kumar@saysatheesh·
மின்சார வாரிய வெள்ளை அறிக்கை - திமுகவின் நிர்வாக திறனுக்கு மற்றும் ஒரு சான்று 🔥🔥🔥 அதிமுக ஆட்சி காலமான 2011-16 இல் 56,361 கோடி 2016-21 இல் 58,534 கோடி நஷ்டம் ஆனால் திமுக ஆட்சி காலமான 2021-26 இல் 34,447 கோடி தான் நஷ்டம் அதாவது வழக்கமான ஐந்தாண்டு கால அளவில் பார்த்தால் 24,087 கோடி லாபம் கொண்டு வந்து இருக்கிறது திமுக அரசு 👏👏👏 மத்திய அரசின் நிதி நெருக்கடி, உதய் திட்டத்தில் அதிமுக கையெழுத்து போட்டதால் ஏற்பட்ட கூடுதல் செலவு, இதையெல்லாம் தாண்டி 24,087 கோடி அதிகம் ஈட்டி இருக்கிறது என்பது தான் சிறந்த நிர்வாகத்துக்கான சாட்சி 🙏🙏🙏
Satheesh Kumar tweet media
தமிழ்
46
810
1.5K
48.4K
Arun Ravi retweetledi
கோயம்புத்தூரான்
ஒரு IAS officer மூஞ்சில ஆசிட் அடிச்சுட்டு you look more beautiful now னு சொன்ன சைக்கோபாத் தான் ஜெயலலிதா! But women still support Jaya ! Wonder why ?
கோயம்புத்தூரான் tweet media
ஜமுனா@jamunah_velu

It's all "believe the victim" until it's someone you oppose. Sad to see some pick mes invalidating her struggles and humiliation just because she isn't a kothu like them.

44
528
1.7K
72K
Arun Ravi retweetledi
Navesh raj
Navesh raj@Naveshr·
The unwavering support for the DMK isn't blind it is a debt of gratitude for 75 years of real socio-economic mobility. Millions of families fiercely back the DMK because the Dravidian Model’s pioneering reservation system, free higher education, and historic welfare schemes are the exact reasons their grandfathers went to school, their parents got jobs, and Tamil Nadu stands as India's most progressive state today.
Sudharsan Kesavan@Sudharsan_K7

@Naveshr I'm amazed at how unwavering a section of people support DMK, even when they are despicable. Is it because their families were DMK? Or caste/language affection?

English
1
56
233
4.3K
Arun Ravi retweetledi
Navesh raj
Navesh raj@Naveshr·
What a remarkable story !! Unnamed officials demanded money, no evidence is presented, no complaint was filed, and suddenly everything became perfect after a change in power. Conveniently, the conclusion is a thank-you message to a political leader. Instead of testimonials, why not publish the documents? The truth shouldn't need marketing.
Sridhar Vembu@svembu

Our rural school Kalaivani Kalvi Maiyam, which provides completely free education to rural children, faced delays getting approvals from the previous government. Of course, significant money was demanded and we were told that was the only way, even if it is a completely free school. After @TVKVijayHQ came to power, approvals have happened quickly and automatically. I am very happy to appreciate this positive development in our state. Thank you Thiru Vijay Avl for this refreshing change🙏

English
18
89
314
9.1K
Arun Ravi retweetledi
Prince
Prince@ImPrinze·
திரு @svembu சொல்வது போல் திமுக ஆட்சியில் அப்ரூவல் பெற காத்திருந்தார் என்பது உண்மைக்கு மாறான தகவலாக உள்ளது. 1. இவரின் Kalaivani Kalvi Maiyam என்பது ஒன்றிய அரசின் கல்வித்துறையின் கீழ் இயங்கும் National Institute of Open Schooling வகையை சார்ந்தது. இதன் ஒப்புதல் அனைத்தும் ஒன்றிய அரசை சார்ந்து இருக்கும் போது எதற்காக திமுக அரசின் முடிவுக்கு காத்திருந்தார் என்று விளக்க வேண்டும் 2. இவருடைய கல்வி நிறுவனம் கடந்த திமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட பின், இந்த தவெக அரசு வந்து என்ன அப்ரூவல் கொடுத்தார்கள் என்ற விளக்கமும் இல்லை. 3. இவர் சொல்வது போல் திமுக அரசு அப்ரூவல் கொடுக்காத பள்ளிக்கு கடந்த ஆண்டு 2025 செப்டம்பர் மாதம் ஒன்றிய கல்வி அமைச்சர் சென்று பார்வையிட்ட நிகழ்வும் நடந்துள்ளது என்பது முரணாக இருக்கிறது இவர் போன்ற பாஜக ஆதரவாளர்கள் எல்லாம் திமுக அரசில் ஊழல் இருந்ததாகவும் அதை தவெக அரசு முற்றிலும் ஒழித்து விட்டது என்ற பிம்ப தோற்றத்தை உருவாக்கவே இது போன்ற கட்டுக்கதைகளை அவிழ்த்து வருகிறார்கள் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா வரை அறிமுகமான நபரின் பள்ளிக்கு திமுக அரசில் லஞ்சம் கேட்டு இருந்தால் அவர்களால் இதை வைத்தே அன்றைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களை கைது செய்து உள்ளே வைத்திருப்பார்கள் மாற்றம் என்ற பெயரில் நம்மேல் திணிக்கப்பட்ட இந்த தவெக அரசு தமிழ்நாட்டின் சர்வலோக நிவாரணி என்று மக்களை நம்ப வைக்க முயற்சி செய்கிறார்கள் மக்களும் நம்புவார்கள் என்று எதிர்பார்ப்போம்.! வைப் செய்து வாழ பழகிக் கொள்வோம்.!
Prince tweet mediaPrince tweet media
Sridhar Vembu@svembu

Our rural school Kalaivani Kalvi Maiyam, which provides completely free education to rural children, faced delays getting approvals from the previous government. Of course, significant money was demanded and we were told that was the only way, even if it is a completely free school. After @TVKVijayHQ came to power, approvals have happened quickly and automatically. I am very happy to appreciate this positive development in our state. Thank you Thiru Vijay Avl for this refreshing change🙏

தமிழ்
30
535
824
41.3K
Arun Ravi retweetledi
Muthukrishnan Dhandapani
Unless you are a politician, labelling only one party as corrupt is wrong. Especially business people should never do that. Rulers change. Our balance should not. From the Centre to every single state, I don’t know if there is even one political party that has never indulged in corruption. The focus now should be on eliminating corruption in all walks of life -be it politics, bureaucracy, business, or any other sphere. Wherever there is enough evidence, I believe our state government will pursue corruption cases legally in the times to come. Unless you are a politician, isolating and blaming any one person or party as corrupt is pointless. Corruption is deeply entrenched in our society. It is India’s cancer. Tamil Nadu has been a trendsetter in many areas. Let us focus on becoming a model state with zero corruption. This would give hope to the rest of India as well.
English
29
14
236
18.8K
Arun Ravi
Arun Ravi@ItsArunRavi·
@athavanrec @kkkkkkkk21k @svembu Thats the point, even I'm not saying DMK is corrupt free and you cant control everyone, just compare the state development ratio between these two parties and I'm confident that current regime will also face corruption charges when they complete their term. Just wait and watch...
English
1
0
0
8
Athavan
Athavan@athavanrec·
@kkkkkkkk21k @ItsArunRavi @svembu Ever heard of corruption during Covid. Health minister and his allies looted every penny. So as all other ministers during the tenor which made them lose. Atleast dmk developed the state, admk din develop as well as was corrupt.
English
1
0
0
14
Sridhar Vembu
Sridhar Vembu@svembu·
We had nauseating, disgusting levels of corruption in Tamil Nadu under the DMK. This is known to the entire Universe, not some grand secret. It reached such Himalayan heights, their own Finance Minister, someone not corrupt who was caught up with the corrupt crowd, was complaining about it (sadly for him his remarks became public and he was demoted to became the IT Minister). This is not about ideology. Even the Marxists of Kerala, then allied with the DMK, would say how deeply corrupt the DMK was. I have always appreciated people like Shri Balagopal, the former Finance Minister of Kerala, for his devoted public service. I am sure he and I will not agree on political philosophy or ideology but I deeply respect him. If the DMK truly wants to introspect, they must start with their corruption. Instead, they spend their time attacking a messenger like me as a TVK stooge or a Brahmin or a Sanghi and so on. May be they can study Kural 423: focus on the message, even if the message comes from a "Brahmin Sanghi TVK stooge" like me: எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு.
English
880
4.4K
17.9K
1.3M
Arun Ravi retweetledi
Alpha !
Alpha !@DMK662000·
Politics is very unforgiving. So when you look at states that have done exceptionally well, have lost. Like DMK has done very well for Tamil Nadu, and I used to compete with them in terms of investments - @naralokesh ! Source - indian express ! @arivalayam @TRBRajaa 🥺❤️ #DMK
English
19
1.1K
3.2K
77.6K
Arun Ravi retweetledi
Adv. Alim Albuhari
Adv. Alim Albuhari@AlimAlbuhari·
ஒரு சின்ன டவுட்டு மாசத்துக்கு 500 பேர் கூட வராத கோவிலுக்கு எத்தனை கழிப்பறை தேவைப்படும்? அதுக்கு எத்தனை இடம் வேணும்? குன்னூர் மாதிரி டூரிஸ்ட்டுக அதிகமா வர்ற ஊர்ல இருக்கிற பெரிய இடத்தில் பார்க்கிங் கட்டிவிட்டா, அதுல ரெகுலரா வர்ற காசை வெச்சு கோவிலுக்கு என்ன என்ன எல்லாம் செய்யலாம்?
Adv. Alim Albuhari tweet media
தமிழ்
95
116
409
20K
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | “சாப்பாடு எல்லாம் கட்டிட்டு வந்தோம்.. இலவச அனுமதி எல்லாம் வேணாம் காச வாங்கிட்டு உள்ள அனுப்புங்க..” -முதலமைச்சர் விஜய் பிறந்தநாளை ஒட்டி வண்டலூர் பூங்காவிற்கு இலவச அனுமதி என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்குவதால் பொதுமக்கள் வேதனை #SunNews | #Vandalurzoo
தமிழ்
105
800
1.7K
184.4K